கோவை பகுதிகளில் ..தலித்துகள்..பெயரில் கூட சாதி இருக்கு......கந்தன் என்று தலித் பெயர் வைக்கலாம்......கந்தசாமி என்று வைக்க முடியாது......குப்பன் என்று தலித் பெயர் வைக்கலாம்.......குப்புசாமி என்று வைக்க முடியாது.......ராமன் என்று தலித் பெயர் வைக்கலாம்.....ராமசாமி என்று வைக்க முடியாது.......அது கவுண்டனும்..நாயக்கனும் தான் வைக்க முடியும்...
6. எங்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை, இடஒதுக்கீடு உட்பட. என் தாய் தந்தையரின் உழைப்பில் மெரிட்டில் சீட் கிடைத்து மருத்துவம் பயின்றேன். அரசு வேலைக்கான தேர்விலும் பணமும் recommendationஉம் இன்றி தேர்வு பெற்று தான் வேலையில் சேர்ந்தேன். தென் தமிழ்நாட்டின் ஒரு டியர்-3 நகரத்தில். 6. அங்கே ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் அந்த பகுதியின் பெரும்பான்மை சாதியைசார்ந்தவர், சிகிச்சைக்காக வரும் ஏழை மக்களிடம் காசு வாங்காமல் அறுவை சிகிச்சை செய்யவே மாட்டார். அது மட்டுமல்ல, அரசு மருத்துவமனைக்கு வருபவர்களிடம் ஆளை விட்டு அங்கு வசதி இல்லை என்று , நர்சிங் ஹோம்மிற்கு தள்ளிச்சென்று விடுவார். அவருக்கு நான் assistant. ஒரு வயதான நோயாளியின் நிலையைப்பார்த்து பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டேன்- “உங்களுக்கு அரசு இட ஒதுக்கீடு மூலமாக சலுகை அளித்து மருத்துவராக்கி அதே இட ஒதுக்கீடு மூலமாக வேலையும் அளித்து உங்கள் ஊரிலேயே postingஉம் கொடுத்திருக்க, வரும் மக்கள் பெரும்பாலும் உங்கள் சமூகத்தினர் தானே, அரசு தான் நமக்கு சம்பளம் தருகிறதே, ஏன் இப்படி செய்கிறீர்கள்” என்று. “நீ வெளியூர்க்காரன், உனக்கு இதெல்லாம் புரியாது, உன் வயதிற்கு நீ இப்படித்தான் idealism பேசுவாய்” என்றெல்லாம் கூற, அங்கேயே அது முடிந்தது. சில நாட்கள் கழித்து ஒரு தலித் மருத்துவர் என்னை அழைத்து முடிந்த வரை சீக்கிரம் இங்கிருந்து transfer வாங்கிக்கொண்டு போக்ப்பார், என்றார். காரணம், அவரை கட்டாயப்படுத்தி என்னை சாதி வன்கொடுமை சட்டத்திலோ அல்லது வேறு விதத்திலோ சிக்க வைக்க முயற்சி செய்வதாக தெரிவித்தார். எந்த வித influenceம் இல்லாத நான் இதனை எப்படி எதிர்கொள்வது என்று திண்டாடிய வேளையில் முன்பு அட்டென்ட் செய்த இண்டர்வ்யூவில் வெளிநாட்டு வேலைக்கான கால் லெட்டர் வர ஒரு தீங்கும் இன்றி தப்பித்தேன். இங்கு பிராமணன் என்ற சொல்லைகேட்டாலே சகலவிதமான கெட்டவார்த்தைகளை உபயோகிக்கும் நண்பர்களே -உங்களில் எத்தனை பேர் அரசு மருத்துவமனைகளுக்கும் அரசு அலுவலகங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள்? அங்கே காசு வாங்காமல் நடக்கும் வேலை எத்தனை சதவிகிதம்? காசு வாங்குபவர்கள் எல்லாம் பிராமணர்களா? அவர்களில் பெரும்பாலோர் உங்கள் பிராமணர் அல்லாதார் தானே? அவர்கள் அனைவரும் உழைப்பவர்கள், நாங்கள் private டிலும் வேறு இடங்களிலும் கடினமாக எங்கள் வேலைகளை செய்து கொண்டு முன்னேற முயற்சிப்பவர்கள், உங்களுக்கு உட்கார்ந்து உண்பவர்களா?
தோசைக்கும் இட்லிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதில் சேர்க்கும் எண்ணெய். அந்த காலத்தில் எண்ணெய் என்பது ஏழைகள் வீடுகளில் விளக்கெரிக்கும் விளக்கெண்ணை பயன்பட்டது. உணவில் கால்நடை வளர்ப்பில் வரும் நெய் பிரதானமாக இருந்தது.
1890ல் ஹசன் மாவட்டம் ஹுலிகல் ஊரிலிருந்து எச்.எஸ்.திருமலாசார்யா என்ற அய்யங்கார் வறுமையினால் பெங்களூர் சென்று வீதியில் கோணிப்பையில் உறங்கி,சிறிய இனிப்புகடை நடத்தினார். ஒரு ஆங்கிலேய பட்லர் உதவியினால் பேக்கரி வகைகளை கற்று1898ல் தன் சகோதரருடன் பெங்களூர் பிரதர் பேக்கரி BB Bakery சிக்பெட் பிரதான சாலையில் ஆரம்பித்தார். இது பல ஆங்கிலேயர்களுக்கு வசதியாக இருந்ததால் அமோக வரவேற்பு கிடைத்தது. அந்த நாடகளில் சாதி பெயரால் அய்யங்கார் நடத்திய கடையை அய்யங்கார் பேக்கரி என மக்கள் அழைத்தனர். இவரது வெற்றி காரணமாக,இவரது உறவினர் ஹசன் மாவட்டத்தில் இருந்து பெங்களூர் வந்து பல பேட்டைகளில் ஆரம்பித்தனர். இழர்கள் நடத்திய பேக்கரிகள் அய்யங்கார் பேக்கரி என மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். பெங்களூர் டைரி வரலாற்றில் தெளிவாக உள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் கற்பனை கதைகட்டி பொய்பரப்புவதுதான் திராவிட பகுத்தறிவு என மதிமாறியவர் தன் வாயாலே கெட்டதற்கு இந்த காணோலி சிறந்த எடுத்துகாட்டு. பின் குறிப்பு. இந்த பதிலை ட்விட்டரில் கமெண்ட் செய்தவுடன் டவுசரில் உச்சா போய் ப்ளாக் செய்த வீரர் இந்த ஈவெரா தாசன். எதிர்கருத்தை பார்த்து ஓடாமல் இருந்த விதத்தில் ஈவெரா வீரம் உள்ளவர் என தோன்றுகிறது. அவரது சீடர் என இந்த பயந்தாகொள்ளி தொடைநடுங்கிகள் ....ஓடுங்கடா .....
தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கு பெரு வைப்பது பெரும்பாலும் காரண பெயர். குலதெய்வம், அரசியல்வாதி, குடும்ப பெயர். ஒரு சில பேர்கள் தங்களிடம் எது இல்லையோ அது பேர் வைப்பார்கள். குழந்தை அழகாய் இல்லையென்றால் அழகி எனவும், வீட்டில் தரித்திரமாயிருந்தால் தங்கம் எனவும், தலையில் ஒன்றும் இல்லையென்றால் மதி எனவும் பேர் வைப்பார்கள்.
கோவை பகுதிகளில் ..தலித்துகள்..பெயரில் கூட சாதி இருக்கு......கந்தன் என்று தலித் பெயர் வைக்கலாம்......கந்தசாமி என்று வைக்க முடியாது......குப்பன் என்று தலித் பெயர் வைக்கலாம்.......குப்புசாமி என்று வைக்க முடியாது.......ராமன் என்று தலித் பெயர் வைக்கலாம்.....ராமசாமி என்று வைக்க முடியாது.......அது கவுண்டனும்..நாயக்கனும் தான் வைக்க முடியும்... மதிமாறன் உன் வீட்டு வாசலில் வந்து சோத்துக்கு நிக்க மாட்டார் அறிவு கெட்ட சங்கீ நாயே...அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீ ஒன்னும் கவலைப்பட்டு மயிறு புடுங்க வேண்டாம்...சமுதயத்தில் எந்த அளவுக்கு சாதி நோய் எப்படி புற்று நோய் போல பரவி இருக்கிறது என்பதற்கு உன்னை போன்ற எதிர்ப்பு சொல்லி குரைக்கும் நாய்களே சாட்சி ....
அதாவது அண்ணன் என்ன சொல்ல வரார்னா ஏன் da தமிழ் நாட்டில அமைதியா ஒற்றுமையா இருக்கீங்க அடுச்சுகிட்டு சாவுங்க அப்போ தான் நாங்க அரசியல் பன்ன முடியும்னு சொல்ல வாராரு இவரு பேசுறது எளிய மக்கள் மேன்மைகாக இல்ல என்கிறது நல்ல தெரியுது அவன் luxury ah சாப்ட்டா அது avanoda விருப்பம் வசதி நீ பின் தங்கி இருப்பவருக்கு அந்த நிலையா அடைய என்ன செய்யணும் னு சொல்லி tharanume தவிர பிரிவினம் தூண்ட கூடாது
இதோ பாருங்க மதிமாறன், உங்க 2 குழந்தைகள்ல, ஒரு குழந்தைக்கு நைஸ் #தோசை புடிக்கும், இன்னொரு குழந்தைக்கு மொந்த தோசை புடிக்கும்.. இதை பார்த்து நீங்க உங்க பொண்டாட்டியை சந்தேகப்பட்டு டைவர்ஸ் குடுப்பீங்களா?!
I am Brahmin Iyengar ,I agree with Mathimaran and respect his view,there is caste in way the food prepared and there were time certain spices not provided to Dalits The dosa prepared by Iyengar and Iyer are different and Iyengars are dalit converts during Ramunaja times, Problem with Tamilnadu liberals they always align with DMK ,they never fight like their Idol EV periyar all alone . We lost Thiruma who was good thinker ,but later he become second fiddle to DMK -MK ,Brahmins were not rich in 100 years ,their core devotion to veganism made different food. 100 years back all ate sammay ,keepam and kali only. Only upper rich caste brahmin had all Sambar,Rasam,Mor and Kootu . The average middle class brahmins had sutta appalam and rasam only . Some were adapted and brahmins keep traditions alive by any cost . Even seedai or murku it cost less. One thing I feel dont kindle past ugly try to create issues. This generation is way different. if Dalit woman cooks and others not eating ,The leaders have to eat through her hand and make sure this feeling get ridden.
இலை என்றாலே வாழை இலைமட்டும் தெரியும்? எங்க கிராமத்தில் மந்தார இலை எல்லா இன மக்களும் உபயோகிக்கிறார்கள்.( வடநாட்டில் சால் என்ற மர இலை. Patravali, Vistaraku என இணையத்தில் தேடவும்) தட்டு என்பதே வசதி படைத்தோர் செம்பு பித்தளை என்று வசதிபடைத்தோர் வீட்டில் மட்டுமே இருந்தது. அலுமினிய தட்டுகள் ஆங்கிலேயர் சிறைசாலைகளில் ஆரம்பித்த பிறகே பொதுமக்கள் கைகளில் கிடைக்க ஆரம்பித்தது. மண்ணால் செய்தவை தட்டையான தட்டுகளாக உடையாமல் இருக்க வாய்ப்பில்லை. வட்டில், சட்டி என்ற குழிவான கிண்ணம் போன்றே கஞ்சி போன்ற திரவ உணவுக்கு பழங்காலத்தில் இருந்தன. இந்தாளு என்னா ரீல் வுடறாரு?
இவர் பிராமணர்களையும் பிராமண பெண்களையும் குறிப்பிடும் போது, அவர்களிலிருந்து வேறுபடுத்தி மற்ற ஜாதிகளை சேர்ந்தவர்களை உழைக்கும் வர்கத்தினர் என்கிறார். பிராமணர்கள் உட்கார்ந்து சாப்பிடுகிரார்கள் என்ற பொருளில். இங்கு இதனைப்படிக்கும் அனைவருக்கும் சில விடயங்களை பதிவு செய்ய விரும்புகிறேன். நீண்ட பதிவாக இருப்பதால் பகுதிகளில் பதிவு செய்கிறேன். 1. பிராமணர்களும் உங்களைப்போன்று உழைப்பவர்கள் தான். அரசியல் வாதிகளைப்போலவோ மக்களிடமிருந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப்போலவோ பிறரை சுரண்டி பிழைக்கவில்லை. கோவிலில் கூட தட்டு காசு கேட்கும் அர்ச்சகர் சம்பாதிப்பதை விட 98 சதவிகிதம் கோவில் வருமானம் அரசாலும் அரசு அதிகாரிகளாலும் தான் சுரண்டப்படுகிறது. அர்ச்சகரும் மற்றவர்களைப்போல உழைப்பவர் தாம். தட்டை நீட்டும் போது இஷ்டம் இருந்தால் போடுகிறோம், இல்லை என்றால் நகர்ந்து எல்கிறோம். நமக்கு ஸ்பெஷல் ஏதாவது வேண்டும் என்றால் நாம் பணம் கொடுத்து செய்து கொள்கிறோம். மற்றபடி கோவில் அர்ச்சகரும் புரோகிதரும் செய்யும் வேலையும் வேலை தான். கால் கடுக்க பல மணிநேரம் நின்று கொண்டே தொண்டை நோக மந்திரம் சொல்லி செய்யும் வேலை சும்மா இருப்பது அல்ல. உட்கார்ந்து சாப்பிடுவதும் அல்ல. புரோகிதர்கள் அளவுக்கு மீறி கேட்கிறார்கள் என்றால் எந்த துறையினர் தான் கேட்பதில்லை? மருத்துவர்களும் மருத்துவமனைகளும் போலிசும் பில்டர்களும் என்று இன்றைய கால கட்டத்தில் அனைவரும் அப்படி இருக்க பிராமணர்களை மட்டும் சாதியை வைத்து திட்டுவது எந்த விதத்தில் சேர்த்தி? RTO ஆபீசிலும் சுடுகாட்டிலும் கூட நிர்ணயித்த தொகையை விட கூடுதலாகக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தான் நாம் அனைவருமே இருக்கிறோம், அந்த புரோகிதர்-அர்ச்சகர் உட்பட. ஆகையால் அவரவர் கேட்கின்ற தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. பூஜையும் ஹோமமுமாவது வேண்டாம் என்றால் விட்டுவிடலாம், தேவையானவகளுக்கு தெரிந்தே அதிகம் கொடுக்கும் இடங்கள் எத்தனை எத்தனை? அவர்கள் கேட்பது தவறு என்றால் இன்ன பிற இடங்களில் நடப்பதும் தவறு தான். இல்லை என்றால் இவர்களும் தவறு செய்யவில்லை தான். ஒரு முடிவுக்கு வாருங்கள். 2. அர்ச்சகர் புரோகிதர் தவிர அனைவரும் உங்களைப்போலத்தான் ஏதாவதொரு கம்பநியிலோ அலுவலகத்திலோ வேலை செய்து பிழைக்கிறோம். 3. பிராமணப்பெண்கள் போன நூற்றாண்டிலேயே படித்து விட்டு வேலைக்குபோக ஆரம்பித்து விட்டனர். படிக்காத பெண்கள் சமையல் வேலைக்கும் tailoring போன்றவைகளிலும் ஈடுபட்டு குடும்பச்சுமையைக் குறைக்கிறார்கள். 4. வீட்டிலிருக்கும் பெண்கள் என்றால் கூட வேலை அற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை நண்பரே! பிராமண பெண்கள் உட்பட தான்!! 5. பிராமணர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர நடுத்தர அல்லது மேல் நடுத்தர பிரிவுகளில் இருக்கிறோம் என்றாலும் மிகவும் வறுமையில் இருப்பவர்களும் உண்டு. அரசாங்கத்திடமிருந்து எந்த வித சலுகையும் இல்லாமல் தாயும் தந்தையும் இரண்டு வேலைகள் செய்து வரி கட்டி அதைவிட முக்கியமாக வயிற்றைக்கட்டி பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். (மற்றவர்களைப்போலவே தான்).
கிருஸ்துவர்கள் Bread/Cake/ Chocolate விரும்பி சாப்பிடுகிறார்கள். முகமதியர்கள் பிரியாணியை விரும்பி சாப்பிடுகிரார்கள். சாப்பிடுவது அவர் அவர்கள் பழக்கம்/விருப்பம். இதிலே ஜாதி யென்ன? மண்ணாங்கட்டி பேத்தல். ஹோட்டல்களில் சைனீஸ், தாய்,பஞ்சாபி, எல்லாம் எல்லாரும் சாப்பிடுகிறார்கள்.. தினம் கேவுரு களி கொடுத்தால் இவர் சாப்பிட்டுகொண்டிருப்பரா?
திரு மதிமாறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பெரியார் அண்ணா கருத்துகளை பரப்புவதில் கலைஞர் தீவிரமாக இருந்த காரணத்தினால்தான் எம்ஜிஆர் காலம் முதல் இது தொடர்கிறது. புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.. உங்களைப் போன்றவர்கள் இதை முன்னிறுத்தி விளக்குவது பாராட்டுக்குரிய செயல் ஆகும்.. தொடரட்டும் உங்கள் பணி...
Sorry Mr. Madhimaaran, from what I have read and understood is that in some village in Karnataka where they were predominantly iyengars a family long time ago due to socio- economic situation took to the avocation of running a bakery, and slowly it took up with other families of that community in the village and since there was good demand for their bakery products it became popular in other places and towns. So more or less it came to be established by the name Iyengars Bakery. Still some in the family groups are in this business. But however, since the very business of bakery industry became popular, all castes people and in all places bakery shops started using the name as Iyengars Bakery because of the popularity that the name enjoyed due to its quality. That is the core reason for anyone to name their bakery as Iyengars Bakery for the quality name that it had established and not because Iyengars denote a high caste. If your argument has Credence, then why should they not be named as Iyers Bakery, or Pillaimar bakery or Chettiar Bakery, or The Englishman's Bakery which would have been equally status held? Moreover, if your argument is valid, then similarly there must have come many many vegetarian restaurants named as Iyengars hotel, or Iyers hotel, or Saiva Pillaimars pure veg hotel etc to be popular in many places. So your argument and exposition in this regard is clearly specious.
ராஜாஜி ஒரு முறை பெரியார் வீட்டில் தோசை சாப்பிட்டார் அந்த தோசை மிகவும் நன்றாக இருக்கிறது எப்படி செய்தீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார் என்று நான் ஒரு பத்ரிக்கையில் செய்தி படித்தேன்
மதிமாறன் உன் வீட்டு வாசலில் வந்து சோத்துக்கு நிக்க மாட்டார் அறிவு கெட்ட சங்கீ நாயே...அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீ ஒன்னும் கவலைப்பட்டு மயிறு புடுங்க வேண்டாம்...சமுதயத்தில் எந்த அளவுக்கு சாதி நோய் எப்படி புற்று நோய் போல பரவி இருக்கிறது என்பதற்கு உன்னை போன்ற எதிர்ப்பு சொல்லி குரைக்கும் நாய்களே சாட்சி ....
நீங்கள் கூறுவது மிகச் சரி.எங்கள் ஊரில் ஐயங்கார் பேக்கரி இருக்கு. அதை நடத்துபவர்கள் நாடார்கள்.எங்கள் வீட்டில் என்ன சமைக்கலாம் என்பதில் தான் குழப்பம் வரும்.வாழை இலையில் உணவு பரிமாறுவதுக்கு காரணம் நிறைய பேரை உணவருந்த அழைக்கும் போது நிறைய தட்டுக்கள் இருக்காது பாத்திரம் துலக்குவதும் கடினமாக இருக்கும் அதற்காகத்தான் வாழை இலையில் பரிமாருவது.பிறகு நான் school படிக்கும் போது scholarship வாங்க எழந்து நிற்கும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகள் ஏளனமாக பார்பார்கள்.அந்த பிள்ளைகள் கூனிகுறுகி நிற்பார்கள் அதை பார்க்கும் பொழுது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.இந்த government scholarship ஐ குடுக்க வேண்டாம் என்று தோன்றும்.அனைவரும் சமம்.
Any uneducated will easily fall for this guy.....he tells a facts, then threads it with something irrelevant as if they happened in front of him. By the way he is a very great story teller.
Anna neenga solrathu 100 ku 100 unmai.. en veedae oru example.. en veetla vaela pakra SC annan veetla dosai en veeda vida tharam kuraiva irukkum.. en periyamma veetla sudum dosai ( she is in town) en amma sudratha vida nalla irukkum.. yaen na avangaluku samkka neram irukku.. en ammakum illa en oor la colony la irukavangalukum neram illa.. maada pakratha, vayala pakratha.... Mathi annan has great knowledge... ivar pecha innum 100 varusham kalichu pakravan mei maranthu paapan..
நாம் எத்தனை பேர் ஓட்டலில் சாப்பிடும்போது சமையற்காரர் குலம் கோத்திரம் ஆதாரம் கேட்டு சாப்பிடுகிறோம்? அப்படி நாம் கேட்பதில்லை என்றால், இந்த ஆள் விடுவது எலாலாம் புருடாதானே?
It is very strange that this person finds fault even in some of the basic requirement for hygiene such as covering the offerings. He is bent upon creating rift among people.
பாஸ், அவனுக டார்கெட் சாதிய ஒழிக்கறது இல்ல, குறிப்பிட்ட சாதிய ஒழிக்கறது தான், இன்னக்கி ஐய்யம்மார ஒழிக்கனும்பானுக, நாளைக்கி அப்படியே வரிசையா எல்லா சாதி மக்களையும் ஒழிச்சிபுட்டு இவனுக மட்டும் சாதிகட்சி வைச்சு நடத்துவானுக, கேட்ட நான் திராவிடம்பானுக பைத்தியகாரனுக.. வரலாறு திருச்சு நல்ல எழுதறானுக...
i agree with you...ஈரோடு மாவட்டத்தில் கொங்கு பரோட்டா..கொங்கு restaurant ...கொங்கு engineering காலேஜ்..கொங்கு travels ...எல்லாமே எக்ஸ் சார்ந்த கவுண்டர் சாதியை மட்டுமே குறிக்கும்
@@dsmusic3230 போலி என் ஜி வோ மாவு வந்து சேரவில்லை புளித்த ப்ராமண த்வேசம் தோசை சாதி சண்டை தோஸை புட்டுக்கோல் புடலங்காய் தோசை பீ்ப் கஞ்சி தோசை எதுவுமே சுட முடியலை அது தான் இந்த செக்யூலர் செட் தோசை கொலை வெறி
My humble request that first non Brahmins should change their mindset instead blaming Brahmins- Problem only with their and between them. Not with Brahmins. What Pa.Ranjith told, was true. Because more parpernium in Non Brahmins. Please make them to come out that. for example. In West Tamilnadu.. How Sakliyargal treated by Kavander. Like every parts of Tamilnadu. Even with in Brahmins we have more problem for example white skin Brahmins not accepting Blackskin, not marrying also. Most of the Black skin brahmins are suffereing like anything.
thanks for registering the fact that the Iyengar bakeries are really not owned by Iyengars or paarpaans. and the majority of patrons are also not paarpaans. so what is the fault of the brahmins in this? what did your dravidam do to convince these people to keep their names with pride? in your 70 years of pseudo-anti-casteism, you have only increased the caste rivalries.can you talk about the more developed and forward intermediate and dalit caste families still garnering a major chunk of the reservation benefits? can you talk about excluding them on some basis so that the less- privileged in the same castes can come up? you will not. because that will eventually lead to the overall development of everyone, so people like you can not do your jathi arasiyal.
I had food in my college canteen for four years with the potriat of our beloved Ambedkar hanging on the wall. We ate food with all friends, and never asked to what caste they belonged. I do not believe that hanging a photo of Ambedkar will discriminate food. Food is divine, and let not it's dignity get degraded.
i appreciate the management of your college canteen..But you show any hotel in open market like this..where Dr. Ambedkar photo is hanging and all people eat there without any discrimination or hesitation..i will gift you Rs. 1 Lakh...
மதிமாறன் உன் வீட்டு வாசலில் வந்து சோத்துக்கு நிக்க மாட்டார் அறிவு கெட்ட சங்கீ நாயே...அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீ ஒன்னும் கவலைப்பட்டு மயிறு புடுங்க வேண்டாம்...சமுதயத்தில் எந்த அளவுக்கு சாதி நோய் எப்படி புற்று நோய் போல பரவி இருக்கிறது என்பதற்கு உன்னை போன்ற எதிர்ப்பு சொல்லி குரைக்கும் நாய்களே சாட்சி ....
யோவ், நாட்டுல எவ்வளவோ பிரச்சினை நடந்துகிட்டு இருக்கு. இப்ப போய் தோசை , இட்லி , வாழை இல்லை ன்னு தேவையில்லாம மூளையை கசக்குற . தோசை , இட்லி இது எல்லாமே உடலுக்கு உகந்த உணவு இதை போய் ஒரு குறையாக பேசக்கூடாது . நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாது . அதுவும் வாழை இல்லைஇல் சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லது . நல்ல விஷயம் பார்ப்பனன் சொன்னாலும் பிற ஜாதி காரன் சொன்னாலும் கேட்கவேண்டியது தானே
உணவில்ச் சுவையிருக்கிறது. சாதியிருக்கிறதென்பது விந்தையாகவுள்ளது. குறைந்த சாதியென எவனொருவன் தன்னை நினைக்கிறானோ அதன்பால் இட ஒதுக்கீடு வேண்டி நிக்கிறானோ (பிற சலுகைகளை) இந்த மனநிலை தான் பிரச்சினையே! ஐயங்கார் வீட்டுப் பளியோதரை சுவையதிகமென்று நீரே சொல்லம்போது ஐயங்கார் வெதுப்பக (பேக்கரி) உணவுகளை அனைவரும் போய் உண்பதிலென்ன மனக்கிலேசம் உமக்கு? தி மு க கொள்ளையடித்துக் குவித்துள்ள கோடிகளில் ஓரிரு கோடிகளை வறிய மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திப் பாருங்கள். மக்களின் பொருளாதாரச் சமநிலை வருமானால். அடுத்த பத்தாண்டுகளில் சாதிய அரசியல் சாத்தியமற்றதாகிப் போய்விடும் அதை நீங்கள் விரும்பமாட்டீர்களல்லவா?
But now the situation is different Everyone wants to have Millets for weight-loss & reduce rice Infact millets were had by people who worked in the field as they needed more physical power & it was easy to digest when we work & sweat
Oh my gosh what a speech on dosai. He was so focused on the difference between the dalith and the bhramins of their food habits that are oblivious due to financial status. This deficit must be changed in the society. That's why the comments are lot for his speech.
After OC briyani, OC soru now DK is noe introducing OC dosai😂😂😂
கோவை பகுதிகளில் ..தலித்துகள்..பெயரில் கூட சாதி இருக்கு......கந்தன் என்று தலித் பெயர் வைக்கலாம்......கந்தசாமி என்று வைக்க முடியாது......குப்பன் என்று தலித் பெயர் வைக்கலாம்.......குப்புசாமி என்று வைக்க முடியாது.......ராமன் என்று தலித் பெயர் வைக்கலாம்.....ராமசாமி என்று வைக்க முடியாது.......அது கவுண்டனும்..நாயக்கனும் தான் வைக்க முடியும்...
6. எங்களுக்கு அரசின் எந்த உதவியும்
கிடைப்பதில்லை, இடஒதுக்கீடு உட்பட. என் தாய் தந்தையரின் உழைப்பில் மெரிட்டில் சீட்
கிடைத்து மருத்துவம் பயின்றேன். அரசு வேலைக்கான தேர்விலும் பணமும் recommendationஉம் இன்றி தேர்வு பெற்று தான் வேலையில்
சேர்ந்தேன். தென் தமிழ்நாட்டின் ஒரு டியர்-3 நகரத்தில்.
6. அங்கே ஒரு அறுவை சிகிச்சை மருத்துவர் அந்த
பகுதியின் பெரும்பான்மை சாதியைசார்ந்தவர், சிகிச்சைக்காக வரும் ஏழை மக்களிடம் காசு
வாங்காமல் அறுவை சிகிச்சை செய்யவே மாட்டார். அது மட்டுமல்ல, அரசு மருத்துவமனைக்கு
வருபவர்களிடம் ஆளை விட்டு அங்கு வசதி இல்லை என்று , நர்சிங் ஹோம்மிற்கு
தள்ளிச்சென்று விடுவார். அவருக்கு நான் assistant. ஒரு வயதான நோயாளியின்
நிலையைப்பார்த்து பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டேன்- “உங்களுக்கு அரசு இட ஒதுக்கீடு
மூலமாக சலுகை அளித்து மருத்துவராக்கி அதே இட ஒதுக்கீடு மூலமாக வேலையும் அளித்து
உங்கள் ஊரிலேயே postingஉம் கொடுத்திருக்க, வரும் மக்கள் பெரும்பாலும் உங்கள்
சமூகத்தினர் தானே, அரசு தான் நமக்கு சம்பளம் தருகிறதே, ஏன் இப்படி செய்கிறீர்கள்”
என்று. “நீ வெளியூர்க்காரன், உனக்கு இதெல்லாம் புரியாது, உன் வயதிற்கு நீ இப்படித்தான்
idealism பேசுவாய்” என்றெல்லாம் கூற, அங்கேயே அது முடிந்தது. சில நாட்கள் கழித்து
ஒரு தலித் மருத்துவர் என்னை அழைத்து முடிந்த வரை சீக்கிரம் இங்கிருந்து transfer
வாங்கிக்கொண்டு போக்ப்பார், என்றார். காரணம், அவரை கட்டாயப்படுத்தி என்னை சாதி
வன்கொடுமை சட்டத்திலோ அல்லது வேறு விதத்திலோ சிக்க வைக்க முயற்சி செய்வதாக
தெரிவித்தார். எந்த வித influenceம் இல்லாத நான் இதனை எப்படி எதிர்கொள்வது என்று திண்டாடிய
வேளையில் முன்பு அட்டென்ட் செய்த இண்டர்வ்யூவில் வெளிநாட்டு வேலைக்கான கால்
லெட்டர் வர ஒரு தீங்கும் இன்றி
தப்பித்தேன்.
இங்கு பிராமணன் என்ற சொல்லைகேட்டாலே சகலவிதமான கெட்டவார்த்தைகளை
உபயோகிக்கும் நண்பர்களே -உங்களில் எத்தனை பேர் அரசு மருத்துவமனைகளுக்கும் அரசு
அலுவலகங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள்? அங்கே காசு வாங்காமல் நடக்கும் வேலை
எத்தனை சதவிகிதம்? காசு வாங்குபவர்கள் எல்லாம் பிராமணர்களா? அவர்களில்
பெரும்பாலோர் உங்கள் பிராமணர் அல்லாதார் தானே? அவர்கள் அனைவரும் உழைப்பவர்கள்,
நாங்கள் private டிலும் வேறு இடங்களிலும் கடினமாக எங்கள் வேலைகளை செய்து கொண்டு
முன்னேற முயற்சிப்பவர்கள், உங்களுக்கு உட்கார்ந்து உண்பவர்களா?
தோசைக்கும் இட்லிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அதில் சேர்க்கும் எண்ணெய். அந்த காலத்தில் எண்ணெய் என்பது ஏழைகள் வீடுகளில் விளக்கெரிக்கும் விளக்கெண்ணை பயன்பட்டது. உணவில் கால்நடை வளர்ப்பில் வரும் நெய் பிரதானமாக இருந்தது.
மதிமாறன் நீங்கள் செல்லுவது அனைத்தும் உண்மை உண்மை உங்கள் தேசை வெற்றியடையா வாழ்த்துகள் நன்றி
Deep thinking. ஆழ்ந்த சிந்தனை. Very good
1890ல் ஹசன் மாவட்டம் ஹுலிகல் ஊரிலிருந்து எச்.எஸ்.திருமலாசார்யா என்ற அய்யங்கார் வறுமையினால் பெங்களூர் சென்று வீதியில் கோணிப்பையில் உறங்கி,சிறிய இனிப்புகடை நடத்தினார். ஒரு ஆங்கிலேய பட்லர் உதவியினால் பேக்கரி வகைகளை கற்று1898ல் தன் சகோதரருடன் பெங்களூர் பிரதர் பேக்கரி BB Bakery சிக்பெட் பிரதான சாலையில் ஆரம்பித்தார். இது பல ஆங்கிலேயர்களுக்கு வசதியாக இருந்ததால் அமோக வரவேற்பு கிடைத்தது. அந்த நாடகளில் சாதி பெயரால் அய்யங்கார் நடத்திய கடையை அய்யங்கார் பேக்கரி என மக்கள் அழைத்தனர். இவரது வெற்றி காரணமாக,இவரது உறவினர் ஹசன் மாவட்டத்தில் இருந்து பெங்களூர் வந்து பல பேட்டைகளில் ஆரம்பித்தனர். இழர்கள் நடத்திய பேக்கரிகள் அய்யங்கார் பேக்கரி என மக்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். பெங்களூர் டைரி வரலாற்றில் தெளிவாக உள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் கற்பனை கதைகட்டி பொய்பரப்புவதுதான் திராவிட பகுத்தறிவு என மதிமாறியவர் தன் வாயாலே கெட்டதற்கு இந்த காணோலி சிறந்த எடுத்துகாட்டு.
பின் குறிப்பு. இந்த பதிலை ட்விட்டரில் கமெண்ட் செய்தவுடன் டவுசரில் உச்சா போய் ப்ளாக் செய்த வீரர் இந்த ஈவெரா தாசன். எதிர்கருத்தை பார்த்து ஓடாமல் இருந்த விதத்தில் ஈவெரா வீரம் உள்ளவர் என தோன்றுகிறது. அவரது சீடர் என இந்த பயந்தாகொள்ளி தொடைநடுங்கிகள் ....ஓடுங்கடா .....
True Mr.Madhimaran, I am Brahmin but agree your view on Politics in Food. That am seeing pracktically in Europe
so sad.....
தமிழ் நாட்டில் குழந்தைகளுக்கு பெரு வைப்பது பெரும்பாலும் காரண பெயர். குலதெய்வம், அரசியல்வாதி, குடும்ப பெயர். ஒரு சில பேர்கள் தங்களிடம் எது இல்லையோ அது பேர் வைப்பார்கள். குழந்தை அழகாய் இல்லையென்றால் அழகி எனவும், வீட்டில் தரித்திரமாயிருந்தால் தங்கம் எனவும், தலையில் ஒன்றும் இல்லையென்றால் மதி எனவும் பேர் வைப்பார்கள்.
கோவை பகுதிகளில் ..தலித்துகள்..பெயரில் கூட சாதி இருக்கு......கந்தன் என்று தலித் பெயர் வைக்கலாம்......கந்தசாமி என்று வைக்க முடியாது......குப்பன் என்று தலித் பெயர் வைக்கலாம்.......குப்புசாமி என்று வைக்க முடியாது.......ராமன் என்று தலித் பெயர் வைக்கலாம்.....ராமசாமி என்று வைக்க முடியாது.......அது கவுண்டனும்..நாயக்கனும் தான் வைக்க முடியும்...
மதிமாறன் உன் வீட்டு வாசலில் வந்து சோத்துக்கு நிக்க மாட்டார் அறிவு கெட்ட சங்கீ நாயே...அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீ ஒன்னும் கவலைப்பட்டு மயிறு புடுங்க வேண்டாம்...சமுதயத்தில் எந்த அளவுக்கு சாதி நோய் எப்படி புற்று நோய் போல பரவி இருக்கிறது என்பதற்கு உன்னை போன்ற எதிர்ப்பு சொல்லி குரைக்கும் நாய்களே சாட்சி ....
@@acabclko1741 loose mari pesatha da yevan da sonnan na kooda coimbatore tha.
Super comedy... This guy deserves a netflix special of his own!
புளியோதரையோ சர்க்கரைபொங்கலோ கிடைக்காத விரக்தியில் பேசியமாதிரி தெரிகிறது..
Sakkaraipongalil nei ,mundhiri irundha Mel thattu...vellamum arisiyum mattum irundha keezh thattu..lol
@@ushalakshminarasimhan1641 efrvfveegrvfvffeevvrvevvrv3ff3gvrvvevervrrgrvrrrrvevvrvrerevefvef3fegvfervrvefvvfeveffeffefv3efr3vefvgeevvveee3vfeevfvvvfevvg3evvrvv3vvfvrfevve3vgv3eefv3reefvvttbggtegfeeeffev3veffrvevevevfvvffvee
cast in food, excellent , very elaborate and informative speech. It's hundred percent true of our castiest society.
அதாவது அண்ணன் என்ன சொல்ல வரார்னா ஏன் da தமிழ் நாட்டில அமைதியா ஒற்றுமையா இருக்கீங்க அடுச்சுகிட்டு சாவுங்க அப்போ தான் நாங்க அரசியல் பன்ன முடியும்னு சொல்ல வாராரு இவரு பேசுறது எளிய மக்கள் மேன்மைகாக இல்ல என்கிறது நல்ல தெரியுது அவன் luxury ah சாப்ட்டா அது avanoda விருப்பம் வசதி நீ பின் தங்கி இருப்பவருக்கு அந்த நிலையா அடைய என்ன செய்யணும் னு சொல்லி tharanume தவிர பிரிவினம் தூண்ட கூடாது
கேராளவில் எல்லோரும் வுதவி செய்துகொன்டிறுந்தபோது ஒரு பைசாகூட சிலவு செய்யாத திக காரன்களுக்கு குறைமட்டுமே சொல்லாதெ றியும்.
Dhileeb shenbagam . Well said bro👏👏👏👏
சிறந்த தமிழின சிந்தனையாளர், புரட்சியாளன், ஒரு தலைவன் உருவாகிறான்
this guy should go and meet syco doctor.. and some one should tell him about the Tamil history
Very true
வாழ்த்துக்கள் மதிமாறன் சார்
Mathi you rock a clear cut historical report.
இதோ பாருங்க மதிமாறன்,
உங்க 2 குழந்தைகள்ல, ஒரு குழந்தைக்கு நைஸ் #தோசை புடிக்கும், இன்னொரு குழந்தைக்கு மொந்த தோசை புடிக்கும்..
இதை பார்த்து நீங்க உங்க பொண்டாட்டியை சந்தேகப்பட்டு டைவர்ஸ் குடுப்பீங்களா?!
raam raaj 😁😁😁
raam raaj சிரிப்பு வரல!!!! வேர comment try பன்னுஙக
Virupangal veru, uruvakathil pidivatha nilai veru.
misterf neo கலாய்ச்சதே உங்கள தானே அப்ப எப்படி சிரிப்பு வரும்
Dei poriki rascal!
I am Brahmin Iyengar ,I agree with Mathimaran and respect his view,there is caste in way the food prepared and there were time certain spices not provided to Dalits The dosa prepared by Iyengar and Iyer are different and Iyengars are dalit converts during Ramunaja times,
Problem with Tamilnadu liberals they always align with DMK ,they never fight like their Idol EV periyar all alone . We lost Thiruma who was good thinker ,but later he become second fiddle
to DMK -MK ,Brahmins were not rich in 100 years ,their core devotion to veganism made different food. 100 years back all ate sammay ,keepam and kali only. Only upper rich caste brahmin had all Sambar,Rasam,Mor and Kootu . The average middle class brahmins had sutta appalam
and rasam only . Some were adapted and brahmins keep traditions alive by any cost . Even
seedai or murku it cost less.
One thing I feel dont kindle past ugly try to create issues. This generation is way different. if Dalit woman cooks and others not eating ,The leaders have to eat through her hand and make sure this feeling get ridden.
இலை என்றாலே வாழை இலைமட்டும் தெரியும்? எங்க கிராமத்தில் மந்தார இலை எல்லா இன மக்களும் உபயோகிக்கிறார்கள்.( வடநாட்டில் சால் என்ற மர இலை. Patravali, Vistaraku என இணையத்தில் தேடவும்) தட்டு என்பதே வசதி படைத்தோர் செம்பு பித்தளை என்று வசதிபடைத்தோர் வீட்டில் மட்டுமே இருந்தது. அலுமினிய தட்டுகள் ஆங்கிலேயர் சிறைசாலைகளில் ஆரம்பித்த பிறகே பொதுமக்கள் கைகளில் கிடைக்க ஆரம்பித்தது. மண்ணால் செய்தவை தட்டையான தட்டுகளாக உடையாமல் இருக்க வாய்ப்பில்லை. வட்டில், சட்டி என்ற குழிவான கிண்ணம் போன்றே கஞ்சி போன்ற திரவ உணவுக்கு பழங்காலத்தில் இருந்தன. இந்தாளு என்னா ரீல் வுடறாரு?
இவர் பிராமணர்களையும் பிராமண பெண்களையும்
குறிப்பிடும் போது, அவர்களிலிருந்து வேறுபடுத்தி மற்ற ஜாதிகளை சேர்ந்தவர்களை
உழைக்கும் வர்கத்தினர் என்கிறார். பிராமணர்கள் உட்கார்ந்து சாப்பிடுகிரார்கள் என்ற
பொருளில். இங்கு இதனைப்படிக்கும் அனைவருக்கும் சில விடயங்களை பதிவு செய்ய
விரும்புகிறேன். நீண்ட பதிவாக இருப்பதால் பகுதிகளில் பதிவு செய்கிறேன்.
1. பிராமணர்களும் உங்களைப்போன்று உழைப்பவர்கள்
தான். அரசியல் வாதிகளைப்போலவோ மக்களிடமிருந்து லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைப்போலவோ
பிறரை சுரண்டி பிழைக்கவில்லை. கோவிலில் கூட தட்டு காசு கேட்கும் அர்ச்சகர்
சம்பாதிப்பதை விட 98 சதவிகிதம் கோவில் வருமானம் அரசாலும் அரசு அதிகாரிகளாலும்
தான் சுரண்டப்படுகிறது. அர்ச்சகரும் மற்றவர்களைப்போல உழைப்பவர் தாம். தட்டை
நீட்டும் போது இஷ்டம் இருந்தால் போடுகிறோம், இல்லை என்றால் நகர்ந்து எல்கிறோம்.
நமக்கு ஸ்பெஷல் ஏதாவது வேண்டும் என்றால் நாம் பணம் கொடுத்து செய்து கொள்கிறோம்.
மற்றபடி கோவில் அர்ச்சகரும் புரோகிதரும் செய்யும் வேலையும் வேலை தான். கால் கடுக்க
பல மணிநேரம் நின்று கொண்டே தொண்டை நோக மந்திரம் சொல்லி செய்யும் வேலை சும்மா
இருப்பது அல்ல. உட்கார்ந்து சாப்பிடுவதும் அல்ல. புரோகிதர்கள் அளவுக்கு மீறி கேட்கிறார்கள்
என்றால் எந்த துறையினர் தான் கேட்பதில்லை? மருத்துவர்களும் மருத்துவமனைகளும்
போலிசும் பில்டர்களும் என்று இன்றைய கால கட்டத்தில் அனைவரும் அப்படி இருக்க
பிராமணர்களை மட்டும் சாதியை வைத்து திட்டுவது எந்த விதத்தில் சேர்த்தி? RTO
ஆபீசிலும் சுடுகாட்டிலும் கூட நிர்ணயித்த தொகையை விட கூடுதலாகக்கொடுக்க வேண்டிய
கட்டாயத்தில் தான் நாம் அனைவருமே இருக்கிறோம், அந்த புரோகிதர்-அர்ச்சகர் உட்பட.
ஆகையால் அவரவர் கேட்கின்ற தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. பூஜையும் ஹோமமுமாவது
வேண்டாம் என்றால் விட்டுவிடலாம், தேவையானவகளுக்கு தெரிந்தே அதிகம் கொடுக்கும்
இடங்கள் எத்தனை எத்தனை? அவர்கள் கேட்பது தவறு என்றால் இன்ன பிற இடங்களில்
நடப்பதும் தவறு தான். இல்லை என்றால் இவர்களும் தவறு செய்யவில்லை தான். ஒரு
முடிவுக்கு வாருங்கள்.
2. அர்ச்சகர் புரோகிதர் தவிர அனைவரும்
உங்களைப்போலத்தான் ஏதாவதொரு கம்பநியிலோ அலுவலகத்திலோ வேலை செய்து பிழைக்கிறோம்.
3. பிராமணப்பெண்கள் போன நூற்றாண்டிலேயே படித்து
விட்டு வேலைக்குபோக ஆரம்பித்து விட்டனர். படிக்காத பெண்கள் சமையல் வேலைக்கும் tailoring
போன்றவைகளிலும் ஈடுபட்டு குடும்பச்சுமையைக் குறைக்கிறார்கள்.
4. வீட்டிலிருக்கும் பெண்கள் என்றால் கூட வேலை அற்றவர்கள் என்று அர்த்தம் இல்லை
நண்பரே! பிராமண பெண்கள் உட்பட தான்!!
5. பிராமணர்கள் பெரும்பாலும் கீழ் நடுத்தர
நடுத்தர அல்லது மேல் நடுத்தர பிரிவுகளில் இருக்கிறோம் என்றாலும் மிகவும் வறுமையில்
இருப்பவர்களும் உண்டு. அரசாங்கத்திடமிருந்து எந்த வித சலுகையும் இல்லாமல் தாயும்
தந்தையும் இரண்டு வேலைகள் செய்து வரி கட்டி அதைவிட முக்கியமாக வயிற்றைக்கட்டி
பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். (மற்றவர்களைப்போலவே தான்).
Good Response sir !!! Keep up the good work and enlighten more people..
Yes. You are correct. Well said!
கிருஸ்துவர்கள் Bread/Cake/ Chocolate விரும்பி சாப்பிடுகிறார்கள். முகமதியர்கள் பிரியாணியை விரும்பி சாப்பிடுகிரார்கள். சாப்பிடுவது அவர் அவர்கள் பழக்கம்/விருப்பம். இதிலே ஜாதி யென்ன? மண்ணாங்கட்டி பேத்தல். ஹோட்டல்களில் சைனீஸ், தாய்,பஞ்சாபி, எல்லாம் எல்லாரும் சாப்பிடுகிறார்கள்.. தினம் கேவுரு களி கொடுத்தால் இவர் சாப்பிட்டுகொண்டிருப்பரா?
திரு மதிமாறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். பெரியார் அண்ணா கருத்துகளை பரப்புவதில் கலைஞர் தீவிரமாக இருந்த காரணத்தினால்தான் எம்ஜிஆர் காலம் முதல் இது தொடர்கிறது. புரிந்துகொண்டவர்கள் வெகு சிலரே.. உங்களைப் போன்றவர்கள் இதை முன்னிறுத்தி விளக்குவது பாராட்டுக்குரிய செயல் ஆகும்.. தொடரட்டும் உங்கள் பணி...
Very good analysis about caste system in Food
Super Mr. Mathimaran
Sorry Mr. Madhimaaran, from what I have read and understood is that in some village in Karnataka where they were predominantly iyengars a family long time ago due to socio- economic situation took to the avocation of running a bakery, and slowly it took up with other families of that community in the village and since there was good demand for their bakery products it became popular in other places and towns. So more or less it came to be established by the name Iyengars Bakery. Still some in the family groups are in this business. But however, since the very business of bakery industry became popular, all castes people and in all places bakery shops started using the name as Iyengars Bakery because of the popularity that the name enjoyed due to its quality. That is the core reason for anyone to name their bakery as Iyengars Bakery for the quality name that it had established and not because Iyengars denote a high caste. If your argument has Credence, then why should they not be named as Iyers Bakery, or Pillaimar bakery or Chettiar Bakery, or The Englishman's Bakery which would have been equally status held? Moreover, if your argument is valid, then similarly there must have come many many vegetarian restaurants named as Iyengars hotel, or Iyers hotel, or Saiva Pillaimars pure veg hotel etc to be popular in many places. So your argument and exposition in this regard is clearly specious.
Good Response Sir !!!
Super speech
ராஜாஜி ஒரு முறை பெரியார் வீட்டில் தோசை சாப்பிட்டார் அந்த தோசை மிகவும் நன்றாக இருக்கிறது எப்படி செய்தீர்கள் என்று கேட்டு தெரிந்து கொண்டார் என்று நான் ஒரு பத்ரிக்கையில் செய்தி படித்தேன்
அப்புறம் மதி நாங்கல்லாம் சோத்துக்கு வேலைக்கு போயி சம்பாதிக்கறோம் நீங்க எப்பப்பாரு இந்த மாதிரி பேட்டி பேச்சுன்னே இருக்கீங்க சோத்துக்கு என்ன பன்றீங்க
திமுக
கொல்லையடிச்சபணத்திலேஇவனமாதிரி நிறையபேர் வுக்காந்து தெம்பா தின்னுட்டு வூரே பலிசிகிட்டு திறிஉதுங்க
மதிமாறன் உன் வீட்டு வாசலில் வந்து சோத்துக்கு நிக்க மாட்டார் அறிவு கெட்ட சங்கீ நாயே...அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீ ஒன்னும் கவலைப்பட்டு மயிறு புடுங்க வேண்டாம்...சமுதயத்தில் எந்த அளவுக்கு சாதி நோய் எப்படி புற்று நோய் போல பரவி இருக்கிறது என்பதற்கு உன்னை போன்ற எதிர்ப்பு சொல்லி குரைக்கும் நாய்களே சாட்சி ....
இந்த பேட்டி முடிஞ்சவுடனே நக்கீரன் காரன் வாங்கி தருவான்...அப்புறம் வீரமணி வீட்டுக்கு போய்டுவான்
Velai irundhaa velaya paaru...
சிறப்பு தோழர் .....
நீங்கள் கூறுவது மிகச் சரி.எங்கள் ஊரில் ஐயங்கார் பேக்கரி இருக்கு. அதை நடத்துபவர்கள் நாடார்கள்.எங்கள் வீட்டில் என்ன சமைக்கலாம் என்பதில் தான் குழப்பம் வரும்.வாழை இலையில் உணவு பரிமாறுவதுக்கு காரணம் நிறைய பேரை உணவருந்த அழைக்கும் போது நிறைய தட்டுக்கள் இருக்காது பாத்திரம் துலக்குவதும் கடினமாக இருக்கும் அதற்காகத்தான் வாழை இலையில் பரிமாருவது.பிறகு நான் school படிக்கும் போது scholarship வாங்க எழந்து நிற்கும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகள் ஏளனமாக பார்பார்கள்.அந்த பிள்ளைகள் கூனிகுறுகி நிற்பார்கள் அதை பார்க்கும் பொழுது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.இந்த government scholarship ஐ குடுக்க வேண்டாம் என்று தோன்றும்.அனைவரும் சமம்.
Sir Super !! You are perfect answer for bhakthal who mushroomed recently.Keep rocking!!
I have heard about caste/colour and other forms of discriminations. But, this is the first time I am seeing "self-discrimination".
அண்ணன் மதிமாறன் அடி தட்டு மக்களின் வாழ்வியலை நன்கு புரிந்து கொண்டு பேசினார்
அடித்தட்டு தோசை
ப்ராமணர் இலை தோசை நடுநிலை வாழை மட்டை தோசை
யார் யாருக்கோ நோபல் பரிசு கொடுக்கிறாங்க..ஏன் இவனுக்கு நோபல் பரிசு கொடுக்கக்கூடாது தோசை பற்றி இவ்வளவு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்ததற்க்கு.
Any uneducated will easily fall for this guy.....he tells a facts, then threads it with something irrelevant as if they happened in front of him. By the way he is a very great story teller.
உணவில் சாதி உள்ளது உண்மையே...👍👍👍
Anna neenga solrathu 100 ku 100 unmai.. en veedae oru example.. en veetla vaela pakra SC annan veetla dosai en veeda vida tharam kuraiva irukkum.. en periyamma veetla sudum dosai ( she is in town) en amma sudratha vida nalla irukkum.. yaen na avangaluku samkka neram irukku.. en ammakum illa en oor la colony la irukavangalukum neram illa.. maada pakratha, vayala pakratha....
Mathi annan has great knowledge... ivar pecha innum 100 varusham kalichu pakravan mei maranthu paapan..
So much observations much clarity....
தங்கள் பணி தொடரட்டும் ! வாழ்க!
Dosai sapdum podhu ellam ivan sonnadhu thaan knabagam varuthu😂😂😂
Amma kitta murugala dosai keta adhu paapan dosai nu thonuthu😂😂😂
Mathimaran speech is very good
100'/' உண்மை.... 😍😍😍😍🙏🙏🙏🙏
Really you are great!! Your expelanations are fact & awesome!!
prasanna ganesh Origin of fermented food is from Indonesia.Saambar is from Maharashtra. Get the fact.
Great speech with good wisdom...
நாம் எத்தனை பேர் ஓட்டலில் சாப்பிடும்போது சமையற்காரர் குலம் கோத்திரம் ஆதாரம் கேட்டு சாப்பிடுகிறோம்? அப்படி நாம் கேட்பதில்லை என்றால், இந்த ஆள் விடுவது எலாலாம் புருடாதானே?
எதிர்ப்பார்க உள்ளவர்கள் மதியாளர்கள். ஆதரவாக உள்ளவர்கள் மதி மாறியவர்கள் ( மறை கழண்டவர்கள்)
யாராச்சும் ஒரு தோசை கொடுங்க இவன் தொல்லை தாங்க முடியல
மூடுடா ஃபாடு
@@goodday1746 கவலை வேண்டாம் உனக்கும் ஒரு தோசை உண்டு😂😂😂
Dei Kallu dosai
அவருக்கு மிஷனரி பண தோசை வேண்டும்
sabbaa vandhutan ajith thatha pan. kelambu loosu
அருமையான, உண்மையான, நியாயமான விளக்கம். வாழ்த்துக்கள் தோழர்
Karumam karumam.. Appo Mutta dosai???
சாப்பிடுவதில் ஒரே கோணத்தில்ஆராய்ச்சி செய்த திரு மதிமாறன் , அடுத்த முறை சாப்பிட்டு கழிவதிலும் இருக்கும் சாதி பாகுபாட்டை விவரிக்க விழைகிறேன் ,
,😀😀😀😀
Nice speech
மதிமாறன் வார்த்தையில் உண்மை மட்டுமே உள்ளது....
Well said..
It is very strange that this person finds fault even in some of the basic requirement for hygiene such as covering the offerings. He is bent upon creating rift among people.
சீடை முறுக்கு கிராமங்களில் இல்லையாம்.ஆம்லட், கபாப் இவையெல்லாம் நம் கிராமங்களின் உணவா?
50 yrs ah dravidam thaanda naata aandathu... Ethanai jaathiya olicheengada paithyakkara...
Gnana Sekar agraharam ini Tamil Natil illai
பாஸ், ஜாதி 2000 வருடம் இருக்கு, 50 வருட போராட்டம் போதுமானது ஆ என்று உங்களுக்குள் நீங்களே கேட்டு கொள்ளுங்கள்.
பாஸ், அவனுக டார்கெட் சாதிய ஒழிக்கறது இல்ல, குறிப்பிட்ட சாதிய ஒழிக்கறது தான், இன்னக்கி ஐய்யம்மார ஒழிக்கனும்பானுக, நாளைக்கி அப்படியே வரிசையா எல்லா சாதி மக்களையும் ஒழிச்சிபுட்டு இவனுக மட்டும் சாதிகட்சி வைச்சு நடத்துவானுக, கேட்ட நான் திராவிடம்பானுக பைத்தியகாரனுக..
வரலாறு திருச்சு நல்ல எழுதறானுக...
Gnana Sekar neenga road ku vanga vanthu poratunga appna thaan therium
Is 1500 = 50
மதி அற்றவன் மதிமாறன்.தமிழ்தேசியம் எங்க சாதியை ஆதரிக்கிறது.
Super Madhimaran sir
i agree with you...ஈரோடு மாவட்டத்தில் கொங்கு பரோட்டா..கொங்கு restaurant ...கொங்கு engineering காலேஜ்..கொங்கு travels ...எல்லாமே எக்ஸ் சார்ந்த கவுண்டர் சாதியை மட்டுமே குறிக்கும்
சிறப்பான பதிவு தோழர்.
100000%உண்மை
மிக அருமை உன்மையான பேச்சி
Sema sir...
ஓசி தோசை மாறன்😂
👠👡😈☠👿👺😈👹👻☠
@@SVP884 ஏன் உங்களுக்கு தரமா திண்ணுட்டானோ, கொலவெறில இருக்கிக அவன் மேல😂
@@dsmusic3230 போலி என் ஜி வோ மாவு வந்து சேரவில்லை
புளித்த ப்ராமண த்வேசம் தோசை
சாதி சண்டை தோஸை
புட்டுக்கோல் புடலங்காய் தோசை
பீ்ப் கஞ்சி தோசை
எதுவுமே சுட முடியலை அது தான் இந்த செக்யூலர் செட் தோசை கொலை வெறி
நாங்க சுட்டதோசை பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க
ruclips.net/video/Wnfu2__5kHI/видео.html
அருமையான பதிவு ஆனால் இதை ஏற்க மருத்து எத்தனை பேர் டிவீட் போட்டுருக்கான் பாருங்க யோசிங்க திரு மதிமாறன் சொல்வது உண்மை என்று புரியும் நண்பர்களே
wow its awesome speech super sir
அருமையான விளக்கம்
உங்கள் பணி தொடரட்டும் . சிறப்பு
செமயா பேசுறீக மதிமாறன்
சிறந்த சிந்தனையாளர்தான் ..
அருமையான பதிவு இந்த இன உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும் புதியதோர் சமுதாயம்படைப்போம் இந்த சாதிபேத த்தைவேரோடுசாய்ப்போம்! மனிதனாய்பிறந்த அனைவரும் சம மே
வே.மதிமாறன் அருமையான பேச்சாளராவர்
வந்துட்டாரு உலக மஹா அறிவாளி
தமிழர்களின் ஓட்டலில் பெரியார்...அம்பேத்கர்... போட்டக்களை வைக்கும் பழக்கம் கொண்டு வரவேண்டும்....
Ethhuku... திருட்டவா???
kasim hanif தமிழர் ஓட்டலில் சொறியார் படத்தை ஏன் வைக்கனும்....
அப்பறம் அப்படியே, பின்லேடன், கசாப், மதானி போட்டவையும் சேர்த்து வைங்க தேசப்பற்று நல்ல வளரனும் இல்ல...
Varaverkiren
Perrier vendom Ambedkar Vendam....திருவள்ளுவர் beat
பெரியார் ப்ராமணர் த்வேச போஜனாலயா:----
கி வீரமணி*
ஆர்ய மாயா அரிசி லட்டு
சுப வீரமணி *
சம்பூக சமோசா
அருள்விழி *
ஹிந்து பாசிச பாயசம்
சுநதரவள்ளி *
சபரி பெண்ணிய சந்த்ரகலா
மதிவானன்*
புராண பு(ர)ட்டு தோசை
சில்பி ராஜன்*
சிலை மறுப்பு ஜிலேபி
ஹிந்துக்கள் மட்டுமே அனுமதி
தெய்வ கேலி அனுமதி
பூணூல் அருப்போர்க்கு அனுமதி
டேய் தேவடியா பையா
@@goodday1746 தந்தை பெரியார் பையனா!!
Unmai sir super
My humble request that first non Brahmins should change their mindset instead blaming Brahmins- Problem only with their and between them. Not with Brahmins. What Pa.Ranjith told, was true. Because more parpernium in Non Brahmins. Please make them to come out that. for example. In West Tamilnadu.. How Sakliyargal treated by Kavander. Like every parts of Tamilnadu. Even with in Brahmins we have more problem for example white skin Brahmins not accepting Blackskin, not marrying also. Most of the Black skin brahmins are suffereing like anything.
thanks for registering the fact that the Iyengar bakeries are really not owned by Iyengars or paarpaans. and the majority of patrons are also not paarpaans. so what is the fault of the brahmins in this? what did your dravidam do to convince these people to keep their names with pride? in your 70 years of pseudo-anti-casteism, you have only increased the caste rivalries.can you talk about the more developed and forward intermediate and dalit caste families still garnering a major chunk of the reservation benefits? can you talk about excluding them on some basis so that the less- privileged in the same castes can come up? you will not. because that will eventually lead to the overall development of everyone, so people like you can not do your jathi arasiyal.
Good Response !!! Keep up !!
Very good
I had food in my college canteen for four years with the potriat of our beloved Ambedkar hanging on the wall. We ate food with all friends, and never asked to what caste they belonged. I do not believe that hanging a photo of Ambedkar will discriminate food. Food is divine, and let not it's dignity get degraded.
i appreciate the management of your college canteen..But you show any hotel in open market like this..where Dr. Ambedkar photo is hanging and all people eat there without any discrimination or hesitation..i will gift you Rs. 1 Lakh...
Super sir my salute to your speech
Really bold speech vignesh g
என்னது இழையில் சாப்பிடுவது கூட ஜாதி வெறியா....
Congratulations brother
Exordinary speech by Thirumal Mathimaran avl.
பகுதறியில் பேசுகிறேன் என்று நினைத்து கொண்டு இப்படி ஒரு பக்குவ அறிவு இல்லாமல் பேச கூடாது
கிருஷ்ணஜயந்தி மட்டுமில்லை ...நியூ இயர் பிறந்தநாள் கொண்டாடுவது எதைப்பார்த்து?
மதிமாறன் உன் வீட்டு வாசலில் வந்து சோத்துக்கு நிக்க மாட்டார் அறிவு கெட்ட சங்கீ நாயே...அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்வார் என்று நீ ஒன்னும் கவலைப்பட்டு மயிறு புடுங்க வேண்டாம்...சமுதயத்தில் எந்த அளவுக்கு சாதி நோய் எப்படி புற்று நோய் போல பரவி இருக்கிறது என்பதற்கு உன்னை போன்ற எதிர்ப்பு சொல்லி குரைக்கும் நாய்களே சாட்சி ....
மிக தெளிவான பேச்சு
என்னாது திமுக வந்தப்புரம்தா நம்மல்ல அரிசி சாப்பட்டு சாபுடோரம்மா. டேய்
Well said
யோவ், நாட்டுல எவ்வளவோ பிரச்சினை நடந்துகிட்டு இருக்கு. இப்ப போய் தோசை , இட்லி , வாழை இல்லை ன்னு தேவையில்லாம மூளையை கசக்குற . தோசை , இட்லி இது எல்லாமே உடலுக்கு உகந்த உணவு இதை போய் ஒரு குறையாக பேசக்கூடாது . நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்க முடியாது . அதுவும் வாழை இல்லைஇல் சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லது . நல்ல விஷயம் பார்ப்பனன் சொன்னாலும் பிற ஜாதி காரன் சொன்னாலும் கேட்கவேண்டியது தானே
Arumai!
good interpretation
best educative soceial service comedy.show.of the yr
உணவு என்பது காலத்திற்கு ஏற்ப மாறும்.....அதை விட்டுட்டு ஜாதி ஜாதி, நீங்கள் முதலில் ஜாதியை விட்டு வெளி வாருங்கள் தோழரே.......
What he says about demand for rice in early sixties is true.. Mathimaran sir, you are brilliant..
Really mr.mathi super
உணவில்ச் சுவையிருக்கிறது. சாதியிருக்கிறதென்பது விந்தையாகவுள்ளது. குறைந்த சாதியென எவனொருவன் தன்னை நினைக்கிறானோ அதன்பால் இட ஒதுக்கீடு வேண்டி நிக்கிறானோ (பிற சலுகைகளை) இந்த மனநிலை தான் பிரச்சினையே! ஐயங்கார் வீட்டுப் பளியோதரை சுவையதிகமென்று நீரே சொல்லம்போது ஐயங்கார் வெதுப்பக (பேக்கரி) உணவுகளை அனைவரும் போய் உண்பதிலென்ன மனக்கிலேசம் உமக்கு?
தி மு க கொள்ளையடித்துக்
குவித்துள்ள கோடிகளில் ஓரிரு கோடிகளை வறிய மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திப் பாருங்கள். மக்களின் பொருளாதாரச் சமநிலை வருமானால். அடுத்த பத்தாண்டுகளில் சாதிய அரசியல் சாத்தியமற்றதாகிப் போய்விடும் அதை நீங்கள் விரும்பமாட்டீர்களல்லவா?
Super ji
But now the situation is different
Everyone wants to have Millets for weight-loss & reduce rice
Infact millets were had by people who worked in the field as they needed more physical power & it was easy to digest when we work & sweat
Mutton biriyani sapita mel jathi... chicken biriyani sapita keel jathi. Arumayana kandu pidipu. Nan patent right vanga poraen....
Oh my gosh what a speech on dosai. He was so focused on the difference between the dalith and the bhramins of their food habits that are oblivious due to financial status. This deficit must be changed in the society. That's why the comments are lot for his speech.
உருளைக்கிழங்கு பெருவில் தோன்றியது அரைகுறை மதிமாறன். எதையும் முழுமையாகப் படிப்பதில்லை