Our God is able, more than able to do anything and everything beyond what we think of or ask for because He is alive and He answers prayers. God bless you, your family, and your ministry.
இயேசு அப்பா எனக்கு கேன்சர் நான் அந்த கேன்சர் வியாதில் இருந்து விடுதலை தாரும் இயேசு அய்ய நான் குணம் ஆகி என் பிள்ளை உடன் வாழனும் ஆண்டவர் இயேசு அப்பா எனக்கு அற்புதம் பணும் இயேுகிறிஸ்துவே
உங்களை விடுவிக்க இயேசுவால் முடியும் ஆனால் இந்த நோயை விட கொடுமையான பாவத்திலிருந்து நாம் விடுதலை பெறுவது மிக அவசியம். பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். 1 தீமோத்தேயு 1:15 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். மத்தேயு 1:21 இயேசு பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவே உலகிற்கு வந்தார். பாவநோய் சரீர நோயை விட கொடியது. அது நம்மை நித்திய மரணத்திற்கு கொண்டு செல்லும். பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்த வாழ்க்கை வாழ அர்ப்பணித்தால் அவர் நமக்கு நித்திய ஜுவனைத் தருவார் தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 எனவே அவரை விசுவாசித்தால் நமக்கு நித்திய ஜுவனைத் தருவார்.
இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு.. ஆனாலும் திடன் கொள்,நான் இந்த உலகத்தை ஜெயித்தேன்.. இயேசு✝️
Wonderful ministry of Christ calling ministry. Powerful testimony. 2.30 night Canada.
Thanks
Pray for CHRIST CALLING TV
Our God is able, more than able to do anything and everything beyond what we think of or ask for because He is alive and He answers prayers. God bless you, your family, and your ministry.
Very good testimony sister.very much encouraging.god bless your family.amen 🙏
Glory to God
நல்ல சாட்சிகள்
பியூலா ஆண்ட்ரூஸ் பாஸ்டரம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
NVM PRAYER PARK
நம்பிக்கையின் வாசல்
Praise God for such a good testimony
Jesus is so great he is the only god...kadavol ko kodana kodi nandri❤
Yesappa bless you Sister
Thank you Jesus
Praise the lord
Praise the lord
இயேசு அப்பா எனக்கு கேன்சர் நான் அந்த கேன்சர் வியாதில் இருந்து விடுதலை தாரும் இயேசு அய்ய நான் குணம் ஆகி என் பிள்ளை உடன் வாழனும் ஆண்டவர் இயேசு அப்பா எனக்கு அற்புதம் பணும் இயேுகிறிஸ்துவே
I pray
BELIEVE JESUS ONLY
உங்களை விடுவிக்க இயேசுவால் முடியும் ஆனால் இந்த நோயை விட கொடுமையான பாவத்திலிருந்து நாம் விடுதலை பெறுவது மிக அவசியம்.
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.
1 தீமோத்தேயு 1:15
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.
மத்தேயு 1:21
இயேசு பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கவே உலகிற்கு வந்தார். பாவநோய் சரீர நோயை விட கொடியது. அது நம்மை நித்திய மரணத்திற்கு கொண்டு செல்லும்.
பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்த வாழ்க்கை வாழ அர்ப்பணித்தால் அவர் நமக்கு நித்திய ஜுவனைத் தருவார்
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3:16
எனவே அவரை விசுவாசித்தால் நமக்கு நித்திய ஜுவனைத் தருவார்.
Amen Hallelujah thank you Jesus praise the lord Jesus Christ ✝️🙏🛐🕊️
Praise the lord 🙏🙏
God bless you
Pray for me
Amen amen hallelujah amen amen 🙏
Thank GOD
Amen 🙏
Amen
Good testimony for God's Glory 🙏
Praise the lord
Praise the Lord