Highlights || தேவனுடைய கூடாரம் பிரதிஷ்டை || Tabernacle of God || Dedication || Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். சங்கீதம் 126:3
    கர்த்தருடைய பெரிதான கிருபையால் ! அவருடைய நாமத்திற்கு மகிமையாக (17.12.2021) நாலுமாவடியில் உள்ள தேவனுடைய கூடாரம் எழுப்புதலுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. திரளான தேவனுடைய பிள்ளைகள் கூடி வந்து கர்த்தருக்கு நன்றி பலிகளை ஏறெடுத்தார்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. !
    The Lord has done great things for us, and we are glad.
    Psalms 126: 3
    The Tabernacle of God was dedicated today at Nalumavadi (17.12.2021) for the Revival and for the Glory of God. Multitudes of people of God gathered and gave incense of praises to God.
    Glory be to God alone!
    #TOGdedication #tabernacleofGod #nalumavadi #jesusredeems #dedication #mohanclazarus #revival
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►RUclips -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredee...

Комментарии • 318

  • @gracevictory2475
    @gracevictory2475 2 года назад +70

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இது கர்த்தரால் ஆயிற்று.தூபம் போல் எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களை எழுப்பும் இயேசப்பா.

  • @HgHg-kc8fk
    @HgHg-kc8fk 2 года назад

    ஆ மென் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் நன்றி அப்பா ஆமென் ஆமென் நன்றி

  • @chellappaa.s799
    @chellappaa.s799 2 года назад +1

    கர்த்தர் மிகப்பெரிய வெற்றி செய்வதற்காக ஸ்தோத்திரம்

  • @maryhilda5765
    @maryhilda5765 2 года назад

    ஆமென் என் இயேசு அப்பா ஒருவருக்கே மகிமை உண்டாகுக ஆமென் ஆமென்.

  • @pathminifernando1589
    @pathminifernando1589 2 года назад

    Amen praise the lord Jesus 🙏👨‍👩‍👧‍👦❤thanku lord Jesus 🙏👨‍👩‍👧‍👦❤Amen Amen

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 года назад

    நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி .....எழுப்புதல் துவங்க போகிறது

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 2 года назад

    தேவனுடைய இரகசிய செயல் என்கூடாரத்தின் மேல் இருந்தது....ஆமென்

  • @arokyamary5890
    @arokyamary5890 2 года назад

    இது கர்த்தராலே ஆயிற்று நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது ஆமென் ஆண்டவரே

  • @sagaya2770
    @sagaya2770 2 года назад

    ஆண்டவரே இந்த ஆலயத்திற்கு வந்து உம்மை ஆராதிக்க எனக்கு கிருபை செய்யும்

  • @babysharmilasharmila8911
    @babysharmilasharmila8911 2 года назад

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @tamilmission7406
    @tamilmission7406 2 года назад

    இது கர்த்தராலே ஆயிற் று....
    நம் கண்களுக்கு ஆச்சரியமாயிற்று.... ஆமென்..
    கையளவு மேகம் எழும்பிவிட்டது..

  • @elanagairenganathan9727
    @elanagairenganathan9727 2 года назад

    உளமார்ந்த நன்றிகள் இயேசு அப்பா.

  • @chellappaa.s799
    @chellappaa.s799 2 года назад +1

    கர்த்தர் செய்த மாபெரும் வல்லமை ஊழியர் அண்ணன் மோகன். சி. லாசரஸ் எங்கள் தமிழ் நாட்டிற்கு தந்ததற்காக ஸ்தோத்திரம்

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 года назад

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @miracle2727
    @miracle2727 2 года назад

    தேவனுடைய கூடாரம் பிரதிஷ்டைக்கு அழைப்பு வந்தும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை ஆனால் அதற்கான செபங்களை அனுதினமும் ஏறேடுத்தன் ஆமென்

  • @sureshvenkadesan2734
    @sureshvenkadesan2734 2 года назад

    இது ஆண்டவரால் நடந்தது நம் கண்கண்களுக்கு வியப்பாய் உள்ளது. ஆமென்.

  • @MrJohnChristy1
    @MrJohnChristy1 2 года назад

    கர்த்தருக்கு கோடி கோடி நன்றி செலுத்துகிறேன்...

  • @johnsondurai34
    @johnsondurai34 2 года назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 🙏

  • @vanithabalasundar711
    @vanithabalasundar711 2 года назад

    மாறி கால மழைப்போல் எழுப்புதல் அக்கினியை உற்றும் ஐயா ,எந்தன் பரிசுத்த பிதாவே .

  • @sathyasamuvel9720
    @sathyasamuvel9720 2 года назад

    Amen thank you Jesus Christ 🙏🙏🙏🙏

  • @gajagaja713
    @gajagaja713 2 года назад

    இதிலும் பெரிய காரியங்களைச் செய்யுங்க அப்பா🙇😍😍😍

  • @sundarvanavana1420
    @sundarvanavana1420 2 года назад +10

    Nan baby kaga daily prayer pannunen god yanakku today blood test la positive nu kuduthathukku romba TQ god

  • @ramamary6186
    @ramamary6186 2 года назад +1

    Amen🙏🙏🙏

  • @brightandcrazythoughts288
    @brightandcrazythoughts288 2 года назад

    Amen Amen Amen Jesus

  • @chellappaa.s799
    @chellappaa.s799 2 года назад +1

    கர்த்தாவே 2021 முழுவதும் எங்களை எல்லையில்லா மல் ஆசீர்வதித்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம்

  • @annjuliya9116
    @annjuliya9116 2 года назад

    Praise the lord Thank you thank you Jesus

  • @vakeesarmahendrarajah421
    @vakeesarmahendrarajah421 2 года назад

    நேரில் பார்க்க ஆண்டவர் எனக்குக் கிருபை செய்யட்டும்.👏

  • @aumauma811
    @aumauma811 2 года назад

    அல்லேலுயா தேவனுக்கே மகிமை

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 года назад

    ஆமென் கத்தருக்கே மகிமை ✋✋🙌🙌🙌🙏🙏🙏

  • @ruthr5723
    @ruthr5723 2 года назад

    Amen amen amen

  • @antonyjohn215
    @antonyjohn215 2 года назад +1

    Praise the Lord

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 года назад

    நீங்களும் இந்த கூடாரத்தில் வர இயேசு கிறிஸ்து கிருபை செய்வாறாக ஆமென்

  • @n.jayasri7429
    @n.jayasri7429 2 года назад

    தேவனுக்கேமகிமை✝✝👏👏🙏⛪⛪

  • @rohitgeorge7424
    @rohitgeorge7424 2 года назад

    தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @sumavathi8536
    @sumavathi8536 2 года назад

    கர்த்தருக்கு ஸதோத்திரம் 🙏🙏🙏🙏🙏

  • @deborahjames5389
    @deborahjames5389 2 года назад

    Glory be to God . Jegova jeirey , holy ,holy God Jesus Christ

  • @arockiajegan777
    @arockiajegan777 2 года назад

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR THANK YOU JESUS CHRIST

  • @theresapappa9345
    @theresapappa9345 2 года назад

    Amen thank u Jesus for everything.

  • @editiergroup5726
    @editiergroup5726 2 года назад

    நன்றி இயேசுவே

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 2 года назад

    Amen maha parisutha kodarathai thantha davanukaka thothiram amen

  • @deeparani890
    @deeparani890 2 года назад

    உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.
    உபாகமம் 15 : 5
    வசனத்தின்படி கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்....
    God bless you Jesus redeems family.....
    God bless you pa.......
    God bless you alll......

  • @fbmerlin315
    @fbmerlin315 2 года назад

    Glory to my Lord Jesus Christ

  • @mosessmariselvam
    @mosessmariselvam 2 месяца назад

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @sarithak8269
    @sarithak8269 2 года назад

    Praise the Lord... Amen Amen Amen Amen Appa 🙏🙏🙏🙏🙏🙋🙋💟💛💟

  • @umakumar7097
    @umakumar7097 2 года назад +1

    தேவனே உமக்கு மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @rafelmoses8883
    @rafelmoses8883 2 года назад +6

    சித்திரங்கள் தவிர்த்திருக்கலாம்
    Preise the lord 🙏 jesus

  • @rahulebi9666
    @rahulebi9666 2 года назад

    நன்றி அப்பா

  • @stellasanthosh3036
    @stellasanthosh3036 2 года назад

    En devanudaya koodaram magathuvamanathu

  • @The_Word_Giving_Life
    @The_Word_Giving_Life 2 года назад

    உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்.
    உபாகமம் 12 : 1

  • @christeenav1426
    @christeenav1426 2 года назад

    Hallelujah. 🌷
    HALLELUJAH 🌷🌷
    HALLELUJAH 🌷🌷🌷

  • @priyametilda7732
    @priyametilda7732 2 года назад

    All Glory to The Lord Jesus Christ

  • @johnjeya7771
    @johnjeya7771 2 года назад

    Amen hallelujah praise the lord

  • @rajis417
    @rajis417 2 года назад

    kartharuggu sthosthiram appa nantriiiii🙇🙇🙇🙏🙏🙏🙇🙇🙇👏👏🙌🙌🙌

  • @beastgamer7075
    @beastgamer7075 2 года назад

    சகோதரர்.மோகன் அண்ணா அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 2 года назад

    ஆமென் அல்லேலூயா

  • @kalaihani2019
    @kalaihani2019 2 года назад

    Amen thank u jesus

  • @banrlurajan3264
    @banrlurajan3264 2 года назад

    Thanks jesus

  • @wimeshjanath4276
    @wimeshjanath4276 2 года назад

    Glory be to LORD JESUS 🙏🙏

  • @lipnak8174
    @lipnak8174 2 года назад

    Amen appa 😭😭😭😘😘😘😘😭😭😘😘😘😘😘😘😘😘😘😘

  • @aneeshandrews7265
    @aneeshandrews7265 2 года назад

    This happened by our only almighty 💫

  • @jenijenilal5174
    @jenijenilal5174 2 года назад +18

    இது கர்த்தராலே ஆயிற்று. Hallelujah.. praise be to Lord and savior Jesus Christ.

  • @arunchristian5696
    @arunchristian5696 2 года назад

    Praise the lord amen

  • @s.jeyarajs1239
    @s.jeyarajs1239 2 года назад +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!கர்த்தர் நமக்கு பெரிய காரியங்களைச்செய்தார்.அல்லேலூயா!

  • @kingslymichael4714
    @kingslymichael4714 2 года назад

    Thank you Jesus

  • @nareshaisaiarasu4736
    @nareshaisaiarasu4736 2 года назад

    Tats another milestone in jesus redeems

  • @rajeshwaridharani8370
    @rajeshwaridharani8370 2 года назад

    Tq Lord.. Praise the Lord

  • @vinothak6514
    @vinothak6514 2 года назад

    Praise the Lord... Tku Jesus... Amen

  • @youandwe9588
    @youandwe9588 2 года назад

    YESAPPAVUKKU MAGIMAI UNDAGATUM 🙏

  • @abithammc5335
    @abithammc5335 2 года назад

    Glory to JESUS CHRIST

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 года назад +1

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆமென்

  • @nilobaj8276
    @nilobaj8276 2 года назад

    Praise the lord.
    Amen.

  • @georgemicheal8960
    @georgemicheal8960 2 года назад

    Amen

  • @selvijoseph9090
    @selvijoseph9090 2 года назад

    Prais. The. Lorad🙏🙏🙏🙏🙏

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 2 года назад

    Kartharuku sthothram Undavvuthaga amen

  • @dpriscilla772
    @dpriscilla772 2 года назад

    Vallami udiavar magimianavigali seithar

  • @susaiarockiadassa8383
    @susaiarockiadassa8383 2 года назад

    Amen. Praise The Lord.

  • @ashikanofficialvideo4555
    @ashikanofficialvideo4555 2 года назад +13

    இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி

  • @charlessundhar8921
    @charlessundhar8921 2 года назад

    Glory to God Amen

  • @TGFAMILY1K
    @TGFAMILY1K 2 года назад

    thank you jesus

  • @aksraaksra2440
    @aksraaksra2440 2 года назад +1

    கர்தருக்கு ஸ்தோத்திரம்

  • @Surya-iv7vd
    @Surya-iv7vd 2 года назад

    Hallelujah

  • @evgsamuelevgsamuel3449
    @evgsamuelevgsamuel3449 2 года назад

    Amen Praise God

  • @rosymary4103
    @rosymary4103 2 года назад +1

    Thank you Jesus umage magimai

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 2 года назад

    ஆதாமின் எலும்பை எடுத்த தேவன் இந்த ஊழியத்தை தம்முடய சதையினால் அடைத்தார். ஆதியாகமம்2:21.
    பூமியின் கடையாந்தரங்களிலிருந்து அழைத்து கொண்டு வந்து காலையும் மாலையும் களிகூறபண்ணீனார். சங்கிதம் 65:8. Halleluiah yhwh aamen .👍 praise him

  • @suseelaselvaraj868
    @suseelaselvaraj868 2 года назад

    Glory to Jesus. 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @jeevajee2528
    @jeevajee2528 2 года назад +1

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @michealraja4373
    @michealraja4373 2 года назад

    Praise the Lord 🙏

  • @gurumoorty199
    @gurumoorty199 2 месяца назад +1

    Nalla emathunga oru Nall iruku ungaelarukum yesu Pera solli emathra kalla onaikal

  • @kirishnavenir1101
    @kirishnavenir1101 2 года назад

    Glory to jesus..
    🙏🙏🙏

  • @sahayasingh940
    @sahayasingh940 2 года назад

    Hallelujah 😊😊🙏😊🙏🙏

  • @studywithme6442
    @studywithme6442 2 года назад

    Amen praise the Lord 👏

  • @sevenstars4780
    @sevenstars4780 2 года назад +1

    சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்.கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.🙏🏻🙏🏻🙏🏻

  • @asirsudhakarraj8767
    @asirsudhakarraj8767 2 года назад +1

    இயேசப்பா நன்றி ஆண்டவரே
    இவ்விடத்தில் எழுப்புதல் அக்கினி பரவட்டும் ஆண்டவரே

  • @akarun1054
    @akarun1054 2 года назад

    Praise the lord..Glory to Jesus!!!

  • @ajithaaji8713
    @ajithaaji8713 2 года назад

    amen appa

  • @salomigrace3553
    @salomigrace3553 2 года назад

    Praise to be God

  • @bershiyakarthik516
    @bershiyakarthik516 2 года назад +1

    Jesus thanks 🙏

  • @sundarvanavana1420
    @sundarvanavana1420 2 года назад

    TQ Jesus

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 2 года назад +2

    கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rvmani2
    @rvmani2 2 года назад +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏