En Kanavan En Thozhan 03/18/13
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- என் கணவன் என் தோழன்!
சந்தியா ஒரு படித்த பெண் என்பது சூரியாவிற்கு தெரிந்துவிடுகிறது! செய்திதாளில் சந்தியாவைப் பற்றி என்ன வெளியிடபட்டிருக்கிறது என்று தெரியாது சூரியா திணறுகிறான். ஒரு வழியாக சந்தியாவைப் பற்றி செய்தியை தெரிந்து கொண்டு அதிர்ச்சியில் உறைகிறான் சூரியா. சந்தியா சமையல் செய்து கொண்டிருக்கிறாள். சரோஜா அவளுக்கு உதவி செய்ய வருகிறார். அப்பொழுது சந்தியா வெண்டைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருப்பதை கண்டு சரோஜா அதிர்ச்சி அடைகிறார்.
Hind
❤
😅😅😅