ராகு தசை என் மகனுக்கு! வேறு சமூகத்தை சார்ந்த பெண்ணை காதலிப்பதாக வும் திருமணம் செய்து வைக்க சொல்லி பிடிவாதமாக இருக்கிறான்! வயது 31.எங்களுக்கு ஏற்ற சமூகம் இல்லை! எங்களுக்கு சம்மதம் இல்லை! வெளிப்படையாக சொல்லியும் பார்த்தோம்! அடம் பிடிவாதம்!! வேதனையோடு அனுதினமும் நிம்மதி இல்லாமல் வேதனையோடு இருக்கிறேன்! தீர்வு சொல்லுஙாகள் ஸார்! 16-12-1993. 11.33 AM மகரம் உத்ராடம்!
ராகு தசை என் மகனுக்கு! வேறு சமூகத்தை சார்ந்த பெண்ணை காதலிப்பதாக வும் திருமணம் செய்து வைக்க சொல்லி பிடிவாதமாக இருக்கிறான்! வயது 31.எங்களுக்கு ஏற்ற சமூகம் இல்லை! எங்களுக்கு சம்மதம் இல்லை! வெளிப்படையாக சொல்லியும் பார்த்தோம்! அடம் பிடிவாதம்!! வேதனையோடு அனுதினமும் நிம்மதி இல்லாமல் வேதனையோடு இருக்கிறேன்! தீர்வு சொல்லுஙாகள் ஸார்! 16-12-1993.
11.33 AM
மகரம் உத்ராடம்!