HOW TO CONNECT THERMOSTAT TEMPERATURE BOARD IN TAMIL
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- HOW TO CONNECT THERMOSTAT TEMPERATURE BOARD IN TAMIL
W1209 temperature relay board ய் amplifier audio board க்கு 12v dc fan எப்படி automatic on off செய்வது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். New audio technicians களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
buying link:டேக் எ லுக் அட் திஸ் Electronic Spices, W1209 12V DC Digital Temperature Controller Board Micro Digital Thermostat -50-110°C Electronic Temperature Module, எலக்ட்ரானிக் பாகங்கள், மின்னணு பொழுதுபோக்கு கிட் ஆன் Flipkart
dl.flipkart.co...
நல்ல கிளியர் சொல்றீங்க.. இது மாதிரி புதுசு புதுசா சொல்லிட்டே இருங்க, எல்லோரும் பயன் பெறுவார்கள்👍👍👍👍👍
மிகவும் அருமை. அருமையான விளக்கம் 👌👌👌👌👏👏🙏🏼
நல்ல தகவல் புரோ நீங்க ஒவ்வொரு முறையும் நல்ல பயனுள்ள தகவல்கள் வீடியோ வா போடரிங்க வாழ்த்துக்கள் புரோ இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Romba thanks Anna na romba naal ha ketutu irindha video thank you so much anna...
Mika arputhamana vilakkam nanri Anna ithu ponra video molam beginner sku mikka uthaviyaaka irukkum thank you Anna
புதிய வருடத்தில் புதுமையான படைப்பு மிகவும் அருமை இனிய காலை
குருநா நீங்கதான் குரு தொழில் பழகுனா உங்க மாதிரி ஒரு குருநாதன் தொழில் பழக வேண்டும்
அண்ணா வணக்கம் லேட்டஸ்ட் பேனல் வால்யூம் கண்ட்ரோல் ஆனால் ஹிட்ஸ் எப்படி செட் பண்றது அது ஒரு வீடியோ போடுங்க அக்காளுக்கு பேனல் எப்படி செட் பண்றது இது ஒரு வீடியோ போடுங்க நன்றி என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம்
மிக அருமை அண்ணா நன்றி
Arumayana thakaval sonnigka super bro
Super bro clearly told thank you so much
Arumai anna oru nalla pathivu nandri Anna.
அருமையான பதிவு நன்றி நன்றி 👌👍
அருமையான தகவல்
ஆகா எவ்வளவு useful video
Very good teacher sir 👌👌👌
Thaliva ethatan plan panirithan thank bro
Very useful video 🙏 tq ❤️
Sir intha board enga neenga vanguninga neenga use model best ithumari online la illa
Can we use 7809 for lower speed fan
Super information sir
Excellent brother ✌✌✌✌✌
அருமை அண்ணா
Oru PT bodla rend left right audio ic bored connecting details anna
Thanks for useful tips
Super sir....
Stk ic 4141 entha. Ic best enga vaangalam
Thanks Guru
Good information video Anna.
12volt dc yaa bro
Anna bt board la gaine kooddurathukku kammi pandaruthukku vidio poodungha anna please anna
Bt board Input la 50k preset 2 use panni gain kuraikkalam brother.
Good explanation
Hi bro na 3773 circuit board use pannuran oru problem power automatic off ahuthu sollusion solluga and reply pannuga bro
Pathu reply pannuga bro
Bro market la irugura stk 4141 endha series best irugu... Life
Sanyo or king dazzle ic nalla irukku brother
அண்ணா சூப்பரா இருக்கு தர்மாஸ்டார்டர் போர்டு எங்க கிடைக்கும்
Flipkart & Amazon la கிடைக்குது brother
Arumai
Ore Bord la 2 FAN use pannalama ANNA
Use pannalam
@@UNITECHTAMIL MM ok TQ ANNA
Power' off settings pls
அண்ணா எனக்கு Ahuja 100 150 வாட்ஸ் ஸ்பீக்கர் காயில் செம்பு கம்பி சைஸ் என்ன சொல்லுங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கமாண்ட் பண்ணினால் கூட போதும் அண்ணா
51.2 size up to AHUJA 200w வரை
நன்றி
Plz put buying link ,price?
டேக் எ லுக் அட் திஸ் Electronic Spices, W1209 12V DC Digital Temperature Controller Board Micro Digital Thermostat -50-110°C Electronic Temperature Module, எலக்ட்ரானிக் பாகங்கள், மின்னணு பொழுதுபோக்கு கிட் ஆன் Flipkart
dl.flipkart.com/s/jJP6k0uuuN
Super 👌👌👌👌 anna
12 dc fan home theater la connect panalama nanba
Amplifier heat வெளியேத்துவதற்கு 12 v dc fan use பண்ணவேண்டும்.
Bro indha board peru yenna? Indha board ah minius degree ku kondu pogalama
Digital thermostat boad.Commonly used in Incubator.Cool and Heat adjustable.H option Heat.C option Cool.
Tq
Anna bt board la gain kooddurathu kammi pandaruthukku vidio poodungha anna
Ok brother 👍
Bro Rate sollunga bro
Current rate flipkart la Rs 205
Super
3:17 don't use this not accept heat
Anna ungala epdi contact pantrathu enakku 5.1 digital amplifier venum
எந்த ஊர் brother நீங்க?
🤝👏👏👏👏