Комментарии •

  • @dharmaraj6131
    @dharmaraj6131 2 года назад +323

    எல்லா திறமையும் உள்ள நடிகர் நல்லவர்

    • @dirarmanic
      @dirarmanic Год назад

      Sirappaaga dance aaduvaar.....

  • @g.sivakumar9231
    @g.sivakumar9231 2 года назад +494

    நடிப்பது மட்டும் நோக்கம் இல்லை அதை தாண்டி பல வண்ணம் கொண்டவர் எங்கள் அஜித்குமார்.....வாழ்த்துக்கள் அவரை பத்திரமாக அனுப்பி வைத்த காவல் துறையினர்கு நன்றி 🙏🙏🙏🙏

    • @selvap2729
      @selvap2729 2 года назад +2

      Tharu thala Ajith

    • @vijayans32
      @vijayans32 2 года назад +13

      @@selvap2729 உங்களுக்கு பிடிக்கலைன்னா இந்த நியூஸ் பார்க்காம இருங்க. அது உங்க விருப்பம். ஆனால் ஒருவரை தவறாக பேச வேண்டாம்

    • @g.sivakumar9231
      @g.sivakumar9231 2 года назад +3

      @@vijayans32 அருமையாக சொன்னீர்கள் bro

    • @balakumaran8169
      @balakumaran8169 2 года назад +3

      @@selvap2729 உனக்கு புடிக்கலான முடிகிட்டு இருடா....

    • @brocklesnar7545
      @brocklesnar7545 2 года назад +2

      @@selvap2729 thevdiya ku poranthavane

  • @kodilingammallika8702
    @kodilingammallika8702 2 года назад +193

    ரசிகர் மன்றம் இல்லாமல் கூட்டம் வருவது இவர் ஒருவருக்கே. சோ சொன்னது உண்மை தான் mgr க் பிறகு மக்களை கவரும் நாயகன். வாழ்க தல.

    • @sivaram648
      @sivaram648 2 года назад +2

      Thala sollathinga bro 😊

    • @natarajmunusamy2597
      @natarajmunusamy2597 2 года назад +5

      மனிதனுக்குத்தான் மன்றம் கடவுளுக்கு மன்றம் தேவை இல்லை மனிதநேயம் மிக்கவர் Ak

    • @sureshkannan9198
      @sureshkannan9198 2 года назад

      Matha Hero's manrathla rasigargal illama ungoppana irupan

  • @r.srikrishna2573
    @r.srikrishna2573 2 года назад +617

    ரசிகர்களை தன் சுயநலத்திற்காக ஒரு போதும் உபயோகப்படுத்தாத நல்ல மனிதர் ‌🔥🥰 "AK"❤️

    • @rishikarthick6324
      @rishikarthick6324 2 года назад +1

      முதலில் ரசிகரை மதிக்கவே தெரியாது த்தூ

    • @SathishDhya
      @SathishDhya 2 года назад +6

      @@rishikarthick6324 Mathikatha video onnu podu paakalam

    • @wwefans4664
      @wwefans4664 2 года назад +5

      @@rishikarthick6324 yaara Ivan loosu 😂

    • @Cybertron_creatives
      @Cybertron_creatives 2 года назад

      senjitta pochu!!!!!! fan boy oda phone ah pudingi pottare antha video pothuma illa innum konjam venuma

    • @SathishDhya
      @SathishDhya 2 года назад +1

      @@Cybertron_creatives Yenda vote uh podrala idathula Avan poi Selfie edukuran, unna mathiri publicity paithiyam than pose kodukum. Yara irunthalum ippade than seivanga. Unga aal mathiri theva illama cycle la varathu appuram bayanthu poi insurance renewal pannatha car la porathu oru pollappa. Appadiyae senjiduvaaram.

  • @KalaiDuraiDrumsetTN.88
    @KalaiDuraiDrumsetTN.88 2 года назад +65

    இவருக்கு நிகர் திரையில் எவரும் இல்லை தன்னம்பிக்கையின் நாயகன் வெற்றிகளின் உச்சம் எங்கள் அண்ணன் அஜீத் குமார் மட்டுமே 🥳🥳🤩🤩🥰🥰

  • @shalinishalinisha3932
    @shalinishalinisha3932 2 года назад +43

    ஒரு கலைஞனுக்கு இதைவிட வேற என்ன வேண்டும் இதுதான் உண்மையான உழைப்பு அஜித்துக்கு கிடைத்த இந்த வெற்றி உலக ரசிகர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன்🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐👑

  • @umapathi111
    @umapathi111 2 года назад +1486

    தன் உழைப்பால் உயர்ந்த மனிதன் தனக்கென்று மன்றம் இல்லாமல் மாஸ் காட்டும் ஒரே நடிகர் தல அஜித் குமார் மட்டுமே 🙏

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo 2 года назад +162

    நல்ல மனிதர் அஜித் குமார் ❤️❤️

  • @தமிழன்-ண9ய
    @தமிழன்-ண9ய 2 года назад +405

    தன்நம்பிக்கை இன் மறு பெயர் தல அஜித் 💥💥💥 ❤🔥

    • @selvap2729
      @selvap2729 2 года назад

      Tharu thala Ajith

    • @adhvick4586
      @adhvick4586 2 года назад +1

      @@selvap2729 Anil Pillai vigay

  • @tamilandamadurai966
    @tamilandamadurai966 2 года назад +133

    அவருடைய அன்பு சாம்ராஜ்யம் 🙏👑🔥 யாராலும் அசைக்க முடியாது 😍❤🔥

  • @RamArun-um5fq
    @RamArun-um5fq 2 года назад +256

    உண்மையான தல ரசிகர் 👍

    • @sivaram648
      @sivaram648 2 года назад +1

      Thala sollathinga bro 😊

  • @Ranjithkumarr460
    @Ranjithkumarr460 2 года назад +54

    "தல போல வருமா" உண்மையான வார்த்தை🤩🤩🤩🤩🤩🤩 இது...... அவர் குணம் ,மனம் எல்லாம்

  • @thaladeena3063
    @thaladeena3063 2 года назад +94

    Ajith Kumar sir always great human being

  • @mandodari4037
    @mandodari4037 2 года назад +62

    என்னடா பாலி இவ்வளவு சந்தோஷமாக வீடியோ போடறாங்க பார்த்தா கடைசியாக ட்விஸ்ட் வச்சுட்டா🔥🔥

  • @mrdhoom2pls322
    @mrdhoom2pls322 2 года назад +54

    Myself Thalapathy fan, but I admire Thala Ajith Sir.

  • @harivignesh5529
    @harivignesh5529 2 года назад +45

    ரசிகர் மன்றத்தை கலைத்தும் இப்படி ஒரு நல்ல மனிதனுக்கு மனதில் இடம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்

  • @darjun2859
    @darjun2859 2 года назад +33

    மக்கள் நாயகன் எங்கள் அஜித்குமார் மனிதகடவுள்

  • @sakthivelr2737
    @sakthivelr2737 2 года назад +175

    எப்போதும் ஒரே சைடு ஆகா இருப்பவர் சுயநலவாதி பொதுவாக இருப்பவர். புத்திசாலி அஜித் அந்த விசயத்தில் ஜென்டில்மேன் ....💛

  • @ramachandran8507
    @ramachandran8507 2 года назад +673

    Mgr க்கு அப்றம் அஜித் மட்டுமே தமிழ்நாடு மக்களால் விரும்ப படும் சிறந்த மனிதன்

    • @balakumarbala1006
      @balakumarbala1006 2 года назад +9

      😂

    • @tamilanmass832
      @tamilanmass832 2 года назад +13

      நீ பாத்தியா😂😂😂

    • @dharmaraj5843
      @dharmaraj5843 2 года назад +5

      😀 oh

    • @krgokul5759
      @krgokul5759 2 года назад +9

      True

    • @sathish4897
      @sathish4897 2 года назад +26

      @@tamilanmass832 டேய் உனக்கு ஏன்டா எரியுது உனக்கு பிடிச்சவங்கள தப்பா பேசினால் மட்டும் வந்து கேளு

  • @jackkuruvieditz
    @jackkuruvieditz 2 года назад +104

    A.K IS THE WORLD'S LEADING GLOBAL STAR

  • @Mr.Thala7
    @Mr.Thala7 2 года назад +5

    Thala🥰🥰🥰

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 2 года назад +35

    தங்கம் போல தல ♥️♥️♥️

    • @sivaram648
      @sivaram648 2 года назад

      Thala word use pannathinga bro 😊

  • @hotwheels3896
    @hotwheels3896 2 года назад +100

    😎தல ரசிகர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து செல்லடா..... 💪

    • @sivaram648
      @sivaram648 2 года назад +4

      Bro don't use the word thala 😊

    • @hotwheels3896
      @hotwheels3896 2 года назад +4

      @@sivaram648 right thala 😅

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +61

    💚 I LIKE ❣ அஜித்

  • @sangeetha13316
    @sangeetha13316 2 года назад +2

    AK avaragalukku Best of luck.... 💐💐💐💐 manasara vendikonga pls to all... 🙏🙏🙏

  • @iyyappanm3567
    @iyyappanm3567 2 года назад +14

    மனித கடவுள் அஜித் குமார் sir🙏💯❣️

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 2 года назад +53

    My dear Thala 😍😍😍

    • @sivaram648
      @sivaram648 2 года назад

      Thala sollathinga bro 😊

  • @selvaan2408
    @selvaan2408 2 года назад +48

    அஜித் 💯 💯 💯 💯 Real Hero..... டிஜிபி தேவாரத்தினுடைய செய்தியை இந்த அஜித் செய்தியுவடன் இணைந்து சொல்லியது மிக தவறு.... டிஜிபி தேவாரத்தின் செய்தி தனியாக சொல்லி இருக்கலாம்....

  • @ru.thiruvarur.sakthisakthi2538
    @ru.thiruvarur.sakthisakthi2538 2 года назад +29

    Ak அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @Aswin778
    @Aswin778 2 года назад +225

    யாருக்கெல்லாம் அஜித் சார் நடித்த
    வீரம் படம் ரொம்ப பிடிக்கும் 🔥👍🙋‍♂️

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +568

    யார் யாருக்கு தல பிடிக்கும் 🥰🥰

  • @NaveenKumar-3
    @NaveenKumar-3 2 года назад +18

    Climax 😢😓😢 Ajith fan's சார்பாக மன்னித்து விடுங்கள்

  • @selvi.no1365
    @selvi.no1365 2 года назад +4

    என்றும் நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க எங்கள் தல வரலாறும் நாங்கதா வருங்காலமும் நாங்கதான்

  • @kariskhan4160
    @kariskhan4160 2 года назад +19

    நடிகர்களிள்மட்டும்அல்ல.தமிழ்நாட்டில் லே.ஜென்டில்மேன் ஒருவர் என்றால். அஜித் மட்டுமே

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад

      Podaa duppaakkur ajithaan

    • @opmsdtn9587
      @opmsdtn9587 2 года назад

      @@SSSSSS-cs8hk ama da unga amma enaku tha

  • @jillasekar6917
    @jillasekar6917 2 года назад +19

    Perfect gentle man Ajith sir
    By
    Thalapathi veriyan......

  • @ganapathirani2655
    @ganapathirani2655 2 года назад +17

    MGRக்கு அடுத்து மனிதனை மனிதனாக பார்க்கும் ஒரே மாமனிதர் இவர் தான்......

  • @kvictoria7021
    @kvictoria7021 2 года назад +71

    ஓய்வு பெற்ற DGP உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 2 года назад +1

      Vaazhthukkal sir...
      Enakkum Ajith sir pidikkum... Naanum Ajith sir fan thaan... But, avara ippadiya disturb pandrathu ?
      Entha velaiya vanthaaro, athula olunga concentrate panna vidanum. Disturb panna kudathu...
      Retired DGP is a great gentleman. We have to give more respect to him. Avara mathiri persons'a respect kodukkama irukkurathu, romba kashthama irukkuthu...
      Congratulations DGP sir.

  • @AmbiJC
    @AmbiJC 2 года назад +41

    After a very very very very long time, The News about Thala Ajith Kumar Sir is broadcasted in Main Stream Media 👌
    என்றும் தல ரசிகன்😍

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 2 года назад +58

    தல எப்போதும் மாஸ் தான்

  • @sankiosankio3241
    @sankiosankio3241 2 года назад +43

    வால்டர் தேவாரம் ஐயா அவர்களும் நிஜ ஹீரோ தான்.

    • @BALAMURUGAN-cp3sp
      @BALAMURUGAN-cp3sp 2 года назад +1

      Yes...
      He's the real hero

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx 2 года назад +2

      91. 96 கால கட்டத்தில் தமிழக அரசியலில் தேவாரம் எடுத்த தமிழர் விரோத நடவடிக்கைகள் தெரியுமா?

    • @sankiosankio3241
      @sankiosankio3241 2 года назад +1

      எனக்கு தெரியாது அண்ணா என்ன விவரம்

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw 2 года назад +8

    ஆடம்பரம் ஆணவம் கௌரவம் காசு பணம் என்று தலைகணம் இல்லா தன்னலமற்ற தலைவன் அஜித் அண்ணா மட்டுமே👍🙏🙏🙏

  • @நேரம்போகல
    @நேரம்போகல 2 года назад +21

    தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.... தல

    • @sivaram648
      @sivaram648 2 года назад

      Bro thala word use panna vendame 😊🙏

  • @mohammedmohaideen7340
    @mohammedmohaideen7340 2 года назад +9

    Real Hero .To Be Frank... simplicity man ❤️

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +32

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் (அஜித் குமார்) என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @krgokul5759
    @krgokul5759 2 года назад +38

    4:04 look at that lady reaction ❤️ avanga mogathula evlo sandhosham,manushan sambhadhicha Peru apdi. Puratchi thalaivar💞 superstar 💞thala ,these three won million hearts across generations

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад

      Dai dupakur ajith vida Thalapathy Vijay thaan Mass

    • @krgokul5759
      @krgokul5759 2 года назад

      @@SSSSSS-cs8hk enaku therinju TN la orey Thalapathy cm stalin dhan athu yaaru vijay ?

    • @SSSSSS-cs8hk
      @SSSSSS-cs8hk 2 года назад

      @@krgokul5759 yenakku therinchu thonithaan thala yaarudaa ajith avan oru aalu

    • @krgokul5759
      @krgokul5759 2 года назад

      @@SSSSSS-cs8hk 😂seriyana comali ya irupa pola Ajith yaaru nu theriyama dhan en comment section la katharitu irukiya palvadi ,dhoni spelling kuda therila schl ku odra

    • @opmsdtn9587
      @opmsdtn9587 2 года назад

      @@SSSSSS-cs8hk unga amma tha enaku pondati

  • @muthumuthujcb8703
    @muthumuthujcb8703 2 года назад +10

    என்றும் தல அஜீத்

  • @thilaksarathy8627
    @thilaksarathy8627 2 месяца назад

    🔥🔥🔥🔥🔥 THALA 🔥🔥🔥🔥

  • @Str_gokul_tn83
    @Str_gokul_tn83 2 года назад +24

    தல தரிசனம் 🙏🙏🙏🥰

  • @ThalaVareyan
    @ThalaVareyan 2 года назад +7

    மனித கடவுள்👑💥💐🥰

  • @fnsyloft4827
    @fnsyloft4827 2 года назад +11

    One man army thala❤

  • @whitedevil78515
    @whitedevil78515 Год назад +3

    இது சுயநலத்திற்காக வந்த கூட்டம் அல்ல 💪🔥

    • @yazh8607
      @yazh8607 Год назад

      Mukkiyamma biriyani kaga serntha kootam ilada

  • @marimuthunagarajan4337
    @marimuthunagarajan4337 2 года назад +12

    எங்களுக்கு எப்போ அவர் கூட ஒரு போட்டோ எடுக்கின்ற வாய்ப்பு கிடைக்கும்???

  • @PandiyanMuthuraman
    @PandiyanMuthuraman 2 года назад +37

    Here retired DGP is the real hero, sad part is he is ignored infront of Feel hero.... 😭

    • @differentthats6971
      @differentthats6971 Год назад

      Who told reel hero he was a formula championship person for Pride to India and drone teaching in University so don't say him reel and actually real stunt making in Indian cinemas ok ( MRF bike race , farmula championship car races, rifle shooting, photography, cooking, ect.... he totally different no fans club for this man you know?

  • @santhiyaanitha2837
    @santhiyaanitha2837 2 года назад +4

    எனக்கு பிடித்த நல்ல மனிதர் 👍🚕🏍️

  • @MuthuArjun-jy4qs
    @MuthuArjun-jy4qs Год назад +1

    தல அஜித் குமார் சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤ எங்கள் குலதெய்வம் தல அஜித் குமார் சார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saran__io
    @saran__io 2 года назад +1

    Ak❤

  • @jothisivabalan7832
    @jothisivabalan7832 2 года назад +12

    த-தன்னம்பிக்கை
    ல-லட்சியம். இது தான் எங்கள் தல.....

    • @sivaram648
      @sivaram648 2 года назад

      Bro thala word use pannathinga bro 😊

  • @thamaraisaravanan4993
    @thamaraisaravanan4993 2 года назад +4

    Pure gentleman salute 👏

  • @nithyatnithyat3303
    @nithyatnithyat3303 2 года назад +3

    Thala pola varuma 😎😎😎😎😎🙏😍😍😍 my inspiration thala 😍😎😎

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 2 года назад +10

    Thala mass always... After MGR people like ajith only.

  • @hari8808
    @hari8808 2 года назад +2

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @venkateshvenkatesh2206
    @venkateshvenkatesh2206 2 года назад +1

    தல👍

  • @wasteoftime8141
    @wasteoftime8141 2 года назад +1

    AK ❤️❤️

  • @PrabhuPrabhu-sm8uu
    @PrabhuPrabhu-sm8uu 2 года назад +2

    இது தான் ஏங்கள் Ak🔥🔥🔥🔥

  • @mvaishalimanoharan7042
    @mvaishalimanoharan7042 Год назад +1

    I am dieheart thalapathy vijay anna fan but i also admire ajith anna

  • @jothimani4206
    @jothimani4206 2 года назад +25

    Thala always masss

  • @mashkor7664
    @mashkor7664 2 года назад +2

    Enga area trichy eppothum thala kottathaan 🔥🔥🔥🔥🔥

  • @ckenfielder
    @ckenfielder 2 года назад +7

    My dear Thala❣️

  • @firedevielcreation4252
    @firedevielcreation4252 2 года назад +1

    Super AK

  • @ravikumar-mq3yw
    @ravikumar-mq3yw 2 года назад +1

    Ravi Ravi kumar Thala sir mass mass

  • @selinamary6776
    @selinamary6776 2 года назад +1

    தல

  • @thala_fan_udaya2530
    @thala_fan_udaya2530 2 года назад +11

    என்றும் தல 💥💥💥💥💥💥💥

  • @sounthrarajan664
    @sounthrarajan664 2 года назад +10

    I miss you AK Ajith Kumar sir😍🔥🔥🔥🔥

  • @antoselvaraj6831
    @antoselvaraj6831 2 года назад +9

    அஜித் அருகில் பல குட்டிக்கான வீரர்களுக்கு இடைஞ்சல் வந்துள்ளது இதை அஜித் நன்கு கவனித்து அடுத்த முறை இப்படி செயல் பட வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்

  • @lavanyalava916
    @lavanyalava916 2 года назад +2

    Thala Ajith sir super 😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +2

    Super congratulations 👍👍👍

  • @thaladeena3063
    @thaladeena3063 2 года назад +4

    Ilove you sir❤️

  • @karunakaran8987
    @karunakaran8987 2 года назад +1

    THALA VERIYAN 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chinrasusankari9198
    @chinrasusankari9198 2 года назад +11

    Thala thala than👍

  • @samirfiya7388
    @samirfiya7388 11 месяцев назад

    Va Thala❤❤❤🎉🎉vah thala .....olwayz thalaaa

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 2 года назад +1

    AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK AK டா

  • @tupakur7744
    @tupakur7744 2 года назад +1

    Finising tuch mass👌

  • @madanraj7770
    @madanraj7770 2 года назад +13

    மற்ற ஊர் காரர்கள்:
    நம்ம ஊர் ரைபிள் கிளப் எங்க இருக்குன்னு பார்த்துக்கணும்!!!...

  • @yakob.s1863
    @yakob.s1863 Год назад +1

    ❤❤❤

  • @pandiyarajang1804
    @pandiyarajang1804 2 года назад +6

    AK on fire 🔥

  • @nandhababy107
    @nandhababy107 2 года назад +1

    Masssss paaa

  • @MR.Vampire_21
    @MR.Vampire_21 2 года назад +16

    Thala 🔥🔥

    • @sivaram648
      @sivaram648 2 года назад

      Use pannathinga thala word 😊

  • @thalashinchan4679
    @thalashinchan4679 2 года назад +24

    நெய்வேலி- விஜய்
    திருச்சி - அஜித்
    ஆஹா தல❤️தளபதி Combo 😜😁😁💥💥💥💥🤗🤗🤗🤗🤩😍🥳

  • @lionkutty2997
    @lionkutty2997 2 года назад +6

    GOOD MORNING TO ALL BROTHERS AND SISTERS 💥🤩💥🔥

  • @SHANUJ_itzme
    @SHANUJ_itzme 2 года назад +4

    That"s ak ❤🥰🔥🔥🔥

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 2 года назад +8

    அஜித் தலைமை செயலகம் கட்டிடம் அமர்க்களம்..... 👌👌👌

  • @parameswari3013
    @parameswari3013 2 года назад +3

    உண்மையில் mgr க்கு பிறகு அஜித்குமார் தான்

  • @psanmugam8653
    @psanmugam8653 2 года назад +2

    Thala 🔥 🤩❤🙏

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 2 года назад +3

    Closing lines for to think. Very true. Media rules the world 😞

  • @kanyasharaji1964
    @kanyasharaji1964 2 года назад +2

    இவர மாதிரி நல்லவர் அரசியலுக்கு வரலாமே தமிழ் நாட்டில் தற்போதைய சூழலில் நல்ல தலைவர்கள் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்களே இந்த மக்களுக்காக நல்லவர்கள் மனமிரங்காதா

  • @Rocky14390
    @Rocky14390 2 года назад +1

    AjithKumar anna ❤️❤️

  • @Mrakvasanth
    @Mrakvasanth Год назад

    Ak, 🔥🔥🔥🔥🔥🔥❤️🔥❤️❤️❤️❤️

  • @RelumalaiMalai
    @RelumalaiMalai 2 года назад +1

    Thala.da

  • @thalavideos0508
    @thalavideos0508 2 года назад +4

    Thalaaaaaaaaaaa ♥️

  • @rajkumarr2106
    @rajkumarr2106 Год назад

    thalaaaaaaaaaaaaaaaaaaa 🔥