ஏழையின் வறுமையை விளம்பரபடுத்தி பணம் சம்பாதிக்கும் கேடுகெட்ட நடிகர்கள், பொய்உதவி உருட்டுகள் மறுபக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024

Комментарии • 30

  • @toprankcinema
    @toprankcinema 2 месяца назад +7

    ஏழைகளின் வறுமையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 2 месяца назад +3

    மக்கள் வரி பணத்தை மக்களுக்கே கொடுப்பதை திமுக அரசாங்கம் விளம்பரம் தேடும் போதே சொந்த பணத்தில் உதவும் போது விளம்பரம் தேடுவது ஒன்றும் தப்பு இல்லை

  • @karnang5400
    @karnang5400 2 месяца назад +4

    கொடுப்பவனை விளம்பரத்திற்காக விளம்பரம் செய்கிறார்கள் என்று என்று சொல்கிறார்கள் ஆனால் அதுவும் தர்மமே விளம்பரத்திற்காக செய்யும் யாரும் வருவதில்லையே தர்மசெய்ய வருவதில்லையே அரசாங்கமே விளம்பரம் தேடுகிறது தனி ஒருவர் சொந்த பணத்தைக் கொடுப்பதில் விளம்பரம் தேவைதான் அப்போதுதான் தர்மம் செய்வதற்கு உந்து சக்தியாக இருக்கும் இதைக் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை

  • @SenthilKumar-kf8hp
    @SenthilKumar-kf8hp 2 месяца назад +7

    தானம் கொடுப்பவரை தடுப்பது...... பாவத்திலும் பாவம் தலைவா.

    • @cinemathumbsup
      @cinemathumbsup 2 месяца назад

      அறிவுகெட்டவனே தானம் கொடுப்பது தவறு என்று சொல்லவில்லை, ..தானம் கொடுப்பதை தடுக்கவும் இல்லை ,.. ஏழைகளுக்கு தானம் கொடுக்கும் போது அதை ஏன் வீடியோ எடுத்து விளம்பரம் செய்றீங்க, இந்த ஏழையோட வறுமையை ஏன் வெளியே காட்டி அசிங்கப்படுத்தி கேவல படுத்துறீங்க ,.. வறுமையை காரணம் காட்டி அறக்கட்டளை என்கிற பெயரில் ஏன் பணம் வசூலிக்கிறீங்க, ..
      அதை தான் அவர் கேட்கிறார்,.. ஆதாரத்தோட அவர் வீடியோ போட்டு இருக்கிறார் முதல்ல அதை போய் பாரு
      அப்புறம் வந்து பெரிய புடுங்கி மாதிரி கமெண்ட் பண்ணு

    • @toprankcinema
      @toprankcinema 2 месяца назад

      தலைவா அவர் தானத்தை தடுக்கவில்லை, ஏழை மக்களின் வருமை காரணம் காட்டி விளம்பரம் செய்து அவர்கள் யூட்யூபில் இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள் அதை போய் பாருங்கள் தெரியும், .. இதற்கு மேலாக அவர்கள் செய்வது என்னவென்றால் ஆளுக்கு ஒரு அறக்கட்டளை வைத்து பணம் வசூல் செய்கிறார்கள் இதற்கெல்லாம் சரியான வெப்சைட் இல்லாதது என்று அவர் சொல்கிறார்
      வசூல் செய்யும் பணத்தில் 10% உதவி செய்கிறார்கள் இது அனைவருக்கும் தெரிந்த உண்மையே,.. இதனை புரிந்து கொண்டால் இது மாதிரியான பொய் நடிகர்களை உணர்ந்து உடனடியாக வெளியேறி விடலாம்

  • @cinemathumbsup
    @cinemathumbsup 2 месяца назад +3

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை,.. இந்த நடிகர்கள் சொந்த விளம்பரத்திற்காக தான் செய்கிறார்கள்

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 2 месяца назад +5

    இருக்கலாம், எல்லாம் விளம்பரத்துக்காக..

  • @toprankcinema
    @toprankcinema 2 месяца назад +5

    சத்தியமாக விளம்பரத்துக்காக தான் இவர்கள் செய்கிறார்கள்

  • @kothaiandal3991
    @kothaiandal3991 2 месяца назад +4

    அப்படியாவது அவங்க உதவி செய்றாங்க ல... எதுமே செய்யாம அடுத்தவங்களை விமர்சனம் செய்றது தவறு

    • @cinemathumbsup
      @cinemathumbsup 2 месяца назад +1

      விளம்பரம் செய்து அவர்களை கேவளபடுத்திவிட்டு அவர்களை விளம்பரம் செய்வது தவறு என்று சொல்லுற தூம

  • @muthulakshmikalimuthu4445
    @muthulakshmikalimuthu4445 2 месяца назад +2

    விளம்பரத்துக்காக வாவது உதவி செய்யறாங்க இல்ல பெரிய பெரிய ஆளுங்க இருந்து என்ன பிரயோஜனம்

  • @user-zi9po9pt9g
    @user-zi9po9pt9g 2 месяца назад +2

    நண்பா நான் நினைத்ததை நீங்கள் சொல்கிறீர்கள்.....👍👍👍👍👍

  • @Jack_Woods1974
    @Jack_Woods1974 2 месяца назад +2

    விளம்பரத்துக்கு செய்கிறவர்கள் விளம்பரத்துக்காக மட்டுமே செய்வார்கள் உண்மையாக கொடுக்கிறார்கள் வெளியே தெரிவதில்லை இது உண்மை

  • @IlankaviArun
    @IlankaviArun 2 месяца назад +9

    நீங்க எவ்ளோ கொடுத்து ஏமாந்தீங்க ப்ரோ ???
    நீயும் கொடுக்க மாட்ட, கொடுக்கறவங்களையும் கெட்டவங்களா வீடியோ போடுவ. ....ஒரு சாதாரண மனுஷனா கேக்குறேன் நீயெெல்லாம் என்ன ஜென்மம் பா 😢😢😢
    போ அடுத்தவங்க செய்றத சொல்லாம நீ ஏதாவது பண்ணு ..வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Viral_Sport_Trend
    @Viral_Sport_Trend 2 месяца назад +2

    I am not from India. How can people believe when they see someone helping in front of camera?!! It’s really a cheap thing to use others disability or their poverty to make publicity and money through online platforms. Please research behind their incomes and it may end up being a big scam. More awareness videos like this must be appreciated. Good job 👏

  • @muniyansingaram9974
    @muniyansingaram9974 2 месяца назад +3

    நீ எவ்வளவு கொடுத்த கொடுக்கிறவன் தடுக்கிற என்ன தாண்டா உன் கதை

    • @cinemathumbsup
      @cinemathumbsup 2 месяца назад

      அவர் கதைய கேக்குறதுக்கு முன்னாடி, .. லாரன்ஸ் பாலா டி இமான் திருட்டுக்கள் உருட்டு கதையை கேளு
      அறக்கட்டளை மூலம் பணம் செய்து எப்படி ஏமாற்றுகிறார்கள்
      எவ்வளவு பணம் வசூல் செய்தார்கள் எவ்வளவு செலவிடுகிறார்கள் வெள்ளை அறிக்கை வெளியிட சொல்லு

  • @PraveenRaj-po4om
    @PraveenRaj-po4om 2 месяца назад +3

    😂😂❤❤

  • @anithaa9999
    @anithaa9999 2 месяца назад +3

    Help pandravangali gedugatha, eppadiya varumai poguthu

  • @KeethumukeKeethumuke
    @KeethumukeKeethumuke 2 месяца назад +2

    நிவாரநீதி தாண்டா பொறம்போக்கு விளம்பரம்

  • @suganthidhamotharan1480
    @suganthidhamotharan1480 2 месяца назад +2

    Padupaavi.. Unnala seyya mudiyuma? Paradesi.. Seyaravangala paathalaavadhu mathavanga seyvanganu than vilambara padutharanga.. Ungala maadhiri aalunga naala than naadu urupadama pogudhu

  • @suganthidhamotharan1480
    @suganthidhamotharan1480 2 месяца назад +2

    Unoda channel a report panni irukom

  • @KeethumukeKeethumuke
    @KeethumukeKeethumuke 2 месяца назад +2

    இந்த வீடியோ போட்ட உடனே ஒரு போட்ட டாபர்

    • @toprankcinema
      @toprankcinema 2 месяца назад +1

      எரியுதடி மாலா Fan போடு

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 2 месяца назад +2

    Podaa pun...

  • @cinemathumbsup
    @cinemathumbsup 2 месяца назад +3

    Yes