காமெடி கலாட்டா | Mullai Kothandan | Comedy Galatta | Episode - 23

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 167

  • @ibrahimasha7848
    @ibrahimasha7848 2 года назад +13

    சூப்பர் கிங்ஸ் மாஸ். வாழ்த்துக்கள்

  • @shahsyed7546
    @shahsyed7546 2 года назад +3

    சிறப்பு..... சிறிப்பு .....

  • @jaihind2825
    @jaihind2825 2 года назад +7

    👍🤣🤪😂🤣🤪😃🙏
    உழைத்து உழைத்து
    களைத்துப்போன எங்களுக்கு
    உங்களின் நகைச்சுவை சிரித்து சிரித்து எங்களுக்கு புத்துணர்ச்சியை ஊட்டுகிறது
    சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் உங்கள் பணி தொடரட்டும் மக்கள் மனமெல்லாம் குளிரட்டும்
    நன்றி நண்பர்களே 🙏🛕🙏

  • @Shanthikumar-o8j
    @Shanthikumar-o8j 6 месяцев назад +2

    மாலைவணக்கம்

  • @anandhibhaskaran8350
    @anandhibhaskaran8350 2 года назад +4

    Meaning full comedy. Wishes🎉🎉🎉🎉

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 месяца назад

    அருமை அருமை 🫰🏾🫰🏾🫰🏾🫰🏾🫰🏾❤️❤️❤️❤️❤️👏🏾👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @francisiraj7315
    @francisiraj7315 2 года назад +21

    இவர்கள் இருவருக்கும் பெரிய கலைவாணர் சின்ன கலைவாணர் என்கிற பட்டம் கொடுக்கலாம்.மிக சிறிப்பாகவும் சிந்தனை தருவதாகவும் இருக்கிறது.பாராட்டுக்கள்.

  • @saravananramanan535
    @saravananramanan535 2 года назад +8

    Mullai sir Real,kothandam super,🙌🙏🙏

  • @print.teckprinttrack.8194
    @print.teckprinttrack.8194 2 года назад +2

    கவுண்டமணி. செந்தில். காமெடி போல் இருக்கு
    மக்கள் பெரும் மனக்கஷ்ட
    தில். வாழ்கை யய். கடந்து
    செல்கிறார்கள். சிரிப்பு
    நிகழ்ச்சி யய்.. மக்கள். மனம் விட்டு சிரிக்கிற
    மாதிரி நன்றாக நடிங்க

  • @Vijay_gowsy
    @Vijay_gowsy Год назад +9

    ஒரே ஒரு நாலு தான் video paarththen,, eppodhu வரை க்கும் daily um jolly யா erukku vijay tv யை விட edhu அருமை

  • @Kuwait-ob6lg
    @Kuwait-ob6lg 2 года назад +10

    எனக்கு மிகவும் பிடித்த காமடி
    வயிறு வலிக்க சிரித்தேவிட்டேன்

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 года назад +5

    செம காமடி தூள் பண்ணிட்டீங்க

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 2 года назад +3

    Kodhandam act is very very super top. Congraulation

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 2 года назад +4

    Mullah sir superooooosuper. Ungala Parthak real inspector madiriye irukku .

  • @sdarulsdarul
    @sdarulsdarul 8 часов назад

    Multi - Kothandam Super Comedy .Congratulations

  • @c-tonefilmsociety2327
    @c-tonefilmsociety2327 2 года назад +4

    சூப்பர் நல்ல காமெடி கலாட்டா

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +3

    இந்த மாதிரி போலீஸ் ஸ்டேசனை நான் பார்த்ததே இல்லை.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +3

    கோதண்டம் சூப்பர்.

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +3

    😃😃😃😃 Unfortunately this kind of things is going in our police stations.

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 2 года назад +5

    மிகவும் அருமையான பதிவு

  • @sivaprakasamu1286
    @sivaprakasamu1286 4 месяца назад +2

    ஹாஹாஹாஹாஹாஹாஹம்

  • @rajendranc240
    @rajendranc240 2 года назад +6

    அருமை காமெடி சூப்பர்

  • @dheenajana8006
    @dheenajana8006 2 года назад +4

    1st time doordarshan பொதிகை you tube ட்ரெண்டிங் ல பாக்குறேன் ட்ரெண்டிங் no 19 today

    • @muralin5082
      @muralin5082 2 года назад

      Kodhandam super super sir

  • @kannanpappa4090
    @kannanpappa4090 2 года назад +9

    சரியான காமெடி.😆😆😆

  • @mrlocallogu732
    @mrlocallogu732 2 года назад +3

    Super thala

  • @ragarethinam3891
    @ragarethinam3891 Год назад +1

    😂❤

  • @jabarali3187
    @jabarali3187 11 месяцев назад +1

  • @நீஎன்தோழன்
    @நீஎன்தோழன் Год назад +5

    அதிகமான காவல் நிலையங்களில் முல்லை அண்ணனின் கேள்வி போன்றுதான் கேட்கிறார்கள் 😂😂

  • @muruganalagappan6129
    @muruganalagappan6129 2 года назад +30

    நல்ல நடிப்பு. வாழ்க இருவரும்

  • @sinshakas
    @sinshakas 2 года назад +5

    நன்று பொதிகை...👌👍☺️

  • @VijayKumar-ms7cn
    @VijayKumar-ms7cn 2 года назад +7

    அருமையான காமெடி கலாட்டா பாராட்டுக்கள்

  • @CM-vi4im
    @CM-vi4im 2 года назад +2

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 2 года назад +2

    Mr முல்லை கோதண்டம் உங்க காமெடிக்கு ஒரு அளவேயில்லப்பா... சிரிப்பா சிரிக்குது போங்க... 🤷‍♂️இந்த நிகழ்ச்சிக்கு தகுந்த backround (police station)இல்லையே...

  • @mohamadibrahim4163
    @mohamadibrahim4163 2 года назад +2

    ஐயா எங்க ஊர் காவல்நிலயத்துக்குஉங்கள மாதிரி அதிகாரி வேண்டுமே

  • @k.saravanan7868
    @k.saravanan7868 2 года назад +4

    Super ஜிs

  • @om8387
    @om8387 2 года назад +6

    முல்லை கோதண்டம் நகைச்சுவைக்காக சொன்னாலும் இன்றைய காவல் நிலையங்களில் இதுதான் நடக்கிறது என்பதை அறிய முடிகிறது.

  • @sheikzm1
    @sheikzm1 Месяц назад

    Dhivyanathan 👍🤣🤪😂🤣🤪😃

  • @srivatsan5757
    @srivatsan5757 2 года назад +22

    Mullai kothandam vara level🤣🤣🤣🤣🤣🤣

  • @முருகன்பெ
    @முருகன்பெ 2 года назад +3

    அருமையான அருமை

  • @narmadhakannan2158
    @narmadhakannan2158 2 года назад +4

    👌My favorite show

  • @babug4955
    @babug4955 2 года назад +3

    இது ஒரு விழிப்புணர்வு. நாடகம். காமெடியாக.

  • @lalithakrishnan8880
    @lalithakrishnan8880 2 года назад +4

    Natural Comedy super .

    • @anandkalyani2761
      @anandkalyani2761 2 года назад

      இரண்டுபேரும் காமெடி கிங் உங்களின் நடிப்பு அருமை அருமை வணக்கம் வாழ்த்துக்கள் இந்த மருத்துவசிரிப்பு தொடர்ந்து இயக்கம் தொடர்ந்து செய்ய ஆண்டவன் அருள் புரியாட்டாம்

  • @lalithaswaminathan3591
    @lalithaswaminathan3591 2 года назад +2

    Both of them super.

  • @sarojasri1873
    @sarojasri1873 2 года назад +4

    Funny and entertaining

  • @kbb4395
    @kbb4395 2 года назад +3

    Super comedy.

  • @ranimediatamil7981
    @ranimediatamil7981 2 года назад +3

    Sir both Vera Laval

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 2 года назад +17

    🤣🤣 This pair is rocking. Natural comedy. Great talents..😄🔥👍

  • @varunmuruga4256
    @varunmuruga4256 2 года назад +5

    அருமை

  • @trichysureshkumar
    @trichysureshkumar 2 года назад +6

    Super anna...👌

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +28

    மாலை வணக்கம் கதையாசிரியர்.இயக்குநர் மற்றும் முல்லை கோதண்டம் அவர்களுக்கு பாராட்டுகள்.

  • @PRAVEENKUMAR-xd2ky
    @PRAVEENKUMAR-xd2ky 2 года назад +3

    Super comedy

  • @sathamusen1221
    @sathamusen1221 2 года назад +3

    Super 👍

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +16

    "எனக்குத் தெரியாது உன்னைப் பத்தி" முல்லையின் டயலாக் செம .

  • @dillibabu8050
    @dillibabu8050 2 года назад +3

    ஒரே மாதிரி வசனம்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 2 года назад +2

    செம .

  • @sairajendran5318
    @sairajendran5318 2 года назад +69

    காலையிலேயே சிரிக்க வைக்கும் முல்லை கோதண்டம் குழுவினருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

  • @VENKATESHVENKATESH-tu8mc
    @VENKATESHVENKATESH-tu8mc 2 года назад +1

    Hai sulo super 💗❤️❤️

  • @balajithangavel7490
    @balajithangavel7490 2 года назад +2

    👌👌👌

  • @er.natarajan.krishnan8938
    @er.natarajan.krishnan8938 2 года назад +28

    மாலை வணக்கம் கதையாசிரியர்.இயக்குநர் மற்றும் முல்லை கோதண்டம் அவர்களுக்கு பாராட்டுகள்.இது போன்று கதையை எப்படி சிந்தனை செய்கிறீர்கள்? எல்லாம் இறைவன் கொடுத்த அருளே. நீண்ட ஆயுளுடன் நோய்யின்றி வாழ ஈசனை வேண்டுகிறேன் நன்றி ஐயா இரவு வணக்கம்

  • @RajeshNatarajan23
    @RajeshNatarajan23 2 года назад +13

    இருவரும் ஒருவரை ஒருவர் காமெடியில் மிஞ்சுகிறார்கள்.வாழ்க வளமுடன்.

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад +2

    Superoooooooooooooooooooooooooopooooooosuper..always siripputhan with karuththukkalum undu

  • @sridhara.sridhar4855
    @sridhara.sridhar4855 2 года назад +1

    Very nice

  • @micsetowner
    @micsetowner 2 года назад +9

    Anna unga comedy's vera level anna

    • @lrelangovan8924
      @lrelangovan8924 2 года назад

      இந்த இருவரின் காமெடிக்கு இணையாக வேறு எவரின் காமெடியும் இல்லை என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு ஒரிஜினலாகவும் இயல்பான நடிப்பு திறமையும் கொண்டவர்கள்.இவர்கள் நீண்ட காலத்திற்கு நம்மை மகிழ் வித்துக்கொண்டிருக்க வேண்டும்.வாழ்க வாழ்க

    • @rarunkumare9441
      @rarunkumare9441 2 года назад

      Sendhil goundamani sir comedy

  • @sakthi236
    @sakthi236 2 года назад +4

    Super

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 2 года назад +4

    Blue shirt expression super

  • @ashokselvaraj8727
    @ashokselvaraj8727 2 года назад +5

    😂😂😂👌👌👌

  • @subramanians4504
    @subramanians4504 2 года назад +6

    😂😂😂😂No double meaning , not hurting anybody, 😅👍👍

  • @ARAWORLDASSOCIATES
    @ARAWORLDASSOCIATES 2 года назад +1

    Arumai bro🌹🌹🌹

  • @muthukrishnan1295
    @muthukrishnan1295 2 года назад +5

    Thanks

  • @mr.pkpappu7304
    @mr.pkpappu7304 2 года назад +3

    I ❤u ur team

  • @gughangughan9807
    @gughangughan9807 2 года назад +11

    both off them Super sir.. long train travel pandra mari ore show pannega sir..

  • @subramanianp1105
    @subramanianp1105 2 года назад +5

    𝕸𝖚𝖑𝖑𝖆𝖎 𝖐𝖔𝖙𝖍𝖆𝖓𝖉𝖆𝖒 𝖆𝖈𝖙𝖎𝖓𝖌 𝖘𝖚𝖕𝖕𝖆𝖗𝖔 𝖘𝖚𝖕𝖊𝖗

  • @moongilisai1809
    @moongilisai1809 2 года назад +1

    அருமை அருமை அருமை

  • @uva.m2577
    @uva.m2577 2 года назад +11

    Super sir 😂😁😂

  • @balamaniyan2930
    @balamaniyan2930 2 года назад +5

    இந்த மாதிரியும் சிலர் உள்ளனர்.,..உண்மை

  • @sarojasri1873
    @sarojasri1873 2 года назад +1

    Liked it

  • @srisarvnn
    @srisarvnn Год назад +1

    -Oh God-

  • @lravi7328
    @lravi7328 2 года назад +3

    Excellent comedy show!

  • @siraj8371
    @siraj8371 2 года назад +4

    சிராஜ் குவைத்

  • @ammaa7323
    @ammaa7323 2 года назад +5

    Excellent brotherS

  • @subramanir.9237
    @subramanir.9237 2 года назад +1

    Simple station set portuirukalam

  • @skyline2022
    @skyline2022 2 года назад +22

    Enjoyed it. Thank you brothers

  • @sanskritx
    @sanskritx 2 года назад +8

    This pair is super talented! ....excellent quality content & acting! ....supero super!

  • @edwardchelladurai2706
    @edwardchelladurai2706 2 года назад +2

    Mullai sir super, I like you

  • @sanandvergin
    @sanandvergin 2 года назад +2

    Awesome

  • @mspeterpandian246
    @mspeterpandian246 2 года назад +11

    Super comedy sirs congratulations 👏🙏

  • @favcomedy4981
    @favcomedy4981 2 года назад +3

    Good good

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 года назад +6

    SEMA nadippu ❤️❤️❤️

  • @KaruppusamyN-o7g
    @KaruppusamyN-o7g 11 месяцев назад

    0:43

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 2 года назад +2

    28-1-2022
    கேட்டேன்

  • @zefrinsimple
    @zefrinsimple 2 года назад +1

    super

  • @GmailTothis
    @GmailTothis Год назад +1

    Anna

  • @parthu009
    @parthu009 2 года назад +2

    Hilarious 😆😆😆

  • @GuhanGuitar
    @GuhanGuitar 2 года назад +1

    Superb

  • @sankarm7419
    @sankarm7419 2 года назад +1

    nextgoundamanisenthil.super

  • @pragashgovindan
    @pragashgovindan Год назад +3

    Sattiyila TSP nu iruku thalaiva

  • @umayerthangamv5116
    @umayerthangamv5116 2 года назад +8

    நிஜ வாழ்க்கையில் இப்படியும் ஆட்கள் இருக்கிறார்கள்

  • @sekarng3988
    @sekarng3988 2 года назад +4

    நியாயமாக நடந்து கொண்டால் போதாது அதிகாரிகளுக்கும் ஜால்ரா போடவேண்டும்.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 2 года назад +1

    I am really scared to see this show especially Kothandam.

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 2 года назад

    😁😁😁😁😁😁