யாழில் பல கோடிகளில் உருவாகும் அரண்மனை ! உலகமே பார்த்து வியக்கப்போகும் ஈழத்தின் இன்னோர் அடையாளம் !
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #srilanka #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #பரபரப்பு #anura #anurakumaradissanayake #doctorarchchuna #archchuna #todaynews #akd
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RUclips Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
தொலைபேசி - 0773117555
Facebook 👉 www.facebook.c...
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami #election #election2024
#electionupdate2024
உங்கள் மனம்போல் அமைய வாழ்த்துக்கள் ஐயா❤
ஐயாவின் தமிழ்ல உள்ள ஆர்வத்தை ஆர்வமாக வளர்ப்பதற்காக உங்களைப் போல ஒருவரை எமது ஈழத்திற்காக கிடத்தமை பெரும் பாக்கியமாக அமைந்திருக்கிறது.
வருங்கால சந்ததிக்கு பெரிய வழிகாட்டியாக இருப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.நீங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டும்🙏❤
வாழ்க தமிழ்
வெல்க தமிழ்
முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்கள்.
வள்ளுவப் பெருமானின் பாதம் பணிந்து வணங்குகிறேன். தமிழுக்கும் சைவத்திற்கும் மாபரும் தொண்டாற்றிவரும் ஐயா அவர்களின் சேவை அளப்பரியது.
தங்களை போற்றிப் பணிவதில் பெருமையும் பேருவகையும் அடைகிறேன். நன்றி ஐயா.
உங்கள் சேவையையும்,உங்களுக்கு உறுதுணையாக இருந்த கொடைவள்ளல்களையும்,ஏனைய வழிகளிலெல்லாம் உதவியோரையும் மனதார பாரட்டுகிறேன்.மேலும் சிறக்கட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
இப்படியான சேவைகளை தமிழ் மக்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
வாழ்த்துக்கள் ஐயா உங்களைப் போன்ற பலரும் முன்வந்து இப்படியான சேவைகளை தமிழ் மக்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள் நன்றி
திருக்குறள் ஒரு சிறந்த அறநெறி நூல்.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை கூறுகின்றது.
அருமையான திருக்குறள் வளாகம்.
பதிவிற்கு மிக்க நன்றி தர்சன்.
உங்கள் மனமுவர்ந்து செய்கின்ற தெய்வப்பணிகளுக்கு இறையருள் என்றும் சங்கமிக்க வாழ்த்துக்கள்.
ஆறுமுக நாவலர் வரிசையில் யாழ்ப்பாணத்துக்கு பெருமை சேர்க்க வந்த உங்களை வாழ்த்துவதில் பெருமையாக இருக்கிறது. வாழ்க பல்லாண்டுகள்.வளரட்டும் உங்களுடைய தமிழ்ப்பணிகள்.
🙏🏻❤️🌹👌🏻👍🏻அருமை. முருகன் அருளால் புகழ் உடன் வாழ்க.உலகம் முழுவதும் திருக்குறள் புகழ் பெற்று இருப்பதை போல யாழ் மக்கள் இதற்கு உதவியவர்கள் எல்லோருக்கும் நன்றியுடன் இருப்பார்கள்.
வாழ்க தமிழ் வளர்க நம் பூமி
💐🎇 Long live and grow Tamil 💥 வாழ்க வளர்க தமிழ் 🎆💐
வாழ்த்துக்கள். Mr R Thirumurugan’s dream will get approved by the Lord one by one.
Well done.
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
திரு.ஆறு திருமுருகன் ஐயா அவர்கள் எமக்கு இறைவனால் வழங்கப்பட்ட பொக்கிசம்்
,ஐயா அவர்கள் நீடூழி வாழ்க!
Unmai, he is our treasure. We all have to pray for his well-being.
Valga vaiyagam🙏
Valga valamudan🙏
வாழ்த்துக்கள் வளர்க தமிழ்
மாவிட்டபுரம் முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் திருவள்ளுவருக்கு அரண்மனை 🙏 🙏🙏
வாழ்த்துக்கள் ! அருமை 😍நன்றி
Ulagapothumurai.Engka Thirukual.Thiri Valuvar.Ayaa❤
வாழ்த்துக்கள்! ஐயாவுக்கு நன்றி.
அருளையும் பெருமையும் நிறைந்த திரு. ஆறுதிருமுருகன் ஐயா அவர்கட்கு வணக்கம். மிகவும் சிறப்பான வரலாற்று புகழ்பெறுகின்ற நிகழ்வைப் பற்றிய உரையை பலருக்கும் மனதில் பதியக்கூடிய முறையில் எடுத்தியம்பியமைக்கு பாராட்டுக்கள். அனைத்தும் உங்கள் மனம் போல் நிறைவேற வாழ்த்துக்கள். நான் கொழும்பில் வசிக்கிறேன். திறப்பு விழாவில் பங்குபற்றுவதென்றால் உங்கள் அழைப்பு அவசியமா? அல்லது நேரம் காலம் அறிய தந்தால் சமூகமளிக்க உதவியாக இருக்கும். வணக்கம் நன்றி.
வாழ்த்துகள் ஜயா 🙏🙏🙏🙏
Arumai ❤
வாழ்க வளமுடன் ஐயா
❤❤
🎉🎉🎉🎉❤❤
Supper good job thanks
good job ,,thank you Sir
Congratulations ❤
Good job ❤❤❤❤🎉🎉🎉
THANKS FOR SHARING.83 KALAVARATHIL PERIYA LIBRARY ERITHUVITTARKAL.IPADYANA KATADAM VARAVETKA THAKATHU.FROM CANADA.
A Great Work. Wishing You All the Best Sir, For this Amazing Work ,Sir
தங்கள் தொண்டுகள் தொடரட்டும்.
great work
வாழ்த்துக்கள் ஐயா நீங்க நீடூழி காலம் வாழவேண்டும்
யாழ்ப்பாணத்தில் மக்கள் கஷ்டத்தில் வாழ்கிறபோது இவ்வளவு கோடி செலவில் இது தேவையா ? இந்த வெளிநாட்டு தண்டல் பணத்தில் 6திருமுருகன் தன்னை முன்படுத்துவதை விடுத்து தங்கம்மா அப்பாகுட்டி மக்களுக்கு செய்த உன்னத சேவையை செய்வது சாலச் சிறந்தது.
❤❤❤❤❤❤
Hon Aruthirumurugan is the God father for Jaffna Tamils.
ஐயா உங்கள் சேவையையாம்என்ன சொல்வோம் இறைவ
Tamil nadu India had this .Called Valluvar Kottam.
Vevan oru kalan😊
Not only jaffna. We are all do .North and East .😮
மாவிட்டபுரம் கோவிலை புனரமைப்புசெய்யுங்கள்
♥️♥️♥️♥️♥️
Thiruvalluvarithu Keralavil Kovil ullathu Avarai kadavulaka valipadukirarkal. Thiuvalluvar Krishnar emntrum soillukirarkal
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஏன் நீங்கள் கம்ப்யூட்டரில் இந்தியாவில் உள்ள தமிழ் ஓலைச்சுவடுகளை பதிவேற்றம் செய்யக்கூடாது
தெய்வபுலவர் திருவள்ளுவரின் குறளுக்கு அரண்மனை அமைத்து பெருமை சேர்க்கும் யாழில் திருவள்ளுவர் கலாச்சாரமண்டபம் என்று பெயர் வைத்தது தவறா?
Athuvum Veli Natil Ulla Sila Naikal Thaan Athikamaka Kuraiththana , Oru canada vil Vasikkum Nai ondru THIRUVALLUVAR Budha Samanaram ?? Yaravathu Therinthal Samanam , Budham Enpavai patri Antha Paithiyathitku Vilakkavum.
@@425walmer7
Eathanajo...sejjallam..thamilarkal..
Eanamo..sejjkiirarkal...
Arajjce...majjamam...
Vaalka Tamil Varka Sivem Nanrei😁
திருக்குறள் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தங்குமிடம் 🤔
Hmm..🤷♂️
Mmmmm
Why you shouldn't upload Tamil manuscripts from India to your computer
Technology எங்கேயோ போய்விட்டது. Laser Engraving வந்தே 30, வருடங்களுக்கு மேலாகி விட்டது.
கருங்கல்லில் உள்ள குறள்கள் உளியினால் செதுக்கப்பட்டுள்ளன.
எழுத்துக்களில் Uniformity இல்லை. இவ்வளவு செலவழித்தவர்கள் Laser Engraving செய்திருக்கலாமே.
கொழும்பிலேயே பல இடங்களில் செய்கிறார்கள். Photo வையே Granite ல Laser Engraving செய்யலாம்.
உளியினால் செதுக்கப்படும் எழுத்துக்களின் நேர்த்தியானது செதுக்குபவரின் hand dexterity யில் தங்கியுள்ளது.சிறிய தவறுகள் பல ஏற்படும்.
Laser Engraving யார் வேண்டுமானாலும் செய்யலாம். Fonts size,type boldness என்று எப்படி வேண்டும் என்று feed பண்ணினால் picture perfect ஆக Engrave பண்ணும்.(printer, print பண்ணுவது போல)
செலவும் குறைவு. குறுகிய காலத்தில் செய்து முடிக்கலாம்.
"எனக்கு எல்லாம் தெரியும்" யாருடைய அறிவுரையும் தேவை இல்லை என்ற இறுமாப்புடன் திரியும் ஆறு திருமுருகன் ஙொய்யா, இப்படியான மாதனமுத்தா
வேலைதான் செய்வார்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி(ஆறு திருமுருகன் ஙொய்யா தான்)அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை(நிதியுதவி,பொருளுதவி செய்வோர்)வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி( இந்தக் கட்டடம்)அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி(இப்படியான சொத்தி வேலை செய்திருக்கிறார்)
அகர முஹரயா..?? என்ன படிக்கிறீங்க நீங்க விளங்கிரும்..!😊
😅
Thamil...vaalum
அருளையும் பெருமையும் நிறைந்த திரு. ஆறுதிருமுருகன் ஐயா அவர்கட்கு வணக்கம். மிகவும் சிறப்பான வரலாற்று புகழ்பெறுகின்ற நிகழ்வைப் பற்றிய உரையை பலருக்கும் மனதில் பதியக்கூடிய முறையில் எடுத்தியம்பியமைக்கு பாராட்டுக்கள். அனைத்தும் உங்கள் மனம் போல் நிறைவேற வாழ்த்துக்கள். நான் கொழும்பில் வசிக்கிறேன். திறப்பு விழாவில் பங்குபற்றுவதென்றால் உங்கள் அழைப்பு அவசியமா? அல்லது நேரம் காலம் அறிய தந்தால் சமூகமளிக்க உதவியாக இருக்கும். வணக்கம் நன்றி.