வணக்கம் ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட நான் பேசி ஆரம்பத்தில் நீங்கள் மேஷ லக்னோ என்று ஆரம்பிச்சீங்க அதுக்கு அப்புறமா துலா ராசி ல கொண்டு போய்ட்டீங்க இப்போ நான் ராசிக்கு பாலோ பண்ணனுமா இல்லன்னா லக்னத்துக்கு ஃபாலோ பண்ணனுமா ஒரு கொஞ்சம் இருக்கு கொஞ்சம் பார்த்து பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Kindly confirm Guruji, on your above predictions you have used both words Lagnam as well as Rasi. [ you said as "LAGNAM" from Mesha to Vrichika ] and then [ you said as "RASI" from Dhanusu to Meenam ].
ஜாதகத்தில் லக்னமே முதன்மையானது. அவர் லக்னத்தை மனதில் கொண்டு பலன் கூறுகிறார் ராசி என்று சொன்னாலும் அது lagnamthan. லக்னம் பலவீனமானால் ராசியை இரண்டாம் லக்னமாக கொண்டு பலன் எடுத்துக்கொள்ளலாம்
@@kaiserkarthik3481 லக்னமும் லக்னாதிபதியும் பலமாக இருக்க வேண்டும் என்றால். லக்னாதிபதி ஆட்சி உச்சம் மூலதரிகோணம் கேந்திரம் பெறலாம். இரண்டாம் நிலையாக 2மற்றும்11-ல் இருக்கலாம். மற்றும் லக்னத்தில் சுப கிரகங்கள் இருக்கலாம். இதற்கு மாறாக நீச்சமடைய கூடாது 6 8 12 இல் மறையாமல் இருக்க வேண்டும் லக்னத்தில் அசுப கிரகங்கள் இல்லாமல் இருக்கலாம். லக்னத்தை குரு மற்றும் புதன் சந்திரன் சுக்கிரன் பார்க்கலாம். இது லக்ன லக்னாதிபதி வலிமையாகும். இது இல்லாமல் லக்னத்திற்கு லக்னாதிபதியாக வருகிற கிரகம் 6 8 12 இல் மறைந்து அல்லது நீச்சம் பெற்று இருந்தால் லக்னம் லக்னாதிபதி பலம் இழந்து விடும். இது விதி என்றால். மதியை பார்க்க வேண்டும் மதி என்றால் சந்திரன். சந்திரன் நின்ற வீட்டுக்கு உரியவர் ராசி மற்றும் ராசிநாதன். இரண்டும் பலமாக இருக்கிறாதா என்று பார்க்க வேண்டும். அவர் பலமாக இருந்தால். ராசிப்படியே பலன்கள் மற்றும் பரிகாரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்🙏
விருச்சிக லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடக ராசி என்று சொன்னீர்கள் அடுத்து தனுசு ராசிக்கு 9ஆம் இடம் சிம்ம ராசி என்று சொல்கிறீர்கள் லக்னத்திற்கு ஒன்பதாம் இட ராசி என்பது போய் ராசிக்கு 9ஆம் இடம் திரும்பவும் ராசி என்று சொல்லி குழப்பி விட்டீர்கள் ஐயா
வணக்கம் ஐயா. நான் மகரம் லக்கினம், மிதுனம் ராசி. திருவாத்திரை நட்சத்திரம்.5 ஆம் அதிபதி சுக்கிரன் 11 இல் இருக்கிறார். ஆனால் 5 இல் கேது பகவான் உள்ளார். எனக்கு ஏன் மிகவும் அதிகமான ஆன்மிகம் சிந்தனை உள்ளது?
ஐயா குழப்பி விட்டீர்கள் எங்களை? விருச்சிக லக்னம் 9ஆம் இடம் கடக ராசி என்பதற்கு மேல் அடுத்து நீங்களே சொல்வதை கவனித்து பாருங்கள் இந்த ராசிக்கு 9ஆம் இடம் இந்த ராசி என்று மாற்றிப் சொல்லிக் குழப்புகிறீர்கள்
7:16 விருச்சிகம்
வணக்கம் ஐயா.நீண்ட நாட்கள் கழித்து உங்கள் வீடியோ வந்துள்ளது.மிக்க மகிழ்ச்சி.அடிக்கடி இது போன்ற வீடியோக்கள் தரவும்.மிக்க நன்றி.
ஓம் ஶ்ரீ திருச்செந்தூா் முருகன் துணை🙏
சிறப்பு சிறப்பு
Super
வணக்கம் ஐயா பதிவுக்கு நன்றி 🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கூறுவே குருவே குருவே
நன்றி சார்
நன்றி ஐயா
நன்றி சகோதரா ❤️
4:35
Great sir
அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்
🙏Rasiya allathu laknama
Nandri ayya
Nandri vanakkam annachi
Sir superb and thank you very much sir
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Good morning sir
Sir, thankyou👌👌🙏🙏
Wow, Naan konjam neram munnadi than entha kaduvalai valipadalam nu Yoshchitu irundhen
Vanakam sir nachathera ma halathu lakanama sir please tell me sir
இனிய மாலை வணக்கம் குருவே
Sir displayil perumal super
சனிப்பெயர்ச்சி எப்பொழுது போடுவிர்கள் அய்யா மிக மிக எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அய்யா
Sir ungakita jadhagam pakalama.epdi ungala contact panradhu sir
Nabdri ayya
Sir small confusion viruchagam variku lagunam soldriga aft dhanusu rasi soldra lakunam or rasi pls clarify
08:12
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Thank you sir
வணக்கம் குருஜி
Good morning sir
வணக்கம் ஐயா
Sir few rasi you said for lagnam plan&few rasi you said for rasi plan which I can fellow sir kindly reply
வணக்கம் ரொம்ப நாளாச்சு உங்க கிட்ட நான் பேசி ஆரம்பத்தில் நீங்கள் மேஷ லக்னோ என்று ஆரம்பிச்சீங்க அதுக்கு அப்புறமா துலா ராசி ல கொண்டு போய்ட்டீங்க இப்போ நான் ராசிக்கு பாலோ பண்ணனுமா இல்லன்னா லக்னத்துக்கு ஃபாலோ பண்ணனுமா ஒரு கொஞ்சம் இருக்கு கொஞ்சம் பார்த்து பதில் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
பாதி லக்னம் பாதி ராசி சொல்றிங்க எத எருத்துக்கணும்
Sir please share about sidhar valibadu
Sir Kumba lagnam pl
very useful information sir
"🌹 மனமார்ந்த 🙏 நன்றிகள் 💐"
லக்னம். விருச்சிக. ராசி மீனம். என்ன சாமி அபிஷேக. ?
லக்னம். மேசம். ராசி. தனுசு என்ன சாமி அபிஷேக ?
லக்னம் தனுசு ராசி ரிஷபம் என்ன சாமி அபிஷேக?
Ayya, Rishaba lagnathukku vananga vendiya Deivam yedhu
Sir sani peyarchi podunga sir 🙏🥰
Thanks sir🙏🙏🙏🙏🙏
Sir neenga rasi pathi soldringala illa laknam pathi soldringala puriyala sir
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிடம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
🙏🙏🙏
Others said 11 place from guru sthanam
Virichagam vazhla vazhli irruka???
வணக்கம் ஐயா 🙏
எனக்கு 9ம் அதிபதி புதன் உச்சம் பெற்று கேதுவுடன் இணைந்து இருக்கிறது 🙏
ஐயா ராசிக்கு ஒன்பதாம் இடமா லக்கினத்திற்கு ஒன்பதாம் இடமா
🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் மேஷம் முதல் விருச்சிகம் வரை லக்கினம் ராசி என கூறுகிறிர்கள். தனுசு முதல் மீனம் வரை ராசி லக்னம் என கூறுகிறிர்கள். சரியாக புரியவில்லையே ???
துலாம் லக்னம் 9 மிடம் மிதுனம் ராசி புதன்பக ன்பெருமாளுக்குஅபிசேஷகம்செய்யனுமா
Vanakkam Iyya 🙏 kumba laganam, kethu 9th tulam. Rasi dhanus, uttarashada 1st. Laganam padi follow pannalama Samy ?
Rasi padiya ?
Kindly confirm Guruji, on your above predictions you have used both words Lagnam as well as Rasi. [ you said as "LAGNAM" from Mesha to Vrichika ] and then [ you said as "RASI" from Dhanusu to Meenam ].
Yes same doubt for me also pls reply sairam
ஜாதகத்தில் லக்னமே முதன்மையானது. அவர் லக்னத்தை மனதில் கொண்டு பலன் கூறுகிறார் ராசி என்று சொன்னாலும் அது lagnamthan. லக்னம் பலவீனமானால் ராசியை இரண்டாம் லக்னமாக கொண்டு பலன் எடுத்துக்கொள்ளலாம்
மிக்க நன்றி ஐயா இப்பரிகாரங்கள் எந்த நூலில் சொல்லப்பட்டது என்று பகிர்ந்து உதவிடவும் ஐயா
அத சொல்லிட்டார்னா அப்புறம் நீங்க ஜோசியம் சொல்ல
ஆரம்பிச்சிருவீங்கள்ல?
விருச்சிகம் வரை லக்னம் என்று பெயர் சொல்லி இருக்கிறார் தனுசு வரும் போது ராசி என்று பெயர் சொல்லி இருக்கிறார் தெளிவாக சொன்னால் எல்லோருக்கும் தெரியும்
9ஆம் அதிபதிஆட்.சியாக 5 ம் அதிபதி நீசமாக 9ல் இருந்தால். விருச்சிகம் ராசி .பதில் கிடைக்குமா? ஐயா
சார் உங்கள ரொம்ப நாளா காணோம் என்ன ஆச்சு சார்...பிறை வீடியோ போடுவிங்க அதும் வரல 😟
Kolapavaathi
🙏🙏🙏👌
Nanum sasti virtham erugan inam baby ila..but atha murugana nambi erugan epovathu Kandipa tharuvaganu erugan
9ல் ஐந்தாம் அதிபதி லக்னாதிபதி யுடன் கேதுஉம் இருந்தால் பரவாஇல்லையா ஐயா
ஐயா நெய் தீபம் ஏற்றலாமா நெய் அபிஷேகம் தான் செய்யனுமா
சார்ஒரு இடத்தில் லக்னத்தையும் மற்றோரிடத்தில் ராசியையும் குருபிட்டுள்ளீர்கள் எதை எடுத்தூகொள்வது
ஐயா, பிறந்த ராசி வைத்து வணங்க வேண்டுமா இல்லை லக்னம் வைத்து வணங்க வேண்டுமா
லக்னம் பலமாக இருந்தால் லக்னபடி வணங்கவும். ராசி பலமாக இருந்தால் ராசிப்படி வணங்கவும்🙏
@@sathi111 அது எப்படி தெரிந்து கொள்ளலாம்.. எது பலம் என்று
@@kaiserkarthik3481 லக்னமும் லக்னாதிபதியும் பலமாக இருக்க வேண்டும் என்றால். லக்னாதிபதி ஆட்சி உச்சம் மூலதரிகோணம் கேந்திரம் பெறலாம். இரண்டாம் நிலையாக 2மற்றும்11-ல் இருக்கலாம். மற்றும் லக்னத்தில் சுப கிரகங்கள் இருக்கலாம். இதற்கு மாறாக நீச்சமடைய கூடாது 6 8 12 இல் மறையாமல் இருக்க வேண்டும் லக்னத்தில் அசுப கிரகங்கள் இல்லாமல் இருக்கலாம். லக்னத்தை குரு மற்றும் புதன் சந்திரன் சுக்கிரன் பார்க்கலாம். இது லக்ன லக்னாதிபதி வலிமையாகும். இது இல்லாமல் லக்னத்திற்கு லக்னாதிபதியாக வருகிற கிரகம் 6 8 12 இல் மறைந்து அல்லது நீச்சம் பெற்று இருந்தால் லக்னம் லக்னாதிபதி பலம் இழந்து விடும். இது விதி என்றால். மதியை பார்க்க வேண்டும் மதி என்றால் சந்திரன். சந்திரன் நின்ற வீட்டுக்கு உரியவர் ராசி மற்றும் ராசிநாதன். இரண்டும் பலமாக இருக்கிறாதா என்று பார்க்க வேண்டும். அவர் பலமாக இருந்தால். ராசிப்படியே பலன்கள் மற்றும் பரிகாரங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்🙏
@@sathi111 மிக்க நன்றி🙏..
@@kaiserkarthik3481
லக்னத்தில் பாபர்
அமர்ந்து ,
லக்னாதிபதி
பாபருடன் இணைந்து ,
பகை , நீச வீடுகளில்
அமர்வதே
பலமற்ற தன்மை !
ayya etthanai நாட்கள்
தயவு செய்து அடுத்து வரும் அஷ்டம சனி ku பரிகாரமும் , பலனும் சொல்லுங்கள் ஐயா 🙏
தனுசு ராசிக்கு 9 லக்னம் எந்த தெய்வம்
விருச்சிக லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடக ராசி என்று சொன்னீர்கள் அடுத்து தனுசு ராசிக்கு 9ஆம் இடம் சிம்ம ராசி என்று சொல்கிறீர்கள் லக்னத்திற்கு ஒன்பதாம் இட ராசி என்பது போய் ராசிக்கு 9ஆம் இடம் திரும்பவும் ராசி என்று சொல்லி குழப்பி விட்டீர்கள் ஐயா
Mm
வணக்கம் ஐயா. நான் மகரம் லக்கினம், மிதுனம் ராசி. திருவாத்திரை நட்சத்திரம்.5 ஆம் அதிபதி சுக்கிரன் 11 இல் இருக்கிறார். ஆனால் 5 இல் கேது பகவான் உள்ளார். எனக்கு ஏன் மிகவும் அதிகமான ஆன்மிகம் சிந்தனை உள்ளது?
ராசியா லக்னமா சார் கொஞ்சம் கரெக்டாக சொல்லுங்க
Rishaba lagnam Sani kilamai yarukku ilaneer abishekam seiyyavendum
ஐயா தனுசு ராசி ஏழரை சனி முடிவு எப்போது ஒரு வீடீயோ வேண்டும்
Meenam rasi
Sandhanam abhishegam
Wednesday
@@10687 Meena Rasi ya or Meena Lagnam?
தனித்த ராகு 9ல் இருந்தா
இது ராசிக்கு உள்ளதா, லக்னத்திற்கு உள்ளதா
வணக்கம் ஒவ்வொரு இடத்து அதிபதிகள் 1 இடம் முதல் 12 இடம் வரை அதிபதிகள் அறிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்
Mesham-sevvai
Rishabam-sukran
Mithunam-puthan
Kadakam-santhiran
Simmam-sooriyan
Kanni-puthan
Thulam-sukran
Viruchigam-sevvai
Thanusu-guru
Magaram-sani
Kumbam-sani
Meenam-guru
லக்கினத்தில் இருந்து 1 ம் இடம் துவங்கும்
சில நேரங்களில் லகனமா.இல்ல ராசியா நு உங்களுக்கே குழப்பம் இருக்கு..எது சரினு சொல்லுங்க
Kalavai saadham mathiri 😅
9 na laknam than pa
கும்பத்துக்கு பரிகாரம் செய்ய கிழமை சொல்லவில்லை தயவு செய்து கூறுங்கள்?
மகரத்திற்கும் கிழமை மிஸ்ஸிங்.
Laghnatha than iruthiyil rasi endru mathi sollivittar
ஐயா குழப்பி விட்டீர்கள் எங்களை? விருச்சிக லக்னம் 9ஆம் இடம் கடக ராசி என்பதற்கு மேல் அடுத்து நீங்களே சொல்வதை கவனித்து பாருங்கள் இந்த ராசிக்கு 9ஆம் இடம் இந்த ராசி என்று மாற்றிப் சொல்லிக் குழப்புகிறீர்கள்
Simmathukku en suryane sonninga.chowai thane 9athipathi
ஐயா காலை வணக்கம் 🙏
நீங்கள் இழுக்கிறீர்கள் . நீங்கள் லக்னத்தைப் பற்றியும் திடீரென்று ராசியைப் பற்றியும் பேசுகிறீர்கள்😢
Na vrichigam rasi 🤣🤣😅
மீன லக்னத்திற்கு 9ஆம் இடம் என்ன சொல்வீர்கள் என்று காத்திருந்தேன் ஐயா தெளிவு கிடைக்கவில்லை என்ன செய்வது?
முருக பெருமானுக்கு பன்னீரால் செவ்வாய்க்கிழமை அபிஷேகம் செய்யுங்கள்
Ama parigaram panni taid ayita
விருச்சிகம் வரை லக்கினம் சொன்னீர்கள். தனுசிலிருந்து இராசி என்று சொல்கிறீர்கள் குழப்பமாக உள்ளது. பதில் அளியுங்கள்
Ayya please na unga keeta jathagam parganum please phone number solunga
Sir neenga contact number kodunga yen pblm Vera sir pls give me contact number
நன்றி ஐயா
வணக்கம் ஐயா
நன்றி ஐயா