80s 90s சோக பாடல்கள் | tamil old sad songs collection

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • 80s 90s சோக பாடல்கள் | tamil old sad songs collection ‪@smitsmyheartbeat‬
    ◆ ஓத்தயடி பாதையிலே ஒரு சனம்
    ◆ சோதனை தீரவில்லை சொல்லி அல
    ◆ மாலை கருக்களில் சோலை கருங்குயில்
    ◆ வண்ண நிலவே வைகை நதியே
    ◆ சோலை பசுங்கிளியே
    ◆ பெண் மனசு ஆலமென்று ஆம்பாலைக்கு

Комментарии • 581

  • @MOSAKUTTY143
    @MOSAKUTTY143 Год назад +26

    உயிராக உன்னை நினைத்தேன் அந்த நினைவு எப்பொழுதும் உன்னை மறக்க வைக்காது..... இந்த பாடல் வரிகள் என்னை மிகவும் அழ வைத்து விட்டது.... நன்றி நண்பா

  • @புரட்சிசெய்தமிழா

    நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாத்திலேயும் தனிமை வெறி ஊறிபோன ஒருத்தனாலதான் இந்த பாடல்களை கேட்க முடியும் ரணமான மனதின் நினைவலைகள் ☝😭⚘🐯🐯🐯💪🇰🇬🏛👃

  • @VeeraSethubathy
    @VeeraSethubathy Год назад +39

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் கேட்டு மகிழ் வேன்

  • @panneerselvsmpselvam8861
    @panneerselvsmpselvam8861 5 месяцев назад +26

    நம்முடைய காசு பணம் மட்டுமே இவர்களுக்கு தேவை பாசம் காட்டுவது போல வேஷம் போடுகிறார்கள் நாம்தான் வேடதாரி யார் என்று அறிந்து நடக்கனும்...இதுஎன் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொண்டேன் .இந்தபாடல் அதைஉனர்த்துகிறுது

  • @akashparani535
    @akashparani535 Год назад +39

    பாசம் வச்சது தப்பு இல்லை அவுங்க நம்ப பாசம் வைக்க தகுதியானவங்களானு தெரிஞ்சு பாசம் வைக்கனும் 🌹🌹🌹♥️♥️

  • @fathimanawf9005
    @fathimanawf9005 Год назад +62

    வெளியில் தெரியாத, தெரியவும் கூடாத
    உண்மையான அன்பு என்றும் அற்புதம் தான்😔😔😔😔

  • @karuvaaa1275
    @karuvaaa1275 Год назад +43

    பாடல் வரிகளை கேட்கும்போது கண்களில் இருந்து கண்ணீர்😭😭😭😭 தானாக வருகாறது

  • @sasiammu8671
    @sasiammu8671 2 года назад +258

    பாசம் வைத்தால் கடைசியில் நாமதான் பைத்தியமா அலையனும் ஒவ்வொரு நாட்களும் கண்ணிரில் வாழ்கிறேன் நி தந்த நினைவுகளை மறக்க முடியாமல்😭😭😭😭😭

  • @madhuraitemple3753
    @madhuraitemple3753 2 года назад +9

    Enthà song kekkum pothu romba kasdama irukku antha kalathil eppdi irukku song my fovuretie 💯😭😭😭😭😭

  • @dharsans2899
    @dharsans2899 5 месяцев назад +5

    அழவைத்த வரிகளுக்கு நன்றி 😢 நண்பரே

  • @sageethaganapathi116
    @sageethaganapathi116 2 месяца назад +1

    Inimaiyana varigal thanks bro

  • @kaviarasan9473
    @kaviarasan9473 Год назад +40

    இந்த பாடல்கள் அனைத்தையும் 80$ 90$ மட்டுமே புரிந்து கொள்ள முடியும் 😭😭😭

  • @nvenkatesh267
    @nvenkatesh267 3 месяца назад +1

    நான் இதை கேக்கும் போது என் மனசு என்கிட்ட இல்லை 😢

  • @HousigaHousi
    @HousigaHousi Год назад +4

    All songs super. Thanimaiyea nirantharam

    • @VavuniyaVavuniya-l2s
      @VavuniyaVavuniya-l2s 5 месяцев назад

      Appadi sollathinka alllam avan seyallakaka erunthalum nam manam suththam athuthan karanam.i am srilanka vavuniya alakapuri sutha

  • @venkatsudha4343
    @venkatsudha4343 2 года назад +24

    நண்பா சூப்பர் சாங் நண்பா 💐💐💐🌹🌹🤝🤝🤝🤝

  • @rmanokarrmanokar3453
    @rmanokarrmanokar3453 2 года назад +57

    கேட்கும் போதே கண்ணீர் வருகிறது. 😭😭😭😭😭

  • @subhammobileschinnasalem9659
    @subhammobileschinnasalem9659 2 года назад +24

    பாடல்கள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை.......

  • @mohanmanikandan19
    @mohanmanikandan19 2 года назад +11

    First patuku naan adimai🙇

  • @sivasakthi4305
    @sivasakthi4305 2 года назад +48

    எனக்கு இந்த பாடலை கேக்க கண்ணீர் வருகிறது 😭😭😭😭😭😭

  • @nadar3166
    @nadar3166 2 года назад +37

    அருமையான சோக பாடல்களின் தொகுப்பு,எல்லா பாடல்களும் மனதை கலங்க வைக்கும்,,

  • @akbaralireyas7239
    @akbaralireyas7239 10 месяцев назад +1

    விளம்பரம் இலலாமல் அருமை அருமை 🎶🎶🎵

  • @ALONEBOY-iq6wy
    @ALONEBOY-iq6wy 2 года назад +37

    2022 kekkuravanga oru lick 👌

  • @ashwinirithish1368
    @ashwinirithish1368 2 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்

  • @NathiyaNsk
    @NathiyaNsk Год назад +3

    2k kids intha song lam ketta 😊..but nammalam intha song ketta flash back yapakam kannil kanner 😢😢😢.. really selected songs❤

  • @eprabhueprabhu2712
    @eprabhueprabhu2712 2 года назад +4

    ALL SAD SONGS HURT BEAT BEST IS BEST SUPER MA

  • @bhuvauma8481
    @bhuvauma8481 Год назад +3

    Entha songka kakum pothu ennudi Husband enaku sejja thorakam than enaku neyapakam varuthu

  • @natarajannattu7242
    @natarajannattu7242 2 года назад +35

    கண்ணீர் விட்டு அழுதுகொண்டே இருந்தேன் பாடல் முழுவதும் கேட்கும் வரை

    • @smitsmyheartbeat
      @smitsmyheartbeat  2 года назад +10

      Ella life M" ippadithan Bro...

    • @iloveuniverse7740
      @iloveuniverse7740 2 года назад +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @iloveuniverse7740
      @iloveuniverse7740 2 года назад

      @@smitsmyheartbeat 😭😭😭😭😭😭😭😭

    • @s.dhilsandhinakaran4085
      @s.dhilsandhinakaran4085 2 года назад

      @@iloveuniverse7740 kinj.8j.mmmmmmmmmmmm.m.kjjjokmm...m.m...kjm.m,
      .....
      .
      ..
      ...........
      k.ii.k.kmkmi.mk
      .mooolooooollooooooooooooooooooooooooookkkkkkkkkkkkklllllllllllllllllllllllllllllllllllllll

    • @vigprasanna9280
      @vigprasanna9280 2 года назад

      Nanum 😭😭😭

  • @mohanjanu9929
    @mohanjanu9929 2 года назад +10

    ஒத்தையடி பாதையில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @naganaganaganaganaga8128
    @naganaganaganaganaga8128 2 года назад +9

    நண்பாசூப்பர் ந ந ந ந நன்றி

  • @jkkumari6151
    @jkkumari6151 2 года назад +23

    அனைத்தும் அருமை 🙏😭

  • @mr.aasath
    @mr.aasath 2 года назад +21

    Roompa naal aachu intha song keattu
    Super 👌 songs 🎵 👌

  • @gkm2410
    @gkm2410 2 года назад +25

    சோலை பசுங்கிளியே...கண்ணீர் நிற்கவில்லை

  • @munikumar3993
    @munikumar3993 2 года назад +11

    சூப்பர் சாங்ஸ்

  • @mohamedakram1353
    @mohamedakram1353 2 года назад +18

    அருமையான பாடல் ஹல் 👍👍👍👍 மிகயும் பிடித்த பாடல்ஹல் 👍👍

  • @safris1637
    @safris1637 2 года назад +2

    Relax iruku pha song kekum pothu

  • @kumaravelG-yp4ev
    @kumaravelG-yp4ev Год назад +112

    😢😢😢😭😭😭உயிராக இருந்தால் மதிக்க கூட ஆலு இல்ல மனசு ரெம்ப வலிக்கிது ஏமாற்றம் தான் மிஞ்சியது 😢😢😢

  • @parameswaria.parameswari5028
    @parameswaria.parameswari5028 2 года назад +27

    அனைத்து பாடல்களும் இனிமை 👌👌👍👍

  • @velangannirajubhai7032
    @velangannirajubhai7032 Год назад +5

    Very nice song 😭😭😭😭😭

  • @meenad4586
    @meenad4586 2 года назад +3

    90 s kids Naga எங்க மன அமதியே இந்த மாதிரி song lathanga eruku

  • @arumugamajithkumar3226
    @arumugamajithkumar3226 2 года назад +8

    Semma feelinga irukku 👍

  • @PeriyasamyPeriya-o4t
    @PeriyasamyPeriya-o4t Год назад +1

    Vera laval nga song enna poodicha pattu... 👏🤙👌

  • @vijayvrg7054
    @vijayvrg7054 2 года назад +4

    28.2.2022 நான் கேட்டது

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 года назад +1

    அருமையான பாடல் வரிகள் எல்ல பாடல்கள் என் இதயத்துக்கு இதம் தந்த பாடல்

  • @sathyaraj4105
    @sathyaraj4105 2 года назад +4

    செம்ம பாட்டு

  • @pathmavathi8520
    @pathmavathi8520 2 года назад +3

    👍👍👍

  • @magith721
    @magith721 2 года назад +8

    I miss mama ❤️❤️😭😭

  • @KumarKumar-tp2et
    @KumarKumar-tp2et 2 года назад +4

    Enakku romba pititha padel🌺🌺🌺🌺🌺

  • @NaliniSavitha
    @NaliniSavitha 11 дней назад

    💯💯💯💯

  • @anbucheliyan462
    @anbucheliyan462 8 месяцев назад +1

    கடந்த கால நிகழ்வுகள் காதல் அலைமொதிய வாழைத்தொட்ட நினைவுகள்.. வாழ்த்துக்கள் வணக்கம் 😢😢😢😢🎉🎉🎉 நான் பா

  • @jaisuruhi9434
    @jaisuruhi9434 2 года назад +1

    அருமையான பாடல்கள்

  • @gobinath3865
    @gobinath3865 2 года назад +3

    All songs 👌👌👌👌

  • @karthikeyan2629
    @karthikeyan2629 2 года назад +3

    எனக்கு. மிகவும் பிடித்த பாடல் நன்றி

  • @savinilaviznucivil4198
    @savinilaviznucivil4198 2 года назад +5

    Super songs very much

  • @gowrik9042
    @gowrik9042 Год назад +1

    😭😭😭

  • @anandvijianandviji4673
    @anandvijianandviji4673 2 года назад +2

    Nice feel this song

  • @Dharma-h9w
    @Dharma-h9w 8 месяцев назад +1

    காலத்தால் என்றும் அழியாத கானங்கள் ...

  • @eraja8015
    @eraja8015 2 года назад +3

    வாழவே பிடிக்கல

    • @ramar-zn2ok
      @ramar-zn2ok 3 месяца назад

      மம் என்று சொல்ல வேண்டும்

  • @madhan1720
    @madhan1720 2 года назад +4

    Super 👍👍

  • @Karthick187
    @Karthick187 9 месяцев назад +2

    ❤😢நான் என் மனச கொடுத்தேன் என் மனச அவள் புரில

    • @sranbu3147
      @sranbu3147 9 месяцев назад

      Please don't feel

    • @RoshiniRamesh
      @RoshiniRamesh 7 месяцев назад

      ​@@sranbu3147❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanmurugesan5017
    @murugesanmurugesan5017 2 года назад +1

    En manasu valikuthu 😭😭😭

  • @v.vignesh9605
    @v.vignesh9605 2 года назад +1

    Ennaku peditha songs 😭😭😭😭😭😭

  • @GopalGopal-vx4xu
    @GopalGopal-vx4xu 2 года назад +1

    Yes song kekkurapa 😭varudu😭

  • @aktgaming3106
    @aktgaming3106 2 года назад +7

    All Song super👍👍

  • @____-bg5ct
    @____-bg5ct 2 года назад

    சூப்பர்ங்க கேங்கும் போதே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @tamiltamil3707
      @tamiltamil3707 2 года назад

      , 1 நம்பிக்கை துரோகம் என்பது மிகவும் கொடுமை இதை எந்த ஒரு கனவனும் மனைவிக்கு பண்ணாதிங்க மனைவியும் கனவுக்கும் பன்னாதிக்க அத யாராலும் தாங்க முடியாது புடிக்க சொல்லிருங்க தயவு செய்து துரோகம் செய்யாதிங்க

  • @sridharg2820
    @sridharg2820 2 года назад +3

    Super songs

  • @sankarir6130
    @sankarir6130 2 года назад +4

    🌹🌹🌹

  • @arajarekamovur2542
    @arajarekamovur2542 2 года назад +1

    Super pro

  • @aishaaisha3245
    @aishaaisha3245 2 года назад +5

    Semma

  • @murugesanperumal9562
    @murugesanperumal9562 2 года назад +1

    Super

  • @ekumar9461
    @ekumar9461 2 года назад +1

    Super ma

  • @vengatmahesh6718
    @vengatmahesh6718 2 года назад +7

    All sooper songs 😭😭😭

  • @thathamangalamselvakumar4710
    @thathamangalamselvakumar4710 2 года назад +1

    💛👍👌

  • @Teju_Mohan
    @Teju_Mohan Год назад +3

    மாலைக் கருக்கலில்
    சோலைக் கருங்குயில்
    ஏன் பாடுதோ
    சோடிக் குயிலொன்னு
    பாடிப் பறந்தத தான் தேடுதோ
    கண்ணுக்குள்ளே வா வா
    நெஞ்சுக்குள்ளே போ போ
    கண்ணுக்குள்ளே வா வா
    நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே
    மாலைக் கருக்கலில்
    சோலைக் கருங்குயில்
    ஏன் பாடுதோ
    சோடிக் குயிலொன்னு
    பாடிப் பறந்தத தான் தேடுதோ
    பொண்ணுன்னா பொண்ணல்ல
    தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன
    கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய்
    கதையொண்ணு சொன்னதென்ன
    கை வளையோ நான் வளைக்க
    நீ வருவாய் நான் ரசிக்க
    கன்னத்தில் செந்தூரக் கோலமிட
    கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா
    மாலைக் கருக்கலில்
    சோலைக் கருங்குயில்
    ஏன் பாடுதோ
    சோடிக் குயிலொன்னு
    பாடிப் பறந்தத தான் தேடுதோ
    கண்ணுக்குள்ளே வா வா
    நெஞ்சுக்குள்ளே போ போ
    என் ஜீவனே
    மாலைக் கருக்கலில்
    சோலைக் கருங்குயில்
    ஏன் பாடுதோ
    கூ.கூ..
    இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா
    மகாராசன் தேகத்தில
    மருதாணி நான் வந்து பூசட்டுமா
    மகராணி பாதத்தில
    உன் மடி மேல் நான் மயங்க
    நாள் விடிந்தால் கண் உறங்க
    காவேரி ஆத்துக்கு கல்லில் அண
    கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண
    நான் போடவா
    மாலைக் கருக்கலில்
    சோலைக் கருங்குயில்
    ஏன் பாடுதோ
    ஹோ ஹோ ஹோ ஹோ
    சோடிக் குயிலொன்னு
    பாடிப் பறந்தத தான் தேடுதோ
    கண்ணுக்குள்ளே வா வா
    நெஞ்சுக்குள்ளே போ போ
    கண்ணுக்குள்ளே வா வா
    நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே
    மாலைக் கருக்கலில்
    சோலைக் கருங்குயில்
    ஏன் பாடுதோ
    கூ கூ
    சோடிக் குயிலொன்னு
    பாடிப் பறந்தததான் தேடுதோ

  • @vasukivasuki3594
    @vasukivasuki3594 2 года назад +4

    semma song

  • @Murugesan-su2bc
    @Murugesan-su2bc 2 года назад

    Super.sadsongs..kj.yeshudhas

  • @thayamonokari4246
    @thayamonokari4246 2 года назад +6

    ❤️❤️❤️‍🔥

    • @banu863
      @banu863 2 года назад +2

      Super sogus 😔😔😔😔😔😔😔💔💔💔💔

  • @iswaryaisd6108
    @iswaryaisd6108 Год назад +1

    பாசம் வைக்க கூடாது

  • @GanesanGanesan-zj7kp
    @GanesanGanesan-zj7kp Год назад

    Allsong
    Super
    TouchMy
    Heart
    Eravinmadiel
    Sweetall
    Congrats

  • @nithinj2635
    @nithinj2635 2 года назад +13

    காதலின் வலிகளை இசைஞானியை தவிர யாராலும் அழுத்தமாகப் சொல்ல முடியாது

  • @sathiyaparthi6068
    @sathiyaparthi6068 Год назад +1

    First song very very I like

  • @murugeswarim6737
    @murugeswarim6737 2 года назад

    Vera level

  • @aruna2830
    @aruna2830 2 года назад +1

    Super nice songs ...... 💔

  • @charleyremo...2224
    @charleyremo...2224 Год назад +2

    I ʟɪᴋᴇ ᴛʜɪs sᴏɴɢ 💔

  • @murugavelkishor8802
    @murugavelkishor8802 2 года назад +1

    😔😔😔😔😔

  • @goldbelldk8pf
    @goldbelldk8pf 5 месяцев назад

    Unmai than ya life la ebdi tha achi

  • @manirajesh3506
    @manirajesh3506 Год назад

    Nan oru love filel super

  • @HariMenshostel
    @HariMenshostel 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @aloneboy00707
    @aloneboy00707 2 года назад +1

    All songs ya feelings set agum bro 😭 my life full alone bro🥺🥺☹️🙁😖

  • @s.balajis.balaji6614
    @s.balajis.balaji6614 2 года назад +1

    Ennno da manasu

  • @prabakaran.jprabakaran.j7122
    @prabakaran.jprabakaran.j7122 2 года назад

    Semai song

  • @swathinarayanan6758
    @swathinarayanan6758 2 года назад +3

    Heart touched😥

  • @manikandanmunusamy8696
    @manikandanmunusamy8696 Год назад +1

    Nice songs bro

  • @periyarmurasu2852
    @periyarmurasu2852 Год назад

    சொல்லி அழ,ஆழமென்று,ஆம்பளைக்கு என்று தமிழைப் பிழையின்றிப் பதிவிடவும்.

  • @madhusrisr2299
    @madhusrisr2299 2 года назад +7

    Heart touching songs ❤️

  • @ramkumar-wj3ck
    @ramkumar-wj3ck 11 месяцев назад

    I like comment, bro ,my life royal,.. ........

  • @Saraswathimohan994
    @Saraswathimohan994 2 года назад +1

    Sema songs

  • @ChandruChandru-cs7nc
    @ChandruChandru-cs7nc Год назад

    I miss you appa amma

  • @sreenuraj4640
    @sreenuraj4640 Год назад +1

    All songs super😂😭😔

  • @ramkumar-wj3ck
    @ramkumar-wj3ck 11 месяцев назад

    😭😭😭😭😭😭😭😭👩‍👦‍👦

  • @DhanaLakshmi-cg4cl
    @DhanaLakshmi-cg4cl Год назад

    👌👌👌👌