மீண்டும் விறபனைக்கு வருகிறது Tata Nano - கார் விலை எவ்வளவு தெரியுமா?? Tata Nano 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #tatanano #nanoev #upcomingcarupdates
    மீண்டும் விறபனைக்கு வருகிறது Tata Nano - கார் விலை எவ்வளவு தெரியுமா?? Tata Nano 2023

Комментарии • 106

  • @theepetti4066
    @theepetti4066 Год назад +42

    தலைப்பு என்னா ? டாட்டா நானோ கார் விலை எவ்வளவு முடியிற வரக்கிமாவது விலைய சொன்னியா ?சொல்லல , இதுக்கு ஒரு சேனலு , இதுக்கு ஒரு வர்ணன ?????

  • @dakshinamurthy1637
    @dakshinamurthy1637 Год назад +21

    விலைஎவ்வளவு தெரியுமா என்று சொல்லிவிட்டு வெளியே சொல்லாத உங்களுடைய விமர்சனம்

  • @VS_Gamer84
    @VS_Gamer84 Год назад +15

    Tata is best choice now.... My Tiago 4 years old.. Still rocking.. If Nano electric launches I will buy for my dad...

  • @1985kanaga
    @1985kanaga Год назад +20

    விலை என்ன தெரியுமா. Sollugaa sir அவர்களே. தலைப்பு ஒன்னு வீடியோ ஒன்னு. விளம்பரம் காப்பி video

  • @savuriraj9147
    @savuriraj9147 Год назад +8

    டா டா பெயரை கேட்டு உள்ள வந்தேன் அவுங்க விலை சொல்லாம டாடா 👋 காமிச்சுட்டு போயிட்டாங்க😐

  • @haribabu7051
    @haribabu7051 Год назад +12

    TATA is best choice

  • @raghavjagan9002
    @raghavjagan9002 Год назад +8

    What ever I prefer TaTa the brand you can trust

  • @sanubm0614
    @sanubm0614 Год назад +2

    என்னதான் புது புது மாடல் இறக்கினாலும் சர்வீஸ் சரி இல்லைன்னா எந்த காருமே யாருமே வாங்க மாட்டாங்க

  • @krishnakumarsairam8039
    @krishnakumarsairam8039 20 дней назад +1

    MURUGHA ❤ HARI HARA SUBRAMANYAM SWAMIYE SARANAM AYYAPPA❤🙏

  • @sathishsandy724
    @sathishsandy724 Год назад +2

    MG wuling la MG nu solradhu nan kuda Morris Garrage nu nenachen kadaisila MG Wuling oru china product...so Our indian products are best if price is high... Because we have a trusted company of TATA motors....🤝

  • @puratchimurasu5575
    @puratchimurasu5575 Год назад +2

    இந்த TATA NANO வாங்குனதுக்கு, நான் ஒரு மாருதி ALTO வண்டியை Second hand-லியாவது வாங்கியிருக்கலாம்.
    TATA NANO வாங்கி மன வேதனையுடன் வாழ்ந்தவர் என் தந்தை. TATA NANO வாங்கி சாலையில் பயனித்தபோது பொதுமக்கள் அனைவரும் 1 லட்சம் ரூபாய் கார் போகுது என கிண்டலடித்தனர். இந்த தரமற்ற வாகனத்தின் விலையோ 2.5 லட்சம். மிக மோசமான ஏசி வசதி.
    உன்மையிலேயே இது ஒரு டப்பா கார். இது மீண்டும் விற்பனைக்கு வராமல் இருந்தாலே அனைவருக்கும் நல்லது.
    TATA கார்கலில் அனைத்தும் சூப்பர், இந்த NAN0 மட்டும் தான் waste.

  • @fosclips1692
    @fosclips1692 Год назад +7

    I support tata only

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +2

    விலை எவ்வளவு தெரியுமா என்று தலைப்பு போட்டுவிட்டு வெளியே சொல்லாமல் இருப்பது என்ன மூளையில்லா மனிதர்கள் கேட்பார்கள் என்ற எண்ணம் தலைப்பிற்கும் சொல்லும் கருத்து இருக்கும் தொடர்புடையதாக கூறுங்கள்

  • @Baskar8643
    @Baskar8643 Год назад +38

    மாடல் சரி இல்ல 🤨1.5லட்சத்தில் ஒரு தனி மனிதன் வாகனம் உருவாக்கினால் அழகாக உருவாக்குவாங்க 😏

    • @sulthansyedibrahim7130
      @sulthansyedibrahim7130 Год назад +10

      Nalla design nenga kudunga bro

    • @suryad7016
      @suryad7016 Год назад +4

      @@sulthansyedibrahim7130 haha kuduparu 😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 Год назад +5

      Bro 2latchathuku indha design thaan bro varum ....auto va apdiye car a mathrikanga.....middle family target so compactana idathula nipaturathuku than indha design because many middle class family doest had parking area.....deisgn panlam bro nalla designa...itha kattilum nalla design panlam...but 3laks vandhurm...apram 3.5 laks vanthurum...apram makkal 3.5 laks vangurathuku 5laks nalla model a vangiralamnu...idha vanga mattanga...adhan reson...
      But nalla car thaan ithu

    • @jayakumarselvaraj568
      @jayakumarselvaraj568 Год назад +6

      I'm using since 2011,never faced any issues in all aspects,negative reviews makes wrong impact atleast stop to make such kind of comments,which will useful for those interested

    • @cvaeditz1073
      @cvaeditz1073 Год назад +1

      @@jayakumarselvaraj568 true

  • @user-ei9bw7ei3p
    @user-ei9bw7ei3p Год назад +9

    யு : எவ்ளோ விலை தெரியுமா?
    மி : எவ்ளோ
    யு : 🤔🤔
    மி : எதுக்கு இந்த விளம்பரம் அதுக்கு பேசாம பருத்தி மூட்ட அந்த குடோன்லயே இருந்துருக்கலாம்

  • @Prakashnanos
    @Prakashnanos Год назад +6

    No bro it will not come under Tata group, tata is providing the body design for startup ev car manufacturer

  • @rajendrann6726
    @rajendrann6726 2 месяца назад

    இந்தியா உற்பத்தி வாழ்த்துக்கள்

  • @sulaimanbatcha4843
    @sulaimanbatcha4843 Год назад +2

    Petrol(emergency) + battery car possible?

  • @fdgkmbvv
    @fdgkmbvv Год назад +1

    அதுக்கு ஒரு title picture வச்சு எங்கள இந்த வீடியோ பார்க்க வச்ச பாத்தியா அங்கதான் நிக்கிற நீ

  • @muthukumaranit
    @muthukumaranit Год назад +9

    It's not official news...

  • @jeevac3590
    @jeevac3590 Год назад +15

    Alert aarumugam

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 5 месяцев назад

    டாடாசுப்பர்..❤🎉🎉..Cmகார்வேஸ்ட்

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 11 месяцев назад

    உங்கள் கருத்து வியாபார வெற்றி விலையைப் பொருத்தது. இது உண்மை என்றால் ஏன் விலை அதிகமாக உள்ள கார்கள் விற்பனை ஆகின்றன?

  • @rragha7125
    @rragha7125 Год назад +9

    Price??

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад

    டாட்டா நானோ வெற்றி பெறட்டும்

  • @arunjoseph4315
    @arunjoseph4315 Год назад +2

    Supper welcome

  • @krmkumar
    @krmkumar Год назад

    Neenga solra entha puthu model bike/ car varave matenguthe.. varum aana varathu nu sollalam..

  • @sampathirs5491
    @sampathirs5491 Год назад +2

    கோபம் வருகிறது. விலை எவ்வளவு தெரியுமா என கேப்ஷன் போட்டு.. அதை மட்டும் சொல்லாமல்.. இது பிராடு தனம் இல்லை? பிராட்ஸ். ஐ ம் ஆங்கிரி.

  • @aruns3648
    @aruns3648 Год назад +1

    Vanakkam alert arumugam... Andha channel mariye initially idhula face kata matingala

  • @kaviarasu2720
    @kaviarasu2720 Год назад +4

    Is this true? Any official confirmation from tata side?

    • @adhavrajendren
      @adhavrajendren Год назад +1

      Not yet confirmed

    • @SK-ml6fm
      @SK-ml6fm Год назад +1

      Only body is from tata nano other parts are manufactured and selled by a new startup

  • @ArunKumar-wp6cc
    @ArunKumar-wp6cc 6 месяцев назад

    Tata ever best

  • @srmwor86
    @srmwor86 Год назад +5

    Even he doesnt know the price. And its old news.

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 Год назад +2

    Only tata Indian made

  • @mahendransubbiah1049
    @mahendransubbiah1049 Год назад +3

    Super sir

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 5 месяцев назад

    Myself has possessed TATA Nano super car less maintence.. Middle class immensely benefited .. Why hestitate to Reintroduce Tata Nano car manuval Or Automatic.. Upto 2 lakhs.. Baterry Or Electric car rate is exorbitant... Minimum amount is expecting up to 2 lakhs.. Expecting too much.. Don't provide Dampsquip my Dear & Dear..

  • @peerbalp9246
    @peerbalp9246 5 месяцев назад

    Super,.

  • @ravisankar794
    @ravisankar794 Год назад

    Air bag irukkuma bro...

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 3 месяца назад

    Rate how much

  • @user-cf2kt6tn5y
    @user-cf2kt6tn5y Год назад +1

    Sri lanka வரதா?

  • @sreejas7296
    @sreejas7296 Год назад

    Rate solunga broo

  • @ravichan009
    @ravichan009 Год назад

    Dubakur...!

  • @jagadishp692
    @jagadishp692 Год назад +1

    Rate enga sonna?

  • @vijayprabha3283
    @vijayprabha3283 Год назад +2

    Price ennappa? Sollave illaiye. Appuram ethukku intha title? Brilliantnu ninaipoo!

  • @premdhayal1798
    @premdhayal1798 Год назад +1

    Thamizh dhrogigal tata group virkum endha car ayum thamizhargalaai purakkanippu seyyungal!

  • @sm_royal_official
    @sm_royal_official Год назад +1

    Bro paid promotion pananum number taga

  • @ooty1805
    @ooty1805 Год назад +2

    Alert aikada aarumugam... 😁

  • @allinall3770
    @allinall3770 Год назад +3

    Solar panel irutha nalla irukum

    • @humanityfirst2652
      @humanityfirst2652 Год назад +2

      Yes appadiye water leakage solution cable tv connection irundha innum nalla irukkum 😂😂😂

  • @rm.palaniappanpalamnee1966
    @rm.palaniappanpalamnee1966 Год назад

    PIG is running on Indian highways.

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +1

    மீண்டும் டாடா ஷேர் ஆட்டோ புதிய வடிவில் விற்பனைக்கு அடுத்த வருடம் வர இருக்கிறது.

    • @steephsmicrj5456
      @steephsmicrj5456 Год назад

      எப்போ tata two Wheeler வரும்னு சொல்லுங்க...

  • @aheeraarjun276
    @aheeraarjun276 Год назад

    This is danger to drive on the road. Imagine if you are involved in an accident. It will squash you to death as there is no big bonnet or can boot.

  • @syedajjasgaming1087
    @syedajjasgaming1087 Год назад +1

    king is back

  • @anandaselvamn535
    @anandaselvamn535 Год назад +1

    விலை சொல்லவே இல்ல ,,,

  • @martinangelus2043
    @martinangelus2043 4 месяца назад

    அட விலையை சொல்லுங்க.

  • @dineshkumar5588
    @dineshkumar5588 Год назад +1

    ம்..ம்... வரட்டும்... வரட்டும்....

  • @gopim7642
    @gopim7642 Год назад +1

    Sirupalipanda Tata company

  • @sivaguru9974
    @sivaguru9974 Год назад +1

    Tata

  • @ananthapadmanabhann2828
    @ananthapadmanabhann2828 Год назад

    Tell the reliable news. Don't give fake news.

  • @mahendransubbiah1049
    @mahendransubbiah1049 Год назад +1

    Tata tata than

  • @allgamlng9220
    @allgamlng9220 Год назад +1

    கொடுக்கிற காசுக்கு தகும்...

  • @arivumanikotteshwaran3580
    @arivumanikotteshwaran3580 Год назад +2

    Tata good car

  • @selvasamy5819
    @selvasamy5819 Год назад +2

    காசை வீணாக்காதீர்கள்.

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 10 месяцев назад

    If it comes purly electric then it is bound to meet the fate ot previous nano it would be wiser to introduce the car as hybrid ie petrol plus electric. Then only it can survive in the present situation.

  • @100acre
    @100acre Год назад

    Oho 👋

  • @MuraliMurali-if3mr
    @MuraliMurali-if3mr Год назад

    Rate solavee ila

  • @baluarumugam7112
    @baluarumugam7112 Год назад

    மாடல் நாலாவே இல்லை

  • @prabhuraj6509
    @prabhuraj6509 Год назад

    I used to this video to dislike button 😒

  • @karunakaran8960
    @karunakaran8960 Год назад

    டேய் ஏன் போட்டாலும் முதல்ல விலையை சொல்லுங்கடா சும்மா வேலை வெட்டி இல்லாம

  • @rajasa2423
    @rajasa2423 Год назад

    ஆனால் இடைவேளை

  • @maniv6546
    @maniv6546 Год назад

    Fake title

  • @gp6891
    @gp6891 Год назад +1

    2,00,000 to 3,00,000 laks

  • @kumarkuppanan737
    @kumarkuppanan737 Год назад

    Model veste bro nano worst car

  • @zakirzakir9367
    @zakirzakir9367 Год назад

    No safety

  • @msmurugappan2126
    @msmurugappan2126 Год назад

    VEST ELECTRI

  • @raveendran6075
    @raveendran6075 4 месяца назад

    What Price dog

  • @babygaya7210
    @babygaya7210 Год назад

    முட்டாள் தலைப்புக்கு தகுந்த மாதிரி எதோ விலையை சொல்லப்போறேன் நெனச்சா ஓல்டு நியூஸ் சொல்ற

  • @sankaranka3638
    @sankaranka3638 Год назад

    Fake

  • @gardening5164
    @gardening5164 Год назад

    The ugly look. Who designed such. It is surprise to see the person who buy this car. How his taste.

  • @Siva92a
    @Siva92a Год назад

    Waste chennel

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Год назад

    ஆமா நாங்க வாங்குவோம்...வோர்க்ஷோப் போனா பார்ட்ஸ் இல்லன்னு சொல்லிரிங்க

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 10 месяцев назад

    Again namo is bound to fail if it comes purely electric, at the inital stage they need to launch a hybrid vehicle which can be used as petrol and electric vehicle. , a nd it should be pocket friendly. Otherwise it is bound to fail miserably.

  • @kingdom4493
    @kingdom4493 Год назад +2

    Totally waste...sure failure

  • @poulinvinishapoulinvinisha7885
    @poulinvinishapoulinvinisha7885 4 месяца назад

    இது ஒரு கார் துஉஉஉஉ

  • @rathas2654
    @rathas2654 Год назад

    ஏய் டுமூக்கு விலை என்ன யோய்

  • @ravikumark3101
    @ravikumark3101 Год назад +1

    விலைய சொல்லவே இல்ல