யாருமே இல்லாத நாவல் காடு | Jaffna Episode 06 | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • Hey everyone! What's up? Episode 6 of the Jaffna trip is about our forest exploration.
    We found an isolated forest on the way that made us stop by and explore what was inside.
    Get ready with us to dive into the woods on RJ Chandru Vlogs and find striking varieties of trees.
    #JaffnaTrip #JavaPlumTrees #RjChandruVlogs #SrilankanVlogs
    --------------------------------------
    Watch more videos:
    Jaffna (யாழ்ப்பாணம்) Series | Rj Chandru Vlogs - • Jaffna (யாழ்ப்பாணம்) S...
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 279

  • @annampoorani2658
    @annampoorani2658 2 года назад +44

    அனுபவிக்க பிறந்த தம்பதிகள் வாழ்த்துக்கள்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +26

    வணக்கம்... இயற்கை அழகு நாவல் பழம்.... தோட்டம். மிகவும் அற்புதம்... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @rushfathima9167
    @rushfathima9167 2 года назад +30

    குண்டு மணி எல்லாம் மரத்து பாத்தே இல்லை. உண்மையா இந்த இடம் மரங்கள்.பழம் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு. tnx anna akka❤️❤️

  • @anbumalargale9230
    @anbumalargale9230 2 года назад +15

    நன்றி தங்களது பதிவுக்கு..வழக்கம் போலவே நன்றாக இருந்தது..அதில் அலுப்புத் தட்டாமல் இருக்க தாங்கள் இணைத்திருக்கும் பிண்ணனி பாடல்,இசை எல்லாம் தங்கள் இருவரின் கற்பனைத் திறனும் சிறப்பாக இருக்கிறது என தெரிவிக்கிறது... வாழ்த்துக்கள்..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +5

    டிஸ்கவரி சேனலில் பார்ப்பதைவிட மிகவும் அருமையாக உள்ளது. பொருத்தமான இனிய பாடல் காதுக்கு விருந்து .

  • @lathar7183
    @lathar7183 2 года назад +6

    என்னோட இளம் வயதில் நாவல் மரத்தில் பறித்து சாப்பிட்ட நினைவு வருகிறது. நன்றி...

  • @selvirathinakumar9753
    @selvirathinakumar9753 2 года назад +12

    சந்துரு தம்பி பேசுவது மனசுக்குள் அப்படியொரு ஆனந்தம்

  • @srisharanji4016
    @srisharanji4016 2 года назад +9

    I almost cried to see this natural floral and it reminds me of my childhood in Malaysia and I am in Singapore now, thank you Chandru and Menagha

  • @sinthuskitchen207
    @sinthuskitchen207 2 года назад +12

    My Favourite நாவல் பழம்💜💜💜💜💜💜💜🍒🍒🍒

  • @ganeshpollachi2368
    @ganeshpollachi2368 2 года назад +11

    இந்த காணொளியை பார்க்கும் போது SBP அவர்களின் முதல் பாடல் இயற்கை எனும் இளைய கன்னி எனும். அருமையா பாடல் நினைவுக்கு வருகின்றது அருமை 👍👍👍

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +2

    கனடாவில் நாவல்பழங்களை கண்டது இல்லை சத்தான சுவையான நாவல்பழங்களை பார்த்தது சந்தோஷம் அருமையான இடங்கள் உங்கள் நகைசுவை பாடல் அருமை இன்னும் பட்டு பூச்சி இருக்கிறது 👍👍👍😃😃😃🌞😇

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +3

    யாழ்ப்பாணம்! உங்களது காணொளியை பார்த்தபின் அங்கு வரவேண்டும்போல் இருக்கிறது.

  • @rizviyadilshan6183
    @rizviyadilshan6183 2 года назад +8

    இந்த இடத்துக்கு ஒருநாள் சரி வரவேண்டும் இப்பொழுது இது எனது கனவு தேசம்

  • @kavithamohanakirubakaran7470
    @kavithamohanakirubakaran7470 2 года назад +5

    உங்கள் இருவரின் பேச்சும் மிகவும் பிடிக்கும் விழுந்து விழுந்து சிரிப்பேன்👍👌🙏

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 года назад +9

    Beautiful Jaffna.
    So many memories.
    Thank you.
    Stay safe and Blessed.

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 2 года назад +7

    Beautiful video..Thanks for u both for sharing..Brought back my memories at my Grandma's place where i was brought up ..All these trees & shrubs v find there..😍

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 2 года назад +3

    ஆகா.. ஆகா...😋😋😋என் பழைய( நாவல் பழம்) நினைவுகள்.வாய் ஊறுது.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.நாம் எம் ஊரை எண்ணி ஏங்குகிறோம். நாவல் பழம் அருமையான மருத்துவ குணம் கொண்டது. நல்ல அழகான பதிவு.அது கரம்பை பழம்.நீங்கள் இருவரும் வீட்டிலே இருந்தால் சண்டை.வெளியிலே சென்றால் இருவரும் அன்பும், பாசமும் பொழிகிறது.(பகிடிக்குசொன்னேன்🙂)👌👍🏻👉💯

  • @ssjm1788
    @ssjm1788 2 года назад +27

    இருவரும் இயற்கையை கண்டு களியுங்கள் இங்கு தான் நோயற்ற வாழ்வு இருக்கின்றது

  • @taraindrathy3775
    @taraindrathy3775 2 года назад +1

    Wow nice asaiya irukku naval pazaththa pakka also that kampali poochi rompa varudankal akiddu thank for taking the vedio ❤

  • @radhekrishna4324
    @radhekrishna4324 2 года назад

    Wow naval my favourite,elantha pazam inge kidacha kamikavum

  • @sabarishi5602
    @sabarishi5602 2 года назад +11

    Favorite fruit 😋 and Semma Anna and akka 😊😍

  • @abdulrauf2055
    @abdulrauf2055 2 года назад +12

    இரசாயன பசளையும் இல்லை, சேதன பசளையும் இல்லை.
    காட்டில் இயற்கையாகவே பழங்கள் காய்த்து குளுங்குது.

  • @BeYourOwnInspration
    @BeYourOwnInspration 2 года назад +24

    90's kids இன் அனுபவங்களை என்னை போன்ற 20k kids ku பகிர்ந்தமைக்கு நன்றி😊😊😊

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад +1

    அருமை அருமை. பார்ப்பவர்களாகிய நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போன்று உள்ளது.

  • @hanumantharao2336
    @hanumantharao2336 2 года назад +5

    Nature at it's best. It's like going to my village in Thanjavur and Thiruvarur

  • @dagshana805
    @dagshana805 2 года назад +5

    Chandru bro super editing,
    Navalpallathu ku song pondikal. Super😍

  • @CharalTamizhi
    @CharalTamizhi 2 года назад +2

    யாழைச் சுற்றி வலம் வர வாழ்த்துக்கள்

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 года назад +5

    Beautiful video. Both of you are very jovial especially Menaka mam 🥰 Menaka va kookka...paambuku mattum than bayam....superb so sweet 😊❤😍❤💖lovely 😍

  • @ramanpalanisamy7886
    @ramanpalanisamy7886 2 года назад +3

    Very nice picnic at naval forest 👍

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 2 года назад +1

    Supper பாடசாலை நினைவிற்கு கொண்டு சென்றீர்கள் நன்றி சகோதரா சகோதரி

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 2 года назад +1

    Nice adventure. Enjoy makkaley.

  • @musiclearningentertainment
    @musiclearningentertainment 2 года назад

    yes, pazhaiya gnapagam. miss a lot

  • @saswathikashreechannel9630
    @saswathikashreechannel9630 2 года назад +3

    Wow....👌👌👌Naaval kaadu....✨

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 2 года назад

    கறுப்புப் பழம் கிழாப்பழம் எனப்படும்.வீடியோ மிகவும் அழகானது,பிரயோசனமானது.எல்லாப் பயணிகளும் காட்டுக்குள் சுகமாக நித்திரை கொள்வார்கள்.அவர்களுக்கு பாம்பு,பல்லி எதற்கும பணமில்லை தானே.நன்றி.மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு.

  • @seshasayeen4452
    @seshasayeen4452 2 года назад +4

    சிறந்த படைப்பு

  • @anwarali4779
    @anwarali4779 2 года назад +2

    அருமையான பதிவு..
    பார்க்கும்போது நாங்களும் அந்த இடங்களை பார்க்க ஆவல் தூண்டுகிறது...
    இதற்கு கொடுத்த background பாடல் இன்னும் சிறப்பு !!

  • @devamahadevan1390
    @devamahadevan1390 Год назад +1

    You should go to Nagar Kovil where you could pick these fruits lying on the white sand. Nagar Kovil is next to the village Kudathanai (Jaffna).

  • @balaramesh7744
    @balaramesh7744 2 года назад +3

    Rompa nalla eruku

  • @babusolomon9695
    @babusolomon9695 2 года назад

    இயற்கை அழகு
    நிறைந்த உங்கள் ஊரை
    பார்க ஆசையாய் உள்ளது
    தொடரட்டும் கானொலி
    வாழ்த்துக்கள்
    Anbin trust babu
    Chennai india

  • @k.m.kumaravadivelk.m.kumar1200
    @k.m.kumaravadivelk.m.kumar1200 2 года назад +2

    தமிழ் மொழி அழகு தமிழைப்போல் இலக்கணம் உள்ள மொழி எதுவும் இல்லை.என் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.

  • @jeffelsa3218
    @jeffelsa3218 2 года назад +2

    இரசாயன பசளையும் இல்லை, சேதன பசளையும் இல்லை.காட்டில் இயற்கையாகவே பழங்கள் காய்த்து குளுங்குது.............பாடசாலை நினைவிற்கு கொண்டு சென்றீர்கள் நன்றி

  • @ganeshmic147
    @ganeshmic147 2 года назад

    பழசை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி எனக்கும் சிறுவயதில் இந்த கலர் குண்டுமணி காய்களை பறித்து விளையாடுவோம் இயற்கையோடு உங்களின் வீடியோ பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் திரு. ஆர். ஜே. சந்துரு & திருமதி மேனகா தம்பதிகளுக்கு

  • @eashaeasha5639
    @eashaeasha5639 2 года назад +1

    Woww super happy journey.Thank you zchandru&Meanaka congratulations.

  • @ezhilshan5464
    @ezhilshan5464 2 года назад +1

    Arumai arumai 👌👌😍 thank you 🙏

  • @eashaeasha5639
    @eashaeasha5639 2 года назад +1

    Meanakavin nadia oru allaku. Chandruvin kuralea super. Thank you somuch for this vedio.

  • @PNVGIRI
    @PNVGIRI 2 года назад +1

    Gnapagam varuthey gnapagam varuthey Mr Chandru..

  • @shuhaibgaming8640
    @shuhaibgaming8640 2 года назад +1

    Iam wish you anna sorry anna ida video va pathu comment panna marundu poitan ippa pathu kondu irukuran super super Good

  • @ourlifestyle5404
    @ourlifestyle5404 2 года назад +1

    Vere nice place beautiful all old fruits all yammi fruits 👌👍

  • @ambikakumar5907
    @ambikakumar5907 2 года назад

    திரு மற்றும் திருமதி சந்த்ரு வணக்கம். நல்ல பதிவு. வாழ்த்துகள்.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад +1

    அருமை அருமை அருமை , நான் இந்த இடத்தை பார்க்கவில்லை. நாவல்பழம் சுப்பர் .பட்டு பூச்சி தம்பளபூச்சி என்றும் சொல்வார்கள் , கறுப்புபழம் பார்த்ததில்லை சாப்பிட்டதும்இல்லை நன்றி . குண்டு மணி , தங்கம் எடை போட பாவிப்பார்கள் நகை கடையில் . கவனமாக பயணம் செய்யுங்கள் ஆபத்தான பூச்சிகள் இருக்கும் காடுகளில் ,உங்கள் சேவை எங்களுக்கு தேவை . உங்கள் சேவை தொடர ஆண்டவன் அருள் கிடைக்க வேண்டுகின்றேன் . Please please be very careful when you travel in side jungles be God be with you always 🤧🤧🤧🤧🤧🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌💕💕💕💕💕Usha London

  • @ourlifestyle5404
    @ourlifestyle5404 2 года назад +1

    Woow woow woow evlawu Nawal palam palam oree maratila eppady sinna maratila evlahu kaya👌👍☺️🤤🤤

  • @gowri.marshall3690
    @gowri.marshall3690 2 года назад +2

    My favourite fruit 😋😋 navappalam

  • @nasarahamed1853
    @nasarahamed1853 2 года назад +4

    Awesome brother and sister ❤👏🙌♥

  • @mustafaajm7524
    @mustafaajm7524 2 года назад

    Ithellam koduthu vaitirukanum vaallga valamudan

  • @rekharekha3020
    @rekharekha3020 2 года назад +1

    நீங்கள் இருவரும் நன்றாக நாட்டை சுற்றி வலம் வருகின்றீர்கள். அக்கா உங்களை கண்டால் பயமே பயந்து ஓடும்.😉 அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    பட்டுப்பூச்சி அருமையான பதிவு

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 2 года назад +15

    வேதனை தருகிறது ஆனையிறவு என்றாலே அண்ணன் பால்ராஜ் தானே😪😪😪

    • @NZMaster06
      @NZMaster06 2 года назад

      👍

    • @thamizhanpeter4422
      @thamizhanpeter4422 2 года назад

      மீண்டும் வருவோம் மீண்டு வருவோம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @diesal-w2x
    @diesal-w2x 2 года назад

    அழகு.. பனை மர க்காடா.

  • @mrnaten7904
    @mrnaten7904 Год назад +1

    Mr Nathan from Malaysia

  • @sureshresh9646
    @sureshresh9646 2 года назад +1

    Wow super

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 года назад +2

    A nice adventure, thank you for showing the fruit trees ex the naval fruit, we have few trees in Malaysia . Indian doctors say it is a good treatment for diabetes when eaten whole with the seed. Goondu manni looks lovely, God given beads
    Thank you Chandru n wife may God bless you n family.

    • @rizviyadilshan6183
      @rizviyadilshan6183 2 года назад

      அண்ணா இங்கு எல்லோருக்கும் வரமுடியுமா

  • @geethajoel7132
    @geethajoel7132 2 года назад +1

    We use lemon as you use that fruit for நகசுத்து.

  • @raguramannarasimhan2145
    @raguramannarasimhan2145 2 года назад

    உங்க்ள் வீடியோவை எப்பொழுதும் கண்டு ரசிக்கின்ரேன்

  • @gunajinimathanlal4080
    @gunajinimathanlal4080 2 года назад +2

    Intha Kodi kodijal koonthal endu solluvinam.oilukka poddu thalaikku vaichal hair longa valarum endu solluvinam

  • @donlyjosephalex3727
    @donlyjosephalex3727 2 года назад +3

    Velvet puchi Anna. Nanga solluvom Anna. Tamil nadu.

  • @sundaramkathiravan1970
    @sundaramkathiravan1970 2 года назад

    தங்களின் பதிவுகள் பார்ப்பது வழக்கம் எல்லா பதிவுகளும் அருமை தாங்கள் சாப்பிட்ட மற்றொரு பழத்தின் பெயர் கலாப்பழம் என சொல்லுவோம் . குண்டு மணியை குன்றின் மணி பிள்ளையார் கண் என்றும் சொல்லுவோம் பிள்ளையார் சதுர்த்தி சமயம் மண் பிள்ளையாருக்கு கண்ணில் இதை பதித்து கடையில் கொடுப்பார்கள்

  • @sivakasisundars5424
    @sivakasisundars5424 2 года назад

    உங்கள் தமிழ் மிகவும் அருமை நேசம் கனிந்து வாழ்த்துக்கள்

  • @RAMAMORTHI
    @RAMAMORTHI 2 года назад

    பயன் உள்ள தகவல் நன்றி நண்பரே

  • @sobigamangaleswaran7471
    @sobigamangaleswaran7471 2 года назад

    நாவர்கோவில், மணடல்காட்டு, பக்கம் போய் பாருங்க அக்கா அண்ணா.வேறலெவல் இயற்கை தரிசனம் கிடைக்கும்.

  • @krishnanmanivalli8164
    @krishnanmanivalli8164 2 года назад +1

    அருமை

  • @jenajeya5253
    @jenajeya5253 2 года назад +1

    Arumai

  • @edwinraja7913
    @edwinraja7913 2 года назад

    அருமையான பதிவு

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் அருமை புரோ

  • @ranijoseph1911
    @ranijoseph1911 2 года назад

    அருமை அருமை
    சூப்பர்
    மிகவும் அருமையான அழகான இடம்
    நாவல் மரம் பழம்
    இப்போது தான் பார்க்கிறேன்
    அழகான காட்டுப்பகுதி
    ஆனால் வருங்காலத்தில்
    என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது
    நீங்கள் இடத்தை தெளிவாக சொல்லி விட்டீர்கள்
    யாழ்ப்பாணம் போகும் மக்கள் இந்த இடத்தில் வந்து முக்கியமாக
    சுற்றுலா வருபவர்கள்
    எத்தனை பிளாஸ்டிக் போத்தனை போடபோகிறார்களோ!!!!!
    மொத்தத்தில் ஆபத்து
    ஆனால் அருமையான வீடியோ
    நன்றி

  • @sulojansulojan9830
    @sulojansulojan9830 2 года назад +3

    மகிழ்ச்சி

  • @daansatheeswaran9195
    @daansatheeswaran9195 2 года назад

    அண்ணா எனது சின்ன வேண்டுகோள் இப்படி வீடியோ பதிவுகள் பதிவிடும் நேரங்களில் சிறிய சிறிய பாடல் வரிகளை பதிவிடுவது நன்றாக இருக்கும்....👍

  • @sanjeythinesh2090
    @sanjeythinesh2090 2 года назад +1

    Super Anna rompa pidikkum navalpalam

  • @செல்வநாயகம்
    @செல்வநாயகம் 2 года назад

    அருமை...

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 года назад +1

    Woow

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 2 года назад +1

    Wow supera itoku rompa nalaitoku👍👍👍

  • @raveendrenramasamy5204
    @raveendrenramasamy5204 2 года назад +3

    Good work keep it up God bless ur family God bless Sri lanka

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад +1

    Enjoy, Enjoy

  • @thavanitharsan7466
    @thavanitharsan7466 2 года назад +4

    Super Anna Akka

  • @prakash-ec3nm
    @prakash-ec3nm 2 года назад +1

    Beautiful place...I love blueberries...😋😋😋

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 2 года назад +1

    This place is also mentioned in Kallis novel ponniyin selvan

  • @pathminipathmini468
    @pathminipathmini468 2 года назад +3

    நாவல் பழம் யம்மி ❤❤❤😽😽😽

  • @vijirajan7429
    @vijirajan7429 2 года назад

    Everything is super

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 года назад +1

    Super bro 👍naaval kaadu supero super😃

  • @mohammedisbahan8443
    @mohammedisbahan8443 2 года назад

    நாவைப்பழத்தை பார்க்கும்போது வாய் ஊறுதுப்பா எனவே செம்ம வீடியோ

  • @PushpalathaSamayalGarden
    @PushpalathaSamayalGarden 2 года назад

    நல்ல விஷயம். வாழ்த்துக்கள்

  • @selvavipulan2393
    @selvavipulan2393 2 года назад +2

    Very nice 👍

  • @saleemraja330
    @saleemraja330 2 года назад

    சந்துரு மேனகா ஜோடி பொருத்தம் அற்புதம் சிவப்பு பூச்சி *பட்டுப்பூச்சி*

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 года назад +2

    Super video Thanku ❤❤❤❤❤

  • @NISHANTH-bq2sm
    @NISHANTH-bq2sm 2 года назад +3

    Hi Anna my name is( TAMIL MANNAR RAVANAN )I watch your video regularly, I'm from TAMIL Nadu, live poudunga Anna

  • @deepam465
    @deepam465 2 года назад

    Thank you so much Anna Akka

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் ஆருமை

  • @naleemdeenabdulcader8696
    @naleemdeenabdulcader8696 2 года назад +1

    சூப்பர்

  • @Abi_view2017
    @Abi_view2017 2 года назад +3

    எழுத்தாளர் கருணா அண்ணாவா????? மாஸ் போட்டிருப்பதால் தெளிவா தெரியல....

  • @radhakrishnank9622
    @radhakrishnank9622 2 года назад +1

    Super jodi & kadu

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 2 года назад +1

    சுட்டப்பழம் வேணுமா. சுடாத பழம் வேணுமா. ஔவைப்பாட்டிக்கும் நாவல் பழத்துக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. திருவிளையாடல் தமிழ்ப்படம் நினைவில் வந்தது. அருமையான பதிவு. நன்றிகள் பல 👌👌👌👌