நடிகர் சிவகுமார் வாழ்க்கை வரலாறு | The history of actor Sivakumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 июл 2024
  • நடிகர் சிவகுமார் வாழ்க்கை வரலாறு.கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.இவர் நடித்த ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, வண்டிச் சக்கரம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று, சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்று தந்தன.சினிமாவில் ஒழுக்கத்துடன் உண்மையுடன் நேர்மையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.அவரைப்போலவே அவரின் மகன்கள் சூர்யா,கார்த்தி இருவரும் சினிமாவில் பெரிய நடிகர்களாக நடித்து வருகின்றார்கள்.
    #Sivakumar
    #history
    #actor
    #tamil movie
    #tamilnadu
  • РазвлеченияРазвлечения

Комментарии • 3

  • @chandrasekaranpg4797
    @chandrasekaranpg4797 5 месяцев назад

    Great Artist with humbleness❤

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 10 месяцев назад +2

    THEROTTAM MOVIE MISSING

  • @_PrakashManikandan_
    @_PrakashManikandan_ 11 месяцев назад +1

    இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தில் உள்ள சிறப்பு மிக்கவர்கள் பற்றி போடுங்க ஐயா..🙏