அனேக பாடகிகள் தமிழகத்தில் புகழ் அடைந்தாலும். தமிழ்மண்ணில் பிறந்த வாணிஜெயராம் என்ற பிரபல பாடகி உலகத்தைவிட்டு சென்றது தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
இந்த பாடலின் அந்த முதல் ஸ்வரமான ஆஆஆஆ அ இந்த ராகத்தை கேட்டவுடன் அப்பப்பா உடலெல்லாம் புல்லரித்துவிடும் என்ன ஒரு அபார இனிமை அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்
எனக்கு இப்பொழுது 50 வயது. அவரின் மறைவு செய்தியை கேட்ட பின் தேடி வந்தேன் இந்த பாடலை கேட்க.. அவர் வேறு உலகிற்கு சென்று விட்டாலும் வாணி ஜெயராம் அம்மாவின் புகழ் தமிழ் உள்ள வரைக்கும் நிலைதிருக்கும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
என் நினைவில் நின்ற பாடல் என்றும் மனதைவிட்டு நீங்காத பாடல் வாணிமா உங்கள் குரலின் கம்பீரமும் நளினமும் குழைவும் மனதைவிட்டு என்றும் மறையாது எத்தனை மொழிகளில் அப்பப்பா ஆரம்பமே இந்தியில் வெற்றி வாகை சூடியவர் இந்திய மொழிகளில் அனைத்திலும் வெற்றி கண்ட கலைவாணியின் அருள்கொண்ட அழகிய வாணிமா கவிதைகள் புனைந்து தெய்வீக பாடல்களும் இயற்றி எத்தனை உள்ளங்களைகொள்ளை கொண்டீர் வாணிமா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் வையம்உள்ளவரைவாழும்🌹
இந்த பாடலில் வரும் வரிகளில் , நீ எனக்கு ஒரு மாலை வாங்கி வரவேண்டும், அது எனக்கோ என்ற உடன் கதாநாயன் முகத்தில் ஒரு சிரிப்பு வரும், உடனே இசை வரும். இரண்டையும் மறக்க முடியாது.
தென்னிந்திய மீரா என்று அன்போடு அழைக்கப்பட்ட கலைவாணி என்கின்ற வாணிஜெயராம் காலமானார். ஆம்! பத்தொன்பது மொழிகளில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி மூன்று தேசிய விருதினைப் பெற்றவரின் திடீர் மறைவு கலை உலகிற்கு மட்டுமல்ல அவரது நட்பு வட்டம், உறவினர்கள் மற்றும் ரசிகப்பெருமக்களுக்கும் பேரிழப்பு தான்! உயரிய விருதான பத்ம பூஷண் விருது இவருக்கு சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சி அலைகள் ஓயும் முன்பே அவரது மறைவு செய்தி திரைப்படத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். 🙏🏼ஓம் சாந்தி🙏🏼 ப.சிவசங்கர்
I guess this sing is the first and last gazal in Tamil films... Hats off to Vani amma, I cannot see anything else other than Vani amma...‼️ Rest in peace...🌷🙏
அனேக பாடகிகள் தமிழகத்தில் புகழ் அடைந்தாலும். தமிழ்மண்ணில் பிறந்த வாணிஜெயராம் என்ற பிரபல பாடகி உலகத்தைவிட்டு சென்றது தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு
இந்த பாடலின் அந்த முதல் ஸ்வரமான ஆஆஆஆ அ இந்த ராகத்தை கேட்டவுடன் அப்பப்பா உடலெல்லாம் புல்லரித்துவிடும் என்ன ஒரு அபார இனிமை அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்
எனக்கு இப்பொழுது 50 வயது. அவரின் மறைவு செய்தியை கேட்ட பின் தேடி வந்தேன் இந்த பாடலை கேட்க.. அவர் வேறு உலகிற்கு சென்று விட்டாலும் வாணி ஜெயராம் அம்மாவின் புகழ் தமிழ் உள்ள வரைக்கும் நிலைதிருக்கும். அம்மாவின் ஆன்மா சாந்தி அடையட்டும்.
My favorite song is this.
What a beautiful song,
உண்மைதான்😢
பாட்டு விருந்தளித்த
பாடகி இசைவாணி
இன்று பிரிவெனும்
வேம்பளித்துப் போனது
பெருஞ்சோகம்.
காற்றுள்ளவரை
இவரின் தேன் காந்தக் குரலுக்கு
சேதாரமேது!
வாழ்க!
துயரத்தோடு வழியனுப்புகிறோம்.
தங்களின் மெல்லிய குரலால் மனதின் கவலைகளை போக்கிய அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
மனதை மயக்கும் இன்னிசை
என் நினைவில் நின்ற பாடல்
என்றும் மனதைவிட்டு நீங்காத பாடல் வாணிமா
உங்கள் குரலின் கம்பீரமும் நளினமும் குழைவும்
மனதைவிட்டு
என்றும் மறையாது
எத்தனை மொழிகளில்
அப்பப்பா
ஆரம்பமே
இந்தியில் வெற்றி வாகை
சூடியவர் இந்திய மொழிகளில் அனைத்திலும் வெற்றி கண்ட
கலைவாணியின்
அருள்கொண்ட அழகிய வாணிமா கவிதைகள் புனைந்து
தெய்வீக பாடல்களும்
இயற்றி எத்தனை உள்ளங்களைகொள்ளை கொண்டீர் வாணிமா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் வையம்உள்ளவரைவாழும்🌹
இந்த இசைவாணி இப்போது இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது! உனக்கொரு மலர்மாலை நான் வாங்க வேண்டும்...இதயம் உருகுகிறது! கண்களில் நீரலை போடும் கோலங்கள்
அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்! இதுபோல் மனதை வருடும் பாடல் வருமோ மனது அமைதியின்மையில் இந்த பாடலை கேட்டால் ஒருவித அமைதி கிடைக்கும்
ஆஹா... வாணி ஜெயராம் அவர்களுடைய குரல் அருமை.
என் தேவதைக்ககு உயிரான பாடல்
ஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஏஏஏ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தநிரிச ரிம தநிச தநிபகா
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆஆஆஆஆ
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
ஆஆஆஆஆ
ஹாஆஆஆஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஏஏஏ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
தநிரிச ரிம தநிச தநிபகா
தந்தியில்லா வீணை சுரம் தருமோ
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ
பாவையின் ராகம் சோகங்களோ
ஆஆஆஆஆ
பாவையின் ராகம் சோகங்களோ
நீரலை போடும் கோலங்களோ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்ற போது
இந்த தாள்களில் ஏதும் எழுதாது
தினம் கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோஓ ஓஒ ஹோ ஓ ஓஒ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
ஆஆஆஆ
மேகமே மேகமே பால் நிலா தேயுதே
Super 🎉
A devine voice
நீங்கள் பாடிய பாடல்கள் !!!!கண்ணீரோடு விடை தருகிறேன் என் அன்பு சகோதரி யே!
ராகமும் தாளமும் VJயின் குரலும் சங்கர் கணேஷ் இரட்டையர் இசையமைப்பும் 👌👌👌🙏
தேசிய விருது பெற்ற அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..
வெண்கல குரல்கொண்ட வெள்ளிநிலா இன்று ஓய்வெடுக்க எண்ணி ஓய்ந்ததோ என்ன.....
அம்மாவின் அற்புதமான ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்....
வாணி ஜெயராமனின் அற்புத குரல் அப்பா கேட்க கேட்க திகட்டு
I was seven years old when this movie was released.... This song used to play in every radio stations.. Nostalgic
இந்த பாடலில் வரும் வரிகளில் , நீ எனக்கு ஒரு மாலை வாங்கி வரவேண்டும், அது எனக்கோ என்ற உடன் கதாநாயன் முகத்தில் ஒரு சிரிப்பு வரும், உடனே இசை வரும். இரண்டையும் மறக்க முடியாது.
wonderful song that which was crated in the music of Sangar Ganesh.
எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும் !
அது எதற்கோ ?
ஆழ்ந்த இரங்கல்கள்..
வாணி அவர்களுக்கு.....
மல்லிகை மணம் மறைந்தது
ஓம் ஷாந்தி 🙏
அருமையான குரல் வளம்
மிகச்சிறந்த பாடகியின் ஆத்மா பகவானுடைய திருவடியில் சேர்ந்து சாந்தி பெறட்டும்...🙏🙏😭😭
எனக்கு ஒரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்... RIP வாணி.
அம்மா உன் மேக மழை இசை வானில் வீழந்த இடிதான் உன் இழப்போ?
தென்னிந்திய மீரா என்று அன்போடு அழைக்கப்பட்ட கலைவாணி என்கின்ற வாணிஜெயராம் காலமானார்.
ஆம்!
பத்தொன்பது மொழிகளில் சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி மூன்று தேசிய விருதினைப் பெற்றவரின் திடீர் மறைவு கலை உலகிற்கு மட்டுமல்ல அவரது நட்பு வட்டம், உறவினர்கள் மற்றும் ரசிகப்பெருமக்களுக்கும்
பேரிழப்பு தான்!
உயரிய விருதான பத்ம பூஷண் விருது இவருக்கு சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சி அலைகள் ஓயும் முன்பே அவரது மறைவு செய்தி திரைப்படத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
🙏🏼ஓம் சாந்தி🙏🏼
ப.சிவசங்கர்
எனக்கொரு மலா்மாலை நீ வாங்கவேண்டும் ,
அது எதற்கோ ......
இவர் வாணி ஜெயராம் அவர்கள் இன்று இல்லை. ☹️☹️😢😢
I guess this sing is the first and last gazal in Tamil films... Hats off to Vani amma, I cannot see anything else other than Vani amma...‼️
Rest in peace...🌷🙏
What legendary voice... Rip
A devine voice 🎉
இதயம் இளகும் இசை வாணி
❤❤❤
தேன்மொழி வீசுதே👌
தோனொளி
ஆழ்ந்த இரங்கல். 🙏🙏🙏🙏
நானும் நானும்😊RIP😔amma
நான் ரசித்த வீணை
வாணி ஜெயராம்.
Whenever I got worries I heard this song
வருந்துகிறேன்
great
Rip vani amma
I feel for flying
What a song what an acting
மேகமேமேகமேபால்நிலாதேயுதே
தேகமேதேயினும்தேனொளிவீசுதே
படம்பாலைவனச்சோலை
ஆமா
RIP
Rest In Peace 🙏
Rip
Isai Vani
very nice
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
மிகச்சிறந்த பாடகியின் ஆத்மா பகவானுடைய திருவடியில் சேர்ந்து சாந்தி பெறட்டும்...🙏🙏😭😭
1