நைட் தூங்கும்போது பக்கத்துல வந்து படுத்துக்குறாங்க! | CHENNAI PEOPLE | PUBLIC | Life Under Bridge

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • நைட் தூங்கும்போது பக்கத்துல வந்து படுத்துக்குறாங்க... | CHENNAI PEOPLE | PUBLIC TALK
    #NAKKHEERANTV #PUBLICOPINION #ChennaiPeople #HomelessPeople #ChennaiHomelessPeople
    #LifeUnderBridge
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 106

  • @Deva7602
    @Deva7602 2 года назад +12

    பிஞ்சுகள் நெஞ்சில் எவ்வளவு காயங்கள். அரசு மனமிரங்கினால் புன்னகை பிறக்கும் வாழ்வு சிறக்கும்

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 года назад +24

    முதல்வரின் கவனத்திற்கு
    கொண்டு செல்ல நக்கீரன் உதவ வேண்டும்..

  • @VV-tf8wq
    @VV-tf8wq 2 года назад +25

    சென்னை மாநகராட்சியும் சமுகநலத்துறையும் கவனிக்க வேண்டிய விசயம் இது. கிராமங்களில் பல விவசாயிகள் வயல் வேலைக்கு ஆள்கிடைக்காமல் அவதிபடுகிறார்கள். கிராமங்களில் அனைத்து குடியிருப்பு தாரர்களுக்கும் இலவசமாக வீடுகட்டி தருகிறார்கள். இவர்கள் அங்கு செல்வதில்லை. சென்னையில் பிச்சை எடுக்கவே பல மாநிலத்தவர் வருகிறார்கள். பிச்சை எடுப்பதை முழுமையாக தடுத்தாலேயே இதுபோன்ற பல பிரச்சினைகள் தீரும்.

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya 2 года назад +11

    பாவம் அந்த தாத்தா பாட்டி 😥 அந்த தாத்தாவால சரியா பேச கூட முடியல.. முதலமைச்சர் பார்த்து உதவி செய்யணும் 🙏🙏🙏

  • @paulindavid1595
    @paulindavid1595 2 года назад +13

    நக்கீரன் அண்ணா நன்றி......🙏🙏💞💐💐

  • @lifeisgood1454
    @lifeisgood1454 2 года назад +38

    படிக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு தர மறுப்பது பெரும் கொடுமை.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 года назад +39

    வேதனை வேதனை யார் உதவி செய்வார்கள்.எங்கள் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் அவர்கள் செய்வார்கள் 🙏🙏🙏

  • @VJGAWB
    @VJGAWB 2 года назад +36

    இவர்களை பார்த்தால் எனக்கு அழுகை வருகிறது

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 года назад

      Innemela stalin Annan ungalukku udavi. Seiya kadavul avaridam pesuvar

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 года назад

      Parthappaduvathal yeppadi kastam theerum, panakkaran Kal ac I katpanni yelaikalukkum kodungappa, malai ungappillaigalai kadavul kappattuvar, ondru iruppavar malai illai ( palamoli)

    • @subramanidevar8924
      @subramanidevar8924 2 года назад

      G@@radhikaradhika8509

    • @radhikaradhika8509
      @radhikaradhika8509 2 года назад

      @@subramanidevar8924 who is subramani thevar

    • @syedzubairmohideen6171
      @syedzubairmohideen6171 2 года назад

      Unmathan

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 2 года назад +18

    தி.மு.க ஆட்சியில் நல்லது
    நடக்கும். நக்கீரனுக்கு நன்றி

  • @sathya6691
    @sathya6691 2 года назад +25

    குருவிகளின் கூறல் அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்க வேண்டும்
    தமிழ் நாடு அரசு உடனடியாக வீடு இல்லாத குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும்

    • @manikamrmanikam8034
      @manikamrmanikam8034 2 года назад +1

      50வருட திராவிட அரசியல் ‌வெட்க்கம் ???இதில் பெரியாரீசம் அண்ணாயீசம் MGR.கலைஞர்.சமுக நீதி ??????😂😂😂😂😂🙄

    • @ramdev7649
      @ramdev7649 2 года назад

      Chittukkuruvi 2.0

  • @amithaji4350
    @amithaji4350 2 года назад +17

    God protect them through Nakeeran sir

  • @user-pk1hq9pq3w
    @user-pk1hq9pq3w 2 года назад +7

    Rajinikanth, kamal, Vijay,Ajeeth,all celebaties help them.

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 2 года назад +1

    நக்கீரன்....நீங்கள் செய்த நல்ல காரியத்தில்....மைல்கல் இது..

  • @anbarasanvenkat7619
    @anbarasanvenkat7619 2 года назад +13

    Atleast give education to them...👍

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 года назад +26

    புற்றிலிருந்து புறப்படும் ஈசல்கள் போன்ற கொடுமை...

  • @Hassanlbrahim2008
    @Hassanlbrahim2008 2 года назад +4

    அய்யா....ஸ்டாலின் நீங்க நினைத்தால் இவர்களுக்கு ஒரு குடிசை போட்டுகொடுங்கள்....உங்களால் மட்டுமே முடியும். பிச்சை எடுத்தாவது பிழைத்து கொள்வார்கள்.

    • @prabhakaran4187
      @prabhakaran4187 2 года назад

      Marupadium antha Veda vadaka vitutu Inga varuvaga, plz see redhills

  • @ramar3802
    @ramar3802 2 года назад +1

    Banglore la inda Mari neraya peru same bridge kila neraya peru irunda vangaluku government oru full ah flats kati kuduthuruku

  • @voice2712
    @voice2712 2 года назад +3

    Too heartwrenching, can't watch the video

    • @Thiru_62.
      @Thiru_62. 2 года назад

      இந்த நிலையில் இருக்கும் போது குழந்தைகள் பெற்று ஏன் அத துன்புறுத்தி பார்க்கனும்.
      குழந்தை ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    • @voice2712
      @voice2712 2 года назад

      @@Thiru_62. They are also human. They have feelings and emotions. They need someone to look after them in their old age. Their children are their hope.
      Kindly examine your comment as to what it means. You comment means that these poor should die without progeny. In other words they don't deserve to live right now.
      This is very cruel of you. You may not want to help them, but at least don't desire their death.

  • @nitheshkumar8965
    @nitheshkumar8965 2 года назад +8

    Those little flowers must be educated and should get a better life, So that their future generations will not face this kinda hardships. Yes there may be a future doctor, collector, lawer, and good politicians hidden in that slum who can help others, this bloody ass government should give those little ones a proper education atleast as possible.....🙏

  • @s.devanlogeshwaran8095
    @s.devanlogeshwaran8095 2 года назад +6

    கவலைப்படாதீர்கள். உங்கள் சமுதாயம் முன்னேற நம்முதல்வர் கண்டிப்பாக ஏதாவது செய்வார். இது அவரின் கடமை. நீங்கள் நம் முதல்வரை சந்தித்து முறையிடுங்கள். அதேபோல அக்கா கனிமொழி M.P.அவர்களிடம் முறையிடவும்.உங்கள் எதிர்காலம் நல்லப்படியாக அமையும். நீங்கள் கலைஞர், ஜெயலலிதா அம்மாவிடமே முறையிட்டு இருக்கலாம். கவலைப்படாதீங்க

  • @nagarajansilambur
    @nagarajansilambur 2 года назад +1

    திரு மதிப்புக்குரிய. முதல்வர் ஸ்டாலின் ஐய்யா . இந்த மக்களுக்கு உதவுங்கள்.

  • @GunaSekar-h3w
    @GunaSekar-h3w 15 дней назад

    நநீங்கள் அனைவரும் கிராமத்து வாருங்கள் பாதுகாப்பாக. வாழலாம்

  • @dinelc8283
    @dinelc8283 2 года назад +8

    இந்த ஆட்சியிலாவது இவர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்

  • @voice2712
    @voice2712 2 года назад +2

    Thanks for Nakeeran for giving voice to these voiceless people
    Hope you will not treat this as mere news for getting more viewership.
    Hope you will bring the plight of these people to the attention of the authorities

  • @meenalarumugam5437
    @meenalarumugam5437 2 года назад

    கடவுள் தான் இருக்கானா இல்லையான்னு தெரியல இந்த மாதிரி நிலையை பார்க்கும் போது

  • @jeevitha1799
    @jeevitha1799 2 года назад +13

    படிப்பை பிச்சையாக கேட்கும் அவல நிலை நம் நாட்டில் 🤦‍♀️🤦‍♀️

  • @ARUN-ro2og
    @ARUN-ro2og 2 года назад +5

    Jaibheem

  • @marimuthuk3663
    @marimuthuk3663 2 года назад +7

    சாலையோர மக்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ளோருக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்து அவர்களுக்க உதவவேண்டும்

  • @fabisham5447
    @fabisham5447 2 года назад +3

    CM.STALIN sir do for them something please sri yuor the people C.M we believe you🙏🙏🙏🙏

  • @arun9790-v6v
    @arun9790-v6v 2 года назад +2

    Stalin sir kandipa help pannuvaru eni neengal ungal kavalayai maradhurunga..ungaluku vidiyal vandhuruchu

  • @santhoshkumar918
    @santhoshkumar918 2 года назад +2

    😭😭😭😭🙏🙏🙏 o my God please help them they need oly house 🏘🏘🏘

  • @vijaykumarvijayjj2348
    @vijaykumarvijayjj2348 2 года назад

    Inthe nilai marathu ya ...... Inthe kanoli oru iruu naal mattumey yellam paapan.... Nandri nanba 🙏🏽

  • @EF-xw2un
    @EF-xw2un 2 года назад +10

    CMStalin please help them

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 года назад +7

    இவ்வளவு,வெறிபிடிச்சு தீரியுறானுங்க,குஞ்ச,வெட்டனும்

  • @rajilakshmi1049
    @rajilakshmi1049 2 года назад +1

    So sad to see

  • @kingsleydavid
    @kingsleydavid 2 года назад

    yethanayo theva illadha video million kanakku ana view varudhu... indha video dhan reach aaganum,....! namma ooru oda unmayana nelama theriyanum !

  • @yogapriya9993
    @yogapriya9993 2 года назад

    😭😭😭😭😭 god pls help them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 2 года назад

    NAKKEERAN VAAZHAIYADI VAAZHAIYAAKA VAAZHKA VAAZHKA

  • @divyasrees3865
    @divyasrees3865 2 года назад +1

    Pls help them nakheeran sir.

  • @jesphincjesphin9637
    @jesphincjesphin9637 2 года назад

    Sad 😥

  • @lifetechs123
    @lifetechs123 2 года назад +1

    Nakkeeran: Please do not begin with clips in the video. Please begin straight away.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад

    உதவி செய்யணும்? கேட்ப்பதால ஆகப்போறதென்ன? நக்கீரன் உதவி செய்ங்க!

  • @selvamathiem
    @selvamathiem 2 года назад

    Government action yedukkum yendru nambuvom🙏

  • @jayarahul4821
    @jayarahul4821 2 года назад

    Pavam antha makkal.avangaluku V2u kudunga

  • @gregoiremoses9750
    @gregoiremoses9750 2 года назад

    Nakeran u always great

  • @amuld9298
    @amuld9298 2 года назад +1

    Yennanu comment panradhune therila avlo kastama eruka....panam erukurava kitta manasu Ella...manasu erukurava kitta panam Ella......

  • @dhanasekarnarasiman6860
    @dhanasekarnarasiman6860 2 года назад +2

    Nakeeran parattukal

  • @nirmalsoosa
    @nirmalsoosa 2 года назад +1

    #Decommissionmullaiperiyar
    Save peoples 🙏

  • @mrs.jayarajsamuel7065
    @mrs.jayarajsamuel7065 2 года назад +2

    Apdiye idhu endha idam please address kudutha help pandravanga pannuvom

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад

    Nallavunga complaint seithal case I close pannuvanga, police na case kuickka poguthu

  • @monishajay8583
    @monishajay8583 2 года назад

    🤧 Rich people who help these people are real Rich. Kindly spend ur exess money on helping them 🙏

  • @prabakaransethunagar4471
    @prabakaransethunagar4471 2 года назад

    Enna kodumai da....

  • @jiyautheenismail1847
    @jiyautheenismail1847 2 года назад +1

    Government important Action to help than AdmkamaicherkalkollaiAdithapanathaimeetu vuthaviseiyalam

  • @250niveshveshna9
    @250niveshveshna9 2 года назад +1

    First to give basics like food shelter and clothes that is necessary for all that human beings. Iam really shy to say for " I am indian particularly tamizhan.

  • @prabhakaran4187
    @prabhakaran4187 2 года назад

    Intha yadam Ambattur estate

  • @jackmicroway4023
    @jackmicroway4023 2 года назад

    No one care poor people GOD only care you😀😀😀😀😀😀

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 2 года назад

    Nakeeran Editor sir pl help them.

  • @HariHaran-of9uh
    @HariHaran-of9uh 2 года назад

    Government help this people to provide house

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    🙏🙏😔😔

  • @ckjb738
    @ckjb738 2 года назад +3

    Oru oru manitarum ondru battu utavi seiya mun Vara vendum Kodi kanakkana makkal valum bumi aalukku. Oru rupa koduta bootum

  • @babumanickam8411
    @babumanickam8411 2 года назад

    Nakeran is good

  • @mrblockfreefire23
    @mrblockfreefire23 2 года назад +1

    🥺🥺🥺🥺

  • @vijaykumarvijayjj2348
    @vijaykumarvijayjj2348 2 года назад +1

    Views..
    Likes..
    Share.. and comment....ivulothanlee😔

  • @kodaicomputers
    @kodaicomputers 2 года назад +3

    அதற்கு தீர்வாக நீங்கள் ஒரு பத்திரிகையாக என்ன செய்தீர்கள்.. 💔

  • @sivaselvakumar5663
    @sivaselvakumar5663 2 года назад

    😢😢😢😢

  • @reshmalr4515
    @reshmalr4515 2 года назад

    Kadavule ivangalukku kudusai mattri kudiiruppil veedu kudukka venduum veethiyil vaazhvoorrukku🙄🤔 paavam 😭😭no safety no education

  • @susilapalani2674
    @susilapalani2674 2 года назад

    நம்ம தமிழ் நாட்டு மக்களே எத்தனையோ பேர் வீடு வாசல் இல்லாமல் சொல்ல முடியாத துயரத்தில் இருக்கிறார்கள். இவர்களது பூர்வீகம் ஆந்திரா. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்,இங்கேயே பிறந்து வளர்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இப்படி உள்ளவர்களை ஆதரிக்க கூடாது.முதலில் நம் நாட்டில் குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயமாக்க வேண்டும்.இவர் கள எல்லாம் குழந்தைகளை காரணம் காட்டி பிழைப்பு நடத்துபவர்கள்.

  • @zero-yz6rk
    @zero-yz6rk 2 года назад +1

    Koda ponna ettyavuku antha goat thirudarkala... Adyalam theriumula apparam Anna santhegathin peril vissarikringannu puriyala??? Koda ponna ettya enga neengathan kandu pidikannum...

  • @raghuraj82
    @raghuraj82 2 года назад +1

    Ithula jathiya Vida kasu than iruku

  • @mosfet1780
    @mosfet1780 2 года назад

    This a typical issue that should be undertaken by TN government: the first urgent priority is their security and a shelter for children to go to school and having food safety. Then a lonG term social integration with a job. I know it is easy to say but one must at least try...

  • @amalanayagamarumainayagam5172
    @amalanayagamarumainayagam5172 2 года назад +2

    விடியல் ஆட்சி நல்லாத்தான் விடியுது

  • @mathivanang4854
    @mathivanang4854 2 года назад +1

    420களின் டிராமா

  • @virasselvammarson1918
    @virasselvammarson1918 2 года назад +3

    உண்மை இதனை
    காட்டுவது நன்றி
    ஆனால் சூரியா தவறு செய்து உள்ளார். தமிழக மக்களை சாதி கலவரம் செய்கிறார்,
    நக்கீரன் சூரியாவிற்கு ஆதரவு அதனால் இதனை காட்டி திசைதிருப்பி கொண்டு, நடுநிலை இல்லாமல் மொளனமாக இருப்பது அழகல்ல

    • @gurua286
      @gurua286 2 года назад

      Thuuuuu saathiveri kusumoootta

  • @girijak1793
    @girijak1793 2 года назад +1

    Evanga telugu people,

  • @whatcanieat3327
    @whatcanieat3327 2 года назад +1

    Without seeman nothing going to be change. We need to forget about the rich people we need to give a good education for poor people.

    • @nitheshkumar8965
      @nitheshkumar8965 2 года назад +8

      Seeman haa haa haaa...he can only speak....

    • @aneemyselva6240
      @aneemyselva6240 2 года назад +2

      அவன் நீ என்ன குடினு பாத்து இல்ல பேசவே செய்வான்.. அவனையும் ஒரு ஆளுண்ணு சொல்லி 🤦‍♂️

    • @whatcanieat3327
      @whatcanieat3327 2 года назад

      @@nitheshkumar8965 Specially YOU have to give Chance. Give someone the opportunity for different way of thinking maybe he can do you never know but because you didn’t give him a chance.

    • @sunilgeorge8864
      @sunilgeorge8864 2 года назад

      Seeman is a political broker. People know well about him. Looks you are a victim @sarvesvaran

    • @nitheshkumar8965
      @nitheshkumar8965 2 года назад

      @@whatcanieat3327 I think you are one of those kind of people who are mesmerized by his speech and believes he is the saviour who gonna create a new tamilnadu, but brother believe me his speeches will be nice to hear but he can do nothing but shout, cuz thats his strategy of making people fool that he will be true leader.

  • @nagarajansilambur
    @nagarajansilambur 2 года назад

    திரு மதிப்புக்குரிய. முதல்வர் ஸ்டாலின் ஐய்யா . இந்த மக்களுக்கு உதவுங்கள்.