சுவாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.வெகுகாலமாக எனக்கு இருந்த சந்தேகங்கள் இப்பகுதியில் விளங்கியது போல் உணர்கிறேன்.இதுநாள் வரை தங்கள் உபன்யாசம் கேட்க,புரிந்து கொள்ள சிறிது அறிவு வேண்டும் என்ற என் மடத்தனம் புரிகிறது.பாமரரும், ஏன் பிற மதத்தவரும் அறியும் வகையில் கூறவைப்பது சாட்சாத் நாராயணன் அன்றோ!இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது ,ஆனால் முடியவில்லை. பெருமாள் என் மீது கொண்ட கருணையால் இதை அனுபவிக்க முடிகி4அது.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்க களியாட்டம்.. வியனுலகம் அனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் மகாகவி
நமஸ்காரம், சுவாமிகளின் பல ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்கும் பாக்கியத்தை பெற்றவன், அவருடைய விளக்கம், அனுகுமுறை எல்லாம் மிக மிக தெளிவாக, அறிவார்ந்ததாக இருக்கும். நன்றிகள் பல. இன்றைய விளக்கம் எனக்கு புரிந்தவரை சனாதன தர்மத்தில் 99% நல்லவையும் 1 % தீயது உள்ளது. இதில் அதிகம் உள்ள நல்ல விஷயங்களை குறைவான விஷயங்கள் மறைத்து விடுகிறது . அதாவது ஒரு வெள்ளை தாளில் ஒரு மிக சிறிய கரும் புல்லி இருக்க, அந்த கரும் புல்லி தான் பிரதானமாக கண்ணில் படுவதைப் போல், நல்லவைகளை விட தீயது பெரிதாக தெரிகிறது. இது இப்படி இருக்க, ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் மரணத்திற்கு காரணமாகி விடுகிறது தான் உண்மை. ஆக ஒரு துளி விஷத்தை இல்லாமல் இருப்பது தானே மனிதநேயத்திற்கு நல்லது. அதை உளமாற ஒப்புக் கொண்டு அனைவரும் சேர்ந்து முழு ஒத்துழைப்புடனும் , உண்மையுடன் சரி ஆக்கறது தான் நம் இந்து மதத்தின் பெருமை .நமஸ்காரம்
சனாதன தர்மம் என்பது, மனிதனின் மனம் அறம் வழியில் நிலையாக நின்று, மனிதன் உயிர் வாழ நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி (பொருள் ஈட்டுவதற்காக மட்டும் உயிர் வாழக்கூடாது), மனித உடலில் முறையான இனபம் துய்த்து, மனிதன் தன் ஆன்மாவை வீடுபேறு/ முக்தி/ மரணமிலாப்பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் / ஹிந்துஸ்தானின் ஹிந்துத்வா (இந்து மதம்) எனப்படும். இந்த வாழ்வியல் முறையான சனாதனதர்மத்தை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் தன்னையறிந்து (ஆன்மீகம்) இப்பிறவியிலே கடைத்தேறுவான். மனிதனின் உடல், மனம், உயிர் ஆன்மா இவைகளை கடைத்தேற்றும் சதுர் புருஷார்த்த (அறம், பொருள்,இன்பம், வீடு) வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு ,ஆன்மா வேறு. இதை சைவ சித்தாந்தம் அருமையாக விளக்குகிறது. அணுக்களிலானது செல்கள், ஒவ்வொரு செல்களிலும் இருப்பது உயிர், ஒவ்வொரு செல்களிலும் உயிர் இல்லாவிட்டால் உயிர் பிரிந்தவுடன் கல் மாதிரி ஜடமாக உடல் மாற வேண்டும். உடல் Decompose/ சிதைவடையக் கூடாது. உயிர்களின் தலைவன் தான் ஆன்மா). நான் என்பது, உடலல்ல, மனமல்ல, உயிரல்ல, என்றும் நிலையான ஆன்மா என்று தன் சொந்த அனுபவத்தில் உணர்வது தான் ஆன்மீகம். பஞ்சபூதங்களில் இப்பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தது ஆகாயவெளி. ஆகாயம் = ஆ(மனம்/ஆன்மா) + காயம்( உடல்)
@@kaalbairav8944 அதுல என்னது தவறு சொல்லு. அது ஜாதி கிடையாது அது டிபர்ட் மென்ட் அவோலோ தான் அப்படி தான் இந்த உலக இயக்கம் இருக்கும் என்கிறார்........... இதில் யாரும் உயர்வோ, தாழ்வு கிடையாது. ..... அத கிருஷ்ணன் தான் சொல்லுகிறார்.........
ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே-மிக நன்று பல் வேதம் வரைந்த கை பாரத நாயகி தன் திருக் கை -மகாகவி ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி - ரிக் உண்மை ஒன்றே ரூபம் பல
அதை நீங்கள் மனதில் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாக இருங்கள். மற்றவாளுக்கு உதவும் மகனாக வாழுங்கள்.(பண்புடன்) பகவான் உங்களோடே தெம்பும் தைரியமும் தருவார். நீடு நலமே வாழ்க !👍
Sanatana dharma says that a Brahmin should live only by taking alms. It is said that he should not keep even food for tomorrow. Those who act against Sanatana dharma are Brahmins. Brahmin.
My Research work or thoughts on SanaDhana Dharma:. The spritual meaning of SANA DHANA DHARMA is that we follow the Nature, the so called BHIARAMAM, what is that,?? That is the media that transmits signals data etc, from MOON to Earth, that element is what an example of presence of GOD... That is imperishable, non destructible, permanent, that may be OJAS , all such things put together , that connects human life or any living things with nature is what I call as SANADHANA . Sana Dhana DHARMA another meaning: SANA- the word is in Sanskrit as well as in Arab, Means BRIGHTNESS, INTELLIGENCE, KNOWLEDGE DHANA- means wealth, Asset, that is not perishable, non destructible, permanant etc., Dharma - means Code of ethics, or simply ethics, way of life, in Tamil ARAM In total SANA DHANA DHARMA means Knowledge or Intelligence as way of life. In total SANA DHANA DHARMA means Knowledge or Intelligence as way of life. That is the reason why people wants to study well and wants to take up intelligence based job and not physical coolie work..Prof.Padmanaban
Sir, please come TO point. It is irrelevant to talk about irrelevant things. Straight to THE THE POINT WHAT IS SANADHANA DHARMA? TRY TO REACH COMMON PEOPLE.
Let's throw away western culture, English language and everything that is from the west,(Because Christianity is the basis for western culture and civilization) and follow our own Vedic culture. Following western culture will predispose us to accepting Christian values. Hence, let us throw away western education, technology, medicine etc. and follow our ancient wisdom. Let's strictly follow the Vedas, and Manu dharma and make India great.
If anyone wants to follow our old culture , none of us should use technology since our forefathers have not used any machines ; they travelled by foot and lived in huts.
சனாதன்ம என்றால் சாதி ஒழிப்ப்பா மத ஒழிப் பா சொல்லுங்க. உங்களுக்கு குண்டி கழுவி விடுத வேலை தான் நாங்க இந்து மதத்தில் இருந்து செய்யணுமா. விளக்கவும். பிற மதத்தில் தற்காலத்தில் சனாதன சொல்லலியெ
அய்யா... வணக்கம். நேரடியாக, நேர்மையாக சொல்லுங்கள்... சனாதனம், சாதிய ஏற்றத்தாழ்வை கற்பித்த வர்ணாசிரமத்தை ஏற்றது சரியா...! அது கண்டிக்கத்தக்கது தானே... ஏன் அதை நீங்கள் பேசுவதில்லை..
Great to hear swami ! 🙏
சுவாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.வெகுகாலமாக எனக்கு இருந்த சந்தேகங்கள் இப்பகுதியில் விளங்கியது போல் உணர்கிறேன்.இதுநாள் வரை தங்கள் உபன்யாசம் கேட்க,புரிந்து கொள்ள சிறிது அறிவு வேண்டும் என்ற என் மடத்தனம் புரிகிறது.பாமரரும், ஏன் பிற மதத்தவரும் அறியும் வகையில் கூறவைப்பது சாட்சாத் நாராயணன் அன்றோ!இன்னும் நிறைய சொல்ல தோன்றுகிறது ,ஆனால் முடியவில்லை. பெருமாள் என் மீது கொண்ட கருணையால் இதை அனுபவிக்க முடிகி4அது.
நமஸ்காரம் ஸ்வாமி நீங்கள் கூறும் சனாதன தர்மம் பற்றி உபன்யாசம் நல்ல விளக்கம் தர்மம் வெல்லும் .
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்..
வியனுலகம் அனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்
மகாகவி
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நமஸ்காரம், சுவாமிகளின் பல ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்கும் பாக்கியத்தை பெற்றவன், அவருடைய விளக்கம், அனுகுமுறை எல்லாம் மிக மிக தெளிவாக, அறிவார்ந்ததாக இருக்கும். நன்றிகள் பல. இன்றைய விளக்கம் எனக்கு புரிந்தவரை சனாதன தர்மத்தில் 99% நல்லவையும் 1 % தீயது உள்ளது. இதில் அதிகம் உள்ள நல்ல விஷயங்களை குறைவான விஷயங்கள் மறைத்து விடுகிறது . அதாவது ஒரு வெள்ளை தாளில் ஒரு மிக சிறிய கரும் புல்லி இருக்க, அந்த கரும் புல்லி தான் பிரதானமாக கண்ணில் படுவதைப் போல், நல்லவைகளை விட தீயது பெரிதாக தெரிகிறது. இது இப்படி இருக்க, ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் மரணத்திற்கு காரணமாகி விடுகிறது தான் உண்மை. ஆக ஒரு துளி விஷத்தை இல்லாமல் இருப்பது தானே மனிதநேயத்திற்கு நல்லது. அதை உளமாற ஒப்புக் கொண்டு அனைவரும் சேர்ந்து முழு ஒத்துழைப்புடனும் , உண்மையுடன் சரி ஆக்கறது தான் நம் இந்து மதத்தின் பெருமை .நமஸ்காரம்
அடியேன்ராமனுஜதேசிகதாஸன்.நமஸ்காரம்.
Sasthirikkalavarlkalukkuthothiram. Thankstorexpl.sanatham
Very good explanation. Adhyathma knowledge only will help to understand sanathanam.
Good explanations 💐🙏
ஓம் நாராயணாய நமஹ.
நமஸ்காரம்...நன்றி...ஆச்சார்யர்க்கு. நன்றி.
நினைப்பும் மறப்பும் அற்றநே ஞானம். ஏகனே அனேகனாக் உள்ளது. எல்லாம் பஞ்சபூதங்களே கற்பனைகளே. கற்பனைபோலவே அனைத்தும்
ஸர்வ ஜன ஸுகினோ பவந்து
மரணமிலா பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் என்று சொல்கிறாயே நீங்கள் கீழ்ப்பாக்கம் கேஸ் என்று நிருபித்துவிட்டீர்.
சனாதன தர்மம் என்பது, மனிதனின் மனம் அறம் வழியில் நிலையாக நின்று, மனிதன் உயிர் வாழ நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி (பொருள் ஈட்டுவதற்காக மட்டும் உயிர் வாழக்கூடாது), மனித உடலில் முறையான இனபம் துய்த்து, மனிதன் தன் ஆன்மாவை வீடுபேறு/ முக்தி/ மரணமிலாப்பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் / ஹிந்துஸ்தானின் ஹிந்துத்வா (இந்து மதம்) எனப்படும். இந்த வாழ்வியல் முறையான சனாதனதர்மத்தை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் தன்னையறிந்து (ஆன்மீகம்) இப்பிறவியிலே கடைத்தேறுவான். மனிதனின் உடல், மனம், உயிர் ஆன்மா இவைகளை கடைத்தேற்றும் சதுர் புருஷார்த்த (அறம், பொருள்,இன்பம், வீடு) வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு ,ஆன்மா வேறு. இதை சைவ சித்தாந்தம் அருமையாக விளக்குகிறது. அணுக்களிலானது செல்கள், ஒவ்வொரு செல்களிலும் இருப்பது உயிர், ஒவ்வொரு செல்களிலும் உயிர் இல்லாவிட்டால் உயிர் பிரிந்தவுடன் கல் மாதிரி ஜடமாக உடல் மாற வேண்டும். உடல் Decompose/ சிதைவடையக் கூடாது. உயிர்களின் தலைவன் தான் ஆன்மா). நான் என்பது, உடலல்ல, மனமல்ல, உயிரல்ல, என்றும் நிலையான ஆன்மா என்று தன் சொந்த அனுபவத்தில் உணர்வது தான் ஆன்மீகம். பஞ்சபூதங்களில் இப்பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தது ஆகாயவெளி. ஆகாயம் = ஆ(மனம்/ஆன்மா) + காயம்( உடல்)
நான்கு வர்ணங்கள் அதில் அடக்கமா இல்லையா
நீ சைவசிதாந்தத்தை இங்கு பேசாதே ;அதை முழுவதுமாக புரிந்து கொண்டு பேசு ; என் தாய்மொழியில் உச்சரிக்காத மந்திரம் எனக்கு வேண்டாம்
@@kaalbairav8944 அதுல என்னது தவறு சொல்லு. அது ஜாதி கிடையாது அது டிபர்ட் மென்ட் அவோலோ தான் அப்படி தான் இந்த உலக இயக்கம் இருக்கும் என்கிறார்........... இதில் யாரும் உயர்வோ, தாழ்வு கிடையாது. .....
அத கிருஷ்ணன் தான் சொல்லுகிறார்.........
@@theman6096 நான்கு வர்ணங்கள் அதில் அடக்கமா இல்லையா என்பதுதான் என் கேள்வி
மிகவும் சரியான கருத்து!
ஸ்ரீ மதே ராமானுஜாய நம க
Indru 100kkku90 perukku sanathanam enral enna enre theriyathu. Simple aha sonnal bakthi aaram nermai neyayam than . Ithai yar kadaipidirarkalo avarghal valghkai nandraga irukkum.
ஓம். நமோ நாராயாணாயா.
ஸ்ரீ மதே சடகோபாய நம க
அடியேன் பானுமதி பி நமஸ்காரம்
ஒன்று பரம் பொருள் நாம் அதன் மக்கள் உலகின்பக் கேணி என்றே-மிக நன்று பல் வேதம் வரைந்த கை
பாரத நாயகி தன் திருக் கை
-மகாகவி
ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி - ரிக்
உண்மை ஒன்றே ரூபம் பல
Nice sir
Good Explanation
அடியேன் ஸ்வாமி
கதை எழுதி , நாயகனை கடவுளாக்கி, அவர் கூறுவதாக தங்களுக்கு சாதகமாக ஒரு கோட்பாடு உருவாக்கி மதத்தின் மீது ஏற்றிவிட்டீர்...
என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. சிறிது விலக்குவீர்களா?
வேலுக்குடி அவர்களை புகழ்கிரீர்களா, பழிக்கிறீர்களா?
நன்றி
Om Sri namo kesavaya namaha 🙏🙏🙏.
நமஸ்காரம்
🌸🌿
Ohm namoh Narayana namagha 🙏
Namaskaran swami
Good sami...
Theiveegam 30:41
யான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்!
சனாதன தர்மமும் தீண்டாமையும் ஒன்றே.
சேரவாரும் செகத்தீரே!
Shri VK swamiji Sayings of Shri Krishna is twisted by humans
om Namo Narayanaa
Sir first num president inside the temple to pray
சனாதனத்திலிருந்து ஜாதியை ஒழியுங்கள்.
sanathanam is cast discrimanator discrimanator
I can't understand sir
Unathu tharmam unakku.sollappattathu. matra makkalukku avaravaruuriya tharmam sollappattu vazhakkathil ullathu. Samaskrithathil sollappatta sanathans.tharmam ungalukku mattum.sollappattullathu athai neengal kadaipidiyungal. Yenaiys.makkalidam thinikkatheergal.
சனாதன தர்மத்தை எழுதியவர் யார்??
அபிஷ்டு, அடி மடியில் கை வைக்கிறாயே.
அதையெல்லாம் கேட்கப்படாது. சாமி கண்ணைக் குத்திடுமோன்னோ?
கேட்கமட்டும்தான் செய்யனும்.
(கேள்வி) கேட்டால் நீ சூத்திரன், பஞ்சமன். பாவி. மாமி பாரதன்.
அதாவது aunty Indian.
மோடி மாமா அழுதுடுவர்.
@@sachidhananthanarayanan2270 Super Super Super
சனாதனத்தில் சாதி என்பது பற்றிய செய்திகள் இருக்கிறதா இல்லையா. இதை முதலில் சொல்லவும்
No. Only Varna exist.
சாதிப்பிரிவுபார்த்துநடந்துகொள்கிரீர்கள்
நீங்கள் பெரிய ஞானி உங்கள் பாதங்கள் வணங்கி கேட்கிறேன்.நான்கு வர்ணங்கள் சனாதன தர்மத்தில் இருக்கின்றனவா இல்லையா ?
அதை நீங்கள் மனதில் கொள்ளாதீர்கள்.
நீங்கள் நீங்களாக இருங்கள்.
மற்றவாளுக்கு உதவும் மகனாக
வாழுங்கள்.(பண்புடன்)
பகவான் உங்களோடே தெம்பும்
தைரியமும் தருவார்.
நீடு நலமே வாழ்க !👍
@@muruganandhamr.9995 நான் என்ன வேண்டுகோள் வைத்தேன்? நீங்கள் சொல்லும் பதில் என்ன ? ஏற்புடையதல்ல
@@muruganandhamr.9995
சனாதன தர்மமும் தீண்டாமையும் ஒன்றே.
Sanatana dharma says that a Brahmin should live only by taking alms. It is said that he should not keep even food for tomorrow. Those who act against Sanatana dharma are Brahmins. Brahmin.
🙏🙏🙏🙏🙏
My Research work or thoughts on SanaDhana Dharma:.
The spritual meaning of SANA DHANA DHARMA is that we follow the Nature, the so called BHIARAMAM, what is that,?? That is the media that transmits signals data etc, from MOON to Earth, that element is what an example of presence of GOD... That is imperishable, non destructible, permanent, that may be OJAS , all such things put together , that connects human life or any living things with nature is what I call as SANADHANA .
Sana Dhana DHARMA another meaning:
SANA- the word is in Sanskrit as well as in Arab, Means BRIGHTNESS, INTELLIGENCE, KNOWLEDGE
DHANA- means wealth, Asset, that is not perishable, non destructible, permanant etc.,
Dharma - means Code of ethics, or simply ethics, way of life, in Tamil ARAM
In total SANA DHANA DHARMA means Knowledge or Intelligence as way of life.
In total SANA DHANA DHARMA means Knowledge or Intelligence as way of life. That is the reason why people wants to study well and wants to take up intelligence based job and not physical coolie work..Prof.Padmanaban
சனாதன தர்மம் என்பது என்ன என்று அறியாதவர்கள் சொல்வதற்கு விளக்கமோ அல்லது விரிவுரையோ சொல்ல தேவையில்லை.
புரியல புரியும்படி புரியிற மொழியில் சொல்லு. அதை விட்டு உன் மொழிக்கும் என்மொழிக்கும் மொழி பெயர்ப்பு தேவையில்லை
நல்லா கொழப்பிட்டேள்
ஒரு அமிர்த குடத்தில் ஒரு சிறு துளி விஷம் பட்டால் வினாவது போல மனித மனமோ?
மனித மனம் செம்மை படுத்த முடியும் என்றால் அது மலர் மருத்துவத்தில் தான் முடியும்.
When u come to the point
In the state where there are corrupt and foolish politicians like DMK some great people like this Swamigal is required
This is biased , BJP is more corrupt than any other party. Once the Gov't false, every atrocity will get exposed.
நீச்சன் நீச்சன்
நீச்சன் என்பது கடைந்தெடுத்த குணத்தில் behaviour நடத்தைகளில் தாழ்ந்தவன் என்பது பொருள்.. நீச்சத்தண்ணி ன்னு சொல்வது போல.
நீச்சன்
@@kumaran2451 யார்என்பதுதான்கேல்வி
Hear this O foolish and senseless people,who have eyes,but see not; who have ears,but hear not.
5 face Lord oppiliappan blessing
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை முதலில் ஒப்பு கொள்.
Sir, please come TO point. It is irrelevant to talk about irrelevant things. Straight to THE THE POINT WHAT IS SANADHANA DHARMA? TRY TO REACH COMMON PEOPLE.
Untouchablelity is sanadana darma.
Sanadana darma is Untouchablelity.
😂😂
If he speaks a language which is not live, you all clap. He is forced to talk like this. Sanathanam is just a fake rules.
Why commenting on others beliefs? Go your way
Christianity has no roots in tamilnadu go cry somewhere
Let's throw away western culture, English language and everything that is from the west,(Because Christianity is the basis for western culture and civilization) and follow our own Vedic culture. Following western culture will predispose us to accepting Christian values. Hence, let us throw away western education, technology, medicine etc. and follow our ancient wisdom. Let's strictly follow the Vedas, and Manu dharma and make India great.
You mentioned this in English
Pls start by throwing away RUclips, mobile phone and computer also
If anyone wants to follow our old culture , none of us should use technology since our forefathers have not used any machines ; they travelled by foot and lived in huts.
சனாதன்ம என்றால் சாதி ஒழிப்ப்பா மத ஒழிப் பா சொல்லுங்க. உங்களுக்கு குண்டி கழுவி விடுத வேலை தான் நாங்க இந்து மதத்தில் இருந்து செய்யணுமா. விளக்கவும். பிற மதத்தில் தற்காலத்தில் சனாதன சொல்லலியெ
Oru mayirum puriyala
Pls don't comment on videos like this ❤
I don't belive sangies..😂😂
அய்யா... வணக்கம்.
நேரடியாக, நேர்மையாக சொல்லுங்கள்...
சனாதனம், சாதிய ஏற்றத்தாழ்வை கற்பித்த வர்ணாசிரமத்தை ஏற்றது சரியா...!
அது கண்டிக்கத்தக்கது தானே...
ஏன் அதை நீங்கள் பேசுவதில்லை..
வெங்காயம் =sanatana
சனாதனம்=மதமலம்.
🙏🙏🙏🙏
அக்டேரபர்17மதியம்காஞ்சிபுரம்வரவேண்டும்சரியா
🙏🙏🙏🪷🪷🪷🕉️