ஹரா: வசூல் எப்படி இருக்கு?வெட்டப்பட்ட பெயர்கள்|கொட்டப்பட்ட தகவல்கள்|Actor Mohan|Haraa Movie|T.v.somu

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июн 2024
  • நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடித்துள்ள படம் ஹரா. தவிர இதில் வித்தியாசமான வேடத்தில் நடித்து இருக்கிறார். க்ரைம் த்ரில்லராக அனைவரையும் கவர்ந்து வருகிறது ஹரா.
    After a long hiatus, actor Mohan is starring in Hara. Besides, he is playing a different role in this. Hara is attracting everyone as a crime thriller.
    TV Somu talks about this
    இது குறித்து பேசுகிறார் டி.வி.சோமு

Комментарии • 19

  • @alrchannel3848
    @alrchannel3848 Месяц назад +8

    அருமையான விமர்சனம்... மோகன் ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு நன்றிகள் பல ❤❤

  • @sridharnvs848
    @sridharnvs848 Месяц назад +13

    Mohan sir voice is very nice.

  • @ammapetkaruna
    @ammapetkaruna Месяц назад +8

    வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் திரைப்பயணங்கள் முடிவதில்லை ...மிக்க நன்றி...

  • @nironiroshini9129
    @nironiroshini9129 Месяц назад +10

    Super hit film ❤welcome back Mohan sir 😎🔥

  • @sridharnvs848
    @sridharnvs848 Месяц назад +9

    Haraa movie is very nice. Mohan sir action is fantastic and big comeback.

    • @PunjabiTamizhan
      @PunjabiTamizhan Месяц назад

      Hi bro i was also a part of haraa movie , i kidnap Mohan Sir daughter

  • @asha.m6869
    @asha.m6869 Месяц назад +9

    Good review..

  • @MahmoodMahmood-dw1un
    @MahmoodMahmood-dw1un Месяц назад +7

    மோகன் கிட்ட நான் எதிர் பார்த்த படம் இது இல்லை... ப்ளீஸ் மோகன் next நல்ல காதல் படம் தாருங்கள்

  • @thiyaguthiyagarajan8035
    @thiyaguthiyagarajan8035 Месяц назад +4

    Mohan Sir acting is superb. Haraa is a good movie.

  • @yamunadevi834
    @yamunadevi834 Месяц назад +4

    Good message❤❤❤❤is in this movie,,, and social awareness❤

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi Месяц назад +1

    Mohan Anna neengal unghal pazhaiya kadhal baaniyileya nadikkavum adhu dhaan periya vetriyai kodukkum neengal indrum ilamai thotrathudun irukkireergal yenbathu marakkaatheergal ❤❤❤❤😂

  • @mdstmus2470
    @mdstmus2470 Месяц назад +3

    Mohan sir nice actor haraa super movie

  • @yamunadevi834
    @yamunadevi834 Месяц назад +3

    Always super

  • @worldrecords3710
    @worldrecords3710 Месяц назад +2

    மோகன் ஹராபடம் பார்க்க ஆசை ஆனால் தியேட்டரில் படத்தை ரொம்ப நாள் போடுங்கள் நாங்க இன்னும் பார்க்கல எல்லோரும் காத்திருக்கிறோம்

  • @Shanti001-ne7ww
    @Shanti001-ne7ww Месяц назад +3

    Mohan my favourite actor ❤❤❤ from Malaysia❤❤❤

    • @PunjabiTamizhan
      @PunjabiTamizhan Месяц назад

      Hi thnx m also part of haraa movie did you notice in Climax who kidnap the mohan sir daughter 😊

  • @shivarajd2698
    @shivarajd2698 Месяц назад +1

    Very well explained

  • @mohamedfaiz9277
    @mohamedfaiz9277 7 дней назад

    Box office எப்படிப்போனாலும்
    மோகனுக்கு இந்தப்படம் டபுல் வெற்றி.
    1. இந்த வயதில் இவ்வளவு பெரிய கேப் இற்குப்பிறகு அவர் ஹீரோவாகவே என்ட்றி
    கொடுத்து இவ்வளவு வரவேற்பு கிடைத்தது வெற்றியே. கோடிகளில் வசூல் பன்னாவிட்டாலும் ஒரு சிரிய பட்ஜெட்டில் துனிச்சலாக கலமிறங்கி ஒரு நல்ல கருவுள்ள படத்தை வழங்கியதற்கு நன்றி.
    2. அவர் தனது சொந்தக்குறலில் பேசி மக்களின் திருப்தியை பெற்றுக்கொண்டதும் வெற்றியே
    3. அவர் முழு நேர ஆக்‌ஷன் படங்கள் எதுவுமே தனது இளம்
    வயதில் நடித்திருக்கவில்லை, ஆனால் இப்போது 68 வயதில் ஹீரோவாக, முழுநேர ஆக்‌ஷன்
    படத்தை கொடுத்து அதிலும் தனது சொந்தக்குறலில் துனிச்சலாக பேசி நடித்தது மோகன் ரசிகர்களுக்கு ஒரு ஹட் ட்ரிக் தான்.
    இன்னும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து இன்னுமொரு ரவுன்ட் வரலாம் ….
    2k kids க்கு என்ன பிடிக்குமென்பதை தேடி ஆராய்ந்து படங்களில் சேர்த்துக்கொல்லலாம்.