Это видео недоступно.
Сожалеем об этом.

யோவ் சாட்டை.. Annamalai-கிட்ட பெட்டி வாங்க வந்தியே, வெளிய சொல்லவா? Trichy Surya Audio leak Saattai

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 мар 2024
  • #annamalaibjp #TrichySuriyaShiva #sattaiduraimurugan #seeman #bjp #modi #elections2024 #LEAKEDAUDIO

Комментарии • 734

  • @selvarajponnusamy9323
    @selvarajponnusamy9323 4 месяца назад +99

    சூரியா சிவா இருக்குற இடம் சரியில்லாமல் இருந்தாலும்,உண்மையை எந்த சமரசமின்றி எதிரணி என்று கூட பாராமல் மனிதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 4 месяца назад +150

    திருச்சி சூர்யா என்றால் திமிர் பிடித்தவர் என்று நினைத்தேன் திருச்சி சூர்யா அவர்கள் நல்ல மனிதர் வெளிப்படையான மனிதர் என்று இப்பொழுதுதான் தெரிகிறது உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி❤❤❤

  • @gmariservai3776
    @gmariservai3776 4 месяца назад +79

    இந்த ஐந்து ஜாம்பவான்களுக்கும் எனது பாராட்டுக்கள்!
    உண்மையில் சில விவரம் பேச துணிவு வேண்டும்!

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 4 месяца назад +1

      😂😂😂😂

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 4 месяца назад +2

      ஐந்து திராவிடர்கள் மட்டுமல்ல + எதை சொன்னாலும் நம்பும் ஒரு திராவிடன்... 🤭 மொத்தம் 6பேர் சூப்பரப்பு 👌

    • @Anand-yp5io
      @Anand-yp5io 4 месяца назад

      Suppar ,

  • @bharathiv9582
    @bharathiv9582 4 месяца назад +13

    சாட்டையின் உண்மை முகம் வெளிப்படுத்திய சூர்யாவிற்க்கு வாழ்த்துக்கள் 🎉 சூர்யாவின் பேச்சில் திராவிடத்தன்மை அதிகமாக வெளிப்படுகிறது🎉

  • @Noorsnr2304
    @Noorsnr2304 4 месяца назад +36

    என்னடா இது ஆச்சரியம் இந்த குழுவில் பாஜகா பிரமுகர்😂😂😂

    • @kabilan
      @kabilan 4 месяца назад

      Ellam apudi thaan 😜

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 4 месяца назад +31

    திருச்சி சூர்யா எதையும் ஆதாரத்துடன் பேசக் கூடியவர்.

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад

      அவர் மனைவியும் அவரும் ஓத்த வீடியோ இருக்காம் அந்த வீடியோவையும் ஆதாரத்தோடு அவர் விரைவில் போடுவார் வாயை 👄 பிழந்து கொண்டு பார்க்க ஆயித்தமாக இரு

  • @arunachalam9441
    @arunachalam9441 4 месяца назад +194

    சூர்யா கிட்ட சாட்டை மாட்டிகிட்டு நாறிக்கிட்டு இருக்கான்.

    • @johnwesly1250
      @johnwesly1250 4 месяца назад +2

      Naathathai monthu paathiyaa ?????.sattai thaan top to bottom yellaathaiyum naaradichukittu irukkiraar......

    • @PrabakarBella
      @PrabakarBella Месяц назад +1

      அவன் நார வேண்டம் சின்ன பேச்சா பேசினான் அனுபவிக்க வேண்டும்

  • @ksanand1974
    @ksanand1974 4 месяца назад +39

    வித்தியாசமான பேட்டியாக அமைந்து இருக்கிறது. வாழ்த்துகள்

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 4 месяца назад +10

    சூர்யாவின் பதில்கள் நேர்மையானவை பேட்டி எடுத்த அன்பு தோழர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад

      செம செம்பு இப்படித்தான் தூக்கோனும்

  • @sureshkumar-dg6up
    @sureshkumar-dg6up 4 месяца назад +51

    நல்லா பேசுன சூர்யாவும் நாலு பத்திரிக்கையாளரும்.very nice

  • @dhabrealam9829
    @dhabrealam9829 4 месяца назад +79

    மக்கள் சந்தேகப்பட்டது உண்மைதான் NTK BJP

  • @JA-qp9oh
    @JA-qp9oh 4 месяца назад +121

    இவங்க 4 பேரும் சேர்ந்தாலே சும்மா களை கெட்டும். 5 ஆவது இவர் வேறயா 😅. சம்பவம் இருக்கு.🎉

  • @Thalhaali
    @Thalhaali 4 месяца назад +82

    சாட்டை (மைண்ட் வாய்ஸ்): சும்மாவே இவனுங்க வச்சு செய்வானுங்க. இதுல இவன வேற சேத்துகிட்டாங்க என்ன ஆகப்போகுதோ

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 4 месяца назад +382

    எந்த ஒரு ஆட்சியிலும் இல்லாமல் எந்த ஒரு பதவியிலும் இல்லாமல் எளிய பிள்ளைகள் மாசம் 2 1/2 லட்சம் கொடுத்து வாடகை வீட்டில் இருக்க முடிகிறது எந்த ஒரு பின்பலமும் இல்லாமல் எந்த ஒரு தொழிலும் இல்லாமல் எந்த ஒரு வேலைக்கும் போகாமல் 50 லட்ச ரூபா காரில் பவனி வர முடிகிறது எந்த மக்களுக்கும் எந்த ஒரு நன்மையும் செய்யாமல் எந்த ஒரு போராட்டத்தை முன் நடத்தாமல் எளிய மக்களின் தலைவன் சொகுசு வாழ்க்கை வாழ முடிகிறது இது எல்லாம் எப்படி எனக்கு தெரியவில்லை

    • @goodiee3936
      @goodiee3936 4 месяца назад +45

      அதுலயும் எந்த போராட்டத்திலயும் கலந்துக்காம ன்னு போட்ட பாரு - அங்க நிக்குற நீ!

    • @Raavannr
      @Raavannr 4 месяца назад +10

      2.5 lakhs ah 25 crores
      50lakhs ah 50 crores pota dmk ministers elarukum porunthum da upi

    • @janakiraman3586
      @janakiraman3586 4 месяца назад

      Hoo hoooo ungala madiri boda marundu vikala daaa

    • @ksks7256
      @ksks7256 4 месяца назад +28

      ​@@Raavannr
      நொண்ணைக்கு என்ன பதவி இருக்கு

    • @ArasuShareMarket-365
      @ArasuShareMarket-365 4 месяца назад

      சீமான் வருமான வரி துறையினருக்கு கொடுத்த தகவல் படி, அவரின் ஆண்டு வருமானம் வெறும் ஆயிரம் ரூபாய். அவர் மனைவியின் ஆண்டு வருமானம் எழுபத்தி இரண்டாயிரம் ரூபாய். மிக மிக ஏழை. இவர் ஊழலுக்கு எதிரானவர்.

  • @drskb2934
    @drskb2934 4 месяца назад +10

    அண்ணாமலை சொல்லி தான் இவன் பேசி ரெக்கார்டு செய்து இருப்பான்!!

  • @marun1986
    @marun1986 4 месяца назад +5

    Awesome Bros Maghilnan, Indra Kumar, Milton & Minor. I completely enjoyed the entire interview. Now am a big fan of S.G Surya good retaliation with humor sense.

  • @Chaosmessenger_76
    @Chaosmessenger_76 4 месяца назад +43

    Trichy Surya Siva?!? 😮😮😮
    After Tribes Karikalan, Oh wow with my 4 favorite RUclipsrs.. ♥️♥️♥️♥️

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 4 месяца назад +31

    அன்பான நேயர்களே உண்மையை உரைக்க சொன்னீர்கள் உண்மையை எடுத்து உரைத்தீர்கள் இந்த உலகிற்கு நீதியின் நியாயம் பக்கம் இருந்து உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கு மிக்க நன்றிமிகவும் அருமை அருமை

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад

      நீதிபதி தீர்ப்பு வளங்கித்தாரு
      எதுடா மரமண்டை உண்மை இரண்டு பேரு பேசின ஒலிப்பதிவை துண்டு துண்டாக வெட்டி இணையத்தில் போட்டு பணம் சம்பாதித்ததோ இதைவிட அவனும் அவன் மனைவியும் உடல் உறவு செய்த ஒளிப்பதிவை போட்டு கோடி சம்பாதித்திருக்கலாம்

  • @arumugammuthukrishnand6500
    @arumugammuthukrishnand6500 4 месяца назад +4

    . Mr Surya you are highly Transparent you are great you are a open Person You deserve high APPRECIATION

  • @vijayan7015
    @vijayan7015 4 месяца назад +16

    வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு. நன்மையோ தீமையோ?

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 месяца назад +30

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @booshaboosha3607
    @booshaboosha3607 4 месяца назад +3

    நன்றி திருச்சி சூர்யா அவர்களே உண்மையை வெளிப்படையாக சொன்னதற்கு நன்றி

  • @selvavijay14
    @selvavijay14 4 месяца назад +11

    உங்களுக்கு கஞ்சா விற்ற பணம் தேவை... அதனால் வரும் சொகுசு தேவை... மக்களின் பிரச்சினை அவசியமில்லை.

  • @meenakshisundarams7389
    @meenakshisundarams7389 4 месяца назад +13

    சூர்யாவை வம்புல மாட்டி விட்டீங்களே.... அவரும் சாவர்க்கர் பரம்பரையினு சொல்லிட்டு சிரிக்கிறாரே

    • @kabilan
      @kabilan 4 месяца назад +1

      😂

  • @selwyneliazer
    @selwyneliazer 4 месяца назад +42

    சிறப்பு மைனர்,மில்டன்,மகிழ்நன்,இந்திரகுமார்👏👏👏👍

  • @janakiraman6374
    @janakiraman6374 4 месяца назад +97

    பெரிய மாமா சங்கர்தான்...ஒண்ணும் பண்ணமுடியாது...சாட்டையெல்லாம் சல்லிப்பைய....திருச்சி சூர்யாவுக்கு தில்லுதான்,பிஜேபிலயே வித்தியாசமான நல்ல ஒரு ஆளு

    • @SHANMUGASUNDARAMADI
      @SHANMUGASUNDARAMADI 4 месяца назад +7

      சூர்யா ரொம்ப எதார்த்தம்!!! திறந்த புத்தகம் மனதில் உள்ளதை அப்படியே சொல்கிறார்!!

    • @Thenmozhi-xx7qr
      @Thenmozhi-xx7qr 4 месяца назад +1

      Athu yarrupillai trichy siva pillaiyachapa.

  • @rajasekarankcm9108
    @rajasekarankcm9108 4 месяца назад +12

    திருச்சி சூர்யா வெளிப்படைதன்மையுடன் உண்மையை கல்லம் கபடமின்றி பேசுவது அருமை கோபப்படாமல் பேசுவதும் சூப்பர்

  • @Arun-tx7xw
    @Arun-tx7xw 4 месяца назад +6

    Big fan of trichy siva and mukthar combo 😂😂😂🔥🔥🔥 always his sense of humour is better than current comedians 😂😂

    • @kabilan
      @kabilan 4 месяца назад

      😂

  • @karthiganesh473
    @karthiganesh473 4 месяца назад +8

    This team is very interesting 👌

  • @manvyinn
    @manvyinn 4 месяца назад +67

    சூர்யா சிவா நல்லவரா கெட்டவரா என்று தெரியவில்லை ஆனால் வெளிப்படையான ஆளு

    • @rukmaniganesan3357
      @rukmaniganesan3357 21 день назад

      உண்மையில் சொன்னீர்கள்

  • @anandhakuppraj1808
    @anandhakuppraj1808 4 месяца назад +88

    சீமான் என்கின்ற சைமன் சோலி முடிஞ்ச்...

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад +1

      உங்க அம்மாட கள்ள புருசனோ சைமான்

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад +1

      திராவிட நாதாரிகளா உங்கட மொழி என்ன ? கலப்பு விந்தின் உருவாக்கம் திராவிடம் மொழியும் கிடையாத குரங்கினம்

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 3 месяца назад

      ​@@balasuntharamdineshmohan8266உன்னுடைய பெற்றோரின் வளர்ப்பு உன் பதிவில் தெரிகிறது.
      நீ எல்லாம் தமிழனுக்கு என்ன பெருமை சேர்க்க போகிறாய்.
      திருந்த முயற்சி செய்.
      மனிதநேயம் மேலோங்கட்டும்....

  • @yasira8757
    @yasira8757 4 месяца назад +39

    நான் ரசித்த நேர்காணலே இதுதான் சிறந்த நேர்காணல் நான் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад

      ஏன் நீ கோமாவில் இருந்து இன்றுதானா எழும்பினா? இதைவிட இருக்கு பிரமாதம் இருக்கு இவனும் இவன் மனைவியும் ஒன்றாக இருந்த வீடியோ அதையும் வாயை பிழந்து பார்க்க ரெடியா இரு

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 27 дней назад

      முன்பு எல்லாம் பிஜேபி பிரமுகர்கள் H Raja பேசுவதை கேட்பேன் ஏனென்றால் பல வருடங்களாக கட்சியில் இருக்கிறார் ஆனால் காமெடியன் மாத்ரி பேசுகிறாரே இன்னும் இவருக்கு எப்படி பேசவேண்டும் என இவருக்கு கட்சியில் ஏன் சொல்லித்தான் இருக்கிறார்கள் என்றும் நினைத்துக் கொள்வேன்.
      பிஜேபி மில் சூர்யா வந்தபின் நன்கு புரிந்து பேசக்கூடியவர் இவர் ஒருவர்தான் நல்லதோ கேட்டோ தான் பேசுவதை சரளமாக பேசக்கூடியவராக இருக்கிறார் வாழ்க வளர்க
      உங்கள் எதிர்காலம் தீய சக்திகளுக்கு பயன் படுத்தி வீனாகிப்போகாமல் ஜாதி வெறிக்கு பயன்படாமல்
      நல்ல விசயங்களுக்கு பயன்படுத்தவும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 4 месяца назад +23

    ஏம்பா Take left சரியான ஆளை கூப்பிட்டு சரியான சம்பவம் செய்திட்டீங்க.செம எண்டர்டெய்ன்மென்ட்.

  • @sivajudo8133
    @sivajudo8133 4 месяца назад +22

    ஆரிய உதடுகள் என்னது திராவிட உதடுகள் என்னது ஆரிய திராவிட இருண்டு பழகட்டுமே..

  • @nithiyanandhunithiyanandhu3807
    @nithiyanandhunithiyanandhu3807 4 месяца назад +39

    விவாதத்தில் கரிகாலன் இல்லை, இருந்தால் நல்லாயிருக்கும்.

  • @ameturestudioonline7511
    @ameturestudioonline7511 4 месяца назад +29

    இங்க வந்து ஒரு மணி நேரம் இருந்து பேசுவதைவிட 28 நிமிட காணொலியை முழுசா போடவேண்டியது தானே

  • @maveeranvellayan2210
    @maveeranvellayan2210 4 месяца назад +7

    மனிதன் சில வேளைகளில் தன்நிலை மறப்பதுண்டு.அது இப்படிப்பட்ட பிசாசுக்கூட்டங்கள் மண்ணில் இரும்பதால்தான்.

  • @rajendrankolanji1785
    @rajendrankolanji1785 4 месяца назад +10

    All your negative benifits will go NTK..

  • @venkatgovindaraj6693
    @venkatgovindaraj6693 4 месяца назад +3

    A good interview. Suriya Siva was very sporty, even though there were a couple of "nudges" about BJP. Out and out it was a good interview.
    I wish a similar voice recording comes about "Savukku", a cheap SOB.

  • @TamilTV2
    @TamilTV2 4 месяца назад +35

    சைமன் சவப்பெட்டி கேட்பதில் ஆச்சர்யம் இல்லை. 😊

  • @goldentime8229
    @goldentime8229 4 месяца назад +4

    Sir very great correct answer

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 22 дня назад +1

    Sattai durai murugan is real thamizhan & periyarist. Since he has married divorced woman, caste against marriage. Excellent, hats off to sattai durai murugan.

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 4 месяца назад +3

    Nice guy ... Standing in the wrong place

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 26 дней назад +1

    Mr. Surya + 4 journalist discussion fantastic .... Very valid points discussed ... Go ahead 🎉🎉🎉🎉🎉

  • @user-yw6qm9pu7z
    @user-yw6qm9pu7z 4 месяца назад +3

    அருமையான உரையாடல் தோழர்களே❤❤❤❤❤❤

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 4 месяца назад +2

    Very nice😊Mr. Suriya!! 👁️👁️ Weldon Weldon Weldon!! 💯👁️👁️

  • @thegreenfingers6766
    @thegreenfingers6766 4 месяца назад +2

    This surya siva is really funny transparent vellenthi guy😄😄😄 eventough bjp guy, i really having fun watching him speak😄

  • @d.rajasekar2928
    @d.rajasekar2928 4 месяца назад +2

    அன்பு தோழர்களுக்கு கோடான கோடி புண்ணியங்கள் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக உங்களில் ஒருவன்

  • @rajkumar-jz4mo
    @rajkumar-jz4mo 4 месяца назад +12

    இது ரொம்ப புதுசா இல்ல இருக்கு 👍

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 4 месяца назад +13

    சாக்கடை சாட்டை பிஜெபி காரனுங்க கிட்ட செருப்படி வாங்கிக் கொண்டு இருக்கான்
    😂😂😂

    • @balasuntharamdineshmohan8266
      @balasuntharamdineshmohan8266 4 месяца назад

      நீ சிங்களவனிடம் ஊம்பித்தா இருக்கா?

  • @gopalakrishnan8338
    @gopalakrishnan8338 4 месяца назад +4

    அருமையான நேர்காணல்

  • @Saminathan735
    @Saminathan735 4 месяца назад +20

    தம்பிகள் : அண்ணனை வீழ்த்த ஆரிய திராவிட சதி 😂😂😂

    • @mukeshananth9343
      @mukeshananth9343 4 месяца назад +3

      Inum ma da seeman ah namburah

    • @Saminathan735
      @Saminathan735 4 месяца назад +3

      @@mukeshananth9343 😂😂 நான் சைமனை நம்பல ஆனா தம்பிகள் நம்புகிறார்கள்.

    • @S.Ksakthibala
      @S.Ksakthibala 4 месяца назад +5

      Bjb + dmk

    • @TamilTigers001
      @TamilTigers001 3 месяца назад

      ​@@mukeshananth9343nee innumada dmk bjp nambura😂😂😂

    • @TamilTigers001
      @TamilTigers001 3 месяца назад +2

      நீ மாமா🤣திராவிட💘ஆரியம் கல்ல🖕காதல்... பாவம் காங்கிரஸ்...😢😢💯🤣🤣🤣🤣

  • @anandanravishankar9460
    @anandanravishankar9460 4 месяца назад +2

    Pls my respected bro's expose well about anamalai more also .

  • @suriyam5390
    @suriyam5390 4 месяца назад +6

    அருமை

  • @Arokiadoss1987
    @Arokiadoss1987 4 месяца назад +6

    ஆரியமூம் திராவிடமூம் ஒன்று சேர்ந்த தருணம்

  • @sathiyaseelanr8457
    @sathiyaseelanr8457 4 месяца назад +5

    " WiW " ! Best👍 entertainment 🌹

  • @tajismail70
    @tajismail70 4 месяца назад +2

    My personal request to Indirakumar sir,plz interview with Sasikanth senthil IAS

  • @adavadi6934
    @adavadi6934 4 месяца назад +5

    நீங்க எல்லாம் ஒன்னா இருக்கீங்கலே இது என்ன கதை?😊

  • @nufail766
    @nufail766 4 месяца назад +8

    Bjp யில் இருக்கும் Surya வின் அஜன்டா என்ன??

  • @random-views5470
    @random-views5470 4 месяца назад +11

    😂😂😂😂 மாமா பயலுக்கு பிதுக்கி எடுத்துட்டாங்க 😂😂😂

  • @sudhakarsudha7809
    @sudhakarsudha7809 4 месяца назад +3

    சாட்டை திமுக வைதான் அதிகம் விமர்சித்திருக்கார் செந்தில்பாலாஜி ,பொன்முடி, ஸ்டாலின் எல்லோரையும்

  • @vimalananthan
    @vimalananthan 4 месяца назад +1

    So to oppose seeman bjp and DMK people joined together all the very best

  • @osbornedevaasir
    @osbornedevaasir 4 месяца назад +3

    எனது அண்ணன் மகன் உன்னை அறியாமல் பல உண்மையை போட்டு உடைத்து பல வீடியோ காட்சிகள் உங்க அப்பன் எங்க அண்ணன் வித்து சரி தான் என்ன எனக் தலைவர் சொன்னது போல right person on wrong party

  • @siva0392
    @siva0392 4 месяца назад +1

    திருச்சி சூர்யா அவர்கள் பிரபல நட்சத்திர உணவகத்தில் குடித்துவிட்டு செய்த அலப்பறை மற்றும் அதை அந்த உணவகத்தின் உரிமையாளர் கேட்டு விட்டார் என்பதற்காக அவரின் அரசியல் பலத்தை பயன்படுத்தி அந்த உணவகம் மற்றும் விடுதியை கொளுத்தி விட்ட உங்களின் எண்ணம் எப்படி கீழ் தரமாக இருக்கும் என்று புரிகிறது.

  • @kalifullah-1i
    @kalifullah-1i 4 месяца назад +9

    அப்பாமவனே,நீயும்,அண்ணாமலயும்வீடியோ,ஆடியோ,எடுத்துபிளாக்மெயில்கில்லாடிகளப்பா!

  • @kmramkmram784
    @kmramkmram784 3 месяца назад

    இன்று முதல் அண்ணன் சிவா அவர்களின் பேச்சுக்கு நான் ரசிகன் புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா 👍👍👍👋👋👋

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 месяца назад +1

    # இரட்டைக்கட்சி ‌ #மக்களாட்சி
    பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ ‍ மலரட்டும். 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் ஆகச்சிறந்த சுயேச்சை பெண் வேட்பாளரை தேர்ந்தெடுத்து பெண்கள் ஆட்சி மலர ஆணையிடுங்கள்.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 месяца назад +31

    NTK must answer

    • @gurunathanm2677
      @gurunathanm2677 4 месяца назад +5

      CHEEEMAN NAYE PATHIL SOL.

    • @India_Uncensored
      @India_Uncensored 4 месяца назад +1

      Not this loose ku.

    • @TamilTigers001
      @TamilTigers001 3 месяца назад +1

      என்ன டா பதில்..திருச்சி சூரியா ஒரு களவாணி பய ..தரகர் பய..திமுக பிஜேபி பேக்கரி டீலிங் Dummy வேட்பாளர் இரண்டு வார்டில் 🤣🤣🤣🤣💯💯🤣🤣🤣

  • @nostalgic90s54
    @nostalgic90s54 4 месяца назад +6

    Thanks

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 4 месяца назад +28

    சாட்டைமாமாபய சர்வநாசம் 🤣

  • @barath6126
    @barath6126 4 месяца назад +8

    சாட்டை மாமாவை ஒழித்துக் கட்ட சீமான் எய்த அம்பு தான் இதன் கை தான் ஆடு தான்......... சாட்டை= சீமான்+ திருச்சி சூர்யா =ஆடு

  • @mayuraraja3505
    @mayuraraja3505 4 месяца назад +1

    😮
    # இரட்டைக்கட்சி ‌ #மக்களாட்சி
    பெண்கள் கட்சி ஆண்கள் கட்சி என்ற இரட்டைக் கட்சி அரசியல் ஆட்சி அமைப்பு முறை ‌ ‍ மலரட்டும். 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் போட்டியிடும் ஆகச்சிறந்த சுயேச்சை பெண் வேட்பாளரை தேர்ந்தெடுத்து பெண்கள் ஆட்சி மலர ஆணையிடுங்கள்.

  • @user-up7jy7yx4t
    @user-up7jy7yx4t 3 месяца назад +2

  • @Royalstone23
    @Royalstone23 4 месяца назад +1

    I'm also Taken take left.. 👍👍👍 subscribed

  • @SK-en8hf
    @SK-en8hf 3 месяца назад +1

    ஆரியமும் திராவிடமும் கூடி சங்கமித்து விட்டார்கள் ஐய்யா நிங்கள் சொன்னது கண் முன்னே பார்கின்றோம் ஐயா

  • @kabilan
    @kabilan 4 месяца назад +2

    He should come back to DMK

  • @babumanikantan4389
    @babumanikantan4389 4 месяца назад +3

    நீங்க எப்படிப்பா அப்பப்ப இப்படி பெரிய காமெடி ப்ரோக்ராம் பண்றீங்க 👏🏻👏🏻

  • @dharanidn5940
    @dharanidn5940 4 месяца назад

    சூரியா சிவா ஐயா. வணக்கம்
    வாழ்த்துக்கள்.
    Dharani.
    Poonamallee.
    Chennai 56
    🙏🙏🙏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 4 месяца назад

    அருமை உண்மை 100% திருச்சி சூரியா நன்றி....

  • @velmuruganv4124
    @velmuruganv4124 4 месяца назад +2

    என்னாத்த இருந்தாலும்
    திராவிட பயிற்சியாளர்

  • @uthamaraj3903
    @uthamaraj3903 4 месяца назад +16

    யோவ் என்னையா இவனையும் சேர்த்துட்டீங்க.😂😂😂

  • @prabhut8726
    @prabhut8726 4 месяца назад +4

    🎙️🎙️🎙️🎙️🎙️

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 25 дней назад

    அருமையான பதிவு சார்

  • @tajismail70
    @tajismail70 4 месяца назад +1

    Honest RUclipsrs ,Love you guys💕💕💕💕

  • @supermani3275
    @supermani3275 4 месяца назад

    சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 😂😂

  • @asquaremedia7367
    @asquaremedia7367 4 месяца назад +1

    4 பேர் 4 விதமான பேசுவாங்க..but இந்த 4 பேர் ஒரே விதமா பேசுறவங்க.. சம்பந்தப்பட்ட சம்பவம் என்ன..😢

  • @pandianbowrna1733
    @pandianbowrna1733 4 месяца назад

    SUPER SURYA SIVA YOU DEBATE VERY NICE

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 21 день назад +1

    சூர்யா அவர்கள் கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாக பேசுபவர்

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 4 месяца назад

    This guy is powerful.. he single handedly driven away prof. Srinivasan from Tirichy constituency..

  • @user-fc6zk3ry7d
    @user-fc6zk3ry7d 4 месяца назад +15

    அறியமும் திராவிடமும் இணைந்து விட்டது. முத்து இராமலிங்க தேவர் சொன்னது உண்மை ஆகி விட்டது.

    • @1006prem
      @1006prem 4 месяца назад

      நீ யாரு.

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 4 месяца назад +3

      டாபர் சொன்னாரா😅 கொட்டை அண்ணாமலைட்ட ஏன்டா பேசுனான்

    • @ViyomPrasad-bc7od
      @ViyomPrasad-bc7od 4 месяца назад +1

      புரோக்கர் நாதக😂

    • @ahamed7627
      @ahamed7627 4 месяца назад

      அவர் அப்படி சொல்லவே ila da naye 😂

  • @me-rn3or
    @me-rn3or 4 месяца назад +2

    கச்சத்தீவு 🍉🥭☀️💐🎁🌱 10 வருஷம் ஆட்சியில் இருந்தனா ? இல்ல கோமா வுல இருந்தானா ? 😂😂😂😂

  • @user-nm9qx8os9o
    @user-nm9qx8os9o 4 месяца назад +2

    Ena 200 ups elarum bjp pakam sapurainga??🤔

  • @drskb2934
    @drskb2934 4 месяца назад +1

    சூரியா சிவா " கொஞ்சம் காமெடியான வில்லன்!!😂😅😂
    எதார்த்தமான கிரிமினல்!!😅😂😅
    ஒன்னா நெம்பர் நகைச்சுவையாளர்!!😅😂😅

  • @James_Vasan
    @James_Vasan 2 месяца назад

    Good interview ❤❤❤

  • @ezra.rajkumar
    @ezra.rajkumar 4 месяца назад

    Sema discussion !!

  • @India_Uncensored
    @India_Uncensored 4 месяца назад +1

    People realise that they're using this stooge to lessen NTK.

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 4 месяца назад

    Supper suriya annamalai full support Supper thambi

  • @gurusamy1454
    @gurusamy1454 4 месяца назад

    👍👍👍👍👍👌👌👌👌👌🙋🙋🙋🙋🙋 3:27 நல்ல பதிவு நன்றி உங்கள் ஐந்து பேருக்கும் நன்றி

  • @shyamprakashm6325
    @shyamprakashm6325 4 месяца назад +3

    🤣 apo DMK = BJP ahh

  • @rameshj7082
    @rameshj7082 4 месяца назад +3

    நீங்க இப்படியே அடுத்தவன கேலி பண்ணி வயித்த நிரைப்பிகிடுங்கடா.