நான் பார்த்த ஆயிரம் படங்களில் தரமான படம்னா அது இதுதான் Hollywood Movies in Mr Tamilan Voice over

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 1,8 тыс.

  • @manimeena7672
    @manimeena7672 3 месяца назад +1766

    இந்தப் படத்தை எடுத்த டைரக்டரை விட நீங்கள்தான் மிகத் திறமை வாய்ந்தவர் இந்தப் படத்தை நூறு தடவை பார்த்திருந்தாலும் கதையைப் புரிந்து கொள்வது மிக கடினம் புரிய வைத்த உங்களுக்கு மிக்க நன்றி

  • @gokulrajjayaraman9214
    @gokulrajjayaraman9214 2 месяца назад +15

    Dark web series base panni intha movie eduthurkanga Vera lvl... ✨✨

  • @PriyaPrithu
    @PriyaPrithu 3 месяца назад +38

    இந்த படத்தை நாங்க நேர்ல பார்த்தா கூட இவ்வளவு புரிஞ்சி இருக்காது நீங்க சொன்ன விதம் அவ்வளவு அருமையா இருந்தது😊

  • @akilaakila8035
    @akilaakila8035 3 месяца назад +14

    உண்மையிலேயே இந்த நாடகம் இந்த படத்தை எத்தனை தடவை பார்த்தாலும் புரிய மாட்டேங்குது மூவி ரொம்ப இன்ட்ரஸ்டா இருந்துச்சு லவ்லி ப்ரோ டேக் கேர் 💙💜💙💙💙💙🥰🥰😘😘💙💙

  • @3rdperson-nd2gp
    @3rdperson-nd2gp 3 месяца назад +136

    "Dark" nu oru series irukku bro adhu laiyum director poondhu velladirupparu adha pathi mr tamilan series la podunga pls

  • @chandrasekar8383
    @chandrasekar8383 3 месяца назад +63

    அப்பப்பா, முடியல்ல. உங்களால் எப்படி இதை புரிந்து கொண்டு கதை சொல்ல முடிந்தது. அருமை. பாராட்டுக்கள்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 месяца назад +542

    இந்த நாலஞ்சு வருஷத்துல நம்ம பாலா ஒரு படத்தை இவ்வளவு புகழ்ந்தது இத ஃபர்ஸ்ட் டைம் 👍💞💞💞🙄🙄🙄

    • @mansoormansoor814
      @mansoormansoor814 3 месяца назад +18

      ஆமா ப்ரோ
      நான்கு வருடங்களுக்கு மேலாக நான் இவரது சேனலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் 😊 இவர் இந்த அளவுக்கு புகழ்ந்த படம் உண்மையாலுமே நல்லாதான் இருக்கு ❤️🫶🫂 🫂பாலா ❤️🫶 அண்ணாவா எனக்கு ரொம்ப🤗பிடிக்கும்🫶 என்றும் கடவுள் துணையோடு நல்லா இருக்கணும் 🎉🎉🎉

    • @funzone2660
      @funzone2660 3 месяца назад +2

      Dark series thaa ithaa vida best uh bro

  • @HariHaran-fp7cv
    @HariHaran-fp7cv 3 месяца назад +314

    படம் எப்படி இருக்குன்னு சொல்றதை விட அதை எப்பேர்பட்ட படமாக இருந்தாலும் அந்த படத்தை கஷ்டப்பட்டு பார்த்து புரிஞ்சி அது என்ன நடந்திருக்கும் என்பதை தெரிஞ்சுகிட்டு அதை எங்களுக்கு ஏத்தாப்ல சொல்லி புரிய வைக்கிற உங்களோட கதை தானே எங்களுக்கு எப்பவுமே சிறந்தது அண்ணா...

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 3 месяца назад +2

    உங்களைபோல யாரும் வர்னிக்க முடியாது முடியவே முடியாது❤❤❤❤❤❤❤❤ எங்கதான் போணிங்க

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn 3 месяца назад +176

    அருமையான கற்பனை விவரமாக எடுத்து சொன்ன விதம் மிகச்சிறப்பு ❤️love u pala

  • @village_vesayangal9962
    @village_vesayangal9962 3 месяца назад +84

    இந்த படத்த எடுத்தவர் கூட இவ்வளவு தெளிவா சொல்லிருப்பாரானு தெரியல நீங்க இவ்வளவு தெளிவா சொல்ரீங்க உங்களுக்கு assistant தான் வரனும் நாங்க என்ன அழகா கதைய புரிய வச்சிருக்கீங்க mass வேற லெவல் நீங்க🎉❤

  • @vetrieditzofficial
    @vetrieditzofficial 3 месяца назад +46

    Dark Webseries paruga itha vida Vara level la irukum ....🤙🏻

    • @RRrolexraviyt
      @RRrolexraviyt 2 месяца назад

      Bro vara level bro dark nega sonona poi pathan 11 to 3 clock mid night pathan bro super series bro mass iruku

  • @puthiyasinthanaigal
    @puthiyasinthanaigal 2 месяца назад +4

    அற்புதமான கதை போக்கு, இயக்குநர் மிகவும் திறமையானவர், இதைவிட உங்கள் மூலம் கதை கேட்டுக்கும் போது மிகவும் அற்புதம் நண்பா

  • @Bigbills252k
    @Bigbills252k 3 месяца назад +67

    dark searise ❤mathiri tha iruku

    • @skipshiva
      @skipshiva 2 месяца назад +3

      Crct bri. Dark ah tha eduthu vachurukanunga. Ithula Ivan must watch nu solran. 😂

  • @abubakkar7260
    @abubakkar7260 Месяц назад +2

    இந்த படத்தை ஒரிஜினla பார்த்தா சாத்தியமா புரியாது பாலா சார் நான் 3 நவது தடவியா உங்க குரல்ல கேட்டேன் அருமை அருமை நண்பா இப்போ தான் புரிந்தது ❤❤❤❤❤

  • @rajanaife197
    @rajanaife197 3 месяца назад +71

    Sema twist pa.... இந்த மாதிரி ஒரு மூவி ஸ்டோரி இப்பதான் முதல் தடவை கேட்கிரேன்.... சூப்பர்... படம் பார்த்து விட்ட பின்பும் 20 நிமிடம் இதைப் பற்றிய யோசனை செய்து கொண்டிருக்கிறன் மிகவும் திறமை வாய்ந்த இயக்குன ர்

    • @TamilArasan-c8t
      @TamilArasan-c8t 3 месяца назад +3

      Bro ethula pathika bro plzz soluga

    • @vishnumj1
      @vishnumj1 3 месяца назад +1

      @@TamilArasan-c8tjio cinema la iriku bro

    • @vishnumj1
      @vishnumj1 3 месяца назад +2

      Iduu ungaluku pudichriundha apo “ predestination” poi parunga.. idha vida 10madangu semaya irikum :)

    • @sivaranjani4343
      @sivaranjani4343 2 месяца назад

      Unga videos Ella na Pappa, but Unga videos duration la jasthiya irukku athunala na sila videos la na pakkamaye skip pannidura

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 3 месяца назад +8

    Paaa vera level 👌👌சொல்ல வார்த்தை இல்லை ❤

  • @logesh2317
    @logesh2317 3 месяца назад +38

    விஜயதசமி நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @silambuarasan4290
    @silambuarasan4290 2 месяца назад +2

    Bro semmmaaaa.....😮😮😮😮

  • @sridharand9832
    @sridharand9832 3 месяца назад +270

    Dark web series vera level mind blowing time travel movie, same story in this movie also. Unga voice la dark web series explain bro

    • @arrooow9019
      @arrooow9019 3 месяца назад +13

      Yes bro sema series ivaroda voice la keta vera level la irukum

    • @karikalacholan1406
      @karikalacholan1406 3 месяца назад +8

      Yow poga poga paithyam pudikkuthu ya.. I have stopped watching that

    • @arrooow9019
      @arrooow9019 3 месяца назад +6

      @@karikalacholan1406 agree bro but Mr tamilan romba simple ah explain panuvaru

    • @ManiMani-x6m4m
      @ManiMani-x6m4m 3 месяца назад +2

      Nanum 3 months kettu kidu iruken bro 🤜

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 3 месяца назад +3

      Dark web series reverse version taan indha movie...

  • @RKBTS7373
    @RKBTS7373 3 месяца назад +5

    ✨✨எப்பா என்ன படம் சும்மா வேற லெவல் 💞💜💜

  • @alaghappanthanneermalai40
    @alaghappanthanneermalai40 3 месяца назад +50

    சுப்பர் படம். கால பயணத்தை இப்படியும் ஒரு அற்புதமான படைப்பாக விளக்க முடியும் என்று காட்டியிருக்கிறார்கள். உங்களின் விளக்கமும் மிகவும் அற்புதமாக இருந்தது.

    • @sitrarasanR
      @sitrarasanR 2 месяца назад +2

      Tamil dubbed irukka bro

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 2 месяца назад

      VERY EMOTIONAL VERA LEVEL TIME TRAVEL SUPERB MOVIE- SHARWA ANAND AMALA KANAM TAMIL DUBBED TELUGU MOVIE ALSO TIME TRAVEL EMOTIONAL FEEL GOOD MOVIE

    • @Senthil-xb8vo
      @Senthil-xb8vo 2 месяца назад

      🎉

  • @NaganaguRam
    @NaganaguRam 3 месяца назад +10

    அப்பப்பா அருமை நீங்கள் கடந்த நான்கு வருடங்களாக கதை சொல்கிறீர்கள் நானும் கேட்டுக்
    கொன்டுருக்கிறேன்..
    ஆனால் இன்று நீங்கள் சொன்ன கதை மிகவும் அருமை. நான் நேரில் வாழ்ந்தது போல் உணர்ந்தேன்.... ❤
    நான் உங்களின் பழமையான ரசிகன்...🎉

  • @மெர்லின்
    @மெர்லின் 3 месяца назад +44

    Dark web series mathirie irukku

  • @PowlinePrabha
    @PowlinePrabha Месяц назад +1

    Sema ji.... Nejama vera level

  • @HaseeNArT
    @HaseeNArT 3 месяца назад +13

    From Chennai 💙💙

  • @2.0varun54
    @2.0varun54 Месяц назад

    Concept :
    1. Mom Lover came to Current time travel time and died without getting aged. ( Died)
    2. 2 Kid Died in Car accident in Old period
    3. Elder sister Kid understand that she is the Little girl in old period and came to see her Mom in current period.
    Good movie Bala thank for this movie review

  • @rajarani1076
    @rajarani1076 3 месяца назад +14

    very Good ஒன்னும் புரியல

  • @malarvilia3404
    @malarvilia3404 2 месяца назад

    எப்படித்தான் இப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்களோ. டைரட்டருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். அதை விட எங்களுக்கு இவ்வளவு திறமையாக கதை சொன்ன உங்களுக்கு மிக மிக பாராட்டுக்கள் மற்றும் கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏❤️

  • @marikannan5352
    @marikannan5352 3 месяца назад +6

    Enna padam ya semma🎉❤😊vera level bro thanks 🙏👍

  • @ArunaAruna005
    @ArunaAruna005 Месяц назад +2

    அண்ணா சூப்பர் அண்ணா உங்களுக்கு தான் கோவில் கட்டி கும்பிடனும் 💯❤️💯

  • @FF_KD_GAMING
    @FF_KD_GAMING 3 месяца назад +6

    Ennaaa patamda saami vera level 🎉🎉

  • @trollingdork743
    @trollingdork743 2 месяца назад +1

    Dylan O'brien what an actor!! Used to love him in teen wolf.

    • @vadivelanaws5134
      @vadivelanaws5134 Месяц назад

      😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selladk
    @selladk 3 месяца назад +16

    அப்படியே அவன் கால்ல விழுந்து அசிஸ்டன்ட் டைரக்டரா சேர்ந்து சம்பளமே இல்லாம வேலையை கத்துக்கிட்டு நாம தனியா கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று தானே மச்சி உன் மனசுல ஓடுது. அது நடக்காது😅😅

  • @deennehamia
    @deennehamia 7 дней назад +1

    Padam pathu kolambi pona enna thelivu pannunadhu Unga explanation dha. Semma

  • @petchipapa3703
    @petchipapa3703 3 месяца назад +18

    Unmaiyulae move super than bro 👏

  • @langgeswaryvivekanandan1056
    @langgeswaryvivekanandan1056 3 месяца назад +1

    😂😂😂😂 funny sir with U r review..... Love U ❤

  • @Coding-to7mc
    @Coding-to7mc 3 месяца назад +4

    Seriously fantastic, thanks

  • @paixamour1794
    @paixamour1794 3 месяца назад +57

    படத்தைவிட நீங்க சொல்வதுதான் அருமை.. புரிய வைத்ததற்கு உங்களுக்கு தான் நன்றி...

  • @akkumar3751
    @akkumar3751 3 месяца назад +30

    Dark web serious madhiri iruku 😏😌 நீ குடுத்த பில்டப் க்கு கந்தர்வகோட்டயே அதிர்ந்து போயிருச்சு தலைவரே 😭

  • @prakashauto-jq6gn
    @prakashauto-jq6gn Месяц назад

    அண்ணா சூப்பர் அண்ணா சூப்பர் கதையை நீங்க சொன்னீங்க இந்த படம் 1000 தடவை பார்த்திருந்தாலும் புரிந்திருக்கிறது ஆனால் நீங்க சொன்ன விதத்தில் ஒரு தடவ ரொம்ப பிடிக்குது சூப்பர் அண்ணா செம படம்

  • @Mr.uniqueness225
    @Mr.uniqueness225 3 месяца назад +10

    Bro its the right time to explain dark series bro

  • @millionairescollection
    @millionairescollection 2 месяца назад

    சமைக்கிறது எப்படினு அவ செய்ய
    குடும்பம்னா எப்படினு இவன் செஞ்சுடான்... வேற லேவல் தல நீ பேசு பேசு....

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl 3 месяца назад +31

    Happy Vijayadashami Anna ஸ்டார்டிங் ல நம்ம சேனல்ல ஏதோ ப்ராப்ளம் எல்லாம் ஒரு பேசி வீடியோ போட்டீங்களா ப்ரோ அதுக்கு முன்னாடி இருந்தே நான் நம்ம சேனலை பார்க்கிறேன் ப்ரோ❤❤❤❤

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 3 месяца назад +5

    Super bro onga explanation super ❤❤❤

  • @ezhilarun7942
    @ezhilarun7942 2 месяца назад +2

    Mostly unga ella videos um pathuduven. But, oru comment kooda pottadhilla. Bt, innaikku kandippa potte aganum nu pottachi. Unga voice semma brother, ennoda boaring time lam unga movie review dhan pappen. Stress lam parandhu podium. Carry on. Best wishes.

  • @sakthileth3405
    @sakthileth3405 3 месяца назад +12

    Super thala 👍👏

  • @madhanr1070
    @madhanr1070 8 часов назад

    Hatsoff movie🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 unga voice la full movie partha feeling vandhirichu brother

  • @mriuthunjeyan9846
    @mriuthunjeyan9846 3 месяца назад +4

    ❤your intelligence of understanding hatsup bala

  • @arundharan292
    @arundharan292 2 месяца назад +1

    Romba nalla eruku bro தெளிவா சொல்லியிருக்கீங்க full movie பார்த்த பீல் இருக்கு bro💝

  • @MalathiMalathi-y3u
    @MalathiMalathi-y3u 3 месяца назад +75

    பாலா அண்ணா வர வர விளம்பரம் மட்டும் தான் அதிகமா வருது அதுவும் கரெக்டா 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை ரெண்டு விளம்பரம் வருது. ஆனாலும் தொடர்ந்து வீடியோ பார்த்துகிட்டே தான் இருக்கும்🎉🎉

    • @கொசு_கடி
      @கொசு_கடி 3 месяца назад +4

      அது தான் அவருக்கு வருமானம்

    • @Mathana760
      @Mathana760 3 месяца назад +2

      Ama pa

    • @ushman3031
      @ushman3031 3 месяца назад +1

      என்ன மாலதி அவருக்கும் குடும்பம் உண்டு

    • @mad4lyf
      @mad4lyf 3 месяца назад +4

      My Phone la Varala Adds lam... Eppudi 🤔

    • @iamaranga
      @iamaranga 3 месяца назад +1

      ads venana yt premium pottu paru... polambadhinga

  • @deepikaakshaya8449
    @deepikaakshaya8449 3 месяца назад +2

    Unga voice la intha movie super ❤❤❤❤❤❤❤

  • @xxxxxxxxx9876
    @xxxxxxxxx9876 3 месяца назад +17

    Enaku thalai suthitu puriyavey illa epdi neenga purinchikitu explain pannuninga therila great

  • @sharmysam
    @sharmysam 3 месяца назад +1

    நண்பா நீங்க சொன்ன கதையை கேட்டு எனக்கு பைத்தியம் தான் பிடிக்கல ஒரு மாதிரியா கதை ஒரு வழியா ஃபுல்லா கேட்டு முடிச்சிட்ட ஆனா எனக்கு சத்தியமா புரியல இருந்தாலும் இன்னொரு வாட்டி நான் கேட்கிறேன் நன்றி

  • @Kuttys222
    @Kuttys222 3 месяца назад +6

    Bro semma padam bro
    Super logic Vera level
    Meradi viddanka ponka

  • @marimarisudalairaj
    @marimarisudalairaj 2 месяца назад

    படம் சூப்பர் இந்த மாதிரி டைம் டிராவல் பண்ற மாதிரி இருந்தா நான் என்னோட அப்பா வா போய் பார்பேன் ❤❤❤

  • @sabi2717
    @sabi2717 3 месяца назад +4

    Good explanation bro🎉

  • @veralevelpullingo
    @veralevelpullingo 2 месяца назад

    The best time travel concept i ever seen in my entire life 🖤 mind blowing screen play 🖤 perfect twists

  • @Reshmi-p8k
    @Reshmi-p8k 3 месяца назад +24

    கடந்த 4 வருடமாக உங்களின் தீவிர ரசிகை ♥️♥️♥️♥️♥️

  • @aakashmathew2364
    @aakashmathew2364 3 месяца назад +2

    Such an excellent mind bending movie with an unexpected twist at the clymax 😮Twisted,suspenful and unpredictable 👏Im mind blown by the way🙌 What a screenplay, writing and direction🔥 This movie reminded me The web series Dark

  • @SivaChandru-un2fq
    @SivaChandru-un2fq 3 месяца назад +64

    நண்பா.. அந்த director யாரோ தெரியாது... பாவி மனுஷா எப்படியா இந்த இடியாப்ப சிக்கல் மாதிரி கதையை இவ்வளவு தெளிவா சொன்ன... செம்ம சூப்பர் நண்பா நீங்க ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @musicipostatusachu4492
    @musicipostatusachu4492 3 месяца назад

    Semma Story Bro ❤ Thanks nenga Romba Kasta paturukinga All The best Bro

  • @mahendhirangias
    @mahendhirangias 3 месяца назад +145

    அட போங்கடா ஒண்ணுமே புரியலை 😂😂😂😂

    • @thamilanpan-ol6hc
      @thamilanpan-ol6hc 3 месяца назад +1

      😅😅

    • @NeelkrishnaR
      @NeelkrishnaR 3 месяца назад +1

      😅😅😅😅😅😅😅😅

    • @90sKid-k8d
      @90sKid-k8d 2 месяца назад +1

      🤣🤣🤣🤣👍

    • @twinklestar7472
      @twinklestar7472 2 месяца назад +5

      Listen carefully aparam nu onnum purila 😂

    • @cuty295
      @cuty295 2 месяца назад

      🥴🥴🥴

  • @vke2666
    @vke2666 2 месяца назад +1

    Thanks mr.tamilan u r good 💯 explainer

  • @sharan9956
    @sharan9956 3 месяца назад +88

    Dark fans assemble 😅😅

    • @karthi6679
      @karthi6679 2 месяца назад +7

      Dark Fans : indha movie la engaluku Breakfast maari 😅😅😂❤

    • @besanio
      @besanio 2 месяца назад

    • @kohilarithvik7000
      @kohilarithvik7000 2 месяца назад

      🎉

  • @arammarm
    @arammarm 3 месяца назад +1

    Semma explanations pa! Predestination try pannuga! But konjo kastem thaan

  • @tnpsc-contents
    @tnpsc-contents 3 месяца назад +9

    Unbelievable 😱!!! Bala bro இவளோ புகழந்து இப்போ தான் பார்க்கறேன்... Full video இனி தான் பார்க்கணும் ❤❤❤

  • @BetterThanFantastic
    @BetterThanFantastic 2 месяца назад +1

    I have watched Dark series so it’s normal movie for me now

  • @anandkanakasundram4802
    @anandkanakasundram4802 3 месяца назад +5

    டைம் லைன் படம் எனக்கு புரியாது என்னை எனக்கு கொஞ்சம் புத்தி கம்மி உங்க வாய்ஸ்ல அந்த படத்தை இரண்டு தடவை பார்க்கும்போது சூப்பரா புரியுது

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 2 месяца назад +9

    கண்டிப்பா இத படமா பாத்தா புரியாது bro ஆன நீங்க நல்ல விளக்கம் குடுத்திங்க 👌🏽👌🏽

  • @priyam390
    @priyam390 3 месяца назад +4

    அண்ணா படம் வேற லெவல்❤❤

  • @liyappt
    @liyappt 2 месяца назад

    டைம் டிராவல் படம் என்றாலே தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும்.
    இந்த படம் மிகவும் தெ‌ளிவாக இருந்ததது
    நன்றிகள் தோழரே

  • @jawahar874
    @jawahar874 3 месяца назад +74

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா

  • @jayapratha5577
    @jayapratha5577 3 месяца назад +2

    Superb 10 out of 10❤

  • @maharaja4645
    @maharaja4645 3 месяца назад +6

    Ippotha intha movie pathuttu varre😎.

  • @Arvin-w1i
    @Arvin-w1i 2 месяца назад

    House of the disappeared intha movie um ithae concept than ❤❤

  • @maplebreeze2986
    @maplebreeze2986 3 месяца назад +25

    Super bala bro.... 44:00 .. OMG .... Fantastic work... Antha menakedalukku tha enge worth bro...worth worth worth

  • @mediag-tech3200
    @mediag-tech3200 2 месяца назад

    Now I'm watching this movie.. what a creative minde ❤❤❤

  • @MRMr-vm2br
    @MRMr-vm2br 3 месяца назад +7

    Super vera level padam😮😮😮

  • @Johnhand7
    @Johnhand7 2 месяца назад +1

    Kozhapama irukeya ❤

  • @YeLin-gl4gk
    @YeLin-gl4gk 3 месяца назад +4

    wow merarudan😮😮 amazing

  • @Jency-e4b
    @Jency-e4b 2 месяца назад +1

    Low budget dark series..if you know you know if you watched dark series
    Dark is still of the best time travel ever..

  • @hostelboys2364
    @hostelboys2364 3 месяца назад +6

    Dark series theriyuma....idha Vida adhu vera level la irukum

  • @GVKFARMKARUR
    @GVKFARMKARUR 3 месяца назад

    Padatha pathuruntha kuda puriya vaaipae illa unga explanation 1time kettathulaiye purunchuruchu padam patha feel kuduthuruchu neenga vera maari brother

  • @AbiraathSudhaakar
    @AbiraathSudhaakar 3 месяца назад +9

    குடும்பம்,டைம் ட்ராவெல், அம்மா மகன் செடிமெண்ட், அம்மா புள்ள செண்டிமெண்ட், அக்கா தங்கச்சி செண்டிமெண்ட், அப்பா புள்ள செண்டிமெண்ட், அப்பா மகள் செண்டிமெண்ட், அப்பா, மகன் செண்டிமெண்ட், காதலன், காதலி செண்டிமெண்ட், செடப் பாதர் ஓட பொண்ணு அதாவது anna குட்டி பொண்ணு தான் ஹீரோ ஓட அம்மா செடப் பாதர் ஓட பேரன் டைரக்டர் ஓட 7ஆம் அறிவு யூஸ் பண்ணிருக்காரு 🔥🔥😂 ட்விஸ்ட் 🔥 Mr பாலாவின் இந்த வீடியோ தொகுப்பு தெளிவா புரிஞ்சு படம் ரொம்ப நல்லா இருந்துச்சு 44 mints good movie 5/4 ratings, ✨✨✨✨ explain video paakum போது ஈஸியா பல பேருக்கு புரியும் ஆனா படமா பாத்த கொஞ்ச புரியாத மாறி இருக்கும் மொதல்ல டைரக்டர் யாருனு கூகிள் பண்ணி பாக்கணும் ✨✨🔥🔥

  • @irfaniffu2439
    @irfaniffu2439 2 месяца назад

    Black movie is also similar to this movie! Caddo lake 10th Oct released,black released on 11th Oct idhukuda slightly similar 😮

  • @Thillaijeeva
    @Thillaijeeva 3 месяца назад +4

    Hero saagame iruntha... innum kathe continue uh pogum le anna

  • @muthukalimuthukali5775
    @muthukalimuthukali5775 2 месяца назад

    நீங்க வெரி கிரேட் இந்தப் படத்தை குழப்புற படத்தை எவ்வளவு தெளிவா சொல்றீங்க இந்த மாதிரி படத்தை நான் பார்த்த தே இல்ல என்ன படம் 😮😮😮😮 யப்பா😮😮 சாமிமிஇஇஇ thank you thank you thank you thank you thank bro ❤❤❤❤

  • @suganyajoseph
    @suganyajoseph 3 месяца назад +3

    Hi Bala anna "Gone girl and A girl on the train" explain panunge.. I am a literature student.. intha movies ellam novel based movies and true stories also.. I have read these novels.. unga voice le innum super ah irukum.. plz solunge anna...😊

  • @mohammadsalik1995
    @mohammadsalik1995 3 месяца назад +2

    Dark web series paruga..ethoda worth aa irukum👍

  • @bd2277
    @bd2277 3 месяца назад +4

    Haha enna oru coincidence.. Caddo lake la camping pottu hammock la paduthikute movie pakaren 😂..night ennena kanavu varapogutho 😵‍💫

  • @ganesank5802
    @ganesank5802 3 месяца назад

    Hollywood கமல்ஹாசன் போல அந்த டைரக்டர்...
    அடேய் செம்மடா ❤❤❤

  • @srrcesrirajarajeswaricolle3068
    @srrcesrirajarajeswaricolle3068 Месяц назад

    keepit up bro no words to thank u ...

  • @Guider31
    @Guider31 3 месяца назад +6

    Anna "dark" series um epadithan irukum .....so no suprise for people who watched dark series 😊

  • @rajeshmunuswamyayya3049
    @rajeshmunuswamyayya3049 2 месяца назад +1

    You should watch the movie called "predestination"- husband, wife, daughter, grand- father, friend எல்லாரும் ஒரே மனுஷன் through time travel. Pretty much like this concept

  • @prabakaran2520
    @prabakaran2520 3 месяца назад +4

    ஒத்துக்குறேன் பா நீ சொன்ன அளவுக்கு இந்த படம் worth தான்😮😮😲

  • @musthakahamad6645
    @musthakahamad6645 3 месяца назад +1

    Semma super movie i like it✨✨
    Super story
    Intha mathiri movie iruntha upload pannuga 😉

  • @Strawhats25
    @Strawhats25 3 месяца назад +6

    😂bala anna nee dark tv searise la patha paithiyam pudichi tha thiriyuva avlo kolapama irukum..

  • @LX10680
    @LX10680 2 месяца назад +2

    Intha kathai puriyathavangaluku....
    Moothavaloda thangachi [ANA] avaloda akka va thedi boat la vandurkura...apo avaluku adi patruku , 2005 la irukura hero and 2022 la irukura ANA time travel pani 1952 ku poyidranga thanni alavu koranjanala apro hero ana va kapathi hospital la seka solerukuraru [1952 la] , athavathu vera kalakattathula serthuvitrukaru.
    Aproma ana ku hero paiyana porakuraru ..hero voda ponna moothava porakura...athunala thangachiya irukura ANA moothavaluku paatiyagirura...
    Apdiyae 1952 la irukura hero antha rope ah follow panitu 2022 ku vandhu sethupoidraru... avlothan kathai😂😂❤❤❤❤

    • @DARWIN.03
      @DARWIN.03 Месяц назад

      Bro herokum heroinekum kalyanam aanatha sollave illaye antha timelinela apram eppadi kolantha peranthu irukkum

  • @sridrawings5636
    @sridrawings5636 3 месяца назад +5

    Hi bro. I am srivarshan.
    this whole story felt somewhat similar to a book, not the story but thrle whole concept of interlinked relations and the coherence of exposing the tiwsts. I had ordered a book named "PATHS OF TIME: COPENHAGEN " on 2023 from a website of bribooks for young authors. It is a story about a man named Fermat who unleashes his mysterious birth. Initially he had 4 friends but soon it came to be known as a interlinked family of generations made by just 5 of them. Even though it had many grammatical errors, it gives us many unexpected twists on each page and the final twist made my mind to blast. This movie also have many many similarities but the book had many more depths of twists. The author was just 12 years old while writing this book.
    Unfortunately, the mind blowing twist is that the author is myself 😅😅😅