வாழ்க்கை போராட்டத்தின் உச்சத்திலும் சிரிக்கும் பெண்.. இயற்கை மூலிகை உணவில் கலக்கும் கவிதா - KAVITHA

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии •

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 5 месяцев назад +76

    பெண்களாலும் ஆண்கள் துணையின்றி வாழ முடியும் என்பதற்கு சரியான உதாரணம் அம்மா நீங்கள்...என் அம்மாவும் உங்களைப் போல தான்..நானும் என் அம்மாவும் தனியா வாழ்கிறோம்..ஒரே வித்தியாசம் உங்களுக்கு ஆண் குழந்தை,நான் பெண் குழந்தை..உங்களைப் போல் என் அம்மாவும் நன்றாக சமையல் செய்வார்..இப்போது மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு மெஸ் வைத்திருக்கிறோம்..உங்களைப் பார்க்கும் போது நாங்கள் வெற்றிபெற்ற மகிழ்ச்சி...❤❤❤

  • @Kutta-thejermanshepherd
    @Kutta-thejermanshepherd 5 месяцев назад +292

    உண்மையாக சொல்லுகிறேன் இது அனைத்து சகோதரிகளுக்கும் தான் முதல் திருமணம் சரியில்லை என்றால் தயவு செய்து யாரையும் நம்பி 2 வது திருமணம் செய்ய வேண்டாம்

    • @mrugan90
      @mrugan90 5 месяцев назад +8

      அரிப்பு..😅😅😅

    • @venkatramanak5424
      @venkatramanak5424 5 месяцев назад +12

      En husband irandhu 6 year agudhu. Idhu varaikum nan 2 marriage panala panavum maten. Kuzhandhaium ila. Amma appaku ponna iruken. Sagara nala edhir pathunu.

    • @revathis1706
      @revathis1706 5 месяцев назад +54

      ​@@mrugan90நீங்க எல்லாம் அரிப்பு எடுத்த கல்யாணம் பன்னுவிங்களா? அடுத்தவங்க அவங்க கஷ்டத்தை சொல்லும் போது முடிஞ்ச ஒரு ஆறுதல் சொல்லுங்க இல்லையா கம்முனு போங்க இப்படி கேவலபடுத்தாதிங்க

    • @mrugan90
      @mrugan90 5 месяцев назад

      @@revathis1706 ஏன்தினசரிஒரு.ஆம்பளசாமானுக்குஅலையுறீங்க..முடிந்தால்ஒுக்கமாஇருங்க..இல்ல.தற்கொலைபண்ணுங்க.சமூகமாவதுநல்லாயிருக்கட்டும்

    • @Kutta-thejermanshepherd
      @Kutta-thejermanshepherd 5 месяцев назад +25

      ​@@mrugan90தவறு நண்பா நமக்கு யாருமே இல்லை என்று ஒரு தருணம் வரும் பாருங்க அப்போ தான் உங்களுக்கு வாழ்கை புரியும் . யாரையும் இப்படி சொல்லாதீங்க

  • @GetaKo-hd3bs
    @GetaKo-hd3bs 5 месяцев назад +14

    சொல்ல வார்த்தைகள் இல்லை.உங்க கதையை கேட்டு உண்மையகவே மனம் உடைந்து அழுதுட்டேன் அக்கா😢😢😢😢நீங்க ஒன்றுக்கும் கவலை படாதிங்க நீங்க உங்க பசங்க கூட 100வயசுக்கு மேல சந்தோசமா வாழ்விங்க.நான் உங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டுதல் செய்கின்றேன்.நீங்க வாழ்வில் மேன் மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤நீங்க ஒரு சிங்கப்பெண்❤God Bleass you kavitha Akka

  • @amuthasiva7093
    @amuthasiva7093 5 месяцев назад +38

    ஒரு வழி அடைபட்டா லும் கடவுள் நல்ல வழியை காட்டியிருக்கிறார். தைரியமாக வாழக்கையில் முன்னேறு கவிதா. பையனுக்கு கஷ்டத்தை புரியவைமா வாழ்ந்திடுவாய் நன்றாய் !

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 5 месяцев назад +18

    ✝️🛐 தேவன் உன்னோடு என்றும் இருப்பாராக கவலைப்படாதே

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt 5 месяцев назад +17

    என் அன்பு சகோதரி நாம் உயிரை காக்கும் தெய்வம் நாம் ஏன் சாகவேண்டும் வா போராடுவோம் நானும் இரண்டு பிள்ளைகள் உடண் போராட ஆரம்பித்து விட்டம் செத்தாலும் துரோகி முகத்தில் முழிக்க மாட்டோம்

  • @nandhinie82
    @nandhinie82 5 месяцев назад +30

    Kavitha’s husband should be prosecuted for discriminating and body shaming his wife. Also for physically abusing Kavitha’s son. That has destroyed her self confidence totally. She is a brainy village cook but unable to realise her capability. Feeling sorry for her situation but feeling great for the chance she got on MasterChef.

  • @DeviDevi-bs5se
    @DeviDevi-bs5se 5 месяцев назад +17

    intha akka amaithiya pesurathu yenaku romba pudichi iruku ❤

  • @rajsri5777
    @rajsri5777 5 месяцев назад +3

    Unga kanavar mel anba irukinga pesura ella words lium avar pathi pesuringa..kobam ellathium vitutu kudubama valunga akka...neenga pesura ella words 💯 true..

  • @vsgaming8375
    @vsgaming8375 5 месяцев назад +34

    அக்கா என் வாழ்க்கையில் நான் பட்டது போலே நீங்கள் கஷ்டபட்டிருக்கீங்க.என்னை தாய்தகப்பன் ஆதாரவு கொடுத்தார்கள்.பின் நான் நினைப்பேன் நான் அதிகம் படித்திருக்கிறேன்.அப்ப நினைப்பேன் ஆண்டவனே ஒரு அரசாங்க வேலை கொடுத்தாள் என்று 2 குழந்தைகளையும் காப்பாற்ற என்று சுயகாலில் நிற்க நன்றாக இருக்கும் என்று நினைப்பேன்.அதே போல் அரசுவேலை பார்க்கிறேன்.என்கணவர் ஆக்ஸிடென்ட் ஆகி சாகும்தருவாப் அதிலிருந்து பணம்கட்டி சிகிச்சை அளித்து காப்பாற்றி அவரால் எந்தவேலைக்கும் போகமுடியாது நான் சாப்பாடு போடுகிறேன்.ஆண்டவன் ஒரு நொடி நினைத்தால் உங்கள் அருமையான குணத்திற்கு மாறி உங்களிடம் வருவார் கவலைப்படாதீர்கள்

    • @varalakshmiganesan268
      @varalakshmiganesan268 5 месяцев назад

      All the best kannamma 💞💞💞💞🙏🙏🙏🙏

    • @vickygopal1804
      @vickygopal1804 5 месяцев назад

      Valga. Ungalaipol. Pengal innum. Nireya. Per. Ullathal. Than. Innum. Malai. Poligirathu

  • @ramaprabha7016
    @ramaprabha7016 5 месяцев назад +12

    Ella pennum valkail same problem than thariyammA munnaranrugaa kadavul pathai amaithu tharuvar no crying next step moment paiyanna kapathungaa intha ulagam kastabadurvangalla parthu sirikum yarium namabathinga ungalla nambungaa om sairam

  • @Latha-xu7dz
    @Latha-xu7dz 5 месяцев назад +3

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் அக்காஅக்கா நீங்கள் சூப்பரா பேசியிருந்தீங்கஉங்களுக்காக நான் எப்பவுமே ப்ரீ பண்ணிக்கிறேன்நீங்க இன்னும் நல்லா சமையல் அசத்தணும்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்பழசை எதுவோ நீங்க நினைச்சு வருத்தப்படாதீங்கவருத்தப்படாதீங்கஇயேசப்பா கிட்ட பிரேயர் பண்ணுங்க உங்களுக்கு நிறைய இன்னும் நிறைய ஆசிர்வாதங்கள்பெருகும்நீங்கள் எப்பவுமே சந்தோஷமா இருப்பீங்கஉங்கள் முயற்சிகள் பெரிய பெரிய வெற்றியடையஉங்கள் முயற்சிகள் பெரிய பெரிய வெற்றியடைய உங்களுக்காக பிரே பண்ணிக்கிற கவிதா அக்கா
    u

  • @d.rajathi8378
    @d.rajathi8378 5 месяцев назад +20

    அக்கா நீங்க ரொம்ப ஸ்வீட்❤ இன்னும் நீங்க நல்லா இருக்கணும்

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤ சூப்பர் பெண்மணி உன் திறமையை வளர்த்துக் கொள் என் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤

  • @VijayAnushiya
    @VijayAnushiya 5 месяцев назад +1

    நீங்க100 வருஷம் நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏🙏

  • @vaijayanthimalav902
    @vaijayanthimalav902 5 месяцев назад +20

    Good inspiration for all the women... very positive person...

  • @dhamodharanmanickam1373
    @dhamodharanmanickam1373 5 месяцев назад +13

    She is one of positive person.

  • @akshayam961
    @akshayam961 5 месяцев назад +25

    அரசு பள்ளிகளில் அனைத்தும் இலவசம்

  • @minna9845
    @minna9845 5 месяцев назад +2

    I like her selfconfidence .

  • @sudhachelladurai
    @sudhachelladurai 4 месяца назад +1

    Semaaa ஃபேஸ் reaction neenga நடிகலம் maa

  • @meenakshivelu5007
    @meenakshivelu5007 3 месяца назад

    Very smart innocent lady God bless you will succeed in life forget the person who didn’t care for you

  • @sunilkumar-cc5eo
    @sunilkumar-cc5eo 5 месяцев назад +8

    Ur speach is lik Deepa akka speach....lik unarvu poorvama 😊❤❤❤god bless u ka....c u soon in cook with komali 🎉 vaazhthukkal ❤

  • @marybabitha9920
    @marybabitha9920 5 месяцев назад +21

    Hats off, to the courageous women 🎉 don't worry sister God will show you the ways of blessings 🙏☺️

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 5 месяцев назад +2

    Somebody pls give her a job. Maybe she can be a chef in a foreign country or some nice hotel in india.

  • @vijayanvenugopal3505
    @vijayanvenugopal3505 3 месяца назад

    மாஸ்டர் செப் கவிதா அக்கா நீங்க நடிகை தீபா அக்கா மாறி நீங்கள் கண்டிப்பாக உங்கள் துறையில் சாதிப்பீர்கள், வாழ்துக்கள்.

  • @bharathichandramohan9265
    @bharathichandramohan9265 5 месяцев назад +15

    Kavita mam smile very nice ❤❤❤

  • @MeghannMaheswari-zx8ij
    @MeghannMaheswari-zx8ij 5 месяцев назад +2

    My husband insulted me for being fat. He will laugh at my appearance. We had 3 sons. He had affairs outside. He was always in debt. I left him with kids and lived alone. But he still tortured me with control. Sometimes I feel like dying .

    • @luxmipillaimuruganarul3708
      @luxmipillaimuruganarul3708 5 месяцев назад +1

      Don't take wrong decision..
      Because no one can take care the kids like own mother..
      Every woman have problems try to overcome and archives your goal like this kavita.. God bless you 🙌

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 5 месяцев назад +20

    வாழ்க வளமுடன் கவிதா

  • @சங்கமஎழிலே
    @சங்கமஎழிலே 5 месяцев назад

    அருமை வாழ்க வளமுடன.

  • @malinimuthu4126
    @malinimuthu4126 5 месяцев назад +15

    All'the best for your future sister 🎉

  • @KarthiKeyan-xl3mh
    @KarthiKeyan-xl3mh 5 месяцев назад +8

    Anchor konjam nambika tharamari kelvi kekalam . Atleast konjam postive word Achu neraiya pesirukalam . Epadio nenga evungala video eduthingala athuve oru positivity tha . Finally ka nenga valkaila epaoo jaichutinga ka . Kandipa ungaluku nallathu tha nada kum

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 5 месяцев назад +1

    Really great lady parka deepa akka models erukiga

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 5 месяцев назад +4

    Super Madam Great . You have achieved a lot .
    Start your RUclips . Please upload your receipes for the benefit of all .
    All the best .You will win. You will show this world what you are with your confidence . Be always brave as ever and achieve things 💪🙏

    • @sreemetrofamily
      @sreemetrofamily 5 месяцев назад

      அக்கா சீக்கிரம் youtube தொடங்குங்க. உங்க சமையல் பதிவிடுங்கள் அக்கா

    • @nagalakshmibalaji30
      @nagalakshmibalaji30 5 месяцев назад

      S ma'am. Bring out ur talent. God will bless u and make ur dream true.

    • @banuchandar4860
      @banuchandar4860 3 месяца назад

      She already has her RUclips channel. "Iyarkai ilamai"

  • @prithiskitchen8091
    @prithiskitchen8091 5 месяцев назад +1

    Inspiring lady. Hats off

  • @Arthi-g1i
    @Arthi-g1i 5 месяцев назад +1

    Vijay tv la vara bakiyalakshimi marri erukaga
    Akka neega nalla erupigaa kavala padathiga 💜😉

  • @SureshKumar-cw4zo
    @SureshKumar-cw4zo 5 месяцев назад +1

    Amma azlagima neegka. Cute speech, ungka thiramaikku vazlthukalma

  • @mdmcreation2434
    @mdmcreation2434 5 месяцев назад

    Kavita mam🎉❤❤❤❤❤🎉🎉🎉 💯 super 👌 👍 😍

  • @rajishankar4366
    @rajishankar4366 5 месяцев назад +16

    Congratulations

  • @petcrazylovers9299
    @petcrazylovers9299 5 месяцев назад +2

    I dont know them but i really love the daughter

  • @keerthana-wz4kg
    @keerthana-wz4kg 5 месяцев назад +3

    😢my favourite master chef❤

  • @umabalan5980
    @umabalan5980 5 месяцев назад +5

    God bless you ma

  • @ShaliniArul-4508
    @ShaliniArul-4508 5 месяцев назад +3

    Super amma your the lady 🙏🙏🙏🙏🙏🙏

  • @selviselvichumi2719
    @selviselvichumi2719 5 месяцев назад +5

    Im really appreciate you sister

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 5 месяцев назад +10

    Good soul😊❤

  • @SekarViji-kt3oe
    @SekarViji-kt3oe 5 месяцев назад

    அம்மா❤❤❤❤❤

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 5 месяцев назад

    You can do it ma go and learn English that it is not the problem when I heard about really iam proud of you ma go ahaed

  • @veerappanm6407
    @veerappanm6407 5 месяцев назад +1

    Salute for akka

  • @Brilliantideas19
    @Brilliantideas19 5 месяцев назад

    Your akka mama very supportive

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 5 месяцев назад +7

    Receipes in your iyarkai ilamai channel was wonderful Kavitha ma❤❤❤

  • @rekhadsouza4559
    @rekhadsouza4559 5 месяцев назад

    U didn’t know ur participating in master chef ? Without knowing u participated and taken audition

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 5 месяцев назад

    Strong woman
    Will live the life she dreams ❤

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 5 месяцев назад

    We want to know your.receipes please upload

  • @hemaprakash8500
    @hemaprakash8500 5 месяцев назад +2

    Super Kavitha

  • @LathaC-rn2tb
    @LathaC-rn2tb 5 месяцев назад +4

    RUclips channel start pannunga ka

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity 5 месяцев назад +1

      She has her own channel Iyarkai ilamai

    • @MyselfDv
      @MyselfDv 5 месяцев назад

      Iyarkai ilamai her channel with 400videos but only 4,5 viewsss😢😢😢

    • @LathaC-rn2tb
      @LathaC-rn2tb 5 месяцев назад +1

      Ippo start panna nalla reach kidaikkum sister nanga support pandrom

    • @blueberry.500
      @blueberry.500 5 месяцев назад +1

      Iyarkai ilamai her RUclips channel name

  • @ParimalaDevi-l5e
    @ParimalaDevi-l5e 5 месяцев назад

    Super ma kippit up

  • @harsithavimal6391
    @harsithavimal6391 5 месяцев назад +5

    I love akka

  • @skycolor4869
    @skycolor4869 5 месяцев назад +1

    CWC vanthurukalam

  • @aliyanurul542
    @aliyanurul542 5 месяцев назад

    Nalla aalagana mugam❤

  • @srjk6570
    @srjk6570 5 месяцев назад

    Can I take to her I can support her in all the ways

  • @Brilliantideas19
    @Brilliantideas19 5 месяцев назад +1

    Master chef la kasu kudukama show la participation epdi

  • @nadhiya7732
    @nadhiya7732 5 месяцев назад

    Amma engalthu pondy than neenga enga erukkinga oru meeting kedikkuma

  • @jesiswetha9674
    @jesiswetha9674 5 месяцев назад

    Very proud of you sister kavitha

  • @sumajp7096
    @sumajp7096 5 месяцев назад +4

    super akka

  • @josephinebabu4915
    @josephinebabu4915 5 месяцев назад +11

    Put him in government school , y to give to private schools not in troube

  • @deivamanipp1143
    @deivamanipp1143 5 месяцев назад

    Ennda friend um mani vathum enni marthidan

  • @sinkar-q7o
    @sinkar-q7o 5 месяцев назад +4

    kavitha akka number kidaikuma? kandippa ivangaluku help pannanum

  • @santhamurthi1103
    @santhamurthi1103 5 месяцев назад +2

    Aadaravu illadavarkku aandavaney kaapalan🙏🙏🙏

  • @bluebird357
    @bluebird357 5 месяцев назад

    Evlo kalai aana mugam 🎉

  • @bhuvanav2875
    @bhuvanav2875 5 месяцев назад

    Intha ankalelam ippadi than nanum ithu mathari than nilamai marum entra nambikkai

  • @KavithaJanu-yv9oe
    @KavithaJanu-yv9oe 5 месяцев назад +1

    Akka super

  • @januk7394
    @januk7394 5 месяцев назад

    En purusa sonna ethu kekama erunda Rani matheri vachikira innu sonna

  • @sharanaarav
    @sharanaarav 5 месяцев назад +1

    Background music ennanu sollunga yarachum.. Plz

  • @MyselfDv
    @MyselfDv 5 месяцев назад +9

    Iyarkai ilamai.. Her channel pls support her, she didn't know promotion knowledge.. Her channel 400 videos with 6,7 views only pls support her

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤

  • @lalithabala3961
    @lalithabala3961 5 месяцев назад +1

  • @venkateshksathriaa
    @venkateshksathriaa 5 месяцев назад

    Indha amma nallaa irukkanum aandavaa

  • @sunwukong2959
    @sunwukong2959 5 месяцев назад

    yen govt school free thaaney yen anga serkala...
    I hate all these sympathy fishing stories... yeppa paaru VJTV aarambicchu ellaa idathulaiyum idhey pulambal thaan ..

  • @sanjayguruotp3440
    @sanjayguruotp3440 5 месяцев назад +1

    😢😢😢😢😢😢❤

  • @anjanadevi6224
    @anjanadevi6224 5 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @SekarViji-kt3oe
    @SekarViji-kt3oe 5 месяцев назад

    😭😭😭😭😭

  • @LakshmiPrabha-u7o
    @LakshmiPrabha-u7o 5 месяцев назад

    Eppadi yella channelalaiyum solli solli anuthabam theydavendam

    • @vaishnavinatarajan7451
      @vaishnavinatarajan7451 5 месяцев назад

      Serupu pinchidum poriki nayae avanga kashtatha sonna unaku anuthabam thedura mari eruka... unakulam manasatchi eruka cheeee

  • @swa_raya
    @swa_raya 4 месяца назад