Hey Unnai Thaane Song | Kadhal Parisu Movie | Ilaiyaraaja | Kamal Haasan | SPB, S Janaki | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • Listen to the Chartbuster hit #HeyUnnaiThaane song from the Blockbuster Tamil Movie #KadhalParisu... Starring Kamal Haasan, Ambika, Radha, Rajkumar Sethupathi, Jaishankar in the lead roles, Directed by A. Jagannathan and Music Composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
    #IlayarajaHits
    Song Credits :-
    Song : Hey Unnai Thaane
    Movie : Kadhal Parisu
    Music : Ilaiyaraaja
    Vocals : S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics : Vairamuthu
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPud...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

Комментарии • 199

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 7 месяцев назад +46

    உலகநாயகன் + பாடும் நிலா Spb + இசை ஞானி வேற லெவல் combo. செம்ம "சம்பவம்" 🎶🎧🎼🎸இந்த பாடல்

  • @devarajum1291
    @devarajum1291 5 дней назад +3

    80, 90 களில் இடம்பெற்ற இம்மாதிரி பாடல்களைப்போல் இசையை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று நம்புகிறேன்.

  • @UNITEDGROUP-z7b
    @UNITEDGROUP-z7b 5 дней назад +1

    இளையராஜாவால் மட்டும் தான் இப்படி முடியும்.

  • @poulose6502
    @poulose6502 3 месяца назад +27

    இளையராஜா சாருக்கு இணையான இளையராஜா மட்டுமே.. மிக அழகான மற்றும் அற்புதமான இசை.. இளையராஜா சாரின் இசை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அழியாமல் இருக்கும்.. தனித்துவமான இசைத்திறன்.. மேதை இளையராஜா சார்❤❤

  • @devarajum1291
    @devarajum1291 Год назад +55

    மீண்டும் இது போன்ற இசை வேண்டும் இசைஞானி அவர்களே.

  • @mujeeburrahman6254
    @mujeeburrahman6254 Год назад +52

    இந்த சிங்க கர்ஜனை குரலை தேர்ந்தெடுத்த இசை ஞானிக்கு வாழ்த்துக்கள்... இது போன்ற பாடல்களை பாடுவதற்கு இதுவரை யாரும் பிறக்கவில்லை..!

  • @sureshpanchacharam4865
    @sureshpanchacharam4865 Год назад +49

    எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் நம் மனதில் இளமை துள்ளும் இப்பாடலை எப்பொழுது கேட்டாலும்...

  • @radhakrishnankathirvel450
    @radhakrishnankathirvel450 Год назад +93

    பாடலில் ஒரு பிரமாண்டத்தை கொண்டு வர வேண்டும் என்றால் அது உம்மால் மட்டுமே முடியும் ஐயா!.
    35 வருடம் ஆகும் இந்த பாடலை இப்போது அல்ல எப்போது கேட்டாலும் ஒரு எனர்ஜி, ஒரு சுறுசுறுப்பு உடலில் உடனடியாக புகுந்து கொள்கிறுது!!

    • @thaiammal5712
      @thaiammal5712 Год назад

      😂1qqq😊qqq1qq

    • @RANJIV-xb6ck
      @RANJIV-xb6ck 7 месяцев назад +1

      ஆமாம்..

    • @radhakrishnankathirvel450
      @radhakrishnankathirvel450 2 месяца назад +2

      ​@@funandfunonly6400​​@mubarakramiz
      Bro Michael Jackson Bad song released in 7th Sep 1987 but this film released in 14th Jan 1987.

    • @ThangavelP-bl4vp
      @ThangavelP-bl4vp 2 месяца назад

      Yes it is very ture

    • @vv-cr8gx
      @vv-cr8gx 8 дней назад

      ​@@radhakrishnankathirvel450ok what about all other songs
      All micheal Jackson
      Common man

  • @jagtce
    @jagtce 6 месяцев назад +10

    only IR , can give an international level western song with the southies & regional musicians.. which no other MD's can do.. "vankozhi mayilin aatam ariyuma"

  • @kingcommunication2085
    @kingcommunication2085 4 месяца назад +52

    அந்த வேகம் கடைசி வரை. அது தான் இளையராஜா.

  • @thiruvasaganmahalingam8706
    @thiruvasaganmahalingam8706 24 дня назад +1

    உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்றைக்கான இசையை நாற்பது வருடங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டார் , ..

  • @Nriyer23
    @Nriyer23 Месяц назад +10

    எந்த நாயாவது இது போல ஒரு மியூசிக் போட நினைக்கமுடியுமா

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 Год назад +27

    Wonderful Song...
    Magic interludes 1:17 2:30 3:58
    Magic of Maestro Ilaiyaraaja

  • @laddu756
    @laddu756 Год назад +126

    மறுபடியும் இந்த இசையை தமிழகம் ஏங்குகிறது

    • @KaviyarasanS-in8yu
      @KaviyarasanS-in8yu 10 месяцев назад +2

      இந்த பாட்டு கேளுங்கள் எஸ் கவியரசன் ஸ்ரீலங்கா சத்யா உனக்கு சொன்னா சினிமா பாட்டு பாடுற நீதான பாட்டு தெரியாதுன்னா

    • @manishinfanto7182
      @manishinfanto7182 3 месяца назад +1

      Ulagam engum

  • @Srinu-v4q
    @Srinu-v4q Месяц назад +5

    What a music director legend Ilayaraja Garu. God Gift. Awesome

  • @rkentertainment23
    @rkentertainment23 Год назад +70

    Illaiyaraja sir Goose bumps
    0:15 to 0:40 🔥
    1:18 to 1:46 🔥
    2:27 to 3:21 🔥
    3:55 to 4:32 🔥

  • @Yokshith777
    @Yokshith777 8 месяцев назад +25

    I can't believe this song composed before 35 years 😮🔥

  • @ruvenesh7668
    @ruvenesh7668 6 месяцев назад +17

    2:29 அடினா இப்படி இருக்கனும் 3:56 🔥

  • @RuchiraMaha0308
    @RuchiraMaha0308 3 месяца назад +8

    How come he knows which instrument should be used in the apt place& that's why he is called GOD OF MUSIC.I am really blessed tobe one of his die hard fan.

  • @VijayKrishnan-b9w
    @VijayKrishnan-b9w 7 месяцев назад +5

    കാലം നോക്കണ്ട കാലം കാലത്തിന്റെ വഴിക്ക് പോകട്ടെ

  • @ssk6444
    @ssk6444 4 дня назад

    What a..song...in 1980's time..mo one could not imagine like this composition on that time

  • @yuvankarthicksargunanathan7911
    @yuvankarthicksargunanathan7911 Год назад +15

    என் உயிர் இசை ராஜா

  • @supriya9335
    @supriya9335 Месяц назад +4

    ஒரே இசையை அதாவது தாளத்தை இறுதிவரை தொய்வு விழாமல் கொண்டு போகின்றவர்கள் தமிழ் திரை இசையுலகில் இருவரென நான் நினைக்கின்றேன். ஒன்று மறைந்த இசைமேதை திரை இசைத் திலகம்
    K.V. மகாதேவன் மற்றொருவர் இசைஞானி

  • @mallikarjuna1025
    @mallikarjuna1025 7 месяцев назад +5

    Amazing music... God gifted Ilayaraja

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 4 месяца назад +8

    Enna Song da .. 🥵🥵🥵🥵🔥🔥🔥🔥👏🏻👏🏻👏🏻😍😍😍😍😍🤘🤘🤘🤘👌👌👌👌👌

  • @ramamurthid2987
    @ramamurthid2987 7 месяцев назад +4

    SPB + ILAYA RAJA COMBINATION

  • @MahendraMahendra-we8qf
    @MahendraMahendra-we8qf Год назад +14

    இந்த பாட்ல spb குரலா கேட்டு வெரி புடிச்சு மனசுக்குள் கத்தினா இருக்கு ir வெறி யர்கள்

  • @varghesesamuel3072
    @varghesesamuel3072 3 месяца назад +5

    2.29; to 3.24; ilayaraja taking us to heaven..enjoy!

  • @RajuRaju-nu8tu
    @RajuRaju-nu8tu Месяц назад +3

    இசையின் இறைவன்

  • @sthanunair4704
    @sthanunair4704 Год назад +24

    What a energetic song. All such hits of Maestro should to be recreated and included in today’s movies. Don’t know why it is not happening. Most of the music by modern day music directors is not worth listening. Music lovers are dumped with inferior quality of music to the extent that the inferior quality has become the new standard for film music. To counter this the new generation should be made to listen to old songs by including them in today’s movies, which unfortunately is the powerful medium to popularise music in India. Ultimately what consumers of music like depends on what you supply. If you continuously supply inferior music like today’s music directors do then listeners have no choice but to listen to them. In my humble opinion Maestro should give the right to use his music liberally by today’s generation of Directors of course with due credit and monetary returns.

    • @sivaraman1940
      @sivaraman1940 Год назад

      True, you are absolutely correct🎉.

    • @dsk_dhanuz
      @dsk_dhanuz Год назад +1

      Naanum athuku thaan aasa padran 😢

  • @sasthameiyalagan6683
    @sasthameiyalagan6683 Год назад +11

    அழியா வரம் பெற்றது இசைஞானி இசை

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 Год назад +7

    WHAT AN GREAT ORCHESTRATION , AMAZING BY ILAYARAJA

  • @prasanthdilli3955
    @prasanthdilli3955 Год назад +13

    Most of the Orchestra kacheri la first intha song instrumental vaasichi tha start pannuvanga...

  • @selvamani5215
    @selvamani5215 Год назад +16

    அருமை செம ராஜா சார்

  • @ramakrishna-bf4ur
    @ramakrishna-bf4ur 6 месяцев назад +10

    Raja sir God of music 🎶 ❤❤❤
    I just imagine when this song composing how the orchestra team must be enjoying every instrument or rocking 🎸🎶🎶

    • @gangadharr3524
      @gangadharr3524 5 месяцев назад +4

      Adhu ellam record panni irundha nalla irukum...ippo ellaam onnum iladha paatuku ellam making video iruku.

    • @sureshkach
      @sureshkach 24 дня назад

      Very true, they must have celebrated

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 2 месяца назад +6

    இளையராஜாவை
    மைகேல் ஜாக்சனுடன் ஒப்பீடு.
    இசை ஞானமில்லாதவர்கள்.

  • @jayakumarramasamy
    @jayakumarramasamy 7 месяцев назад +2

    Energetic SPB VOICE

  • @dasarathynavaneethan6259
    @dasarathynavaneethan6259 Год назад +13

    SPB ayya mathiri evaralayum paada mudiyuma!

  • @janakiammastatus
    @janakiammastatus Год назад +12

    Janaki amma ❤

  • @dharshiniprathiksha1014
    @dharshiniprathiksha1014 Год назад +4

    Deivam sir nenga ungala matum than padika mudium sir ungal patham thotu vanaguranbsir

  • @vijaymaestro2
    @vijaymaestro2 Год назад +12

    Rather releasing this type of already available songs..release Maestro 's latest release Ulagammai movie jukebox

  • @Office_Of_MS
    @Office_Of_MS Год назад +9

    3:10 Sorgam Isaiyiley !!!!

    • @SenthilKumar-xf1wz
      @SenthilKumar-xf1wz 6 месяцев назад +1

      🙏🙏🙏🙏Brilliant Bridging of Drums + String Instruments. 🙏🙏🙏🙏
      That is creativity.
      Listening to variety of drum patterns in one song.
      Extra ordinary.
      Long live Maestro

  • @Ram_attitude_king_237
    @Ram_attitude_king_237 Месяц назад +2

    Don Don Billa Don donukkellaam Don Ilayaraja thaan Don

  • @karishmanisith6963
    @karishmanisith6963 6 месяцев назад +9

    Spb sir+ilayaraja sir combination❤❤❤❤❤

  • @eversunnyguy
    @eversunnyguy Год назад +9

    Wow...full of guitar beats and drums...best western fusion from IR.

  • @studywithlove
    @studywithlove 9 месяцев назад +3

    One of best evergreen song by Ilayaraja

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 5 месяцев назад +3

    Enna Composition da Yebba 😍😍 Vera Level Energy - Vera Level Vibe 😍😍🔥🔥👏🏻👏🏻❤️❤️👌👌🥰🥰🥶🥶💖💖🙌🙌

  • @rajanpeter4792
    @rajanpeter4792 Год назад +6

    I have been hearing this more than 15 years still refreshing....IR dont have to learn any format its all inside him........

  • @rajas6933
    @rajas6933 8 месяцев назад +4

    Amazing drums portions king of music raja sir

  • @Srinu-v4q
    @Srinu-v4q Месяц назад

    Awesome Musical Director isaigani Ilayaraja sir. Vanakkam

  • @kumsiworld
    @kumsiworld 9 месяцев назад +3

    Magic between 2 30 to 3 24
    Enjoy the composition change at 3 10
    Only isaigani can do this

  • @SivalingamL-xd1vu
    @SivalingamL-xd1vu 17 дней назад

    No body can come near in this music compose and conduct

  • @mallikarjuna1025
    @mallikarjuna1025 4 месяца назад +1

    అప్పట్లోనే ఇలాంటి మ్యూజిక్ కంపోజ్ చేశారు మన ఇళయరాజా గారు.

  • @harisurya2295
    @harisurya2295 Год назад +7

    Surya : ஏய் உன்னைத் தானே ஹா
    ஏய் உன்னைத் தானே ஹா
    நீ எந்த ஊரு என்னோடு ஆடு
    எது நிஜம் இளமை ஜெயிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    இளையவன் கனவு பலிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    திசைகளெட்டும் முரசு கொட்டும்
    வெற்றித் திலகம் நான்
    Sakhi : ஏய் உன்னைத் தானே ஹு
    ஏய் உன்னைத் தானே ஹா
    ஏய் உன்னைத் தானே…ஹே…..ஹே…..
    Syed : நீயா நானா யார்தான் இங்கே
    ரொம்பப் பெரியவன் வலியவன்
    Surya : மோதும் போதும் சீறும் போதும்
    என்றும் புலி இவன் இளையவன்
    Sakhi : ஆட்டங்கள் எல்லாமே
    அறிந்தவன் புரிந்தவன்
    Syed : உன் ஜம்பம் என்னென்று
    தெரிந்தவன் புரிந்தவன்
    Surya : தெரியாமல் போட்டி போடும்
    மனிதா மனிதா
    சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
    வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா….ஹா….ஆ….
    Durga : ஏய் உன்னைத் தானே ஏய்
    ஏய் உன்னைத் தானே
    நீ எந்த ஊரு என்னோடு ஆடு
    எது நிஜம் இளமை ஜெயிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    இளையவள் கனவு பலிக்கும்
    தகிடஜம் தகிட ததக்ஜம்
    Sakhi : திசைகளெட்டும் முரசு கொட்டும்
    வெற்றித் திலகம் நான் ஹெய்
    Syed : ஏய் உன்னைத் தானே ஹே
    ப ரபப் பப ரபப
    ஏய் உன்னைத் தானே ஹா
    டூ… டுடூடூ டூடூ……..
    Surya : பெண்ணே பெண்ணே
    வா வா கண்ணே
    தொட்டுப் பழகலாம் தழுவலாம்
    Nila : வீரம் ஊறும்
    சாரம் எல்லாம்
    அள்ளிப் பருகலாம் உருகலாம்
    Sakhi : பூவாலே மேலாடை
    அணியலாம் இணையலாம்
    Durga : நீ சொன்னால் தேன் மாரி
    பொழியலாம் வழியலாம்
    Syed : அள்ளிக் கொள் என்று சொல்லும்
    அழகோ அழகு
    கண்ணுக்குள் காமதேவன்
    கனவோ கனவு
    Nila : நெஞ்சுக்குள் ஏதோ
    மின்னல் நெளியுது ஹேய்
    Surya : உன்னைத் தானே ஹு
    Durga : ஹேய்
    Sakhi : உன்னைத் தானே ஹு
    Nila : நீ எந்த ஊரு
    Syed : என்னோடு ஆடு
    எது நிஜம் இளமை ஜெயிக்கும்
    Durga : தகிடஜம் தகிட ததக்ஜம்
    Surya : இளையவன் கனவு பலிக்கும்
    Nila : தகிடஜம் தகிட ததக்ஜம்
    Sakhi : திசைகளெட்டும் முரசு கொட்டும்
    வெற்றித் திலகம் நான்
    Durga : ஹேய்
    Syed : உன்னைத் தானே ஹ ஹு ஹா
    Nila : ஹேய்
    Surya : உன்னைத் தானே ஹு ஹு
    Durga : ஏய்
    Sakhi : டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு
    Nila : ஹேய்
    Syed : டூடூடுட் டூடூ…

  • @ThatsRam
    @ThatsRam 2 месяца назад +5

    Raja Sir and ARR undoubtedly eras of legends across past, present and future generations. Many can come, shine but not achieve cult status.😂😂

    • @jajay07
      @jajay07 Месяц назад

      Harris Jayaraj ruled a decade single-handedly... even A.R. Rahman couldn't beat him when Harris was at his peak (2001-2014). Pipe down kid!!!

    • @ThatsRam
      @ThatsRam Месяц назад

      @@jajay07 Chandrabose, Deva, Sirpi, Vidyasagar, Yuvan, Bharadwaj, Harris.
      And now new set breeds with Anirudh.
      But magic was eras. Raja Sir, ARR Bhai and Anirudh, Rockstar. Harris was great composer, but not into that bracket on my opinion.

    • @jajay07
      @jajay07 Месяц назад

      @@ThatsRam An average Anirudh fan with zero knowledge same like Anirudh's music knowledge.

    • @jajay07
      @jajay07 Месяц назад

      @@ThatsRam Your opinion is just your opinion, not a fact. It's like saying Rishabh Pant is better than MS Dhoni

    • @ThatsRam
      @ThatsRam Месяц назад

      @@jajay07 Sometimes you can't understand reality. And so these words transfer. Everyone having their own opinion and belief, but doesn't mean that's fact.

  • @PRABNAGA
    @PRABNAGA Год назад +6

    Matchless till date and forever

  • @ramamurthid2987
    @ramamurthid2987 8 месяцев назад +173

    இசைப்புயலாவது புடலங்காயாவது ! இளைய ராஜா பின்னி பெடலெடுத்து விட்டார் !

    • @mubarakramiz
      @mubarakramiz 5 месяцев назад +21

      michael jackson bad songs copy

    • @tamilmani6622
      @tamilmani6622 4 месяца назад +24

      Praising Ilayaraja is ok but what does it have to do with AR Rahman?? Loosu mari comment poda koodadhu

    • @hailpep
      @hailpep 4 месяца назад +30

      "இசைஞானியாவது மயிராவது", மெல்லிசை மன்னர் தான் original.
      இந்த மாதிரி தற்குறி பின்னூட்டங்களை பார்த்தாலே சிரிப்பு தான் வருது.

    • @umanathram
      @umanathram 4 месяца назад

      ​@tamilmani6622 agree. Same way no one should say anything wrong about Raaja on other channels!!

    • @UbaithullaA-x9f
      @UbaithullaA-x9f 4 месяца назад +6

      ஆமாங்க உங்கநாள அவருக்கு ரூ 100 சம்பளம் குறச்சிட்டாங்க

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +7

    My hearts first for maestro 💕💕💕💕💕💕💕💕

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +4

    6.30 pm kku iniki varaleeye..why late today....... beautiful disco song

  • @manojkumar-yb9hx
    @manojkumar-yb9hx 5 месяцев назад +1

    One of best combo_Raja+Spb+Kamal✓

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 Год назад +4

    Ella orchestra 1st track for sound check and seen lots of shows. ❤

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 месяцев назад +1

    இந்த பாடலை கேட்கவும் எஸ் கவியரசன் ஜேஜே கிளப் பயமாவே தம்பிகள் நான் இசை கத்துக்கணும் நான் பாரேன்

  • @vetrispecial7477
    @vetrispecial7477 7 месяцев назад

    ❤❤ ISAI RAJA 💯❤️🎶🎵🎤🎤❤️❤️💯 SPB❤️❤️💯🎤🎤

  • @Srinu-v4q
    @Srinu-v4q Месяц назад

    Music legend

  • @SteevsonJoy-bn8nn
    @SteevsonJoy-bn8nn Месяц назад

    Wow ... Rockin'

  • @manipp9996
    @manipp9996 3 месяца назад +1

    A good song.

  • @karuppusamy9077
    @karuppusamy9077 3 месяца назад

    Excellent Ilayaraja and SPB Sir❤❤❤

  • @arunbalaji3309
    @arunbalaji3309 3 месяца назад

    இசைஞானி >=இசைஞானி

  • @sandoshprabakar
    @sandoshprabakar Год назад +3

    What a composing ❤❤❤❤

  • @selvamms3431
    @selvamms3431 2 месяца назад

    Raja ilayaraja 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ananthkumar7793
    @ananthkumar7793 Год назад +7

    Thanks to Raja sir to give a energetic song... Goosebumps My always favorite first song in playlist..
    Evergreen & fast beat...!!!! 🎛🎛🎛🎚🎚🎚🎊🎊🎊🎉🎉🎉👌👌👌👌👌👌👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

  • @emiyalagan2405
    @emiyalagan2405 7 месяцев назад +2

    Fantastic

  • @RaviKumar-ey9bv
    @RaviKumar-ey9bv 4 месяца назад +1

    Cute songs

  • @muralikrishnanmurali7282
    @muralikrishnanmurali7282 3 месяца назад

    Wow Ilayaraja sir

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +6

    🌷🌷🌷தன்னம்பிக்கை மிக்க
    பாடல் நன்றி. 😀😀😀💐🙏🏻

  • @marirajaraja9326
    @marirajaraja9326 6 месяцев назад +2

    Ithu pol mudiyathu

  • @abilashabi5691
    @abilashabi5691 3 месяца назад

    എന്തോന്നാ ഇത് vibe ❤🫣🫣🫣✨

  • @kesavaganesh3915
    @kesavaganesh3915 Год назад +2

    Very good music Raja sir very great

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 5 месяцев назад +1

    3:10 This Part , Goosebumps 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

  • @naggopalakrishnan2728
    @naggopalakrishnan2728 2 месяца назад +1

    MJ Thriller beats and approaches:) subtle copy !!!

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 месяцев назад

    என்னுடைய கேளுங்கள் கவியரசன் துவளும் தமிழகம் கேளுங்கள்

  • @yogikamal3319
    @yogikamal3319 23 дня назад

    Raja Rajathan

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 4 месяца назад +1

    I will dance to this song

  • @prakashp4414
    @prakashp4414 6 месяцев назад +1

    Ilyaraja musicListen stereo player magic of music

  • @gopalakrishnan.skrishnan9629
    @gopalakrishnan.skrishnan9629 Год назад +2

    Super song thanks for sending

  • @SVG1230
    @SVG1230 6 месяцев назад

    கமல் என் தலைவனாக feel பண்றேன்....
    But அவரோ படங்கள் நறைய பாத்ததில்ல....
    அதோட நான் 2 Kkid....
    age... 24😊ஆனா கமலே ரொம்ப புடிக்குது....ஒரு NRG☢️வருது....
    Dance லாம் புல்லரிக்குது.....🕺🕺🤟❤️💘

  • @sivakumar-yx2uf
    @sivakumar-yx2uf 3 месяца назад

    Yes❤

  • @VijayKrishnan-b9w
    @VijayKrishnan-b9w 7 месяцев назад

    ആത്മാവിലേക്ക് ഇറങ്ങുന്ന പുതിയ പാട്ട് ഉണ്ടാക്കു സാർ

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 2 месяца назад

    Raja Bass guitar notes worth

  • @knowledgescope5213
    @knowledgescope5213 3 месяца назад

    Music king

  • @thedoer6331
    @thedoer6331 3 месяца назад

    Awesome 🔥🔥🔥🥳🥳🥳

  • @abiramkrish9062
    @abiramkrish9062 Месяц назад

    🛐💥

  • @akravi8787
    @akravi8787 6 месяцев назад

    Inspiration from Thriller album

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Месяц назад

    4:34
    BGM (drums)

  • @sivaprakash3447
    @sivaprakash3447 Месяц назад

  • @mariafrancis381
    @mariafrancis381 Месяц назад

    AR Puyall yendral illaya raja thendral.illaya raja ithayenkalai vendravar yendral AR Oscar vendravar. Don't compare

  • @selvamp2650
    @selvamp2650 Год назад +2

    Super. Super. Songs. Thanks. Sir

  • @sinnapatti5862
    @sinnapatti5862 Год назад +2

    Super

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 10 месяцев назад

    நண்பர்களின் பாட்டு கேளுங்கள் எஸ் கவியரசன் கேளுங்கள்

  • @UbaithullaA-x9f
    @UbaithullaA-x9f 4 месяца назад +1

    எஸ் பி உயிரக்கொடுத்து பாடியிருக்கார்