இன்னைக்கு எங்க வீட்ல Sound Bar ல காலைல இந்த பாட்ட போட்டேன்!! என் மனைவி 2k பொன்னு!! முதல்ல கத்துனா!! என்ன பாட்டு இதுனு!! ரெண்டு நிமிடம் போன உடனே அவளும் என்னோட சேர்ந்து Vibe பன்ன ஆரம்பிச்சுட்டா!!❤😁 90ஸ்களின் இசைக்கடவுள் இளையராஜா என்றும் வாழ்க!🎊
பஞ்சாங்கம் நீ பாரு பந்த காலு நீ போடு உன் மார்பில் சாயமா தூங்காது கண்ணு முளச்சு இங்க மூணு எல விட்டவழும் நானே என்ன கருக வச்சு பாக்குறியே காஞ்ச நிலம் போல நேத்து இங்க சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல. (பெண்களின் கல்யாண ஆசையை இதை விட அழகாக சொல்ல முடியாது . நல்ல உவமை இதுவே தமிழின் பெருமை)
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
Me❤️
Me toooooo🎉
3.4.2024 @ 02.52 AM
🎉
Me watching this time 14.03.2024 time 10.09 pm
இன்னைக்கு எங்க வீட்ல Sound Bar ல காலைல இந்த பாட்ட போட்டேன்!! என் மனைவி 2k பொன்னு!! முதல்ல கத்துனா!! என்ன பாட்டு இதுனு!! ரெண்டு நிமிடம் போன உடனே அவளும் என்னோட சேர்ந்து Vibe பன்ன ஆரம்பிச்சுட்டா!!❤😁 90ஸ்களின் இசைக்கடவுள் இளையராஜா என்றும் வாழ்க!🎊
பஸ்-ல இந்த பாட்ட கேட்கும் போது நம்மல அறியாமலே மெய் மறந்துறுவோம் பாருங்க❤❤ ப்பா வேற லெவல் 🔥🔥
இப்படி பட்ட பொக்கிஷங்களை கேட்பதற்காக அதிக நாட்கள் உயிரோடு வாழ விரும்புகிறேன்
Super bro
🏒😂😂😂😂😂😊
அதனால் தான் என்னவோ உயிர் இருக்கிறதோ என்னமோ
Definitely
100சதவிகிதம் உண்மை
இப்பாடலை பேருந்து செல்லும் போதும் ரயிலில் பயணம் செய்யும் போதும் கேட்டால் இனிமையாக இருக்கும்
கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க ❤️
S❤
❤
❤❤
S. ஜானகி அம்மா குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
V BH HB
❤
Nice song 👍
யாரு இந்த ராசா இசை கடவுளா இப்படி நம்மை அழுகிறார்
என்ன oru ரிதம் பேட்டேர்ன் great Raja di Rajan, இப்போ கூட நீங்க நினைச்சா variety songs குடுக்கலாம் சார் ப்ளீஸ்
பஞ்சாங்கம் நீ பாரு
பந்த காலு நீ போடு
உன் மார்பில் சாயமா
தூங்காது கண்ணு
முளச்சு இங்க மூணு
எல விட்டவழும் நானே
என்ன கருக வச்சு
பாக்குறியே காஞ்ச நிலம் போல
நேத்து இங்க சமஞ்சதெல்லாம்
புள்ள குட்டியோட அந்த
நெனப்பு என்ன வாட்டுதையா
சுட்ட சட்டி போல
உருமி மேளத்துல மிரட்டிவிட்டாரு இசைஞானி அவர்கள்
🌹முளைச்சியிங்கு ?மூ ணுயிள ?விட்டவளும் நானே ?என்னை கருக ?வைச்சி பாக்குறியே ?கா ய்ஞ்ச நிலம் போல ?நேத் துயிங்கே ?சமைஞ்சதெல் லாம் ?புள்ளகுட்டியோட ?அ ந்த நெனைப்புயென்ன?வா ட்டுதய்யா ?சுட்டசட்டி போ ல ?எப்போதும் உன் நேசம் ! மாறாது என் பாசம் ! என் சே லை ?மாராப்பு நீதானே ரா சா ?என்னதான் பிடிச்சி ?மெல்லத்தான் ?அணைச்சி முத்தம்தான் ?நித்தம்தான் ? வச்சிதான் ?கொஞ்சணும் ?கொஞ்சணும் ?🎤🎸🐬😝😘
இந்த பாடலை ரைல்பயணத்தில் ஹெட் செட் மாட்டிக்கொண்டு கேட்டேன் அருமை அருமை
16.11.2024👍☺️☺️☺️indha song ketkuren ,all time fav🔥🔥
7.43 pm
17.11.2024
9.00 Pm
எனக்கு நிச்சயம் பன்ன பிறகு தினமும் கேட்ட பாடல்❤❤❤
Happy to heard❤
Happy marriage life
Enjoy the life
Happy married life
இதுக்கு மேலே என்னதான் எழுதுவார்கள் அருமை இசையமைப்பு
1991.ல்சூப்பர்ஹிட்பாடலில்இதுவும்ஒன்று.மறக்கமுடியுமா
உண்மை😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤🎉
Navarasa nayaki suganya mam acting excellent 🎇🎉🎆
ஜானகி அம்மா ❤❤❤❤❤❤❤
Eppodhum un nesam maaradhey en passam 🥰 un maarbil sayamal thoongadhu kaanu ❤
ஜானகிஅம்மா❤❤❤❤❤❤
Jannaki Amma voice 🔥
O
P
ஜானகி அம்மா குரல் அருமை
2026 yaarellam இந்த பாடலை கேக்குறீங்க 😂😂😂😂😂😄😄🤭
😮😂
🤣🤣 adhuku innum 2varsam iruke...
😂😂😂2 varusham eruku ya
Me.... 😂😂😂😂 yaaru samy ivan...???? 🧐🧐🧐
சத்யாஸ் 95 81 நீங்கள் ஒரு டைம் ட்ராவல் என்பதை நாங்கள் கண்டுபிடித்து உள்ளோம்
Since we are 2022 to 2023 onwards.this song.. fresh and new song 🎵 👌
தாத்தா வராரு அனிருத் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும் 😂
😅😅😅😅😅😅😅😅
Entha pattu romba pidikkum
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
ஒளியும் ஒலியும் பார்த்து ரசித்த பாடல்
Same to u na appo 6th standard padicha intha patta padite enga ooru kulatha suththi vantha
நிம்மதியாக இருக்கவேண்டுமா என்று இந்த பாடல் மூலம் தெரியும்
உருமியில் உறுமுகிறார் இராசா🎉
Indha paattula raja urumi ya konjam kelunga
Padam ..oru kaidhiyin diary
Paattu..ithu rosaa poovu...❤❤nandri
Audio mattum kettu paarunga❤❤
ruclips.net/video/vhOtrcyjzdc/видео.htmlsi=A2XumOTbPqs7Myge
😊
😂😂😂
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பெண் : பூட்டி வச்ச குதிர ஒண்ணு…
புட்டுக்குச்சு மாமா…
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க…
கிட்ட வரலாமா…
பெண் : தோட்டக் கிளி கூட்டுக்குள்ள…
மாட்டிக்கிச்சு மாமா…
அந்த கூட்ட ஒரு சாவி வச்சு…
பூட்டத் தொற மாமா…
பெண் : பஞ்சாங்கம் நீ பாரு…
பந்தக்காலு நீ போடு…
ஓம் மார்பில் சாயாம…
தூங்காது கண்ணு…
பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
பெண் : மொளச்சு இங்கு மூணு எல…
விட்டவளும் நானே…
என்ன கருக வச்சு பாக்குறியே…
காஞ்ச நெலம் போலே…
பெண் : நேத்து இங்கே சமஞ்சதெல்லாம்…
புள்ள குட்டியோட…
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா…
சுட்ட சட்டி போல…
பெண் : எப்போதும் உன் நேசம்…
மாறாது எம் பாசம்…
என் சேல மாராப்பு நீதானே ராசா…
பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு…
முத்தம்தான் நித்தம்தான் வச்சுத்தான்…
கொஞ்சணும் கொஞ்சணும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…
பருத்திக்குள்ளே பஞ்ச வச்சு வெடிக்க வச்சான்…
tamil2lyrics header logo image
Ilayaraja
Karutha Machan Song Lyrics
in Pudhu Nellu Pudhu Naathu
Englishதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : {கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்} (2)
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பெண் : பூட்டி வெச்ச குதிர ஒண்ணு புட்டுக்குச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வெக்க கிட்ட வரலாமா
தோட்டக் கிளி கூட்டுக்குள்ள மாட்டிக்கிச்சு மாமா
அந்த கூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத் தொற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
ஓம் மார்பில் சாயாம தூங்காது கண்ணு
பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு
முத்தம்தான் நித்தம்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்……
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
பெண் : மொளச்சு இங்கு மூணு எல விட்டவளும் நானே
என்ன கருக வெச்சு பாக்குறியே காஞ்ச நெலம் போலே
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல
எப்போதும் ஓம் நேசம் மாறாது எம் பாசம்
என் சேல மாராப்பு நீதானே ராசா
பெண் : என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணச்சு
முத்தம்தான் நித்தம்தான்
வச்சுத்தான் கொஞ்சணும் கொஞ்சணும்…
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
அப்பப்போ எப்பப்பா பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பெண் : கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வெச்சான்
பருத்திக்குள்ளே பஞ்ச வெச்சு வெடிக்க வெச்சான்
கர்நாடக இசை பாடகர் T.V.கோபாலா கிருஷ்ணன் ஒரு விழாவில் சொன்னது
"ராஜாவின் ஒவ்வொரு பாடலும் & அதில் வரும் BGM Score -ம் ஒரு பொக்கிசம்."
Kallidai Goverment school friend Krishna veni kku pudicha pattu
I miss my friend
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ள குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதையா சுட்ட சட்டி போல.
(பெண்களின் கல்யாண ஆசையை இதை விட அழகாக சொல்ல முடியாது . நல்ல உவமை இதுவே தமிழின் பெருமை)
உருமி மேளம் rhytham section super
சூப்பர் பாடல்
இளையராஜா ஹிட்ஸ் இசை
மாஸ்டர்
Chappani channel guys performed well for this song 🎉
eppothum un nesam marathu enpasam❤❤❤❤❤❤
Intha paadalai marakavum mudiyathu kekamalum iruka mudiyathu 🎉 master movie laiyum intha paatu vanthuthu😊😊
3:16 hero expression 😍🔥
My favourite song
ஜானகி அம்மா குரலுக்கு இடு இணை எந்த பெண் குரலும் கிடையாது.எப்போதும்.
High class song by Raja. Long live ❤️
Lovely voice❤❤❤❤
90 kids kanauv kanni
Female voice ❤❤❤
S
Super song 👌
Super,,🎉 காதல் என்பது சூப்பர்
Valiyin varikal e van raja sir rasikar mantram❤😮😮
Not vali. Lyricist for this song is Ilayaraja himself. check again
Note it - Lokesh oda playlist la indha song irukum..
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
ஓம் மார்பில் சாயாம தூங்காது கண்ணு
I love my Mama prabu❤❤❤❤
Very Very nice song 🎵 👌 👍 👏🏻 ❤️ 😍
Super ✨
Love this 💓
My favourite song 👌
Liryis Iliyaraja music Iliyaraja all in raja
❤Aththanai vrutam aachi ennum puthusa eruku
Repeat mode in 2023
Beautiful music
Ovvaru varegalum semmaya erukku ❤❤❤❤
Anyone master ❤loki😊
Loki oda playlist la adutha song idhuva irukumo
Indha song already master moviela vanthuruchu 😊
I am impressing song
ஹீரோ விஜயபாஸ்கர் மாதிரி இருக்கார்
Yapdi sariya sonniga
Who knows, he might have acted in that movie in his early days 😅😅😅
சுகன்யா அடுத்த ஜென்மத்தில் என் மனைவி ய வரர்னு
What lyrics ❤
My fav song ❤
This song remember master movie 😅
Love u suganya akka
Old memories❤
.🎼🎼🎼80=90 hits❤️🌹
I'm 80 kids
+20+30
My favourite movie & songs ❤❤❤🎉
3:30 இருந்து அருமையான வரிகள் 4:08 வரை
😅கரெக்டா எதை ரசிச்சு இருக்கீங்க பாருங்க 😂
Paya correct ta pudichitan
90,kids,favorite,songs
Very nice song
2025 m intha song na kega ready irukennn nega
Insta pathudu intha song pakka vanthavanga yaru
Good songs ❤❤❤❤
Karuthamassa❤, Goerge
master ku apuram parthavanga like pannunga
Very nice 👍
2025 la yaru la intha song ah kekuringa ❤😂😅
❤❤❤❤
Good song..
Super Song Super Line my Favourite 💚💚💚💚💚💚💚🧡🧡🧡🧡💙💙💙💙💙💙💙 music Very nice 🎶🎶🎶🎶
Love you vinodh mama
I ❤ this🎵 hero & janu ma voice😂😂😂😂❤❤❤🎉🎉🎉
Night music lover❤
Loki anna playlist
Instagram la reels pathutu song keka vathavagala oru ilke and subscribe pannitu poga friend's....😅💯🫵🏻🥰
20.06.24 time 01.07AM song hearing time
The starting dance ❤😊😊 i always addicted ❤
♥️♥️♥️♥️♥️
(hi.for.ilayaraja.music.composed.and.s.janaky.voice.very.(nice).tamil.flim/song.date:26/01/2023.)
Na adi kadi keppa❤