விருச்சிகம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || viruchigam raasi palan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2024
  • #astrology #jodhidam #rasipalan #raasipalan
    விருச்சிகம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
    #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    x (twitter) :
    x.com/@Sivasri_Mani
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...
    spotify :
    open.spotify.com/show/1Irj9v3...

Комментарии • 182

  • @RamaPrabha-go2ig
    @RamaPrabha-go2ig 29 дней назад +27

    உண்மை 100/ கடவுள் ஆசி பெற்ற மகளாக வேண்டுகிறேன்

  • @KPM.R.VENKATESAN
    @KPM.R.VENKATESAN 15 дней назад +3

    ஐயா நீங்கள் சொல்வது இரண்டு வருடமாக கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் நன்றாகத்தான் உள்ளது ஒன்னும் நடக்கவில்லை ரொம்ப நன்றி

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 26 дней назад +14

    உண்மை என் மணசுல இருக்கிறத சொன்னீங்க யாருகிட்டயும் கையேந்த கூடாது முக்கியமா கூட பிறந்ததுககிட்ட இதுவறைக்கும் இல்லை இனியும் இப்படியே இருக்கனும் இறைவன் கிட்டமட்டுமாகதான் பழிவாங்குற குணம் இருக்கு காலம் பதில் சொல்லும் அப்போது சொல்லி காட்டுவேண் ❤❤

  • @naveen5833
    @naveen5833 23 дня назад +3

    நீங்க போடுற வீடியோ 95% உண்மை

  • @uva.m2577
    @uva.m2577 29 дней назад +26

    ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🛐🕉️🙏🦣🐓🦚❤

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 29 дней назад +17

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நீங்கள் சொல்வதை கேட்க கேட்க என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை அப்பா 🙏🙏 தங்களின் இந்த பதிவில் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை அப்பா 🙏🙏 உங்கள் வாக்கு எனக்கு பலம் அப்பா 🙏🙏 Love you my dear அப்பா 🙏🙏

  • @sivan700
    @sivan700 29 дней назад +19

    நானும் விருச்சிக ராசி அய்யா என்னுடைய பெயர் சிவன் நான் அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி எனக்கும் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤

    • @VASANTH94604
      @VASANTH94604 28 дней назад +3

      Same bro same raasi star

    • @sivan700
      @sivan700 28 дней назад +1

      @@VASANTH94604 அதேதான் நண்பா வேலை இல்லை கஷ்டமாக உள்ளது

    • @98404573
      @98404573 28 дней назад +1

      Me also

    • @Amutham-cu9bw
      @Amutham-cu9bw 28 дней назад +2

      Me to jii😂

    • @RAMESHRAMESH-gc2su
      @RAMESHRAMESH-gc2su 27 дней назад

      Same bro

  • @nithyanithya7155
    @nithyanithya7155 29 дней назад +15

    Eppadi unnmai ivalavu correct ah solluringa om nama shivaya

  • @mano-yu2ej
    @mano-yu2ej 24 дня назад +2

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் ஐயா.... 🙏🙏

  • @manivel2397
    @manivel2397 28 дней назад +7

    ஐயா நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை 🎉❤😂

  • @prashanth_1993
    @prashanth_1993 15 дней назад +1

    Nenga solradu 💯 true ayya 🙏🙏🙏

  • @gayathrim7482
    @gayathrim7482 28 дней назад +34

    வணக்கம் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசி ரொம்ப முடியலை இறந்து போய்விடலாம் போல் இருக்கு பெத்தவங்க கூட புரிஞ்சிக்கல நான் என்ன செய்வது ஐயா சொல்லுங்க

  • @SenthilKumar-hv2jx
    @SenthilKumar-hv2jx 21 день назад +4

    47 வயது ஆகுது இன்னும் வாழ்வில் ஏற்றம் இல்லை, சாவு எப்போது வரும் அதை மட்டும் சொல்லுங்கள் சாமி, உங்களுக்குபுண்ணியம் உண்டாகும்

  • @nakkiranp9166
    @nakkiranp9166 29 дней назад +5

    ஐயா நீங்கள் பேசும் எல்லாம் உண்மை ஐயா சூப்பர் ஜீ

  • @suryas4882
    @suryas4882 28 дней назад +6

    Virushigam... anusham.. mithuna laknam... sukra thisai.... no job... no baby... preparing for government job... still no success... but still i am happy with what i have... Trust God.. feel his presence... Hope God give everything for a reason... He only giving me inner peace... Astrologer said i will get everything in mylife but no inner peace... but i am happy only because of feeling God's presence and trusting him, nothing wrong will happen without God's permission...

  • @umamaheshwari4689
    @umamaheshwari4689 28 дней назад +6

    super sir anbuku adimai naanga ...💝

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 28 дней назад +1

    அய்யா கடவுளுடைய வார்த்தையை நீங்கள் சொல்வது போல இருந்தது இப்படி துல்லியமா சொல்வது சூப்பர் ஸ்டார் 😊🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @user-le2sg5sx7s
    @user-le2sg5sx7s 27 дней назад +7

    Ayyaa engala yarum purijika matranga.kasta paduthuranga ellarum avamanam paduthuranga.
    Yaroo ethaiyo peaidu nan pesnenu sollidu poiduranga.

  • @Nidhupappu
    @Nidhupappu 27 дней назад +2

    🥺Ethalam nalla iruku💯 unmaiya thn Nadakudhu 🥺sir But Ethumey Nadakkala Lfe lah Nalladhu Nadakkalah 😢😭 முருகன் துணை 😢💯

  • @aravinththanjai9811
    @aravinththanjai9811 22 дня назад +1

    💯 உண்மை நீங்க சொன்னது......

  • @SenthilKumar-yy2ug
    @SenthilKumar-yy2ug 29 дней назад +2

    Dear Sir whatever you said 100%TRUE. Hats off to you sir 🎉🎉

  • @girijanarayanan1700
    @girijanarayanan1700 29 дней назад +2

    What you say is all true. You have studied the Vrichigam rasi people very well. Beautiful analysis. Thank you . Eagerly waiting for Kadavul...Bhagavan's answer.

  • @sathyasakthivel3266
    @sathyasakthivel3266 28 дней назад +2

    எங்களின் மனசாட்சியே 🙏🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 28 дней назад +4

    சத்தியமான உண்மை 👍

  • @Bharathy1988
    @Bharathy1988 28 дней назад +6

    Viruchiga Rasi, Kettai natchathiram, simma lagnam…. Sethu tholancha pothum

    • @sathiyabalamurugan936
      @sathiyabalamurugan936 28 дней назад +2

      Nallathe nadakum nambikkaiyai mattum vidathinga

    • @Bharathy1988
      @Bharathy1988 28 дней назад

      @@sathiyabalamurugan936 thank you sister… pls pray for me 🙏🙏🙏

    • @yogeshwarynaranasamy
      @yogeshwarynaranasamy 16 дней назад

      Viruchiga Raasi, Kettai Natchathiram, Kumbha lagnam.... Mee too same feeling sister...

  • @kj6194
    @kj6194 29 дней назад +2

    Super . Lord Murughan thunai.

  • @aswathisaminathan3097
    @aswathisaminathan3097 26 дней назад +1

    Well that’s what we think and you are right, but people think because of our presence only their life is spoiled, most importantly own family disowns us 😒

  • @vijaykumar3199
    @vijaykumar3199 20 дней назад +1

    உண்மை ஐயா.... மிக்க நன்றி 😊

  • @elangopa96
    @elangopa96 28 дней назад +2

    💐நன்றாகவே குரு வாழ்க🙏
    💐குருவே துணை🙏
    💐குருவே சரணம்🙏
    💐தாங்களை சந்திக்க வாய்ப்பு கொடுக்கவும் ஐயா🙏

  • @user-wd6uv2ep5y
    @user-wd6uv2ep5y 28 дней назад +1

    100 percent Truee!!!!! Aiya, Each time I listen to your motivation I get chances in my life.. (Selangor Malaysia) Thank you so much 🙏🏻

  • @murukappanpunith4604
    @murukappanpunith4604 29 дней назад +1

    Vanakkam guruji..
    Neenkal solvathu unmai sir.. ennaipatthi thulliyamaka solkinrerkal kedkave pullarikkirathu jii...god bless you...sir.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 29 дней назад +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @SaiNageswari.
    @SaiNageswari. 29 дней назад +2

    Hundred percent you are correct swamy.

  • @prakashpk23
    @prakashpk23 27 дней назад

    🙏🏼 Valge Valamuden Ayya
    💯 Unmai, Mikke Nandri
    Prakash 🦂 Kettai From Malaysia 💖

  • @v.kselvakumaran3816
    @v.kselvakumaran3816 28 дней назад +1

    நன்றி ஐயா உண்மைதான்

  • @maniselvis8527
    @maniselvis8527 28 дней назад +2

    Romba.kashtamaerukku.Ayya

  • @maharam2447
    @maharam2447 29 дней назад +1

    நற்பவி நற்பவி நற்பவி
    வெற்றி வெற்றி வெற்றி
    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நல்லதே நடக்கும் 👍🙏

  • @RameshKumar-zf4pu
    @RameshKumar-zf4pu 24 дня назад +1

    ஜயா வணக்கம் நீங்கள் எனக்கு கடவுள் சார்

  • @rockstargamingproplayerfre7467
    @rockstargamingproplayerfre7467 29 дней назад +3

    அருமை

  • @gawrawtamilchannel2223
    @gawrawtamilchannel2223 29 дней назад +7

    Kadavul mattume thunai

  • @rajeshwarimurugesan6399
    @rajeshwarimurugesan6399 27 дней назад +1

    நன்றி அய்யா

  • @user-ee7ot9bg2q
    @user-ee7ot9bg2q 17 дней назад

    Unmayana visiyam Ayya 100/%unmai

  • @nirmalaguna590
    @nirmalaguna590 28 дней назад

    Ninga rombe natkala enta pathivum podaleye aiyaa… ungel vartaigale enaku motivation

  • @tharshinibalasureshwaran9182
    @tharshinibalasureshwaran9182 29 дней назад +5

    உண்மை👍🤗

  • @amsaveni7370
    @amsaveni7370 29 дней назад +3

    Unmai ayya 🙏

  • @nishavijay8866
    @nishavijay8866 29 дней назад +1

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @Ruthu2017
    @Ruthu2017 25 дней назад +1

    சூப்பர் ஐயா 👍

  • @user-kl9be1rf5c
    @user-kl9be1rf5c 28 дней назад

    Mmm super sir karata solringe👏

  • @ammuammu4809
    @ammuammu4809 23 дня назад +3

    முருகா நீ தான் எனக்கு துணை முருகா கருணை கடலே கந்தா போற்றி அரோகரா ஓம் சரவணபவ 🙏🙏⚜️🙏🦚🦚🐓⚜️⚜️🐓🙏🙏🙏

  • @AMUTHA.12
    @AMUTHA.12 28 дней назад +1

    nandriaiya

  • @suryas4882
    @suryas4882 29 дней назад +2

    100% my mindset eppadi than eruku....

  • @DurgaDevi-qt8do
    @DurgaDevi-qt8do 29 дней назад +1

    Thanks

  • @priyankaSS05
    @priyankaSS05 29 дней назад

    Om Muruga Potri Potri Potri 🙏🙏🙏🙏🙏

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 28 дней назад +1

    ஐயாநானும்எல்லாம்நம்பினேன்ஆனால்நடப்பதுசொல்லவார்த்தையில்லைஅந்தளவு. துயரம். உண்மைநீங்கள்சொல்வது.

  • @yasodhareddy7917
    @yasodhareddy7917 29 дней назад

    Namaskaram ayya nallade nadakkatum

  • @lakshmis6520
    @lakshmis6520 29 дней назад +2

    Unmai Nan kataulitam Nalaval anra vantuthal saikriran Nan tailor anku Nala parum pukayum paru Kiran ithi appoyuthum kitaika vantum 🙏🙏🙏❤

  • @uva.m2577
    @uva.m2577 29 дней назад

    ஓம் முருகா 🙏❤️🛐

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 29 дней назад

    All words are true

  • @rockstargamingproplayerfre7467
    @rockstargamingproplayerfre7467 29 дней назад +2

    உண்மை

  • @RajeswariRavichandran-vy9cw
    @RajeswariRavichandran-vy9cw 29 дней назад +2

    Ok ayya. So far nothing , still we are in trouble. Kadavule.

  • @user-ux1fp2zg4v
    @user-ux1fp2zg4v 29 дней назад

    Thank you ayya🙏🙏

  • @karthigeyank.4694
    @karthigeyank.4694 29 дней назад

    Absolutely true,

  • @user-jm8it9cs1j
    @user-jm8it9cs1j 22 дня назад

    Ok Appa thanks pa😊

  • @anuradhamurali3658
    @anuradhamurali3658 29 дней назад

    🙏very true. Sir

  • @yuvasrinaraynan2993
    @yuvasrinaraynan2993 15 дней назад

    Unmai 💯💯💯🙏🏼

  • @ssaravanan-hg3ic
    @ssaravanan-hg3ic 28 дней назад

    Unnai Ayya

  • @DivyaDivya-sk4fb
    @DivyaDivya-sk4fb 29 дней назад

    very true 💯

  • @kalidosskaliyaperumal5017
    @kalidosskaliyaperumal5017 25 дней назад +1

    அய்யா நீங்கள் என்னா விருட்சக ராசியா உள்ளதை உள்ளபடி உச்சியில் வார்த்தார்போல் பிச்சி உதருகிரீர்கள் அய்யா!

  • @navinpharm
    @navinpharm 29 дней назад

    100% true Sir

  • @nirmalnava
    @nirmalnava 28 дней назад

    Super 100/ true

  • @thevi3892
    @thevi3892 29 дней назад

    Vanakam friend sir ❤️

  • @Anusya-zh1zc
    @Anusya-zh1zc 29 дней назад

    Om Namah Shivaya

  • @joeseth5931
    @joeseth5931 24 дня назад +1

    நான் கடவுளிடம் கேட்பதை சரியாக சொல்கிறீர்கள் ஐயா

  • @MdtamilMdtamil-pi1uv
    @MdtamilMdtamil-pi1uv 29 дней назад

    Mesam Raasi Thulam Lagnam Video poduga sir

  • @panjavarnammurthy4800
    @panjavarnammurthy4800 29 дней назад

    True!

  • @p.maheshari282
    @p.maheshari282 29 дней назад

    True sir

  • @navaneethannavaneethan4835
    @navaneethannavaneethan4835 26 дней назад

    Sir today raasi palan potunga ..today nalla nallunnu solluranga

  • @user-lv6nf3pf8o
    @user-lv6nf3pf8o 27 дней назад

    Masula enna ninaikromo kadavulta enna ketkramo atha ivlo correct ah soliringa Aiya

  • @nageshwarimahendran3320
    @nageshwarimahendran3320 28 дней назад

    Yes 👍

  • @Viji-tv4om
    @Viji-tv4om 29 дней назад +1

    Sir ❤❤❤❤

  • @radharajalakshmi1821
    @radharajalakshmi1821 29 дней назад

    Unmaiyana varigal sir

  • @NaveenKumar-mk1go
    @NaveenKumar-mk1go 24 дня назад

    10000000times correct 🙏😍😄😎

  • @98404573
    @98404573 29 дней назад +94

    அய்யா போதும் சாமி.நீங்க பாட்டுக்கு ஏதும் சொல்லிட்டு போகாதீங்க. நீங்க சொல்றது ஏதும் நடக்கல.இப்போ என்ன பண்றது

    • @Shakthi_Lalitha
      @Shakthi_Lalitha 29 дней назад +14

      இவர் சொல்அனைத்தும். உண்மை

    • @sharmilasrinivasan4123
      @sharmilasrinivasan4123 28 дней назад +2

      Recheck on your rasi ... Cos whatever he says are the Guna dishas of Scorpio natives... None of the astrologers can neglect what he says...

    • @nithyabavani
      @nithyabavani 28 дней назад +1

      Uni

    • @naveenprasanth4588
      @naveenprasanth4588 27 дней назад +3

      Correct 😅

    • @senthisenthil9065
      @senthisenthil9065 22 дня назад

      Thanks iya

  • @vvvcollection7524
    @vvvcollection7524 28 дней назад

    Exactly sir

  • @kalathana499
    @kalathana499 29 дней назад +4

    💯👍

  • @thurkasri
    @thurkasri 26 дней назад

    💯 Raman andal enne...
    Ravanan andal enne...

  • @baskaranbas9209
    @baskaranbas9209 29 дней назад

    Super msg Ayah Nandri

  • @Porkodi.v527
    @Porkodi.v527 29 дней назад +1

    💯

  • @eugeneimmanuel6222
    @eugeneimmanuel6222 27 дней назад

    💯 correct

  • @thilakavathikanagaraj5179
    @thilakavathikanagaraj5179 17 дней назад

    எனக்கு துரோகம் நெனச்சா ஆது புருஷனா இருந்தாலும் அந்த நாயும் நாசமா போயிருவான்

  • @velrathnam1538
    @velrathnam1538 28 дней назад

    ❤super

  • @umalakshmi8137
    @umalakshmi8137 27 дней назад

    100% true

  • @kalai.kalai.9235
    @kalai.kalai.9235 14 дней назад +1

    👌👌👌

  • @rathinavelus8825
    @rathinavelus8825 28 дней назад +2

    எல்லாரும் நல்லா இருக்க நினைக்கிறேன்.ஆனால் எனக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. இறுதியில் செய்த பாவம் புண்ணியம் மட்டுமே என்னோடு வரும். எனவே ஐயா தாங்கள் எனக்கு ஆசீர்வாதம் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.தங்களின் நல்ல அபிப்பிராயம் Reply message ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

    • @saravanakumarsrinivasan7047
      @saravanakumarsrinivasan7047 28 дней назад +2

      ❤Nallathu Nadakkattum..
      Kathu ieruppom...!!***

    • @sivan700
      @sivan700 26 дней назад +1

      நண்பா நான் நல்லது செய்கிறேன் நண்பா உனக்கு நான் இருக்கிறேன் என்னுடன் பேசு

    • @rathinavelus8825
      @rathinavelus8825 17 дней назад +1

      நண்பரே மிக்க நன்றி.தாங்களது Cell number அவசியம் கொஞ்சம் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  • @user-po8tc5kq1r
    @user-po8tc5kq1r 26 дней назад +1

    👍🏻

  • @Raj-em1vc
    @Raj-em1vc 29 дней назад

    🙏🙏🙏

  • @S.NathiyaS.Nathiya-d1w
    @S.NathiyaS.Nathiya-d1w 20 дней назад

    💯 true

  • @spiritualsoulsinfinite
    @spiritualsoulsinfinite 29 дней назад

    I don't have questions but curse for god

  • @Tnpscguide
    @Tnpscguide 28 дней назад

    💯❤

  • @sujisujatha5386
    @sujisujatha5386 28 дней назад

    💯 Crt.. அவமானம் வஞ்சகம் சூழ்ந்த நிலை..