Thuli Thuliyaai Song | Parvai Ondre Pothumene | Hariharan | Swarnalatha
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #Hariharansongs #Swarnalathasongs #PaVijaysongs
Paarvai Ondre Podhume is a South Indian Tamil film directed by Murali Krishna. The film stars Kunal, Monal and Karan in the lead roles. The film's soundtrack by Bharani was a surprise success, particularly the songs "Ye Asainthadum", "Thirumba thirumba" and "Thuli Thuliyaai". The film released on 16th March 2001 and became a box office success.
Track
1.Thuli Thuliyaai
Paarvai Ondre Podhume
Kunal|Karan|Monal
Hariharan, Swarnalatha
Bharani
Pa Vijay
Click And Watch
1.Koundamani and Sathyaraj Lollu Comedy | Ponnu Veetukaran comedy Juke Box - • Video
2.SPB | Hits | Video Songs | Vol1 - • SPB | Hits | Video Son...
3.Prabhu Super Hit Evergreen Audio Jukebox - • Prabhu Super Hit Everg...
4.Kadhalar Dhinam - Jukebox (Full Movie Story Dialogue) - • Kadhalar Dhinam - Juke...
5.Aathi | Vijay Shoot scene | HD Quality - • Aathi | Vijay Shoot sc...
Subscribe & Watch Our More Songs
/ tamilfilmsongs
Like us:
Facebook Page Link : / 5staraudios
Twitter Page Link : / fivestarentert1
Five Star Audio Page Link : www.fivestaraud...
Instagram Page Link : www.instagram....
Pinterest Page Link : / fivestarpinterest
Tumblur Page Link : www.tumblr.com...
Blogspot Page Link : musicfivestar....
VK : id49888...
~-~~-~~~-~~-~
Please watch: "Mun Paniya from Nandha | Yuvanshankar Raja | Surya | Laila"
• Mun Paniya from Nandha...
~-~~-~~~-~~-~
என்ன ஒரு பாட்டு நான் 10 வயதாய் இருக்கும் போது எல்லா திருமணவீடு வேறு விசேசங்களில் ஒலித்தபாடல் பல கோடி பேரின் இதயத்தை கொள்ளை கொண்ட பாடல். 10 வயதில் என்னுடைய மனதை கூட கொள்ளை கொண்டது. நான் இப்பொழுது பரணியின் அற்புதமான இசைகாரணமாக வேண்டுமென்றே ஓரங்கட்டி விட்டனர். மீண்டும் பரணி அவர்களின் இசை ரீங்காரமிட வேண்டும்
Super மெட்டு.காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. பாடியவ
ர்கள் இசை தந்த மேதை ஆகியோரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இது பாடல் இல்லை
90S ன் அற்புதமான வாழ்க்கையை பாடல் வரிகளாக செதுக்கிருக்காங்கள்
இந்த பாடலை தினமும் கேட்பேன் மனசுக்கு பிடிச்ச பாடல் 🎉🎉🎉😅😅😅😅😂😂😂
மிக்க மகிழ்ச்சி
மிகவும் நன்றி பரணி சார்
ஸ்பீக்கர் ல பாேட்டு தான் கேட்பேன் செம்ம பீல்
வாழ்க இயக்குநர்
வாழ்க பரணி சார்
புகழ்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமான பாடல். ஹரிஹரன் ஸ்வர்ணலதா சொக்க வைக்கிறார்கள். பரணி இசையின் இமயம். உங்கள் திறமை மறைக்கப்பட்டது. மீண்டும் வரவேண்டும்.
காலம் கடந்த காவிய பாடல்....சொர்ண லதா அம்மா குரல் அருமை அருமை அருமை ❤❤❤
சர்க்கரை கூட சில நேரங்களில் திகட்டும் ஆனால் எப்போதும் திகட்டாத அம்மாவின் குரல் ❤❤❤❤
இந்த பாடலை கேக்கும்போது யாருக்கெல்லாம் பழைய கால நினைவுகள் நினைவுக்கு வரும்...
எனக்கு kandippa
Anna ennaku varuthu
Ama na padikku pothu enga v2 tv ella fm than
இது குரலா? இல்லைக் குழலா?...
ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு நிகராக எந்த பாடகியும் இல்லை...
Miss you so much amma😭😭💔
சில பாடல்கள்தான் காலம் கடந்தும் பேசப்படும்.அப்படியான ஒரு காலத்தால் அழியாத கானமே இது.பரணி ஐயாவின் தலை சிறந்த படைப்பு
பரணி இசை அமைத்த பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும்,சுந்தரா டிராவல்ஸ் முதல் மூன்று படங்களிலும் அனைத்து பாடல்களுமே மிகப் பெரிய ஹிட் .மூன்று படங்களும் மிகப் பெரிய ஹிட் ஆகியிருந்தால் அவருடைய சினிமா கேரியர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும்.
இசை மேதை திரு.பரணி அவர்களுக்கு இந்த ஒரு பாடல் போதும்.காலத்துக்கும் அழியாத பாடல் தந்து அசத்தி விட்டார்கள்.பாடகர்கள் இருவரும் பாடிய விதம் குரல் மெட்டு யாராலும் மறக்கமுடியாது.
எனக்கு எத்தனை தடவை🎉 கெட்டாலும் மறுபடியும் கெட்பது போல் ஓரு உணர்வு கடவுலெ தமிழ் பாடல்களுக்கு நன்றி ❤❤❤❤❤❤❤
அருமையான பாடல்.... பள்ளிப் பருவம் நினைவுகள் வருகிறது....
பரணி அருமையான இசையமைப்பாளர்...❤❤❤❤
ஆடல் பாடல் பார்த்துவிட்டு வந்து கேட்பவர்கள் எத்தனை பேர்... இப்போது இந்த பாடல் தான் ஆடல் பாடல் செம்ம mass song......... 💐💐💐💐
Bharani sir interview paathuttu vanthaa podu oru like😉
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இசையமைப்பாளர் பரணி செதுக்கியிருக்கிறார்.
இந்த பாடலை 2025 ல் ❤😌 கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்❓
குணால் , மோனல், ஸ்வர்ணலதா மூணு பேரும் இப்போ இல்ல ஆனால் இந்த பாடல் மட்டும் எல்லா மனதிலும் இருக்கிறது...
சிறு வயது ஞாபகங்கள்... காரணமின்றி ரசித்த பாடல்களில் முதலிடம்❤
ஆம் ப்ராே நான் தினமும் இரண்டு தடவை இந்த பாடலை கேட்கிறேன்
2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க🤗🤩🙋♂️🙋♀️
❤❤
Nan daily kaepen swarna amma semaiya padi irupanga I miss u amma
Hi
Hii
Na thenamum pala murai intha padalai ketpen
இசையமைப்பாளர் பரணி அவர்களின் மிகச் சிறந்த படைப்பு
இந்த பாடலை 2025 இல் கேட்பவர்கள் யார் நண்பா நண்பி
இந்த பாடலை யாரெல்லாம் 2024 ரசிப்பீங்க ...❓
Ipa na indha video song ah pakkura bro
எத்தனைவருடங்கள்ஆனாலும் .... கேட்டு ரசித்துக்கொண்டே இருக்கலாம் ..........
பாடல் வரிகளை சாகடிக்காtha இசை well டவுன் பரணி sir வாருங்கள் மீண்டும்
பரணியின் பேட்டி கேட்டு மீண்டும் கேட்கிறேன்!
Nanum than anna
@@Vanenthiran.Victor ஆம்
😊@@Positivemindset251
@@Vanenthiran.Victorp
Naanum thaan
90's கிட்ஸ்க்கு மிகவும் பிரியமான பாடல்களில் இதுவும் ஒன்னு
By: 90's கிட்ஸ்களில் ஒருவன்
Thank you, Enjoy the Music -
Working Through The Rainbow | 7G Rainbow Colony | Ravi Krishna|Soniya Agarwal
ruclips.net/video/tAX458DaKp8/видео.html
2k kidskum😍
🤝🤝
@@nanthini9050 k
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய் !!!! 🦋♥️♥️♥️♥️
Bharani sir, your mudic composition is simply superb. God has gifted you with inborn music talents. All the very best
இந்த பாடலை கேட்காத நாளி்ல்லை பேருந்தி்ல் பயணம் செய்யும் பாெழுது எதர்சையாக இந்த பாடல் ஒலிபரப்ப பட்டது
மிகவும் அருமையாக இருக்கு
நல்ல இசை அமைப்பாளர்
வாழ்க
இந்த பாடலை 2024😻 கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ❗
Naanu.. Than🙋♀️
😊😅😅😅😅😅 3:18 @@asharathsarath2877
🙋😇
❤
Nanum
❤❤❤பரணி நீ குடுத்து வச்சவன் யா.. சூப்பர் டான்ஸ் இசை வரிகள் அருமை ❤❤❤❤
பாவிங்களா😡, இந்த பாட்டை உருவாக்கிய இசை அமைப்பாளர் திரு. பரணியை பெரும்பாலும் யாரும் பாராட்ட வில்லை. ஒரு இசை அமைப்பாளர் தான் ஒரு பாடலின் அடிப்படை வெற்றியை உறுதி செய்கிறார்.சிறந்த இசை அமைக்கவில்லை என்றால் எத்தனை பெரிய பாடகர்கள் பாடினாலும் அந்த பாடல் வெற்றி பேராது. பாடகர்கள் = Tools, இசையாமைப்பாளர்கள் = Creaters.
Thank you, Enjoy the Music -Idhu Kadhal Varum Paruvam Full Movie Audio Jukebox | Kasthuri Raja - ruclips.net/video/Zz8IoOQtPew/видео.html
அவர் எங்கே ஐயா
இசையமைப்பாளர் பரணி சார் அவர்கள் மீண்டும் திரைத்துறையில் பவனி வரவேண்டும் 🙏
❤️
0ppppp
Swernalatha amma and Hariharan voice vera level 😍🤗🔥
Thank you, Enjoy the Music -
Ninaithu Ninaithu Song from 7G Rainbow colony | Yuvanshankar Raja
ruclips.net/video/1Zd0CjTrN4A/видео.html
நானும்
@@fivestar96 ha
நான் ஒரு நாளைக்கு ஒரு முறை யாவது இந்த பாடலை கேட்பேன் 7 வருடமாகா
😅
என் இளமை காலங்களுக்கு என் கை பிடித்து இட்டு செல்கிறது..... இந்த பாடல்.
Thank you, Enjoy the Music -Asathura Asathura Song | Ennakku 20 Unakku 18 | GeorgePeter | A.R. Rahman - ruclips.net/video/bwlildF2hNg/видео.html
என்னோட சின்ன வயசு நியாபகம் வருதே .அப்போ எல்லா கல்யாண விட்லையும் இந்த பாட்டுதான் ஒடும் ❤❤😊😊😊😢😢😢
இப்பாெழுதும் இந்த பாடல் கேட்கிறது கல்யாண வீடுகளில்
எல்லா குரலையும் கேட்கலாம் ஆனால் ஸ்வர்ணலதா குரலை மட்டுமே ரசிக்க முடியும் ❤️❤️
இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்❤ பரணி அவர்களுடைய பெயரை கூட போட மனமில்லாத மனிதர்கள்.😢😢😢
Yoovvv... ithu kanava ninaiva nu therila yaa... 10 years munnadi ennoda aaallluu intha song favorite nu enna kekka veppa ipaavum ithe songah kekka solladraa sema happyyyyaa❤iruku....😅
Thank you universe🌎
வாழ்க Love ❤ வளர்க love ❤️
❤B🕉N❤
23/7/24 பயணியின் இசையில் சொக்கிப் போனேன்.சொரணலதா குரல் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...பரணி இசை super❤❤❤❤❤
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழையில் நனைந்திட நனைந்திட....💙
மியூசிக்கே பேசுதே😍😍😍🔥🔥🔥🔥
ஆண் : தூளி துளியாய் கொத்தும்
மழைத் தூளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வீதியால் மாற்றத்தை
நிகழ்த்திவிட்டாய்
பெண் : ஒளி ஒலியாய்
வெட்டும் மின்னல் ஒலியாய்
என் ராகசியஸ்தலங்களை
ரசித்து விட்டாய்
ரசித்ததாயே நீ ரசித்ததாயே
என் அனுமதி இல்லாமல்
ருசித்து விட்டாய்
ஆண் : பூ என நீ இருந்தாள்
இளம் தென்றலை போல் வருவேன்
நிலவேனா நீ இருந்தாள்
உன் வானம் போல் இருப்பேன்
பெண் : தூளி துளியாய் கொட்டும்
மழை தூளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்த்திவிட்டாய்
பெண் : பூமி எங்கும்
பூ பூத்த பூவில்
நான் பூட்டி கொண்டே இருப்பேன்
ஆண் : பூக்களுக்குள்
நீ பூட்டி கொண்டால்
நான் காற்று போல திரப்பேன்
பெண் : மேகம் உள்ளே வாழ்த்திருக்கும்
தூறல் போலவே
நானும் அந்த மேகம்
ஆகி வாழ்கிறேன்
ஆண் : காற்று போல வந்து
நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு
போகிறேன்
பெண் : ஒருவரை ஒருவர்
அடிக்கடி தேடி
ஆனந்த மழை தண்ணில்
நனைந்திட நனைந்திட
பெண் : தூளி துளியாய் கொத்தும்
மழை தூளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியால் மாற்றத்தை
நிகழ்த்திவிட்டாய்
ஆண் : நீல வானில்
அட நீயும் வாழ
ஒரு வீடு கட்டி தரவா
பெண் : நீல வானில்
என் கால் நடந்தால்
விண்மீன்கள் கொத்தும் தலைவா
ஆண் : ஓர கண்ணில் போதை கொண்டு
நீயும் பார்கிராய்
மேல் உதட்டை கீழ் ஊதட்டை அசைக்கிராய்
பெண் : பூ வனத்தை பூ வனத்தை
கொய்து போகிரை
பெண் இனத்தை பெண் இனத்தை
ரசிக்கிறாய்
ஆண் : கனவுகள் வருதே
கனவுகள் வருதே
காதலியே உன்னை தழுவிட தழுவிட
ஆண் : தூளி துளியாய் கொத்தும்
மழைத் தூளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை
நிகழ்த்திவிட்டாய் 5:04
Super 🎵
வரிகளில் வாழும் காதல் பாடல் , ஒவ்வொரு ..... என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இசை அற்புதம்
2k kid ah irundhalum...idha Pola songs, 90kid ah ve feel panna vaikidhu...what a song:-)🤩
Thank you, Enjoy the Music -
Kambanukku Song | Marumalarchi | Mammootty | S.A. Rajkumar
ruclips.net/video/DTy2956TSAs/видео.html
Athu 90s kid oda Blessing. ana feel matum tha pannuvom
Feeel pandrathuku
Kalyanamum agala Pondatium illa.
பரணி பெயர் சொல்ல... இந்த ஒரு பாடல் போதும்... காலம் முழுவதும் ❤❤❤❤❤❤❤❤
இந்த நொடி இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு Like போடுங்கள்
2100 ல் நான் உயிரோடு இருந்தாலும் இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்
Wow!! Nostalgia N came here after Bharani Sir Interview ❤
கிராமப்புற பேருந்துகளில் பயணம் செய்தால் இது போன்ற அழகிய பாடல்களை கேட்கலாம்🎉❤️
அருமையா நா பாடல் வரிகள்
குணால் இப்போ இருந்தால் கோடி ரசிகர்கள் கூட்டம் இருக்கும்
இறைவனுக்கு இதயம் இல்லை.
Yup... No heart 😔
Thank you, Enjoy the Music -
Priyamudan Tamil Moive | Hello Maruthi Song | Vijay -
ruclips.net/video/UwUjGW-NY7s/видео.html
@@abithakujalambal877 ààqq
Super
My love song
Kanavughal varuthey / Kanavughal varuthey/ Bharani sir composing / composingai ketkum pozhuthey....wonderful .still I hear this song.❤
ஹரிஹரன் சார் and ஸ்வர்ணலதா voice vera level.. I like songs
Music ?
00, 01களில் தனியார் பஸ்களில் இஞ்சின், டீசல் இருக்கோ இல்லயோ இந்த பாடல் போட்டால் வண்டி ஓடும் என்பது அக்கால ஐதீகம் 😀😀
Thank you, Enjoy the Music -
Dhandiya | Kadhalar Dhinam | A.R.Rahman | Kunal | Sonali Bendre
ruclips.net/video/1_mB7uqCnfM/видео.html
Yes sir. Realy
Super bro
Deadly laughing yarr. Underrated comment so for.
என்ன ஒரு கற்பனை 👌👌
தமிழ் பாட்டுக்கு தான் இசை முழுவதும் பொருந்துகிறது
இசையை இறைவன் தமிழுக்கென்றே படைத்தான்
அவன் அவன் மொழிக்கு அவன் இசை தான் பெருசு...
I dont understand the words. But i love the music.
Love from Bangladesh ❤
Thank you, Enjoy the Music -Malathy Super Hit Collection | Audio Jukebox
ruclips.net/video/0VoHf3q8YsQ/видео.html
இப்போ கேட்டாலும் புது பாடல் போலவே இருக்கு... என்றும் அழியா பாடல்...❤❤❤
இந்த பாடலை கேட்டு காெண்டே இருக்கலாம் சலிக்காது
உண்மையான வரிகள்
வேற லெவல்
100000% சூப்பர் பாடல்
தரமாக இருக்கு
2001 ல் வந்த பாடல் இன்று சலிப்பு தட்டவில்லை
நேரம்
2:00 செப்டம்பர் 15 2023
வெள்ளி கிழமை
காலம் கடந்தாலும் பாடல் அருமை😅😅
என்னதான் இப்பாடலை தற்போதைய டெக்னாலஜி வசதியில் பார்த்தாலும் 19 வருடங்களுக்கு முன் பண்பலையில் கேட்ட சுகமே வேற லெவல் அருமையான பாடல் 😍😘😚
Thank you, Enjoy the Music -
Kulu Kulu Katre Song | King | Vikram | Sneha | Dhina | Tippu
ruclips.net/video/0xflzgpxHfI/видео.html
Ama pa
அருமையாக சொன்னிங்க gkp pandiyan
@@fivestar96 ,h hm j4stjl hv vo
Yes correct
Ayyo enna oru voice swarnalatha mam sema
Thank you, Enjoy the Music -
Thathi Thathi Song | Thalaimurai | Revathy | Sujatha | Ilayaraja
ruclips.net/video/AG0JCQpLJ9M/видео.html
Nan innaiki 10 times ithuketen ❤❤❤❤❤
Very beautiful song and voice ❤❤❤
What a great composition by Bharani 👍👍👍Swarnalatha & Hariharan added immortality to this song🎶🎵👌RIP Swarnalatha madam 🙏 RIP Gunal & Monal🙏
Thank you, Enjoy the Music -
Thalaimurai Tamil Movie Audio Jukebox | RajKiran | Revathy
ruclips.net/video/STpomeN9kzo/видео.html
ஆண்- துளி துளியாய் காெட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
பெண்- ஔி ஔியாய் வெட்டும் மின்னல் ஔியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்து விட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதியில்லாமல் ரசித்துவிட்டாய்
ஆண்- பூவென நீ இருந்தால் இளம் தென்றலை பாேல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் பாேல் இருப்பேன்
பெண்- துளி நுளியாய் காெட்டும் மழைத்துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்துவிட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
கொரானா 2அலையில் இந்த பாடலை கேட்கிறேன்.கிராமத்தில் விஷேஷவிடுகளிலும். தனியார் பேருந்துகளில் கேட்ட ஞாபகம்.
Thank you, Enjoy the Music -
Kaadhali Full Movie Audio Jukebox | Vignesh | Devyani | Deva
ruclips.net/video/yCttbIydO94/видео.html
Me while hearing this song feeling very disturbed
,😘
@@fivestar96 s
I'm
இந்த சாங் எப்போதும் கேட்டாலும் சலிக்காது மை ஃபேவரைட் சாங்
ஒருநாளைக்கு ஐந்து முறை கேட்கும் பாடல்
❤❤துளி துளியாய்❤❤
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை
நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
ஒளி ஒளியாய் வெட்டும்
மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை
ரசித்துவிட்டாய்
😂❤ரசித்ததையே நீ 😂❤ரசித்ததையே
😢❤என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்😅❤
❤❤பூவென நீ இருந்தால்
இளம் தென்றலை ❤❤போல் வருவேன்
❤❤நிலவென நீ ❤இருந்தால்
உன் வானம் ❤போலிருப்பேன்
❤துளி துளியாய்
❤கொட்டும் மழை துளியாய்
❤என் இதயத்தை இதயத்தை
❤❤❤நனைத்து விட்டாய்
❤❤❤பார்வையிலே உன்
❤ ❤பார்வையிலே
❤ ❤ஒரு வேதியல்
❤ ❤மாற்றத்தை
❤❤❤நிகழ்த்திவிட்டாய்
❤ ❤பூமியெங்கும் பூ
❤ ❤பூத்த பூவில்
❤ ❤நான் பூட்டிகொண்டே
❤ ❤இருப்பேன்❤
❤❤பூக்களுக்குள்
❤நீ பூட்டிக்கொண்டால்
❤❤நான் காற்று போல 😮
❤❤திறப்பேன்❤😮
❤❤❤❤மேகம் உள்ளே
❤வாழ்ந்திருக்கும்
❤❤தூறல் போலவே நானும்
❤அந்த மேகம் அதில்
❤❤❤❤வாழ்கிறேன்
❤காற்றழுத்தம் போல வந்து
❤நானும் உன்னை தான்
❤❤❤முத்தம் ❤❤இட்டு
❤❤❤முத்தம் ❤❤இட்டு ❤❤❤😊போகிறேன்😊❤
❤❤ஒருவரை ஒருவர்❤❤ அடிக்கடி ❤தேடி
❤❤ஆனந்த மழைதனில் ❤❤
❤நனைந்திட நனைந்திட❤
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
❤பார்வையிலே உன் பார்வையிலே❤
❤ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்❤
நீலவானில் அட நீயும் வாழ
ஒரு வீடு கட்டி தரவா
நீலவானில் என் கால் நடந்தால்
விண்மீன்கள் குத்தும் தலைவா
❤ஓர கண்ணில் போதை கொண்டு
நீயும் பார்க்கிறாய்❤
❤மேல் உதட்டை கீழ் உதட்டை
அசைக்கிறாய்❤
❤பூவனத்தை பூவனத்தை
கொய்து போகிறாய்❤
❤பெண் இனத்தை பெண் இனத்தை❤
ரசிக்கிறாய்
❤கனவுகள் வருதே கனவுகள் வருதே❤
❤காதலியே உன்னை தழுவிட தழுவிட❤
துளி துளியாய்
கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை
இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய் 1:4:3#😮❤
அனைவரும் இந்த பாடலை ரசிக்க முக்கிய காரணம் என் குரு music director bharani சார், அவர் திருப்பவும் தமிழ் சினிமாவில் இதை போன்ற முத்திரை பாடல்களை இன்னும் நிறைய கொடுக்க வேண்டும். 🙏
எவனும் வாய்ப்பு கொடுக்கலையே என்ன பண்ண சகோ
காலத்தால் அழியாத காதல் ஓவியம் இந்த கவியத்தில் ஒவ்வொரு பாடலும்
Yes❤bro
1980முதல் 2000 வரை உள்ள பாடல்கள் இன்னும் பல ஆண்டுகளாக ஒலிக்கும்
இந்த சாங் 2024 எண்டு ல கேக்குறவங்க ஒரு லைக் கமெண்ட் பண்ணுங்க ♥️♥️♥️
2.6.2021❤❤❤ யாரெல்லாம் இந்த பாட்டை இந்த வருடத்தில் கேக்குறவங்க எல்லாம் ஒரு லைக் பண்ணுங்க ❤❤❤
Thank you, Enjoy the Music -
R.Madhavan Super Hit Popular Audio Jukebox | VidyaSagar
ruclips.net/video/1UW4e1Ytz3E/видео.html
I am 5/9/2021👍
சுன்னிக்கு சுகம் தரும் அருமையான.😮😮பாட்டு பதிவு
Ni by we by
😂😂😂😂
அடேய் என்னடா இது😂😂😂😂😂😂😂😂
Adap paavi...enna da ithu
நான் கூட AR இந்த பாட்டை உருவாக்கி இருப்பார் என்று நினைத்தேன்,Bharani என்ன ஒரு திறமை
ஸ்வர்ணலதா குரல் தனி அழகு தான் ❤😊❤😊
மேகமுள்ளே வாழ்ந்திருக்கும் தூரல் போலவே ❤❤ நானும் அந்த மேகமதில் வாழ்கிறேன்..🫂🫂🫂
Ethanai murai kettalum salikatha paadal enga amma swarnalatha amma voice sema super hariharan sir voice sema
Thank you, Enjoy the Music -
Jai Full Movie Audio Jukebox | Prashanth | Anshu
ruclips.net/video/zfPwL-x0nd0/видео.html
இந்த பாடலை எத்தனை பேர் பிடிக்கும்❤❤❤❤🎉
பரணியின் இசையில் மலர்ந்த பாடல் !!!
Male : Thuli thuliyai kottum
Mazhai thuliyai
En idhayathai idhayathai
Nanaithu vittaai
Paarvayilae un paarvayilae
Oru vedhiyal maatrathai
Nigazhthivittaai
Female : Oli oliyaai
Vettum minnal oliyaai
En ragasiyasthalangalai
Rasithu vittaai
Rasithadhayae nee rasithadhayae
En anumadhi illaamal
Rusithu vittaai
Male : Poovena nee irundhaal
Ilam thendralai pol varuven
Nilavena nee irundhaal
Un vaanam pol iruppen
Female : Thuli thuliyai kottum
Mazhai thuliyai
En idhayathai idhayathai
Nanaithu vittaai
Paarvayilae un paarvayilae
Oru vedhiyal maatrathai
Nigazhthivittaai
Female : Boomi engum
Poo pootha poovil
Naan pootti kondae iruppen
Male : Pookalukkul
Nee pooti kondaal
Naan kaatru pola thirappen
Female : Megam ullae vaazhndhirukkum
Thooral polavae
Naanum andha megam
Adhil vaazhgiren
Male : Kaatruzhatham pola vanthu
Naanum unnai thaan
Muththam ittu muththam ittu
Pogiren
Female : Oruvarai oruvar
Adikadi thedi
Aanantha mazhai thannil
Nanaindhida nanaindhida
Female : Thuli thuliyai kottum
Mazhai thuliyai
En idhayathai idhayathai
Nanaithu vittaai
Paarvayilae un paarvayilae
Oru vedhiyal maatrathai
Nigazhthivittaai
Male : Neela vaanil
Ada neeyum vaazha
Oru veedu katti tharava
Female : Neela vaanil
En kaal nadandhal
Vin meengal kothum thalaiva
Male : Ora kannil bodhai kondu
Neeyum paarkarai
Mel udhattai keezh udhattai
Asaikiraai
Female : Poo vanathai poo vanathai
Koidhu pogirai
Pen inathai pen inathai
Rasikiraai
Male : Kanavugal varudhae
Kanavugal varudhae
Kaadhaliyae unnai
Thazhuvida thazhuvida
Male : Thuli thuliyai kottum
Mazhai thuliyai
En idhayathai idhayathai
Nanaithu vittaai
Paarvayilae un paarvayilae
Oru vedhiyal maatrathai
Nigazhthivittaai
tamil chat room
Other Songs from Paarvai Ondre Podhume Album
Kaadhal Pannaadheenga Song Lyrics
Kaadhal Pannaadheenga Song Lyrics
Nee Paarthuttu Ponaalum Song Lyrics
Nee Paarthuttu Ponaalum Song Lyrics
Thirudiya Idhayathai Song Lyrics
Thirudiya Idhayathai Song Lyrics
Thirumba Thirumba Parthu Song Lyrics
Thirumba Thirumba Parthu Song Lyrics
Ye Asainthadum Song Lyrics
Ye Asainthadum Song Lyrics
Added by
Nithya
SHARE
ADVERTISEMENT
o maria
O Mariya Song Lyrics
29slid2
En Veetu Thottathil Song Lyrics
Annakili Unna Theduthe Male Song Lyrics
Annakili Unna Theduthe Male Song Lyrics
blank
Ammamma Thambi Endru Song Lyrics
Kanava Kanava
Kanava Kanava Song Lyrics
Naan Paadidum Song
Naan Paadidum Song Lyrics
Oaya Oaasai
Oaya Oaasai Song Lyrics
Kanithan-nears-release-and-increases-expectation_SECVPF
Yappa Chappa Song Lyrics
Uyir urugudhey song lyrics image from cobra tamil film
Uyir Urugudhey Song Lyrics
Paal Nila Pachai Nila Song
Paal Nila Pachai Nila Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
❤❤
இ்ன்று இந்த நாெடி கேட்பவர்கள் ஒரு Like பாேடுங்கள்
ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிராய் ❤Sneha.
27 .10 .2022 யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு இருக்கீங்க ஒரு லைக் பண்ணுங்க
12/11/2022
27.11.2022la indha song இப்போதான் kettunu irukkan
இந்த நடிகர் குழந்தை முகம் . ஆனால் இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து மேலே போய் விட்டார்கள்.இருவரும் இந்த பாடலில் உண்டான lovers போல் நடித்து உள்ளார்கள்
இச்சமுகம் தம்மை மறைக்கப்பட்டாலும் இச் சமூகத்திற்காக வாழும் தம்முடைய பாட்டு
Best singing voices( Hariharan& Swarnalatha mam)
Thank you, Enjoy the Music -
Kulu Kulu Katre From King | Vikram | Sneha |Dhina
ruclips.net/video/61TnjLjLda0/видео.html
ஒரு கோடி பாடல்கள் வந்தாலும் இந்த மாதிரி பாடல் வரிகள் எழுதக்கூடிய மனிதர்கள் யாரும் இல்லை 2022-ல்
Romba correct
Correct
@@kirubamadhura7408 hhhhh
@@sajinasajina693 s...
👍
Na 2k kid than aana enakku 90's kids song pudikkum ❤❤❤
Ho my god ❤❤❤இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் சுவர்ணலதா அற்புத குரல் மட்டுமே கேட்குதே...
Thank you, Enjoy the Music -
January Matham Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Soniya Agarwal -
ruclips.net/video/D7VBCPf0aS8/видео.html
Iloveyou super busy Ikissyou 🥰💞 💞🥰 🥰
Super
Unglname
@@fivestar96 ... ,... .........
. was just.. ...
Ik....... It...........
Swarnalatha wonderful voice. Music super. Eni intha song pol varathu 90kids lukey like ponnuka
Thank you, Enjoy the Music -
Yedo Yedo | Enaku 20 Unaku 18 | A.R.Rahman Hits
ruclips.net/video/39pBKCfXaGs/видео.html
I'm from Hyderabad but love tamil songs 😍👌
எத்தனயோ மழைகள் பத்தி பாட்டு வந்தாலும் மழைத்துளி பாட்டுக்கு இனையகாது அருமையானா மியூசிக்
Thank you, Enjoy the Music -
Oru Mugamo Song | Bheema | Vikram | Trisha | Harris Jayaraj
ruclips.net/video/04etiWJ3730/видео.html
Super
Super 😘😘
இந்த பாடலை 2025 கேட்டு கொண்டு வசிப்பவர்கள் எத்தனை பேர் ❤🥰🎆💙💐
சூப்பர் பாடல் அதிகம் விரும்பி கேட்பேன் வரிகள் சூப்பர்
சுவரங்களின் அரசி எங்கள் ஸ்வர்ணலதா அம்மா.......
Swarnalatha mam voice ku oru like poduga
Anyone from 2024 March beautiful music 🎵🎶😍90s kids memories 🥰🖤 any hariharan Sir - swarnalatha ma'am voice fans
இந்த படத்திற்க்கு பாடலுக்கு பரணி அவர்கள் இசை அமைத்தார் ஒருவர் புகழை அல்ல பணிகளை தான் செல்லும் பழக்கம் என்றைக்கு மரபோகிறதோ
Indha paadalai 2058 il ketpavar yaar
Eruntha kekkalam
😅😂😂@@ChandruLakshi
நன்றி பரனி சார்❤❤❤❤
Yt paathu avanga name therichikitingala