Prabhakaran Alive?! | Tamil News | Madan Gowri | MG

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Join Special MG Squad: / @madangowri
    --------------
    In this Madan Gowri video, we will talk about the big news, Tamil politician Nedumaran has made claims that Prabhakaran is alive and will son make an appearance with plans for the Tamil people.

Комментарии • 4,2 тыс.

  • @madangowri
    @madangowri  Год назад +485

    Subscribe and join MG Squad 🖖🏻❤
    Insta: instagram.com/madangowri
    Twitter: twitter.com/madan3

    • @DURAIGANESH3345
      @DURAIGANESH3345 Год назад +6

      Super bro

    • @Dharshan.96
      @Dharshan.96 Год назад +7

      Thanks bro naan elangai tamilan

    • @sreekanthazhakathu
      @sreekanthazhakathu Год назад +7

      Madan
      Am a Malayali But
      I want You to Do A Series On
      Thirukural

    • @akil9112
      @akil9112 Год назад +7

      Thinking about what seeman will say..

    • @samvelsubramanian599
      @samvelsubramanian599 Год назад +1

      Today's Coimbatore incident (murder of a person in front of court by 5 people with sickle)

  • @mersalvairam6340
    @mersalvairam6340 Год назад +950

    பிரபாகரன் ஐயா மறையவில்லை இன்னும் பல கோடி இளைஞர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. 😌💥💪

    • @summathamasathamasa7061
      @summathamasathamasa7061 Год назад +5

      இதுவும் கடந்து போகும் நண்பா...

    • @user-nf2qy4sy2l
      @user-nf2qy4sy2l 2 месяца назад

      Qqqqqqqqqqqqqq0🎉​@@summathamasathamasa7061

  • @allinall2121
    @allinall2121 Год назад +3004

    💯🔥💯அப்படி தலைவரு உயிரோடு இருந்தா அவர் படையிலே இணைகிற முதல் வீரனாக நான் இருப்பேன்💯🔥💯 மதன்

  • @TVK4Tamils
    @TVK4Tamils Год назад +771

    "Prabhakaran" is not a Name, its an Emotion of Tamils blood❤‍🔥

    • @sakthikannan2026
      @sakthikannan2026 Год назад +8

      அதை தமிழில் செல்லலாமே

    • @user-hx6uh8pp4q
      @user-hx6uh8pp4q Год назад +8

      @@sakthikannan2026 don't be a toxic language racist

    • @dineshm7477
      @dineshm7477 Год назад +11

      @@user-hx6uh8pp4q Tamil is not just a language. It is an identity. If ppl like you call it racism. Yes, we are racist.

    • @rraja345
      @rraja345 Год назад +6

      @@user-hx6uh8pp4q I'm proud of being a language racist 😍

    • @__-lq2vk
      @__-lq2vk Год назад +1

      @@rraja345 first race then it 😂

  • @tamizhColumbus13
    @tamizhColumbus13 Год назад +403

    I am from sri lanka🇱🇰. என்னைப்போல எத்தனை பேர் இறுதி யுத்தத்தை அனுபவித்தீர்கள்?? இறுதி யுத்தத்தில அனைத்தையும் அனுபவித்து வந்த தமிழன் ல நானும் ஒருத்தன்...தலைவர் பற்றி நீங்க சொல்லும்போது கடைசில முள்ளிவாய்க்கால் ல நான் நேரில் அனுபவித்த யுத்தங்கள்தான் ஞாபகம் வருது...வாழ்வில் என்றும் மறக்க முடியாதது🙏

    • @thanioruvan-1
      @thanioruvan-1 Год назад +22

      ஆம் இலங்கை நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்தார் அந்த நொடி எப்படி இருக்கும் என்று

    • @sanjaysmart8241
      @sanjaysmart8241 Год назад +6

      🤝💯

    • @kumarasamyponnu7106
      @kumarasamyponnu7106 Год назад +8

      அப்போ உங்களுக்கு தெரியும் தானே எது உண்மை எது பொய் என்று

    • @michaelraj1141
      @michaelraj1141 Год назад +3

      யன்ட பட puலி கொடி போட பட

    • @rameshnitheshrameshnithesh4542
      @rameshnitheshrameshnithesh4542 Год назад +5

      🔥🔥

  • @aadhisathis2234
    @aadhisathis2234 Год назад +29

    வணக்கம் அண்ணா நான் இலங்கை நாட்டில் மலையகத்தை சேர்ந்தவன் நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இனிமையாகவே இருக்கிறது நமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார் என்று எந்த வித ஆதாரங்களும் இல்லை ஆனால் பழ நெடுமாறன் அவர் சாதரன ஓர் மனிதர் அல்ல இத்தனை வருடம் காலம் தமிழர்களின் நம்பிக்கை என்று கூட கூறலாம் அவர் எந்த விடயத்தையும் கூரும் முன் நன்கு யோசித்து கூறுவார் அது மட்டும் இன்றி ஊடகங்கள் முன் நாம் பேசுவது என்பது கடினமான ஒரு செயலாகும் அப்படி இருக்கையில் ஊடகம் முன்பு தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவது என்பதை சாதாரனமாக எடுத்து கொள்ள முடியாது தலைவரை பற்றி பேசுவது என்பது இன்றைய காலகட்டத்தில் கடினமாக இருக்கிறது இப்படி‌ இருக்கையில் பழ நெடுமாறன் அவர்கள் ஊடகங்கள் முன் கூறியவைகள் உன்மையாக இருக்கலாம் அது மட்டும் இன்றி விடுதலை புலிகள் அமைப்பு சர்வே தேசங்களில் தடை செய்யப்பட்டு இருந்தது இப்பேது விடுதலை புலிகள் அமைப்பின் மீது உள்ள தடை நீக்க பட்டு இருக்கிறது மற்றும் பழ நெடுமாறன் அவர்கள் கூறியதையும் பார்த்தால் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதுக்கு சாத்தியம் இருப்பதாக இருக்கிறது.. பார்போம் மீண்டும் தலைவர் வந்தால் ஈழத்து தமிழர்கள் வாழ்கை மட்டும் இல்லை மழையக மங்கலான எங்களது வாழ்விலும் ஏதாவது ஒரு நம்பிக்கை ஒளி உதிக்கும் பார்ப்பேன் காலம் வழிகாட்டும்.....

  • @justinkamshi7076
    @justinkamshi7076 Год назад +97

    நான் ஒரு பெண். நான் பிறந்து வளரும் போது எவ்வித இன பிரச்சினையும் எனது நாட்டில் இடம்பெரவில்லை. அத்துடன் நான் பிரபாகரன் ஐயாவை நான் கண்டதில்லை. எனது பெற்றோர் கூறியும் போனில் பார்த்தும் அவர் பெருமைகளை ரசித்துள்ளேன். அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க இறைவனை வணங்குகிறேன்.
    பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவன். என்ற கூற்றுகினங்க தீயைப்போல் கிளர்தெழுந்தவர் எம் தலைவர் பிரபாகரன். அவர் பிறந்த இம்மண்ணில் பிறந்ததை எண்ணி பெருமிதம் கொள்கின்றேன். வாழ்க தமிழ்

    • @judenirozhan6230
      @judenirozhan6230 Год назад +2

      Super akka

    • @kuttykomale1254
      @kuttykomale1254 Год назад

      👍

    • @thasvinthasvin9373
      @thasvinthasvin9373 Год назад

      Nandri thozhi

    • @KskKeerthika-ib9bm
      @KskKeerthika-ib9bm Год назад

      உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை தலைவா தலைவா ❤❤❤

    • @gurumoorthy-kq6df
      @gurumoorthy-kq6df 3 месяца назад

      The name Mr.prabakaran itself creates vibration across the globe amoung Tamils

  • @pckaliraj
    @pckaliraj Год назад +233

    உயிருடன் இருந்தால் தலைவன் இல்லையென்றால் இறைவன் ❤️🐯🔥

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +2296

    தலைவர் அவர்கள்
    உயிரோடு இருந்தால் எம் இனத் தலைவன் 💪🏼💪🏼💪🏼😎😎😎...
    இல்லையேல் எம் இனத்தின் தெய்வம் 🥲🥲❤️❤️🙏🏼🙏🏼🙏🏼 !!!!

    • @jju6627
      @jju6627 Год назад +25

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @naanlord3373
      @naanlord3373 Год назад +24

      @@jju6627 enga paathalum ithe dialogue ena ya nee

    • @karthikjob8190
      @karthikjob8190 Год назад

      @@naanlord3373 sila naigaluku avaru mela vanmam
      Ithathu neega kashmir files pathi pesuga konthaluchuruvaga

    • @Kar37
      @Kar37 Год назад +46

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @princenidharshan9675
      @princenidharshan9675 Год назад

      @@jju6627 lusu koothi Anga Tamil people Kalam Kalam ahh irrukanga . Ana vadakan yengaiyo north la irrunthu varen

  • @PrinceArcon
    @PrinceArcon Год назад +2000

    தமிழ் ஈழம் ❤️

    • @jju6627
      @jju6627 Год назад +25

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @aravaravind06
      @aravaravind06 Год назад

      @@jju6627 dai potta, atha patthi mushusa thaeriyama pesatha da Ellam nra Edam thamizha makal vanzhantha Edam da, baadu

    • @pckaliraj
      @pckaliraj Год назад +49

      @@jju6627 இலங்கை அங்கு வாழும் தமிழ் மக்களின் பூர்விக நிலப்பகுதி. ஆனால் சிங்களர்கள் அங்கு வந்து
      குடியேறியவர்கள் சகோ.

    • @pandaboi7836
      @pandaboi7836 Год назад +26

      @@jju6627 ada loosu Sri Lanka illa da langai tamilar Desam da matti

    • @Kar37
      @Kar37 Год назад +24

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

  • @DineshDinesh-vi6cr
    @DineshDinesh-vi6cr Год назад +1919

    Prabhakarn is a legend ❤️✨💯💫

  • @prasathsugumaran9179
    @prasathsugumaran9179 Год назад +18

    ஒருவர் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கின்றார் என்று சொன்னவுடன் உலக நாடுகள் பயந்து நடக்கின்றது அவன் என் தமிழ் இனத்தின் தலைவன் வேலு பிரபாகரன் விரைவில் எழுந்து வா தலைவா

  • @vinithvini3942
    @vinithvini3942 Год назад +172

    இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன் 🔥🔥🔥

  • @prabarolex2186
    @prabarolex2186 Год назад +803

    இருந்தால் தலைவன்👑🐯🇲🇰 இல்லாவிட்டால் இறைவன் 🙏🏼🙇✊🏻

  • @madhumadhu-kh4lg
    @madhumadhu-kh4lg Год назад +182

    அவர் மீண்டும் நலமுடன் வந்தால் கலிகாலத்தின் கர்ணனாக தான் எங்களுக்கு புலப்படுவார் மதன்...அவர் மீண்டும் வர வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல் நண்பா...🙏

  • @muthuram
    @muthuram Год назад +304

    தலைவன் உயிருடன் இருந்தால் நான் இதுவரை அடையாத மகிழ்ச்சியை அடைவேன்..

  • @ganeshrajsakthi6439
    @ganeshrajsakthi6439 Год назад +72

    தமிழதேசியவாதி மதன்கௌரி 🙏🙏அருமை நாம் தமிழர் 🐅

  • @TamilRoamer
    @TamilRoamer Год назад +39

    Bro please write மேதகு before his name. Please don’t write Prabhakaran alone. He deserves a lot of respect!!!

  • @pradhapsachin249
    @pradhapsachin249 Год назад +51

    எங்கட தலைவன் வந்திட்டார்🥺எங்கட தலைவனை பார்த்தாலே போதும் ரொம்ப சந்தோசமா இருக்கு அடக்கவே முடியல்ல இந்த சந்தோசத்தை, எங்கட இனத்துக்கு பெரிய பண்டிகை, எங்கட தமிழ் ஈழம் பிறந்தே ஆகும் 💪❤️💥😍

  • @Rajan65827
    @Rajan65827 Год назад +57

    உயிருடன் இருந்தால் தலைவர் இறந்தால் இறைவன்🐅❤

  • @mouttoupraba
    @mouttoupraba Год назад +109

    My dad kept his name to me during 90s, i will be more happy if he returns and i still believe he is alive... lets hope for the best like Subash Chandra Bose🙏🙏🙏🙏

  • @kuttykarthi5089
    @kuttykarthi5089 Год назад +546

    "Prabhakaran" is not a name;its an emotion of Tamil bloods❤‍🔥❤‍🔥

    • @chanukaabeysinghe
      @chanukaabeysinghe Год назад +1

      He killed so many sri lankans though

    • @kothaloas2179
      @kothaloas2179 Год назад

      Worng information he never returned the love and affection he got form Indian Tamils, he had dictator mind set. Its unfortunate we are glorifying the person who killed India army soldiers and prime minister.

    • @MohammadSalman-vr3jz
      @MohammadSalman-vr3jz Год назад +6

      @@kothaloas2179 you better should read the history brother

    • @kothaloas2179
      @kothaloas2179 Год назад

      @@MohammadSalman-vr3jz facts are far from your history.

    • @MohammadSalman-vr3jz
      @MohammadSalman-vr3jz Год назад +1

      @@kothaloas2179 facts are derived from the history not from the hearsay.. even common man has this knowledge

  • @MR.ALTER-EGO
    @MR.ALTER-EGO Год назад +1048

    MY MOST FAVORITE LEADER ON TAMILNADU 🥰💖🔥
    LEADERS NOT DIED 🥳
    LIVE IN PEOPLE MIND💥

    • @deniszombie6043
      @deniszombie6043 Год назад +17

      Not tamil nadu bro tamil illam not tamil nadu

    • @PrinceArcon
      @PrinceArcon Год назад +11

      @GHOST not tamil nadu or tamil eelam. he was raised his hand against Srilankan government for all tamil people in this world including people from India who lives in tea estates like slave

    • @jju6627
      @jju6627 Год назад +3

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @tamilarasan_valaiyoli
      @tamilarasan_valaiyoli Год назад +10

      @@jju6627 தமிழர்கள்தான் இன்றைய இலங்கையின் பூர்வகுடிகள் 💗

    • @Kar37
      @Kar37 Год назад +9

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

  • @kavitha5370
    @kavitha5370 Год назад +43

    Prabhakaran fans' mindvoice "I'M WAITING!"🔥🔥😎

    • @rossgeller7277
      @rossgeller7277 Год назад

      waiting to get killed by Srilankan forces again 😂😂😂

    • @kathirgamuratneswaran5786
      @kathirgamuratneswaran5786 Год назад +1

      @@rossgeller7277 ஒரு தமிழனை கொல்வதற்கு 9 நாடுகள் முக்கி இருக்கு!🔥🔥

    • @rossgeller7277
      @rossgeller7277 Год назад

      @@harishmps4703 this shows your lack of understanding about the term "security forces" btw no one can kill a man whos already dead.

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Год назад +163

    திரு. பிரபாகரன் அவர்கள் மட்டும் இப்போது உண்மையில் உயிருடன் உள்ளார் என்றால் ஈழமக்களுக்கு இது மிகமிக அவசியமான நற்செய்தி ஆகும்👍...அவர்கள் வாழ்வில் வெளிச்சம் பரவ ஆரம்பிக்கும் என்பது உறுதியிலும் உறுதி👌👍...நல்லது நடக்கட்டும்🙏🙏🙏

    • @josephamalrajamalraj4815
      @josephamalrajamalraj4815 Год назад +7

      தமிழினத்துக்கே மகிழ்ச்சி தோழரே.

  • @harinim2127
    @harinim2127 Год назад +503

    தலைவர் வருகைக்காக காத்திருக்கின்றோம்

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 Год назад +7

      நண்பரே இறந்தவர்கள் மீண்டும் வருவதற்கு இந்த உலகில் எந்த வாய்ப்பும் இல்லை

    • @tamilarasan_valaiyoli
      @tamilarasan_valaiyoli Год назад +18

      ஒத்துக்க மனசு இல்லனாலும் அதுதான் உண்மை தலைவர் இருக்கிறார் எங்கள் இதயங்களில் 💗💗

    • @takerixgaming4170
      @takerixgaming4170 Год назад +2

      Ennaiyum sethukonga🔥🔥🔥🔥🔥🔥

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 Год назад +3

      @@tamilarasan_valaiyoli இங்கு உயிருடன் இருக்கக் கூடிய நம்முடைய தாய் தந்தையரை நினைத்து அவர்களுக்கு மேலும் மேலும் உதவி செய்வதற்கு நாம் நினைப்போம் அதுதான் நாம் அவர்களுக்கு செய்யக் கூடிய பெரிய கடமை அதை விட்டுவிட்டு இறந்தவர்கள் நெஞ்சில் இருக்கின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் நண்பரே நன்றி

    • @saikiran55776
      @saikiran55776 Год назад +1

      போய் நடுரோட்டுல நில்ல. தலைவர்கிட்டயே போய்டுவ

  • @cathy_99
    @cathy_99 Год назад +26

    அவர் உயிருடன் இருக்கின்றார் என்று சொல்லவில்லை.....ஆனால்...உயிருடன் இருந்தால் நன்றாக இருக்கும்..... My favorite uncle....

  • @BLACKLOVERRAM
    @BLACKLOVERRAM Год назад +39

    தலைவர் உயிரோடு இருக்கும் தலைவர் எங்கள் மனதில் வாழ்ந்து வருகின்றனர் நாம் தமிழர் 💞

  • @m.r.madras4250
    @m.r.madras4250 Год назад +368

    தமிழ் வாழ்க.. தமிழ் வளர்க.. உண்மை தலைவன்.. உண்மை நாயகன் மீண்டும் வரான்..🎉🎉💐💐👍👍👍

    • @jju6627
      @jju6627 Год назад +2

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +7

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @Kar37
      @Kar37 Год назад +6

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @nishanth3492
      @nishanth3492 Год назад

      வாரான் என்று சொல்லாதேங்க சகோதரா... வருகின்றார் என்று சொல்லுங்க

    • @elumalaielumalai8441
      @elumalaielumalai8441 Год назад

      🫂💥💥🔥🔥🔥

  • @alexsanalex1088
    @alexsanalex1088 Год назад +133

    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்..🙏💔😔

  • @Muru536
    @Muru536 Год назад +197

    ஒரு இனம் ஒரே ஒரு தலைவன் ❤

  • @gowriruban
    @gowriruban Год назад +6

    அவர் எங்கள் தலைவர்.தமிழ் இனத்தின் ஒரே தலைவர்.தன்மானத்தலைவர் .அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்திருக்கிறோம் . என்றதில் நானும் பெருமை கொள்கிறேன் .அவர் உயிருடன் இருக்கவேண்டும் என்றுதான் நானும் ஆசைப்படுகிறேன் ... 🙏🙏🙏💕💕💕

  • @HairResearchTamil
    @HairResearchTamil Год назад +106

    இருந்தால் தலைவன் 💪💪💪 இறந்தால் இறைவன் 🙏🙏🙏

  • @wikibaby5890
    @wikibaby5890 Год назад +53

    சிங்கத்துக்கு வயசானாலும் என்னைக்கு சிங்கம் சிங்கம் தான் என்றும் தலைவர் எங்கள் தலைவர்🔥

  • @sujisujitha4430
    @sujisujitha4430 Год назад +22

    தலைவர் உயிரோடு தான் இருக்கிறார்♥️🔥

  • @r.karunakaran5899
    @r.karunakaran5899 Год назад +279

    Legends never die they become part of you❤️🔥😓😞

  • @kkwhiteking4635
    @kkwhiteking4635 Год назад +306

    தமிழினத்தின் ஒரே தலைவன்🙏🙏
    அவர் வந்தால் போதும் அவர பாத்த உடன் எனக்கும் இறப்பு வந்தாலும் நிம்மதியா நா என் கல்லறையில தூங்குவேன் 😭😭😭

    • @remokarim1936
      @remokarim1936 Год назад +11

      Aver photo iruku parthuti mudunja ipovey sethuruga cringe uncle

    • @kkwhiteking4635
      @kkwhiteking4635 Год назад

      @@remokarim1936 hello brother.. na sonnathu nerla...
      Athuvum nana Saka maddan. savu vantha than nimmathiya savan.. enda..ok
      Thamil lathan poddu irukkan
      Vasikka theriyaddi mudiddu poo
      Mayiru Mari kathaikkama🤨

    • @GaneshGanesh-wk6zq
      @GaneshGanesh-wk6zq Год назад +2

      🔥

    • @senthilagilan
      @senthilagilan Год назад +3

      Boomer

    • @kkwhiteking4635
      @kkwhiteking4635 Год назад +6

      @@senthilagilan ஈழத்தில தமிழ் தாய்ட வயித்தில பிறந்திருந்தா எங்கட வலி புரியும்....
      🤦 இல்ல இப்படிதான் comment பண்ணதோனும்

  • @manigandanselvaraj8384
    @manigandanselvaraj8384 Год назад +239

    I don't know whether our Thalaivar Methagu captain Prabhakaran still alive or not but he will live in every Tamils heart as a Warrior, hero, god, brother, Thalaivar and more until end of the world... For me our Thalaivar Methagu captain Prabhakaran is a real warrior Tamil hero, his wish will come true very soon Tamil eelam freedom... From Malaysian Tamizhan...

    • @jju6627
      @jju6627 Год назад +6

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +18

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @manigandanselvaraj8384
      @manigandanselvaraj8384 Год назад

      @@jju6627 dude better learn the history first... Tamil eelam is belongs to Tamil people... Sinhalese is the one who came in eelam as refugees but now they steal the country and kills innocent native Tamil people...

    • @Kar37
      @Kar37 Год назад +11

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @vignesharumugam100
      @vignesharumugam100 Год назад +8

      @@jju6627 yaaru yaa nee. Mental maari pesura 🤦🏻‍♂️

  • @Escober640
    @Escober640 Год назад +8

    எட்டுத்திக்கும் பயம்தானே... வேலுப்பிள்ளை பிரபாகரன்....Thamizhan From ஈழம்❤😢

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Год назад +550

    தமிழ் ஈழ மேதகு தலைவர் பிரபாகரன் ஐயா அவர்கள்..🙏🙏
    என்னுடைய ஒரே தலைவர்..
    எனது வாழ்நாளின் ஒரே தலைவர்..
    என் வாழ்வின் அகராதியில் தலைவர் எனும் பொருளுக்கு மேதகு பிரபாகரன் ஐயா அவர்கள் மட்டுமே..

    • @jju6627
      @jju6627 Год назад

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +9

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @Kar37
      @Kar37 Год назад +9

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @suryasurya-hp2cp
      @suryasurya-hp2cp Год назад +9

      @@jju6627 dai naa kannada dha da
      Aana first tamil history theruchutu vandu pesu da

    • @arunkumar-bd2bf
      @arunkumar-bd2bf Год назад +6

      @@jju6627 dai srilanka Tamil makkalodathu.history therinchika da

  • @sl_loveedits3421
    @sl_loveedits3421 Год назад +150

    அவர் இருந்தால் எம் தலைவன் இல்லாவிட்டால் எம் இறைவன் 🔥

    • @karigaalan1243
      @karigaalan1243 Год назад +2

      யாரு மனதையும் புண் படுத்தாமல் உருட்டுறிங்க....வாழ்த்துகள்

    • @sl_loveedits3421
      @sl_loveedits3421 Год назад

      @@karigaalan1243 நன்றி ❤️

  • @romeojuliet4229
    @romeojuliet4229 Год назад +140

    1:13 ஒரு பெயரை சொன்னால் இந்த உலகமே அதிரும் என்றால் அது மாபெரும் தலைவர் வீர மிகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே 🔥🔥🔥❣️

    • @jju6627
      @jju6627 Год назад +5

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @Kar37
      @Kar37 Год назад +10

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @norulesonlytools7176
      @norulesonlytools7176 Год назад

      @@jju6627 daaa thavidiya paiya summa eru

    • @romeojuliet4229
      @romeojuliet4229 Год назад

      @@jju6627 மூளை இல்லாதவன் கிட்ட பேச தயாராக இல்லை 👎 போட டேய்🤫

    • @lenulenu3462
      @lenulenu3462 Год назад

      🔥🔥

  • @raavanan17
    @raavanan17 Год назад +20

    தலைவரின் கனவுகளை மூளையில் சுமந்து கொண்டிருக்கின்றோம் . என்றும் உங்கள் சிந்தனையில் எரியும் செங்காந்தள் நாங்கள்🐯🐯🐯

  • @ranjithkumarm6782
    @ranjithkumarm6782 Год назад +13

    ஒருத்தன் பத்து பேர எதிர்த்தானா அவன் வீரன்,
    பத்து பேர் சேர்ந்து ஒருத்தன எதிர்த்தா அவன் தலைவன், பிரபாகரன் ஒரு உண்மையான தலைவன் 🔥🔥🔥🔥🔥

  • @nedumaran6573
    @nedumaran6573 Год назад +35

    தலைவர் வருவார் ,
    ஈழம் அமையும்❤️‍🔥.
    புலிகளின் தாகம்,
    தமிழீழ தாயகம்❤️‍🔥.

  • @jdyt376
    @jdyt376 Год назад +68

    Captain Never die..
    Arambikalaama🔥..

  • @carlosverapan2253
    @carlosverapan2253 Год назад +26

    HE IS A GREAT POWERFUL AND BRAVE TAMILAN THE WORLD EVER SEEN. DEAD OR ALIVE ( HOPE STILL ALIVE) HE GIVEN A MEANING OF BRAVENESS NOT ONLY TAMIL PEOPLE BUT TO THE WORLD. TAMIL PEOPLE AROUND THE WORLD SHOULD BE PROUD ABOUT HIM.

  • @yourchanneleditor1834
    @yourchanneleditor1834 Год назад +525

    தலைவரின் பெயரைக் கேட்டாலே நாடு அல்ல உலகமே நடுங்கும் 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @pertama9794
      @pertama9794 Год назад +7

      Rumba over da.

    • @yourchanneleditor1834
      @yourchanneleditor1834 Год назад +24

      @@pertama9794 உண்மை நண்பா மக்களைக் கேளுங்கள் பிரபாகரன் யார் என்று 🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @yourchanneleditor1834
      @yourchanneleditor1834 Год назад +24

      @@pertama9794 பிரபாகரனைப் பற்றி தெரியாமல் எதுவும் பேசாதீர்கள் 😡😡😡

    • @nellairowdy7937
      @nellairowdy7937 Год назад

      @@pertama9794 unakku oru sunniyum theriyadhu mooditu kelambu

    • @arunkumar-bd2bf
      @arunkumar-bd2bf Год назад +20

      @@pertama9794 first avara pathi therinchikitu peasu da.

  • @saran.k9737
    @saran.k9737 Год назад +29

    தலைவன் மீண்டும் வருவார் தன் மக்களலுக்காக போராடுவார் என நம்பிக்கை ஓட காத்து கொண்டு இருக்கிறோம் 🙏💥

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome Год назад +44

    I definitely predicted this news from you today !! Well done MG👍👍👍thank you !!! A Lankan from Chicago 😮

    • @jju6627
      @jju6627 Год назад +2

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @Kar37
      @Kar37 Год назад +1

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

  • @jayachandranabinaya1864
    @jayachandranabinaya1864 Год назад +92

    இது 100% உண்மையாக இருக்கனம்னு இலங்கை தமிழ் பெண்னாக மனசு ஏங்குது அண்ணா இங்க நடக்குற அனியாயங்களுக்கு நிரந்தரமாக முடிவு வேண்டும்னா எங்க தலைவர் வரனும்.

    • @nowords863
      @nowords863 Год назад +1

      💯👏🤝

    • @rajeebananantharaja216
      @rajeebananantharaja216 Год назад +1

      Thalivan varuvaruu

    • @nadippukaaran6674
      @nadippukaaran6674 Год назад

      Enakkumthan

    • @jaysekar7440
      @jaysekar7440 Год назад

      Mm

    • @nethmivlogs4130
      @nethmivlogs4130 Год назад +1

      @abinya අපරාදෙ sri lanka හමුදාව තොපි වගේ ත්රස්තවාදි දෙමල අය මැරෙන්න නොදී බේරාගත්තෙ 🖕 සිංහල මිනිස්සු දෙමළ අයට ආදරෙයි නමුත් දෙමල මිනිස්සු බලන් ඉන්නෙ සිංහල අයට වරදිනකම් තමයි බව ඔබේ ප්රකාශනය ඔප්පු කළා.

  • @Team_night_walker-s
    @Team_night_walker-s Год назад +298

    Legends never die 🥺🎗️💪❤️❤️❤️

    • @jju6627
      @jju6627 Год назад +2

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +7

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @Team_night_walker-s
      @Team_night_walker-s Год назад +5

      @@jju6627 dai thambi tamil makala nambi vandha uyir re ponalum avanga kapothuvom da adhan yennaga tamil panbadu

    • @Kar37
      @Kar37 Год назад +3

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @Team_night_walker-s
      @Team_night_walker-s Год назад +1

      @@jju6627 ivanuku oru payasatha potra vediyadhan mg na neenga padhukonga
      Noted..

  • @karunakaran4812
    @karunakaran4812 Год назад +142

    தமிழர்கள் மனதில் என்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ❤️🔥

    • @jju6627
      @jju6627 Год назад

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @Kar37
      @Kar37 Год назад +7

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

  • @VelMurugan-bl4lr
    @VelMurugan-bl4lr Год назад +32

    இந்த தலைவனுக்கு நிகரான
    மனிதன் யாருமில்லை உண்மை என்றும் வெறிபெரும்

  • @rinasmohamed5979
    @rinasmohamed5979 Год назад +7

    Iam a srilankan. Ut im proud of prabharan.
    Dear prabahanran sir plz come and chase this rajapaksha family. We are waiting for ur mass entry 🔥🔥🔥

  • @mukesh9868
    @mukesh9868 Год назад +310

    எம் தலைவர் சாகவில்லை.....❗
    என்றும் புலி ஓய்வதில்லை.....❗

    • @jju6627
      @jju6627 Год назад +5

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +6

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @shaanujanshaanu2945
      @shaanujanshaanu2945 Год назад +2

      விம்மி அழ நேரம் இல்லை
      விரோட் படை தோட்பதில்லை

    • @mugeeburrahman4327
      @mugeeburrahman4327 Год назад +3

      அவர் உயிருடன் இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை

    • @Kar37
      @Kar37 Год назад +6

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

  • @maheshkarthick1842
    @maheshkarthick1842 Год назад +42

    ஈழம் பொதைக்கபடவில்லை விதைக்கப்பட்டுள்ளது💔 நாம் ஒற்றுமையில் தான் மரம் ஆகும்🙏 விழித்துக்கொள் தமிழா 💥

  • @msvijay7187
    @msvijay7187 Год назад +14

    உண்மையா தெரியல ஆனால் இருந்தால் இது தான் நாயகன்(தலைவர்) மீண்டும் வரார் 🔥🔥🔥🔥

  • @grizzlyhomeinteriors
    @grizzlyhomeinteriors Год назад +12

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலத்தில் மக்களுக்காக உண்மையாக உயிரையும் துச்சமென நினைத்து, தனது பெயரை கூறினால் உலகமே நடுங்கும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மாவீரன் பிரபாகரன் அண்ணன் வரவை எதிர்நோக்கி இருக்கிறேன். வந்து நிற்கும் பொழுது அகிலம் அதிரும்.

  • @palanikumar7120
    @palanikumar7120 Год назад +16

    Nayagan mendum varar yettuthekkum bayam Dhane... 💥🔥🔥🔥

  • @sathishs2900
    @sathishs2900 Год назад +34

    என் இனத்தின் தலைவன் வந்தால் வந்தால் ஈழம் மட்டுமே அல்ல தமிழனின் வாழ்வியலே மாறும். நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை என் அடையாளம் தமிழன் சாதாரண தமிழன்

  • @mahendrabala7322
    @mahendrabala7322 Год назад +12

    மேதகு அவர்கள் இன்று இளைஞர்களை அழைப்பாராயின் அதில் முதலாக இனைவது நானாக இருப்பேன்.
    உடல் மண்ணிற்கு
    உயிர் தமிழ் (மேதகு பிரபாகரன்)க்கு🗡️⚔️⚔️🗡️🔥

  • @germisweety3283
    @germisweety3283 Год назад +6

    இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. நீங்கள் உரைத்ததில் உள்ள ஒரு உண்மை. தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் அப்படி உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு தான் வாழ்ந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை தேடி தேடி படித்து இருக்கிறேன். நெஞ்சை உறையவைத்த நிகழ்வுகள் அவை... இந்த கால இளைஞர் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய சரித்திரம் அல்லாத சகாப்தம்...

  • @richardkarun4829
    @richardkarun4829 Год назад +93

    தமிழ் இன தலைவர் தமிழ் தேசியக் தலைவர் பிரபாகரன் அவர்கள் பெயர் தமிழ் இனம் திற்ககு பெயர் பிரபாகரன் 🔥🔥🔥🔥

    • @jju6627
      @jju6627 Год назад

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +1

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @Kar37
      @Kar37 Год назад +1

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

  • @yaswanthmahendren7513
    @yaswanthmahendren7513 Год назад +44

    Parbhakaran Blood's Forever 🔥

  • @naveennaveen9605
    @naveennaveen9605 Год назад +68

    அண்ணா 🥳🥳🥳தமிழ் இனத்தின் உண்மையான தலைவன் 💥🔥🔥🔥🔥

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 Год назад +5

    வரபோறரார்..... என்றதுக்கே உலகமே அதிருதே... மாஸ்... ரியல் ஹரோ... எங்கள் தலைவர்...

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 Год назад +10

    வருவான் டா பிரபகாரன் மறுபடியும்...!! அவன் வரும் போது சிங்களவன் கத முடியும்...!!🐯🔥👍.

  • @s.p.haransarvesh007
    @s.p.haransarvesh007 Год назад +20

    Kandipa uyiroda Iruka vaipu iruku ....We are waiting for you sir 🔥🔥

  • @nandhivlogers4240
    @nandhivlogers4240 Год назад +306

    From Sri Lanka we support NTK

  • @user-lu9gx7cd9c
    @user-lu9gx7cd9c Год назад +36

    ஒருவர் உண்மையானவராக இருந்தால் அவர் தன் இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும், இல்லையெனில் லட்சியத்திற்காக இறந்திருக்க வேண்டும் அப்போ தான் அவர் உண்மையானவர்
    - எமது தலைவர்

  • @manikandarajs2972
    @manikandarajs2972 Год назад +10

    இருந்தால் தலைவன் 👑
    இறந்தால் இறைவன் 🙏🏻

  • @just_want_to_givemyids
    @just_want_to_givemyids Год назад +525

    Legends never die👽

    • @jju6627
      @jju6627 Год назад +3

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +15

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @ricksonc6191
      @ricksonc6191 Год назад +1

      Avan or aalu

    • @vaapa8649
      @vaapa8649 Год назад +11

      @@jju6627 Yara nee pota mathiri pesura

    • @kovaithamila7403
      @kovaithamila7403 Год назад +7

      @@jju6627 we did not take away srilankans job or we did not threaten them but in TN the vadakkans are more dominating

  • @thomas7459
    @thomas7459 Год назад +39

    I don't know but if he is alive I will stand with my brother ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥

  • @mohenderr6032
    @mohenderr6032 Год назад +92

    Legends never dies..

  • @sarosherylraj1568
    @sarosherylraj1568 Год назад +8

    Thanks Madhan for your sharing. This news be it true or not, hearing Prabhaharan still alive brings happiness and some hope to the Srilankan Tamils. And brings to our mind the atrocities done by the Srilankan army to our Tamil brothers and sisters. The Tamils need justice and I will be glad to have back an older and wiser Prabhaharan

  • @mktraveler5029
    @mktraveler5029 Год назад +24

    நாயகன் மீண்டும் வரார் 💥👑

  • @ChandruMani-dg5yt
    @ChandruMani-dg5yt Год назад +73

    எனக்கு மிகவும் பிடித்த தமிழ் ஈழ தலைவர்...❤️

  • @muku4667
    @muku4667 Год назад +62

    உண்மையா இருந்தா நல்லா இருக்கும் 💥🔥

    • @jju6627
      @jju6627 Год назад +2

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @Kar37
      @Kar37 Год назад +1

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @muku4667
      @muku4667 Год назад

      துரத்தி விட்ரதுக்கும் or அடிச்சு ,சுட்டு வெளிய அனுப்புரதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு 🤦

  • @1998manish
    @1998manish Год назад +4

    🙏🏾பல வருடங்களாக எங்கள் மனதில் தலைவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ❤️அவர் உயிருடன் இருந்தால் அதை போல ஒரு சந்தோசம் வேறு எதுவும் இல்லை Mr. மதன் 👍🏼💪🏽💪🏽💪🏽💪🏽

  • @adjoker444
    @adjoker444 Год назад +15

    எங்கள் நெஞ்சில் வாழும் PIRABHARAN

  • @sathyaseelan.m9504
    @sathyaseelan.m9504 Год назад +53

    கரிகாலன் திரும்பி வருகிறார் ❣️🥺

  • @devadhmcs5444
    @devadhmcs5444 Год назад +610

    My Vote for NTK 🙏

  • @vegatravels1014
    @vegatravels1014 Год назад +6

    எங்கள் பிரபாகரன் உயிரோடு இருந்தால் பிற ஊழியர்களுக்கு பயம் பெரிய பெரிய அதிகாரிகளுக்கு பயம்.. தமிழ் மண்ணை காக்க அவர் என்றும் உயிருடன் தான் இருக்கிறார்

  • @samuelsolomongideon4823
    @samuelsolomongideon4823 Год назад +55

    He is always alive in our hearts❤

  • @prabhakaran5403
    @prabhakaran5403 Год назад +194

    Physically he is present or not .... For me he is still alive because PRABHAKARAN is not just a name it's an emotion, power, respect etc etc etc.... He lived for the people, by the person, of the people and still living that's my belief....

    • @sivak4853
      @sivak4853 Год назад

      Ama enakkum same feel

    • @JusticeWorld007
      @JusticeWorld007 Год назад +1

      🥺🥺 He's Alive in our Heart's ❤️ & made a history.

  • @Ashok-zl4mi
    @Ashok-zl4mi Год назад +26

    நாயகன் மீண்டும் வரார் ❤️

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +5

    எங்கள் குலதெய்வம் எங்கிருக்கிந்தாலும் நூற்றாண்டுகள் வாழ்வார் வாழ்வார் வருவார் வரவேண்டும் மேதகு அவர்களே நீங்கள் வருக வருக வருக 🙏🇦🇽

  • @Unwatchinfo
    @Unwatchinfo Год назад +29

    மேதகு பிரபாகரன்💘💘💘💘 அவர்கள் உயிரோடு இருந்தால் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
    தமிழ் இனத்தின் அடையாளம் 🔥

  • @sKids-dx6pg
    @sKids-dx6pg Год назад +23

    மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்ற செய்திக்கே இலங்கை இராணுவம் பதில் அளிக்கிறது என்றால்.!! அவர் உயிரோடு இருந்த பொழுது அவரை கண்டு எப்படி அஞ்சியிருக்கும்..!!
    That's the power of leadership 🔥

  • @Sivakumar-bc5wl
    @Sivakumar-bc5wl Год назад +11

    நாயகன் மீண்டும் வரான்….. எட்டுத்திக்கும் பயந்தாரே…….🔥💯✨

  • @akashananth8914
    @akashananth8914 Год назад +4

    தலைவர் மீண்டும் வருவார்...💪💪🔥 இருந்தால் தலைவன்...👑 இறந்தால் இறைவன்...🙏

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Год назад +8

    என் தலைவன் இருக்கிறான் என்றால் மகிழ்ச்சி....! கண்ணெதிரே கண்டால் தலைவனை கட்டியணைக்க வேண்டும் என எண்ணும் அளவுக்கு என் மனதில் நெகிழ்ச்சி.....!!🥲 தலைவா.....!!

  • @deviprasad4176
    @deviprasad4176 Год назад +157

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

    • @jju6627
      @jju6627 Год назад +4

      Enda neenga vadakkans nu solli north people ahh Inga irundhu thorathi vudreenga...unga Tamil makkala srilanka le irundhu thoratti Vita thappa?

    • @VikkiKumar001
      @VikkiKumar001 Год назад

      @@jju6627 semma

    • @suresharunachalamt2954
      @suresharunachalamt2954 Год назад +2

      @@jju6627 Read history first, tamil people only lived before them.

    • @Kar37
      @Kar37 Год назад +1

      @@jju6627 Dai kyane Vadakans Ange irundhu Inge vanthanga .... Ana Tamil people in srilanka They lived there

    • @deviprasad4176
      @deviprasad4176 Год назад +1

      @@latha1046 yessss

  • @freefiretamilan7794
    @freefiretamilan7794 Год назад +50

    Legends Never Die🔥🔥🔥

  • @manikandanr3164
    @manikandanr3164 Год назад +4

    தன் இன விடுதலைக்காக இறுதி வரை போராடிய எம் தலைவன்... தன் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு பதுங்கி வாழும் கோலையாக ஒரு போதும் இருக்க மாட்டார்.... 🔥

  • @jayaprakash9907
    @jayaprakash9907 Год назад +62

    Our leader he's in our heart ❤️

  • @Tamil_ED
    @Tamil_ED Год назад +18

    போராளிகள் என்றும் இறப்பது இல்லை.. 🔥

  • @Joachimjerald
    @Joachimjerald Год назад +23

    If Prabhakaran is alive he might have watched your videos for sure
    Because you have raised your voice in many needful situations.
    Great work Madan brother❤

  • @aslove_143
    @aslove_143 Год назад +3

    மண்ணில் இல்லை என்றாலும் ஒவ்வொரு தமிழினின் மனதிலும் என்றும்.....தமிழன் என்ற பெருமையை உணர்த்திக் கொண்டே இருப்பார் ❤️❤️❤️❣️❣️❣️❣️