Dr.ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் மேற்கோள்கள் | Quotation's of Dr.Fazlur Rahman | Tamil Quotes 14

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள மேற்கோள்கள் :
    எப்போது உங்களுடைய மனதில் அமைதி இருக்கிறதோ, அப்போது உங்களுடைய உயிரோட்டத்தில் எந்த குறைவும் இருக்காது. அப்போது உங்களுக்கு எந்த சோர்வோ , களைப்போ இருக்காது.
    இன்று நாம் ஒரு நன்மையை, ஒரு சுகத்தை அனுபவிக்கிறோம் என்றால் நம்முடைய அந்த முயற்சியில் இறைவனுடைய அருளும் ,அவனுடைய உதவியும் இருப்பதால் மட்டும்தான்.
    ஒவ்வொரு மூச்சிலும் இறைவனை நாம் நினைவில் கொண்டவர்களாக வாழும்போது, நமக்கு சோதனையோ, வேதனையோ ஏற்படாது.
    இறைவனுடைய பாதையில் போர் புரிவது என்பது பொறுமையோடு இருப்பது தான். நீங்கள் பொறுமையோடு இருக்கும் போது இறைவன் உங்களுக்காக போர் புரிகின்றான். அது எவ்வாறு என்றால் உங்கள் பகைவர்களின் மனதில் உள்ள போர் செய்யும் குணத்தை அவன் நீக்கிவிடுகின்றான். மேலும் உங்களுக்கு அவர்களின் அறிவை மிகைக்கும் ஞானங்களைக் கொடுக்கின்றான்.
    மேற்கோள்கள் Playlist:
    • மேற்கோள்கள்
    #tamilquotes,
    #lifequotestamil,
    #motivationalquotesintamil,
    #quotesintamil,
    #ponmolikal,
    #பொன்மொழிகள்,
    #quotes,
    #inspirationalquotes,

Комментарии •