ஐயா குலதெய்வத்தை கட்டி வைத்து விட்டால் நம்மால் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாது என்று கூறுகின்றனர். அப்போது குலதெய்வ கோவிலுக்கு போகாமல் இருப்பது நம் குற்றமில்லயே ஐயா? அப்போது நம்மை குலதெய்வத்தை வணங்க விடாமல் தடுத்தவர்களை தானே அந்த தெய்வம் தண்டிக்கும்! குலதெய்வமே துணை 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் குலதெய்வ அருள் வாக்கு சொல்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சிறு சிறு தவறு செய்து குலதெய்வம் நம்மள விட்டு பிரிந்து திரும்பி வருவதற்கு ஏதாவதுவழிமுறை இருந்தால் சொல்லுங்கள் ஐயா
அண்ணா நான் பதினெட்டாம்படி கருப்பன் பக்தன் எனக்குள் கருப்பன் இறங்கி ஆடுவர் ரெண்டு தொட்டி கட்டி விச்சுருக்கன் அதில் ஒன்று அண்னனுக்கு ஒன்று எனக்குகருப்பனே பத்தி ஒரு வீடியோ போடுங்க 18ம் படி கருப்பு பதிவு ப்ளீஸ் அண்ண🙏❤🚩
The only way to find your kulatheivam is fasting. Take 21 days fasting along with daily pooja in your home. The nature will help you to reach them. The dream will show how you can reach the place where they are. You should be realize them by pooja and fasting.
வணக்கம் குரு நான் போட்ட. பதிவுக்கு நன்றி தெரிவித்ததுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏🌷🙏🌷🙏
தங்களது ஆன்மிக பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🌷🙏🌷🙏
ஐயா குலதெய்வத்தை கட்டி வைத்து விட்டால் நம்மால் குலதெய்வ கோவிலுக்கு போக முடியாது என்று கூறுகின்றனர். அப்போது குலதெய்வ கோவிலுக்கு போகாமல் இருப்பது நம் குற்றமில்லயே ஐயா? அப்போது நம்மை குலதெய்வத்தை வணங்க விடாமல் தடுத்தவர்களை தானே அந்த தெய்வம் தண்டிக்கும்! குலதெய்வமே துணை 🙏🙏🙏🙏
நண்பர் நீங்கள் பேசுவது உண்மை
நன்றி அண்ணா
உச்சிஐயா சுவாமி ராகச்சி அம்மன் வரலாறு பதிவு போடுங்கள்.. அய்யா....
Enaku pappathi amman pathi therinsuganum sollunga en kula deivam akkini pappathi amman
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் குலதெய்வ அருள் வாக்கு சொல்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் அதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சிறு சிறு தவறு செய்து குலதெய்வம் நம்மள விட்டு பிரிந்து திரும்பி வருவதற்கு ஏதாவதுவழிமுறை இருந்தால் சொல்லுங்கள் ஐயா
Neendanaal naanum kekka vaendiya kaelvi ayya therinthukolla vaendum video 📷 podunga🙏
விரைவில் பகிர்கிறேன்
அண்ணா நான் பதினெட்டாம்படி கருப்பன் பக்தன் எனக்குள் கருப்பன் இறங்கி ஆடுவர் ரெண்டு தொட்டி கட்டி விச்சுருக்கன் அதில் ஒன்று அண்னனுக்கு ஒன்று எனக்குகருப்பனே பத்தி ஒரு வீடியோ போடுங்க 18ம் படி கருப்பு பதிவு ப்ளீஸ் அண்ண🙏❤🚩
ruclips.net/video/PVptNFHNflw/видео.html
ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் 🙏🌷🙏தங்களது நம்பர் பதிவு பண்ணுவீங்களா 🌷🙏🌷🙏
9790769397
@@அறிவோம் 🙏🌷🙏🌷🙏
Super bro
நம் மீது சாமி வர என்ன செய்ய வேண்டும் தோழரே!🤗🤗🤗
Vanakam DHIVNEzH from Malaysia 🇲🇾 - How if we doesn't know who is our KolaSamy , How To Find Out .. ?
The only way to find your kulatheivam is fasting. Take 21 days fasting along with daily pooja in your home. The nature will help you to reach them. The dream will show how you can reach the place where they are. You should be realize them by pooja and fasting.
1:07
ஐயா... குல தெய்வம் யார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
பெரும்படை சாஸ்தா பட்டாணி அப்பா பற்றி விவரம்
Ayya kundli,,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏