ஜாதகத்தை வைத்தே கல்வியை முடிவு செய்யலாம் ! - Akil Siddharth | Kiraga Serkai In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 58

  • @sudhabala5030
    @sudhabala5030 Год назад +4

    பரிகார கோவில்கள் பதிவு சீக்கிரம் போடுங்கள் அனைவருக்கும் உபயோகப்படும்

  • @paneer02
    @paneer02 Год назад +2

    அருமையான பதிவு நன்றி குருவே🙏 சுகமே சூழ்க லக்ஷ்மி திருவண்ணாமலை🎉

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Год назад +5

    என் மருமகன் 7மாத குழந்தை அவனுக்கு சூரியன் புதன் ராகு,குரு...
    தோலில் பிரச்சினை இருக்கு.
    பிறந்தவுடனே மஞ்சள் காமாலை வந்தது.
    என் ஜாதகத்தில் சூரியன்,புதன்,சுக்கிரன், செவ்வாய் சகோதரனுடன் பிரச்சனை இருக்கிறது.
    சொத்து பிரச்சனை அவன் உண்டு பண்ணுவான் நிச்சயம்.
    நான் விட்டுக் கொடுக்க நினைத்து உள்ளேன்.
    என் அப்பன் முருகன் எனக்கு இருக்கிறான்.அவன் வள்ளல்.எனக்கு முருகன் போதும் ❤.

  • @p.m.mithunkarthik2608
    @p.m.mithunkarthik2608 Год назад +6

    Suriyan, buthan, sukkiran❤

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 7 месяцев назад +1

    ஓம் நமசிவாய எனது பெயர் தீனதயாளன் 28.05.2000 12:56 AM புதுச்சேரி லக்னத்தில் மாந்தி கும்ப லக்கனம் கும்ப ராசி (பூரட்டாதி நட்சத்திரம்) 3-ல் குரு சனி சேர்க்கை, 4-ல் சுக்கிரன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, 5ல் புதன், 6-ல் ராகு, 12-ல் கேது. ###மன நிம்மதி இல்லை, வேலைக்காக போராட்டம்....
    குருவே சரணம்

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Год назад +2

    💯 correct, I'm suriyan guru buthan combination, I'm a accountant, when ever I'm work in handle cash, now I'm Home maker, my husband give his total earnings to me only, now also I'm handling cash. Yaarum entha balanceum vaika koodathu nu ninaipen.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    கடைசிவரை தற்பெருமை மட்டுமே பேசுகிறான்...இந்த டோரி கண்ணன்🤗

    • @uthradurai880
      @uthradurai880 Год назад +1

      நண்பா... உங்கள் கருத்துக்களை கூறுவது சரி... ஆனால் உடல் மாற்றத்தை சுட்டி தாழ்த்தி பேச வேண்டாம்... உங்களை பார்த்து சிலர் பேச வாய்ப்பு உள்ளது...தவறு... நம் அப்பன் ஈசன் படைப்பு அனைவரும்...🙏

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Год назад +5

    சூரியன் புதன் சனி சேர்க்கைக்கு மகன் உறவு ஒத்துவராது வாழ்நாள் முழுதும் கஷட்ம் உண்டு குரு பகவான் பாரத்தால்பாதிப்பு கம்மி இவர்கள் தணித் தணியகருந்தால் நன்மை ஓம் முருகா

  • @LakshmiShreembrzee
    @LakshmiShreembrzee Год назад +1

    Yes 5 kiragam

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 Год назад +1

    Super son.....as usual...very informative...love u ....take care🎉

  • @tejaashwinim7798
    @tejaashwinim7798 Год назад

    Sir sevvai, raghu, and sukkiran serkai sollunga sir

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Год назад +1

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @preethysekar8518
    @preethysekar8518 Год назад

    My son mesalaknam sooriyan puthan sukkiran sani serkkai
    It's good

  • @saralaa2210
    @saralaa2210 Год назад

    Suriyan ,budhan, guru 💯 correct sir

  • @prakashmanickam206
    @prakashmanickam206 Год назад

    Enaku lagnathil buthan,chevvai,sukran,guru.

  • @Logesh007-c5z
    @Logesh007-c5z Год назад +2

    Sugame soolga❤

  • @nellaiselvisamayal1582
    @nellaiselvisamayal1582 Год назад +7

    சூரியன் புதன் சனி சொல்லவில்லை சார்.

  • @surirayar
    @surirayar Год назад +2

    8/8/1968....மகர ராசி..மிதுன லக்னம்... இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய் புதன்..சாந்தி... அமைந்துள்ளது

    • @prakashmanickam206
      @prakashmanickam206 Год назад

      U may go to other countries and other state. Don't work at home area pls go outside.

  • @LakshmiShreembrzee
    @LakshmiShreembrzee Год назад

    Sani shukran sevai chanthiran raghu kuligan in magaram

  • @Mayu33243
    @Mayu33243 Год назад

    Well explained bro...👏👍

  • @SasiRekha0607
    @SasiRekha0607 Год назад

    Very informative Thank You sir🎉

  • @arthivinothkumar9205
    @arthivinothkumar9205 Год назад

    Sir please… suriyan budhan sani sollunga …

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb Год назад

    Sugame soolga
    Arumai

  • @srivignesh8115
    @srivignesh8115 Год назад

    Enga appa ku kooda kanni laknam laknathula suriyan, chandran, bhudhan combo thaan Enga appa pesa aarambichitaarna ellarum avar soldratha kathukuduthu kepanga

  • @IyarkayinKodai
    @IyarkayinKodai Год назад

    ரிஷப கட்டத்தில் சூரியன் சுக்கிரன் புதன் ராகு சேர்க்கை பற்றி சொல்ல முடியுமா Sir.. மேஷம் ராசி , மீனம் லக்னம்

  • @sritpark6830
    @sritpark6830 Год назад

    How to contact sir.Please urgent

  • @selviraja9129
    @selviraja9129 Год назад

    அகில் தம்பி வாழ்க வளமுடன்.
    தம்பி உங்கட்ட பேசினால் எனக்கு தீர்வு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் please தம்பி வாய்ப்பு குடுங்கள் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.

  • @SingamSiva16
    @SingamSiva16 Год назад +2

    சுகமே சூழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @Omvaalai
    @Omvaalai Год назад +1

    ஜோதிடம் ஒரு வரைமுறைக்கு உட்பட்டு செயல்படும் 🙏

  • @harinarayanan5036
    @harinarayanan5036 Год назад

    1.சனி+கேது 2.சனி+ராகு 3.சனி+சந்
    4.கேது+சந்
    5.ராகு+சந்
    எந்த ராசி எந்த லக்கினமும் இருந்தாலும் மிக மோசமான கிரக சேர்க்கை இது தான்.
    இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் வாழ்க்கையில் கர்ம வினைப் பயன்களை அந்த தசா புத்தியில் முழுவதும் அனுபவிப்பார்கள்.
    ==============
    டாப் மோசமான தசா
    ==============
    1.கேது
    2.சனி
    3.ராகு
    4.சந்
    5.செவ்

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Год назад

    Sugame sulga ❤

  • @saravanan9718
    @saravanan9718 Год назад +2

    சூரியன் புதன் சனி இதுவும் சொல்லி இதோ சொல்லி இருந்தா எங்களுக்கு

    • @Eswarshow
      @Eswarshow Год назад

      ஆமா தலைவா நானும் காத்திருந்தேன்.. செஞ்சட்டாங்க...

  • @geethagokul3992
    @geethagokul3992 Год назад

    Yen Amma voda gunangal pillaiku irukaadha..I am very disappointed Appa vum mukyam dha aana rendu per pathi pesirundha nalla irundhirkum..

  • @santhis6385
    @santhis6385 Год назад

    எவ்வளவு நேரடி காணல் நடத்தியும் வரிசையாக கேள்வி கேக்க தெரியல சூரியன் புதன் சனி காணும்

  • @vishalvichu6154
    @vishalvichu6154 Год назад +2

    How to contact sir

    • @shanmugapriyashanmugapriya6994
      @shanmugapriyashanmugapriya6994 Год назад +5

      Plz don't call sister. Namba kastathuku call panuvom .but pay panunathuku pinadi call panuna no response mam.so dont weast money mam

    • @krithikaj7296
      @krithikaj7296 Год назад +2

      Mam did u pay amount but they won’t responding? It’s true

    • @jeganjeg3597
      @jeganjeg3597 Год назад +2

      Correct madam vetti ah kasu ponadhu dha Miccham

    • @madheswaranr1712
      @madheswaranr1712 5 месяцев назад

      ​@@shanmugapriyashanmugapriya6994hii his contact😂

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 Год назад +1

    சின்னதா பேப்பர்ல எழுதி வைச்சி ஞாபக படுத்தி கேள்வி கேட்டு இருக்கலாம் நிகழ்ச்சி வர்ணனையாளர் அல்லது அகில் தம்பி யாவது ஞாபக படுத்தி சொல்லிஇருக்கலாம் மறந்துட்டிங்க

  • @Senthil_nsk
    @Senthil_nsk Год назад +2

    I m unable to contact him for appointment. He is not responding to the WhatsApp number

    • @pathmaram
      @pathmaram Год назад +1

      Same me too

    • @sapnas4720
      @sapnas4720 Год назад +1

      Do u hv his cont no... Kindly pls share because I want to see for my son for studies....

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 Год назад

    அது ஏன்பா சில நேரம் பேசிட்டே மறந்துறிங்க சூரியன் புதன் சனி கிரக சேர்க்கை பற்றி சொல்லவில்லை

  • @tamilrummy3082
    @tamilrummy3082 Год назад

    என் கணவருக்கு தோல் நோய்க்கு மேல் கொப்பளம் போட்டு இருக்கு

  • @AnparasiVasudevan
    @AnparasiVasudevan 6 месяцев назад

    ௭னக்கு 60 வயது. சுாியன் புதன் செவ்வாய் 9ம் வீடு கும்பத்தில் ௨ள்ளது. நான் சகோதரா்களுடன் ஒற்றுமையாக ௨ள்ளேன்.

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 Год назад +2

    Suriyan budan Sani??????????????

  • @jeganjeg3597
    @jeganjeg3597 Год назад +2

    Ibc bakthi channel this is for your information.we are beliveing your channel and contacting and paying for this astrologer its been 3 months there is no response. But he is regularly coming for your interviews. What is the credibility u people show ? If this happens regularly many would antogonize and would go legally. Dont promote fake people

  • @bonard56
    @bonard56 Год назад +2

    Suriyan Sani

  • @VinothaSenthil-t5f
    @VinothaSenthil-t5f Месяц назад

    Anna phone number please