#ChristianityofChrist

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 5

  • @rebeccasamuel9090
    @rebeccasamuel9090 2 года назад

    Praise the lord

  • @yjyy3654
    @yjyy3654 2 года назад +1

    அன்பின் சகோதரர்கள் இருவருக்கும்
    ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்
    இனிய நாமத்தில் ஸ்தோத்திரம் ....
    காட்டேஜ் மீட்டிங் கலந்துரையாடல் மூலம்
    கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களையும் களைந்தெறிய வேண்டிய காரியங்களையும் கருத்தாய் கற்பித்தமைக்கு நன்றிகள் பல.
    வீட்டுக் கூட்டங்கள் பெரும்பாலும் இன்று தாங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளோடுதான் கூடுகின்றன.
    இது கசப்பான உண்மை என்பதை மறுப்பதற்கில்லை.
    "உணவுக்கு முக்கியத்துவம் தராமல்
    உபதேசத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும் "என்ற ஆலோசனைதான் இன்றைய கலந்துரையாடலின்
    "Highlight "
    கர்த்தருக்கு மகிமையுண்டாகட்டும்.
    சகோதரர்கள் இருவருக்கும் நன்றி.

  • @doss8070
    @doss8070 2 года назад +1

    உண்மை உண்மை உண்மை அந்த நோக்கத்தை தவரவிட்டிருக்கிறோம்

  • @JoyJoy-ro8rf
    @JoyJoy-ro8rf 2 года назад +2

    அருமையான கலந்து உரையாடல் சகோதரகளே meeting house prayerக்கு எப்படி ஆத்துமாக்களை அழைத்து வருவது நாம் எப்படி முன் உதாரணமாக இருப்பது என்பதை பற்றி அறிந்தோம் மற்றவர்களுக்கும் அரிவிக்கிரோம் நன்றி சகோதரகளே