Ampere REO electric scooter detailed review in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 13

  • @arcotarunkumar
    @arcotarunkumar 3 года назад +2

    எலக்ட்ரிக் வாகனங்களை தண்ணீரில் கழுவலாமா? கடையில் விட்டு வாட்டர் வாஷ் செய்யலாமா?

    • @LaLs_Vanakkam_makkal
      @LaLs_Vanakkam_makkal  3 года назад

      தண்ணீரில் கழுவலாம் ஒன்றும் செய்யவில்லை எனக்கும் முதலில் இந்த சந்தேகம் இருந்தது அப்புறம் எங்க வண்டி ஒரு நாள் முழுவதும் மழையில் நனைந்தும் ஒன்றும் ஆகவில்லை அதன் பின் வாட்டர் வாஸ் எல்லாம் பண்ணினேன் எதுவும் ஆகவில்லை

  • @sangeetharavi-vv7pz
    @sangeetharavi-vv7pz Год назад +1

    Vandila side lock irrukka sir and petrol bikes pakkathula lam electric scootey vidalama

    • @LaLs_Vanakkam_makkal
      @LaLs_Vanakkam_makkal  Год назад +1

      Side lock undu… enga veetla 2 petrol bike kooda than ithu nikkuthu no problems

    • @sangeetharavi-vv7pz
      @sangeetharavi-vv7pz Год назад

      @@LaLs_Vanakkam_makkal side lock enga pannanum nu theriyala sir

    • @LaLs_Vanakkam_makkal
      @LaLs_Vanakkam_makkal  Год назад

      @@sangeetharavi-vv7pz bike key podura same place la key ah ulla push pannittu reverse la lock pannunga

  • @Anandhamurugant
    @Anandhamurugant 3 года назад +1

    Is it removable battery?

  • @mohamediqpal7581
    @mohamediqpal7581 2 года назад +1

    அண்னா இந்த வண்டியை வாங்கலமா ஸ்கூலுக்கு கடைக்கு சென்று வர சரியான வண்டி தானா கூறுங்கள் அண்னா 🙏

    • @LaLs_Vanakkam_makkal
      @LaLs_Vanakkam_makkal  2 года назад +1

      ஊருக்குள்ள பயன்படுத்த சிறந்த வண்டி தாராளமாக வாங்கலாம்

    • @mohamediqpal7581
      @mohamediqpal7581 2 года назад

      @@LaLs_Vanakkam_makkal மிக்க நன்றி அண்னா 🙏🌹🙏

  • @muthukumarv8496
    @muthukumarv8496 3 года назад +3

    ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும்

    • @LaLs_Vanakkam_makkal
      @LaLs_Vanakkam_makkal  3 года назад

      எங்க கிட்ட வண்டி வித்தவன் வேண்டாம்னு சொன்னான் bro

  • @vimalvimal697
    @vimalvimal697 3 года назад

    Bro 46 volt or 45 volt varumbothu charge pannuvingala? Full charge la volt evvalavu irukum?