Madurai Radiance Cinema Theatre Review - Tamil | மதுரை ரேடியன்ஸ் சினிமா தியேட்டர் Old Jeeva Theatre

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 19

  • @TechCookies7
    @TechCookies7  7 месяцев назад

    Madurai Kalavasal Shanmuga Theatre Review: ruclips.net/video/Yk2ebJrBqiw/видео.html
    Madurai Simmakal Annamalai Theatre Review: ruclips.net/video/0Cx25qqVjck/видео.html
    Madurai Sakthi Cinemas Theatre Review: ruclips.net/video/pTz_mAHL1ds/видео.html
    Madurai Guru Cinemas Theatre Review: ruclips.net/video/2v4QFv2VsQQ/видео.html
    Madurai Thirunagar Kannan Devi Theatre Review: ruclips.net/video/I7tVHWBOtEs/видео.html
    Madurai Sellur Gopuram Cinemas Review: ruclips.net/video/toTGd7gPUTw/видео.html
    Madurai Vetri Cinemas Theatre Review: ruclips.net/video/ck6FeBF6VgM/видео.html

  • @sathiyaraj5532
    @sathiyaraj5532 4 месяца назад

    பஸ் ரூட் சொல்லுங்க சார் நல்லா இருக்கு

    • @TechCookies7
      @TechCookies7  4 месяца назад

      பெரியார் பஸ்ஸ்டாண்ட் -ல் இருந்து அலங்காநல்லூர், பாலமேடு செல்லும் வழியில், கூடல்நகர் தாண்டி, சிக்கந்தர்சாவடி பஸ் ஸ்டாப் அருகில் இருக்கிறது

    • @sathiyaraj5532
      @sathiyaraj5532 4 месяца назад +1

      Thank u

    • @sathiyaraj5532
      @sathiyaraj5532 4 месяца назад

      ரேடியன் சினிமாவில் தூங்கிக் கொண்டு படம் பார்க்கிற மாதிரி இருக்குன்னு சொன்னாங்க அது என்ன ஸ்கிரீன் சொல்லுங்கள்

  • @ArunKumarDharman
    @ArunKumarDharman 3 месяца назад

    ஆரப்பாளையத்தில் இருந்து எந்த பஸ்ல போகணும்?? ப்ளீஸ் சொல்லுங்க நான் வேட்டையன் படத்துக்கு புக் பண்ணிருக்கேன்.. வாடிப்பட்டில இருந்து ஈஸியா போகலாமா??

    • @TechCookies7
      @TechCookies7  3 месяца назад +1

      குரு தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருந்து அலங்காநல்லூர் வழி / பாலமேடு வழி செல்லும் பஸ்ஸில், சிக்கந்தர்சாவடி பஸ் ஸ்டாப் அருகே இருக்கிறது. வாடிப்பட்டியில் இருந்தால், அலங்காநல்லூர் / குரு தியேட்டர் ஸ்டாப் வந்து பஸ் மாறி போக வேண்டும்.

  • @krishnakumar-vh8ot
    @krishnakumar-vh8ot 4 месяца назад

    Super super

  • @dr.s.saravanakumar3021
    @dr.s.saravanakumar3021 6 месяцев назад +1

    Grande screen ah.....Epiq screen nu...aahaa....ohoo....nnu solringa.... Neenga paarththa grande screen, Gopuram Screen 1 vida small size😛😛😛😛

  • @mahalakshmi4106
    @mahalakshmi4106 7 месяцев назад

    Epiq screen Peru ena bro??

    • @TechCookies7
      @TechCookies7  7 месяцев назад

      அந்த பெரிய ஸ்கிரின் Grande - வாம். Epiq Screen இன்னும் open பண்ணலையாம்😔

    • @jjmusicworld7870
      @jjmusicworld7870 6 месяцев назад

      Epic cs 1
      Arte cs 3
      Grand cs 4
      Verdor cs 2
      Carino cs 5

    • @jjmusicworld7870
      @jjmusicworld7870 6 месяцев назад

      Epic cs 1
      Arte cs 3
      Grand cs 4
      Verdor cs 2
      Carino cs 5

  • @EsakkirajanBalasubramanian
    @EsakkirajanBalasubramanian 7 месяцев назад

    போற வழி bus ரூட் சொல்லுங்க

    • @TechCookies7
      @TechCookies7  7 месяцев назад +1

      பெரியார் பஸ்ஸ்டாண்டிலிருந்து அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம் போற ரூட்ல, கூடல்நகர் தாண்டி சிக்கந்தர்சாவடி இருக்கு.

    • @EsakkirajanBalasubramanian
      @EsakkirajanBalasubramanian 7 месяцев назад

      @@TechCookies7 thanks

  • @suthakartt6691
    @suthakartt6691 7 месяцев назад +2

    நீங்க எப்பிக்குன்னு காமிச்சது அது எப்பிக்கே கிடையாது அந்த ஸ்கிரீன் வந்து கிராண்ட் எபிக் இன்னும் ஓபன் பண்ணலை