ISI தளபதி கைது - ராணுவத்திற்குள் சண்டை - விரைவில் ஆட்சி மாற்றம் ? - Major Madhan Kumar | Pakistan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ISI தளபதி கைது - ராணுவத்திற்குள் சண்டை - விரைவில் ஆட்சி மாற்றம் ? - Major Madhan Kumar | Pakistan
    #majormadhankumar #pakistan #usa
    www.dawn.com/n...
    Join our telegram channel for live updates: t.me/majormadh...
    Ask Questions: / major_madhan
    Connect on facebook: / majormadhankumar
    www.instagram....
    Join Our Whatsapp Channel : whatsapp.com/c...

Комментарии • 815

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 28 дней назад +75

    திருச்சியில் கருத்தரங்கம் நடைபெறுவது எல்லோருக்கும் பொதுவான இடமாக இருக்கும் 😂😂😂😂😂

  • @MadadamyMadasamy
    @MadadamyMadasamy 28 дней назад +166

    தாரளமாக இளைஞர்களை தேச பக்தர்களாக மாற்றும் முயற்சிக்குவாழ்த்துகளோடுஆதரவும்தருகிறேன்

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 28 дней назад +94

    மேஜர் தங்கள் சேனல் மிகவும் உன்னதமானது தேச சேவை செய்யும் தனித்துவமானது பல இலட்சம் subscribers கொண்டு பல்லாண்டுகள் வாழ வேண்டும் அதற்கு 🎉❤🎉🎉

  • @pattabiraman54
    @pattabiraman54 28 дней назад +42

    நல்ல முயற்சி. வெற்றி பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

  • @ksrenterprises8403
    @ksrenterprises8403 28 дней назад +155

    நம்நாட்டு மக்களுக்கு தேசப்பற்று தேவை --- தங்கள் கூட்டத்தில் இதுபற்றி ஒரு நிகழ்வு இருக்கட்டும்

    • @s.p.prakash100
      @s.p.prakash100 28 дней назад

      கருத்தரங்கு வரவேற்கிறோம். கருத்தரங்கு நடக்கும் ஒருவாரம் முன்பு செய்தித்தாள் விளம்பரம் செய்யுங்கள்.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 28 дней назад +76

    இந்தியா போல் நல்ல அறிவு கூர்மை எந்த நாட்டிலும் இல்லை இதில் திராவிடத்தை தவிர்கவும்👍🇮🇳

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 28 дней назад +2

      😂😂😂😂🎉🎉

    • @TP-fr7sv
      @TP-fr7sv 27 дней назад

      திராவிடம், நாட்டுக்கு அது திருஷ்டி பொம்மை!

    • @MrRaj54
      @MrRaj54 27 дней назад

      Khangress included in the excluded list

  • @SureshKumar-by3mk
    @SureshKumar-by3mk 28 дней назад +28

    கோயம்புத்தூர் அண்ணா
    🇮🇳 Jaihind 🇮🇳

  • @user-ct9oi1pq4c
    @user-ct9oi1pq4c 28 дней назад +16

    சென்னை தான் எல்லா ஊர் மக்கள் வாழும் இடம் ஜீ
    ஜெய்ஹிந்த்

  • @latchudharasuram2155
    @latchudharasuram2155 28 дней назад +16

    🙏 வாழிய பாரத மணித்திருநாடு. மிக நல்ல முயற்சி.

  • @KumarKumar-vo9pk
    @KumarKumar-vo9pk 28 дней назад +16

    மதன் சார் ஜெய்ஹிந்த் உங்களுடைய முயற்சிகளுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பாரத் மாதா கி ஜே சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @vidhyag9310
    @vidhyag9310 28 дней назад +17

    உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள் ஐயா.

  • @sriramsamynathan5517
    @sriramsamynathan5517 28 дней назад +42

    வாழ்த்துகள் மேன்மேலும் தங்களது பணி சிறக்க வேண்டுகிறேன். இந்த ஊடகத்தை பின்னாலிருந்து இயக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
    திட்டமிடும் கருத்தரங்கில் குழந்தைகளிடம் குறிப்பாக 8 வயதிலிருந்து 17 வயதிற்குட்பட்ட சிறார்கள் மனதில் வளமை மற்றும் வலிமையான இந்தியா என்ற நோக்கில் அரங்குகள்/ காட்சிகள்/ கருத்து பரிமாற்றம்/ கட்டுரைகள்/ சிறப்புரைகளை உருவாக்கலாம் என்பது வேண்டுக்கோள்.

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x 28 дней назад +31

    🎉வரவேற்கிறேன் மதுரையில் இருந்து தொடங்கட்டும் சந்திப்பு 🎉🎉🎉கொள்கை முரண்பாடு நமக்குள் இருக்கலாம் ஆனால் பாதுகாப்பு என்று வரும் பொழுது இந்திய எனது நாடு என்பதில் அனைவரும் ஒற்றுமை காப்போம் ...🎉🎉🎉🎉

    • @vaitheeswaran2498
      @vaitheeswaran2498 28 дней назад +1

      எனது நாடா, நமது நாடு.

  • @chandhrum5527
    @chandhrum5527 28 дней назад +19

    🎉🎉ஜெய்ஹிந்த்🎉🎉

  • @kanda1176
    @kanda1176 28 дней назад +8

    எல்லா நாடுகளிலும் பிரச்சனை இருக்கும் போது.
    நம்ம நாட்டில எல்லையை மிகவும் கண்காணிப்பில் அதிக கவனம் தேவை ❤️
    15-08🇮🇳
    ஜெய் ஹிந்

  • @parthipans7586
    @parthipans7586 28 дней назад +30

    மதுரையில் கூடுவோம் மேஜர்!

  • @KathirKathir-rp9bj
    @KathirKathir-rp9bj 28 дней назад +55

    அங்குள்ள ராணுவத்தை மட்டும் குறைகான முடியாது அனேக மக்களும் அப்படி த்தான் இருக்கிறார்கள். மனம் போல்தான் வாழ்வு அவர்களுக்கு.

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 28 дней назад +51

    தங்களது பணிக்கு நெஞ்சை நிமிர்த்தி வணக்கங்கள்..

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 28 дней назад +9

    நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள் ஐயா JAIHIND

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 28 дней назад +13

    Jai sri Ram from srilankan tamil we are not Dravidian we are pure tamils

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 28 дней назад +1

      Sir , ippadi yellam paesaadhinga....
      ....sea-man paartha aludhurvaar pa😂😂😂

  • @raviganesh688
    @raviganesh688 27 дней назад +1

    வாழ்த்துகள் ஜெய்ஹிந்

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 28 дней назад +8

    வணக்கம் சார்.....
    ஜெய் ஹிந்த்....🙏
    வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍

  • @casual-play8162
    @casual-play8162 28 дней назад +9

    Watching regularly for more than 2 years from Singapore. Jai Hind 💪🏼 🇮🇳

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 27 дней назад +1

    நல்ல பதிவு
    நன்றி மேஜர்
    வாழ்க பாரதம் 🙏🙏🙏

  • @seetharamana7482
    @seetharamana7482 13 дней назад +1

    நன்றி. நல்ல செய்தி. பயனுள்ள தகவல். நற்பணி தொடரட்டும் .நன்றி உங்களுக்கு 🙏🙏🙏

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 28 дней назад +2

    நம் நாடு மற்றும் சுற்றியுள்ள நாடுகளின் செயல்களை நல்ல முறையில் மக்களுக்கு தெரியப்படுத்தும் மேஜர். திரு.மதன்குமார் அவர்களுக்கு எங்களின் வணக்கங்கள்.
    ஜெய் ஹிந்த்.

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. 26 дней назад

    நாட்டு பற்று வளர்க்க எல்லா இடமும் நமதே....ஜெய்ஹிந்த்

  • @srinivaradhu7066
    @srinivaradhu7066 27 дней назад

    மிக அருமையான முடிவு மதுரையில் நடந்தால் கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன் நன்றி 🙏

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok 28 дней назад +2

    சார் நீங்கள் சொல்வது சரிதான் நாம் ஒரு சந்திப்பு நடத்தினால் மிக மிக அவசியம் முக்கியம்

  • @TN24place-ry9zc
    @TN24place-ry9zc 28 дней назад +17

    இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்

  • @tkbhoomikannansrirudhram2660
    @tkbhoomikannansrirudhram2660 28 дней назад +6

    .
    ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!

  • @velusamyr9457
    @velusamyr9457 28 дней назад +2

    அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்மேஜர்

  • @karthiramamurthy833
    @karthiramamurthy833 27 дней назад

    சூப்பர் நல்ல முயற்சி திருச்சி ஒரு மையப் பகுதியாக இருக்கும்

  • @viiiikkkii
    @viiiikkkii 28 дней назад +3

    மதுரையில் சந்திப்போம்

  • @trravi1099
    @trravi1099 28 дней назад

    தன்வினை தன்னைச் சுடும்.
    தெய்வம் நின்று கொல்லும்.

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 28 дней назад +1

    தங்கள் முற்சிக்கு வாழ்த்துக்கள் மேஜர் அவர்களே 🙏🇮🇳

  • @channel12381
    @channel12381 28 дней назад +2

    Yesterday I watched your speech in Ilaya Bharatham
    After that I understand, how much torture we are giving to Military,
    for my/ our (public) safety, peace.

  • @Umarani-f7w
    @Umarani-f7w 28 дней назад +2

    இரவு வணக்கம் திரு மேஜர் சார் அவர்களே! இரண்டு #லட்சம்# #உறவு# களை சம்பாதித்த மைக்கு வாழ்த்துக்கள்!

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 28 дней назад

    ஜெய் ஹிந்த் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ssgpan162
    @Ssgpan162 28 дней назад +1

    உஙகளுடய ஒவ்வொரு வீடியோவும் மிக மிக ஆர்வத்தைத் தூண்டுவ தாகவும், ஒவ்வாரு உண்மையான தேச அபிமானியையும்
    உணர்ச்சி pisditive வசப்படக்கூடியதாகவும் உள்ளது மேஜர் சார்

  • @nagarajann6707
    @nagarajann6707 28 дней назад

    அருமையான பதிவு.
    அரசுகள் ஒன்றை ஒன்று கவிழ்த்து ஆட்சிக்கு வருவது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.
    ஔரங்கசீப் வரலாறு தெரியுமல்லவா.

  • @MRB123-x
    @MRB123-x 28 дней назад

    நாட்டின் பாதுகாப்பு முக்கியம்

  • @manim2737
    @manim2737 28 дней назад

    வாழ்த்துக்கள் மேஜர் உங்களுடைய சேனல்ல ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்களின் உழைப்பும் நம் நாட்டின் இளைஞர்களுக்கு அறிவுரையும் தேசிய சிந்தனை கொண்ட என்னைப் போன்று அனைவரும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது உண்மைத்தன்மை இல்லாத ஊடகத்தில் நம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் அரசியலை தவிர்த்து தேசியமும் ஜனநாயகமும் எடுத்துக் கூறும் உங்களுடைய சேனல் 2 லட்சம் இல்ல 20 மில்லியன்களை கடந்து நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் பயனுள்ள வகையில் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்...❤❤❤

  • @sureshsuresh-jo3ok
    @sureshsuresh-jo3ok 28 дней назад +1

    Fantastic major sir.,
    Go head sir.

  • @sundararajanuppili8963
    @sundararajanuppili8963 19 дней назад

    Major! You are doing doyen service to this nation! Thank you! Jai Hind!

  • @saravsarav614
    @saravsarav614 28 дней назад +2

    அருமை வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉❤❤❤

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 27 дней назад

    வணக்கம் மேஜர் ஜெய் ஹிந்த் ❤❤❤இந்தியா எப்பொழுதும்

  • @Ssgpan162
    @Ssgpan162 28 дней назад +1

    மேஜர் சார்,
    மிக மிக ஆவலுடன் எதிர்பார்க் கிறோம் உங்களையும் ந குடும்பத்தரையும் நேரில் சந்திக்க பேச ஒரு பொன்ன வாய்ப்பு சார். வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்

  • @sethumathavan1531
    @sethumathavan1531 28 дней назад

    I am ready major December I am coming India meet you Major Sir Jai Hind

  • @9056rajan
    @9056rajan 28 дней назад +1

    கோவையில சந்திப்பு கூடல் நடக்கட்டும் மேஜர்❤❤❤❤ 10:04

  • @balasubramanianbalasubrama9574
    @balasubramanianbalasubrama9574 28 дней назад +2

    மேஜர் மதன்குமார் சார் வாழ்த்துக்கள்.

  • @Nothingness1235
    @Nothingness1235 28 дней назад

    Welcome , please ask everyone developing Love for country first
    Jaihind

  • @m.sriramram6776
    @m.sriramram6776 28 дней назад

    வணக்கம் ஜெய்ஹிந்த்

  • @user-uw9bn1bp1v
    @user-uw9bn1bp1v 27 дней назад +1

    Jay Bharat Jay Modi ji

  • @venkatachalapathyn5083
    @venkatachalapathyn5083 27 дней назад

    கோயம்பேத்தூரில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 24 дня назад +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 28 дней назад

    நல்ல முடிவு நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள் sir

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 28 дней назад +1

    ஜெய்ஹிந்த்.. ஐயா வணக்கம்.

  • @susheelam8390
    @susheelam8390 28 дней назад +2

    Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏

  • @alagarsamyravichandran319
    @alagarsamyravichandran319 28 дней назад

    Aha.. Arumayana Mudivu. Salute to Major Sir and subscribers❤❤❤

  • @shanmugamisha
    @shanmugamisha 28 дней назад +1

    நல்ல சிந்தனை.இன்றைய சூழலில் நமது தேசத்துக்கு தெளிவான சிந்தனை உள்ள இலஞ்சர்கள் தேவை.அது உங்களால் முடியும் என்று நினைக்கிறேன். வணக்க்க வாழ்த்துகள்.திருச்சி அனைவரும் கலந்து கொள்ளவும் சாதகமாக அமைந்தது இறுக்கும்.

  • @BabuBABU-rm3dd
    @BabuBABU-rm3dd 28 дней назад

    👌👌👌 சரியான இடம் ஐயா கோயம்புத்தூர்

  • @vijivasudevan
    @vijivasudevan 28 дней назад

    Excellent idea. Please keep meeting students and make them understand the situation and turn them into patriots. They are our future. You are doing wonderful service. Your way of explaining the facts are sincere and touch their hearts. Jaisriram, jaihind.

  • @TMuthuThiruvengadam
    @TMuthuThiruvengadam 27 дней назад

    Jai hind sir.
    Chennai is the best place to meet.
    Thank you .

  • @saranrajin
    @saranrajin 28 дней назад

    GREAT FANTASTIC SIR JAI HIND 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @arundba
    @arundba 28 дней назад

    Well said. Jaihind

  • @user-md8yr9ed8b
    @user-md8yr9ed8b 28 дней назад

    வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthukutty3676
    @muthukutty3676 28 дней назад

    அருமையானே யாசனை

  • @swaminathans59
    @swaminathans59 28 дней назад +1

    வணக்கம் ஜெய்ஹிந்த் மேஜர் எம் கே

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 28 дней назад +2

    திருச்சி அனைவருக்கும் பொதுவான இடம்❤❤

  • @jayavel9180
    @jayavel9180 27 дней назад

    கோவையில் வையுங்க மதன் சார்
    ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @swaminathans59
    @swaminathans59 28 дней назад +1

    வணக்கம் மேஜர் ஒரு இடம் என்று வரையறுக்க வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள் சென்னை சேலம் திருச்சி மதுரை திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து இம்மாதிரி கூட்டங்களை ஏற்பாடு செய்யலாம். " Meet Major MK ". என்று தலைப்பு காயின் பண்ணலாம். அப்துல் கலாம் போல நீங்கள் குறிப்பாக மாணவர்களை மற்றும் அனைத்து தேசப்பற்றாளர்களை சந்தித்து உரையாடலாம். இது மிக்க பலன் அளிக்கும். யோசியுங்கள். நன்றி மேஜர் எம்கே. அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.❤

  • @krishnaswamysampathkumar1162
    @krishnaswamysampathkumar1162 27 дней назад +1

    THIS IS A GOOD IDEA AND WILL CREATE MORE AWARENESS ABOUT OUR COUNTRY AND POLICIES OF GOVERNMENT.
    MAJOR MADANs PROGRAMS ARE ALWAYS WELL PRESENTED AND EXCELLENT

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 28 дней назад

    மதன் ஐயா அருமையான பேச்சு.

  • @sivakumarpc2504
    @sivakumarpc2504 28 дней назад

    Happy Independence Day,Vande Mataram, Grown Bharat.

  • @thiruvenkadamc8374
    @thiruvenkadamc8374 28 дней назад +4

    வணக்கம் மேஜர் சார் 🙏🏻

  • @rajendranm9195
    @rajendranm9195 28 дней назад

    நம் மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் தேசப்பற்று தேசபக்தியை வளர்க்க ஆவன செய்ய வேண்டும்..

  • @Jaihind-ok8wh
    @Jaihind-ok8wh 28 дней назад +4

    வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்...
    ஆனால் நாடகமாகவும் இருக்கலாம்...

  • @rajendrant1451
    @rajendrant1451 28 дней назад +1

    நல்வாழ்த்துக்கள் ஜி..

  • @user-bg8vw8bc6t
    @user-bg8vw8bc6t 27 дней назад

    வாழ்த்துகள் தல

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 28 дней назад

    அண்ணா... நீங்கள் கூறும் மூன்று வகையான விவாதம் நடத்த வேண்டும் இன்னும் விழிப்புணர்வு வரும் அண்ணா.... ❤❤❤

  • @skullcrushergaming7172
    @skullcrushergaming7172 28 дней назад

    Salute sir jaihind jaijawan God bless you and your family❤❤❤❤

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 28 дней назад +2

    Hello Major, I live in UK and I like all your videos. What I feel is many Tamilans do not know much about Upsc /central
    Gov exams . Could you please update when ever there is opening and how to apply/ criteria. I think this will be very helpful for many youngsters and will bring much awareness for our youngsters. Please keep up your good work. Jai hind

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 28 дней назад

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

  • @sabesankandasamy9331
    @sabesankandasamy9331 28 дней назад +2

    77 - வது விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள் 🧡🤍💚🇮🇳🙏👌👏👍✊️✌️💪🤝 JAI HIND !

  • @user-iz3bn8cc8o
    @user-iz3bn8cc8o 28 дней назад +1

    JAIHINDH SIR. JAI JAWAN

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 28 дней назад +1

    திருச்சி

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 28 дней назад

    😊 மதுரை சார் ஜெய்ஹிந்த்

  • @9056rajan
    @9056rajan 28 дней назад +1

    ஜெய் ஹிந்த் மேஜர் சார்..இந்த தேசமே எனது உயிர்❤❤❤❤

  • @rammoorthykuppusamy4268
    @rammoorthykuppusamy4268 28 дней назад

    வாழ்த்துக்கள்🎉அய்யா 🌺🙏

  • @munirajnallodan7524
    @munirajnallodan7524 28 дней назад +1

    அவசியம் பொது சந்திப்பு தேவை.

  • @ramky2820
    @ramky2820 28 дней назад

    நல்ல செய்தி

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 28 дней назад

    JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳

  • @TennisRaman
    @TennisRaman 28 дней назад +3

    Yes please sir, one day I want Google meet live sir

  • @baburaaj3983
    @baburaaj3983 28 дней назад

    பிசினஸ் ரிலேட்டட் மீட்டிங் போடலாம் சார்.. டிபன்ஸ் ரிலேட்டட் பிசினஸ் அண்ட் ஜாப்..
    Good job good society

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 28 дней назад +1

    மேஜர் அவர்களுக்கு
    சுதந்திர தின வாழ்த்துக்கள்...

  • @velmani8151
    @velmani8151 28 дней назад +4

    Good news

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 28 дней назад

    சிறப்பானபதிவு தம்பி

  • @sairambalasubramanian4978
    @sairambalasubramanian4978 28 дней назад

    Very nice informations and true' position of our nation. Jai Hind

  • @KaijiSingaporeVegan
    @KaijiSingaporeVegan 28 дней назад

    MMK👏👏🎉