Retired Life -Tamil Christian Short Film 2021 - உறவின் மறுபக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #Retired_life, #Old_age_problems, #Old_age_Depression, #Anxiety of aged parents & Other face of Children and relatives.
    Counseling Help Line 9342807151 [Free]
    குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்
    ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 8754913437.
    அன்பின் இல்லம்
    தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
    தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 8754913437.
    TDTA கிறிஸ்தவ திருமண தகவல் மையம்
    தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
    Website: www.tdtachristianmatrimony.com
    Mobile: 7598431282

Комментарии • 25

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 года назад +16

    மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் சங்கீதம் 118:8

  • @merlinmerlin516
    @merlinmerlin516 2 года назад +4

    தாய் தந்தையை கனம் பண்ண சொல்லி வேதத்தில் இருக்கே ஆனால் இப்படியும் பிள்ளைகள் இருக்காங்க 😭😭

  • @robertsingh1961
    @robertsingh1961 2 года назад +3

    அருமையான கதை சார்!
    பெத்த மனம் பித்து என்பார்கள்!!

  • @arultitus9531
    @arultitus9531 2 года назад +5

    Very Nice message
    Thank You Sir

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 года назад +5

    எல்லா இடங்களிலும் நடக்கும் கதைதான் கொடிக்கு காய் பாரமில்லை ஆனால் காய்க்கு கொடி பாரம்தான் பழுத்த மட்டையை பார்த்து சிரித்ததாம் பச்சை மட்டை

  • @சங்கரபாண்டியன்-ண6ய

    Super Acting Both Of Them.....
    Keep It Up.

  • @theboralviji6531
    @theboralviji6531 2 года назад +3

    Migavum arumai vaalththukkal

  • @goldenthambithurai1067
    @goldenthambithurai1067 2 года назад +3

    Beautiful presentation... very nice

  • @covaijansi3119
    @covaijansi3119 2 года назад +7

    நல்ல நாடகம் தான் கிறிஸ்தவ நாடகமாக இல்லையே கர்த்தர் வசனமோ பெயரோ இல்லையே தீபாவளி யா 🤔🤔🤔

  • @manostarc6827
    @manostarc6827 2 года назад +1

    Superb film.....

  • @abisha5683
    @abisha5683 2 года назад +7

    Part 2 poduinga 🙏♥️

  • @PIANOLSJI
    @PIANOLSJI 3 года назад +5

    Lord Jesus, help us to honour our parents

  • @merlinmerlin516
    @merlinmerlin516 2 года назад

    ஐய்யோ இயேசப்பா😭😭😭

  • @sankaranarayanareddiarnamb8517
    @sankaranarayanareddiarnamb8517 2 года назад +1

    அருமையான பதிவு.

  • @sresaravanas9166
    @sresaravanas9166 2 года назад

    Aarumayna Padivu Valthukal.

  • @AzariahThomas
    @AzariahThomas 3 года назад +2

    Very nice

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад +1

    Super

  • @chinnaduraialice6867
    @chinnaduraialice6867 2 года назад

    Super true

  • @wordofjesus333
    @wordofjesus333 2 года назад

    Nice

  • @branjani7643
    @branjani7643 2 года назад

    Sema 👍👍😒

  • @thangamanithangamani6589
    @thangamanithangamani6589 2 года назад

    Super anna

  • @subbulakshmia558
    @subbulakshmia558 2 года назад

    👌👌👌👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻❤️

  • @manjulajohn1469
    @manjulajohn1469 2 года назад +1

    😭😭😭😭

  • @J.EstherRani3181
    @J.EstherRani3181 2 года назад

    Romba kastama iruku😔

  • @jayanthinagarajrnagaraj683
    @jayanthinagarajrnagaraj683 2 года назад +1

    Supper