நண்பா திருநெல்வேலி இரண்டாம் நடைமேடையிலிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பாதை ஏன் இன்னும் இணைப்பு செய்யப்படவில்லை தற்போது வரை ரயில்கள் காத்திருந்து தான் செல்கிறது
இதே போல் செங்கோட்டை யிலும் பிளாட்பாரங்களை அதிகரித்து , பராமரிப்பு களுக்கும் பிட் லைன் அமைத்து அதிக இரயில்களை இயக்கலாம். இதற்கு இட வசதி இல்லை என்றால், அருகில் உள்ள பகவதி புரத்தில் செயல் படுத்தலாம்!.
குருவாயூர் விரைவு வண்டி புனலூர் மதுரை வண்டி நாகர்கோவில் சந்திப்பு வராமலே சென்று கொண்டிருக்கிறது இவை காணாமலே போய்விட்டன. விரைவில் இந்த ரயில்களை நாகர்கோவில் சந்திப்பில் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா. பிளாட்பார்ம் பணி பிளாட்பார்ம் பணி என்று இந்த ரயில்கள் நாகர்கோவில் சந்திப்பு வராமலே இயங்கிக் கொண்டிருக்கின்றன
very nice coverage of developments. thanks
Super super. Thank you.
Nice.
Nice information 😊
Diwali special train Pathi update
நண்பா திருநெல்வேலி இரண்டாம் நடைமேடையிலிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பாதை ஏன் இன்னும் இணைப்பு செய்யப்படவில்லை தற்போது வரை ரயில்கள் காத்திருந்து தான் செல்கிறது
இதே போல் செங்கோட்டை யிலும் பிளாட்பாரங்களை அதிகரித்து , பராமரிப்பு களுக்கும் பிட் லைன் அமைத்து அதிக இரயில்களை இயக்கலாம். இதற்கு இட வசதி இல்லை என்றால், அருகில் உள்ள பகவதி புரத்தில் செயல் படுத்தலாம்!.
Brother.... Any improvement in by pass line?
Which train is another side
Platform 4 and 5 must have been completed by Sept 2024. Will it be Completed before Nov 2024 end?
குருவாயூர் விரைவு வண்டி புனலூர் மதுரை வண்டி நாகர்கோவில் சந்திப்பு வராமலே சென்று கொண்டிருக்கிறது இவை காணாமலே போய்விட்டன. விரைவில் இந்த ரயில்களை நாகர்கோவில் சந்திப்பில் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா. பிளாட்பார்ம் பணி பிளாட்பார்ம் பணி என்று இந்த ரயில்கள் நாகர்கோவில் சந்திப்பு வராமலே இயங்கிக் கொண்டிருக்கின்றன
Stabling and Pit line ku enne bro difference ?