மீண்டும் மீண்டும் கேட்க தோணும் அளவுக்கு மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை தயாரிக்க உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த பாடலை பாடி அவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
Enaku enoda hostal days niyabagam varuthu. Nice song. All price to brother John zeviyar. Yazhini intha song padiruppanga. Athu kuda upload pannunga. Kekka nalla irukkum.
கொஞ்ச நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் …கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் - 2 ….உன் மடி அமர்ந்து உன் மடி தவழ்ந்து …உன்னோடு நான் பேச வேண்டும் …கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் - 2 என் அன்பு தாயாக உன் அன்பு சேயாக ….உன்னோடு நான் பேச வேண்டும் … உன் குரலை நான் கேட்டு உனை என்றும் தியானித்து …உன் நிழலில் நான் வாழ வேண்டும் ..2 …கொஞ்சம் நேரம் …இறைவா கொஞ்சம் நேரம் - 2 என் ஆயன் நீயாக உன் சீடன் நானாக உன்னோடு நான் வாழ வேண்டும் - 2 உன் ஞானம் எனக்களித்து …உன் வழியில் எனை நடத்தி ….உன் உருவாய் எனை மாற்ற வேண்டும் -2
மீண்டும் மீண்டும் கேட்க தோணும் அளவுக்கு மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை தயாரிக்க உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இந்த பாடலை பாடி அவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இப்படிப்பட்ட பாடல்களை கேட்டு அவற்றை வாழ்வாக்கினால் கிறிஸ்தவம் தழைக்கும்.நாமும் இறைஆசீர் பெறுவோம்
Jesus kuda pesi kondey intha song kedkum pothu manasuku nimathiya irukku. 👌👌👌👌👌🙏🙏🙏amen
மிகவும் அருமையான பாடல் வரிகள் சூப்பர்
இதுவும் அக்கா மகளின் மிக favourite song தேர்வும் அவளுடையது சமற்பணம்
என் தேவையை பூர்த்தி செய்த. என் தேவனுக்கு கோடானுகோடி. நன்றி
Yes what a lovely song
Enaku enoda hostal days niyabagam varuthu.
Nice song.
All price to brother John zeviyar.
Yazhini intha song padiruppanga.
Athu kuda upload pannunga.
Kekka nalla irukkum.
Nice song
Glory to Jesus 🙏🏽
Super song thanks
Night and day கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கு God bless you
Amen
Super song.thank you jesus
Super song. God bless you.
Super song
Stress and tension reduced by hearing this song
Good song
Amen❤️
Beautiful song🙏
கொஞ்ச நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் …கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சி பேச வேண்டும் - 2 ….உன் மடி அமர்ந்து உன் மடி தவழ்ந்து …உன்னோடு நான் பேச வேண்டும் …கொஞ்சம் நேரம் இறைவா கொஞ்சம் நேரம் - 2
என் அன்பு தாயாக உன் அன்பு சேயாக ….உன்னோடு நான் பேச வேண்டும் …
உன் குரலை நான் கேட்டு உனை என்றும் தியானித்து …உன் நிழலில் நான் வாழ வேண்டும் ..2 …கொஞ்சம் நேரம் …இறைவா கொஞ்சம் நேரம் - 2
என் ஆயன் நீயாக உன் சீடன் நானாக உன்னோடு நான் வாழ வேண்டும் - 2 உன் ஞானம் எனக்களித்து …உன் வழியில் எனை நடத்தி ….உன் உருவாய் எனை மாற்ற வேண்டும் -2
❤🎉
Cv887
Amen 🙏🙏🙏
Nice song
Nice song