Diwali Sirappu Pattimandram | Madurai Muthu & Team | 24 Oct 2022 | Raj Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 64

  • @kltmariyammal8359
    @kltmariyammal8359 8 месяцев назад +1

    பட்டிமன்றம் சூப்பர்

  • @mannudurai2406
    @mannudurai2406 2 года назад +25

    மதுரை முத்து அண்ணாவின் ஆகச் சிறந்த நெகிழ்ச்சியான பட்டிமன்றம்,மிகவும் அருமை, 2 மணி நேரம் போனதே தெரியவில்லை, பேச்சாளர்களுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ராஜ் டிவி நிறுவனத்தாருக்கும் நன்றிகள் பல

  • @rajamanickam5119
    @rajamanickam5119 2 года назад +4

    முத்துஅண்ணா உங்களளுடையபேச்சு மிகஅருமை உங்களுடைய சிந்தனை எவ்வளவு உயந்தது உங்கள்நாவில் கலைவாணியே குடிஅமர்ந்துள்ளார் தாய்க்குபின்தாரம் என்பதற்குவிளக்கம் கொடுத்தீரே எவ்வளவு உயர்ந்தசிந்தனை என்அன்புமனைவி நான் வெளியில்இருந்துவரும்போது சாப்பிடகூப்பிடுவார் நான் கோபபடுவேன் ஆனால் உங்கள்பேச்சைகேட்ட இந்தநிமிடம் முதல் என்னை திருத்தி மாற்றிகொள்வேன் நீங்கள் இறையருளால் பல்லாண்டு வாழவேண்டும் நன்றி

  • @mahemubin4875
    @mahemubin4875 2 года назад +4

    Enga ooru annabharathi akkavukku oru like

  • @balamurugang5020
    @balamurugang5020 3 месяца назад

    MrMaduraiMuthu.KovilpAtti.AnnaBarathiSuperpattmandram
    .

  • @mageshmagi_642
    @mageshmagi_642 2 года назад +6

    அருமை 👍👍

  • @santhoshkumar.dsanthosh8340
    @santhoshkumar.dsanthosh8340 2 года назад +1

    Pattimanram which place

  • @MaduraiMuthuAlaparai
    @MaduraiMuthuAlaparai 2 года назад +3

    ❤️❤️❤️

  • @balukw8539
    @balukw8539 2 года назад +4

    Etha pattimatram nalla pesiyathu pitithathu Revathiyum,muthum mattum thaan.

  • @seethalakshmilakshmi475
    @seethalakshmilakshmi475 2 года назад +8

    maduraimuthu annabharathi pattimandram entral massthan

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +1

    மதுரை முத்து எங்கள் சொத்து.

  • @SelvaRaj-gt3ue
    @SelvaRaj-gt3ue 2 года назад +1

    சௌந்தரபாண்டியன் அவர்கள் கொடுத்த தலைப்பை ஒட்டி அருமையாக பேசினார் வாழ்த்துக்கள் அன்னபாரதி அவர்கள் சும்மா காமெடியாக பேசி உள்ளார் அவருக்கு பட்டிமன்றம் எதற்கு காமெடியே மன்றமே அவருக்கு பொருந்தும் தயவு செய்து அன்ன பாரதி அவர்களுக்கு தலைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம்

  • @balukw8539
    @balukw8539 2 года назад +2

    Anna parathi alampal puniyam ella.

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 года назад +1

    Super

  • @jayakumarv9629
    @jayakumarv9629 2 года назад +2

    Annaparathi supar

  • @sureshmani7540
    @sureshmani7540 2 года назад +4

    வாழ்த்துக்கள்

  • @subramanians2170
    @subramanians2170 2 года назад +1

    தீபாவளி ஏழைகளுக்கு திண்டாட்டம்

  • @sundarraja8890
    @sundarraja8890 2 года назад +3

    Congrats bharathi

  • @palanivelpalanivel8923
    @palanivelpalanivel8923 2 года назад

    சூப்பர்

  • @robertantony5873
    @robertantony5873 2 года назад

    Good

  • @jamessanthosh5472
    @jamessanthosh5472 2 года назад +2

    Super anna akka

  • @mahab9335
    @mahab9335 2 года назад

    Madurai Muthu avargale neegal Anna Bharathi vaitu konderikira

  • @kingcrown2026
    @kingcrown2026 2 года назад +1

    அன்னபாரதி முதுமையாகிக் கொண்டு வருகிறார்..

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 2 года назад +2

    பிரியமான என்ற சொல் தமிழா?

  • @diravidan4236
    @diravidan4236 2 года назад +1

    Super muthu

  • @dhanapalm2606
    @dhanapalm2606 2 года назад +2

    மரங்கள் அஞ்சி நடுங்குகிறது, பறவைகள் பயந்து பதபதக்கிறது, நாய் பூனைகள் அலறி ஓடுகிறது. தென்றல் காற்று விஷமாகி வீசுகிறது, வெடி சத்தத்தால் ஒலி நாசமா போகிறது. இப்படிப்பட்ட ஒரு பண்டிகை தேவையா என்று நல்ல இதயமுள்ள மனிதர்களே சிந்திப்பார்கள். கலியுகம் பிறந்தது என்கிறார்களே அதன் உண்மை தெரியுமா எப்பொழுது வெடியை கண்டுபிடித்தானோ அப்போதே கலியுகம் பிறந்துவிட்டது முட்டாள்களே மூடர்களே மூர்க்கர்களே சாரி அறிவாளிகளே. திருந்தாத ஜென்மங்கள் இதை படித்தா திருந்தப் போகிறது?

  • @srueban6550
    @srueban6550 2 года назад +1

    😃😃😃😃

  • @santhiramu5511
    @santhiramu5511 2 года назад +1

    🥰🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👍👍👍💛💛💛💛💝💝💝

  • @dhanbal9343
    @dhanbal9343 Год назад

    😢😮😢😮😢😮😮😢😮😢😮😢😮😢😮😢😮😢

  • @johnjanagajohnjanaga10
    @johnjanagajohnjanaga10 2 года назад

    விலம்பர பு அல வேல்ல

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr 2 года назад

    வாபர் not பாவர்

  • @krishnanvsk6250
    @krishnanvsk6250 2 года назад

    J

  • @kannappan-hy1bx
    @kannappan-hy1bx 2 года назад

    Ve

  • @balukw8539
    @balukw8539 2 года назад +1

    Anna parathi waste fellow.

  • @arunpandian4915
    @arunpandian4915 Год назад

    -h

  • @kingcrown2026
    @kingcrown2026 2 года назад

    நீ முதலில் தமிழை சுத்தமாக பேசு....தமிள் அல்ல... தமிழ்...வந்துட்டானுங்க பட்டி மன்றம் வைக்க....

  • @ThirunavukarasuVijayaratnam
    @ThirunavukarasuVijayaratnam 4 месяца назад

    Äää

  • @murgeshkumar4355
    @murgeshkumar4355 2 года назад

    =

  • @samynathanp1404
    @samynathanp1404 Год назад

    செல்போனைஇந்தவாருவாரிங்களேஇதுஇருந்ததினால்தான்உங்கள்பட்டிமன்றத்தைபார்த்துகொண்டிருக்கிறோம். இல்லாவிட்டால்இந்தமொகரைகளையாருக்குமேதெரியாது

  • @muralimurali2798
    @muralimurali2798 2 года назад

    Super