நான் தனித்தவன் என நினைப்பவன் ஜெயிக்கிறான் - Vijay Tv Gopinath Motivational Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2019
  • #VijayTV #Gopinath
    நான் தனித்தவன் என நினைப்பவன் ஜெயிக்கிறான் Vijay Tv Gopinath Motivational Speech

Комментарии • 497

  • @revathig1424
    @revathig1424 3 года назад +38

    நீங்கள் தனித்துவம் மிக்கவர். அதனால் தான் ஜெயித்துக்கொண்டே இருக்கிறீர்கள்.......மிகவும் தன்னம்பிக்கை தரும் பேச்சு நன்றி

  • @karthishobbyworld4826
    @karthishobbyworld4826 3 года назад +23

    தன் பிள்ளைக்கு கூட இவ்வளவு பொறுமையா யாரும் வாழ்க்கையை பத்தி சொல்லி தருவது இல்லை. நீங்கள் இவ்வளவு பொறுமையா சொல்லி புரியவைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது😇😇😇😇

  • @sarunkumar1989
    @sarunkumar1989 4 года назад +43

    “நான் மிகச் சிறந்த மனிதன்” அருமையான வரி🕺🏼🐅

    • @jayalakshimi6794
      @jayalakshimi6794 3 года назад +2

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @mohamedkasimr3022
      @mohamedkasimr3022 2 года назад

      @@jayalakshimi6794 ruclips.net/user/shortsRNLtLZseOoo?feature=share

  • @padmanabanmohan2439
    @padmanabanmohan2439 4 года назад +52

    நேர்மையான ,பிணி இல்லாத வாழ்க்கை வாழ்வதே உலகின் பெரிய செல்வம்....இதை உடையவர்கள் எப்பிறவியிலும் செல்வந்தர்கள் தான்...

  • @gtsf
    @gtsf Год назад +1

    வாழ்க்கையில் உள்ள அனைத்து விசயங்களையும் விளக்கங்களையும் இது போல் யாரும் விளக்கமாக கூறியதில்லை.....நன்றி கோபி sir.....

  • @user-bt8kq4df5t
    @user-bt8kq4df5t Год назад +1

    நான் சோர்வாகும் போதெல்லாம்
    உங்கள் பேச்சுதான் எனக்கு பூஸ்டர்

  • @user-gf1me9jt1f
    @user-gf1me9jt1f 4 года назад +27

    அருமையான பேச்சு கோபி அண்ணா அனுபவம் நிறைந்த வாழ்க்கை தத்துவம்

  • @ramamathi8182
    @ramamathi8182 3 года назад +27

    இவர் செல்வது 100% உண்மை என்பதை எனது அனுபவம் உறுதிப்படுத்துகிறது

  • @rajisriramrajisriram2601
    @rajisriramrajisriram2601 4 года назад +15

    பலம் பலவீனம் நைஸ் ஸ்பீச் 👌

  • @licraviindia109
    @licraviindia109 4 года назад +13

    ஆத்மாத்மான பேச்சு....
    "காசுக்காக அனைத்தும்" என வாழ்வில் பலதை தொலைத்து விட்டு நகர்ந்துகொண்டிருக்கிற மனிதர்களுக்கிடையே மனதிற்கு தேவையான வார்த்தைகள்.... அருமை சார்...

  • @lingeshlingeswari5843
    @lingeshlingeswari5843 3 года назад +5

    எழுந்து நிற்காமல் நிற்பதே குற்றம்!
    தன்னை உணர்ந்தவர் வெற்றி அடைவர்.!
    மாற்று சிந்தனை ,எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவன் தலைநிமிர்ந்து நிற்பான்.
    வார்த்தை ஒவ்வொன்றும் நம்பிக்கை நிறைந்ததாக இருக்கிறது.
    நன்றி சார்.
    ஜி. லிங்கி

  • @pazhanivel9807
    @pazhanivel9807 3 года назад +8

    Azhamana Karuthugal Anna 👏🔥🔥

  • @ksiva99
    @ksiva99 4 года назад +123

    மனதை பணக்காரணாக்கு!
    மிக உண்மை.

  • @harishk661
    @harishk661 3 года назад +6

    நேர்மையாக வாக்களித்தால் இந்தியாதான் வல்லரசு. என் ஒட்டு விற்பனைக்கு அல்ல...💪💪💪💪💪💪

    • @user-ii5rw8wu6p
      @user-ii5rw8wu6p 2 года назад

      🥰🥰🥰🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அருமை அண்ணா

  • @mukilamudhan8872
    @mukilamudhan8872 4 года назад +76

    மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வார்த்தைகள் . உற்சாகமாகா உள்ளது.

  • @selvarajr2310
    @selvarajr2310 2 года назад +2

    நான் தனித்து நின்று ஜெய்க்க நினைக்கும் போராளி.ஜெய்ஹிந்த்

  • @SUN05
    @SUN05 3 года назад +14

    This is really very good point of view. It's appreciated, Mr. Gopi. Claps! Everyone must watch.

  • @estherpattathal6987
    @estherpattathal6987 3 года назад +15

    நான் என்னால் முடிந்தவரை நேர்மையாக தான் இருக்கிறேன் ஆனா என்னால நிம்மதியா இருக்க முடியல. நான் கஷ்ட பட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனா பொய் பேசரவங்க ஏமாத்தறவங்க சந்தோசமா இருக்காங்க atha என் கண்ணால் பார்க்கிறேன்

    • @rajbawinschannel7628
      @rajbawinschannel7628 3 года назад

      நண்பா

    • @jagankumar7380
      @jagankumar7380 3 года назад +2

      Ungaluku prachana maththavanga enna madiri ilaye nu yosikiradhu than just live it

    • @fearlessleaders8940
      @fearlessleaders8940 3 года назад +1

      💯💯💯 true line

    • @jachandran7899
      @jachandran7899 2 года назад

      நீங்கள் சந்தோசமாக இருந்த நேரத்த திரும்பி யோசிக்க மாட்டீங்க ஆனால் நீங்க கஷ்டப்பட்டு ஒவ்வொரு நாளும் மறக்க மாட்டீங்க ஒரு நாள் நீங்க நினைச்ச மாதிரி மாறும் அதை நோக்கி போராடுங்க

  • @karthishobbyworld4826
    @karthishobbyworld4826 3 года назад +1

    நீங்க சொன்னதுல ரொம்ப புடுச்சது. சாதிக்கும் வரை உன் திறமையின் மீது நம்பிக்கைவை. சாதித்த பிறகு உன் பலவீனத்தில் கவனம் செலுத்து. ரொம்ப ரொம்ப சரி 👍👍👍👍👍

  • @sakthitharan4906
    @sakthitharan4906 3 года назад +5

    You are my best inspiration bro

  • @licraviindia109
    @licraviindia109 4 года назад +9

    நன்றி.... மிக அருமை சார்....

  • @iyanbrabhu1768
    @iyanbrabhu1768 3 года назад +10

    Ur speech is my inspiration sir🔥🔥🔥

  • @prabakaran5707
    @prabakaran5707 4 года назад +180

    How many 90s kids here👌✌🤝🤝🤼‍♀

  • @express3327
    @express3327 3 года назад

    கோபி அண்ணா உண்மையில் உங்கள் பேச்சு எல்லா மேடையிலும் சூப்பர்

  • @user-dg4yg5bs4v
    @user-dg4yg5bs4v 6 месяцев назад

    அருமை எல்லாரும பார்க்க கேட்க வேணடிய பேச்சு நிறைய மாறறம் வரும்.

  • @thavanes5708
    @thavanes5708 4 года назад +14

    அருமையாக சொன்னீர்கள்.

  • @karuna040288
    @karuna040288 4 года назад +9

    நன்றி அண்ணா. நல்வாழ்த்துக்கள்.

  • @mr.tamil1114
    @mr.tamil1114 4 года назад +1

    அருமையான பேச்சு💖 மனதை வலிமையாக்குகின்றது💪

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 года назад +1

    சரியான பேச்சு....காதில் வாங்கி ஏற்றிக் கொண்டவர்களுக்கு வெற்றி நிச்சயம்....

  • @kamaleshsivams3025
    @kamaleshsivams3025 4 года назад +18

    Semma motivational 👏👏👏🔥🔥🔥

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 4 года назад +2

    ஐயா எல்லாருடைய👦👨👨👨 வாழ்க்கையும் எப்படி ஒவ்வொரு மனிதரும் எப்படி வாழவேண்டும் எப்படி இருக்கவேண்டும்உற்சாகமூட்டி✊✊தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறீர்கள் அருமையாக👌👌 சொன்னீர்கள்மனமாரந்த நன்றீ🙏🙏

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m 8 месяцев назад

    வாழ்வு என்பது அழகான நெருக்கடி! அருமை ஸார்❤

  • @balajan5867
    @balajan5867 3 года назад +6

    16:54 அதனால் தான் இங்கு என்னைப்போல் சோம்பேறிகள் அதிகமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்

  • @naughtybritto4845
    @naughtybritto4845 4 года назад +6

    More than 4 times i saw this speech..tq sir

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Год назад

    Gobi anna super , arumayana pathivu, thanks

  • @sampathakilan1526
    @sampathakilan1526 3 года назад +2

    Thx gopi

  • @jebakanianuradha4699
    @jebakanianuradha4699 Год назад +1

    வாழ்க்கையின் இலட்சியம்:
    வாழ்வின் எல்லா நிலைகளையும் கடந்து என் உயிர் உள்ள வரை வாழவேண்டும்👍

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 года назад +8

    9:30 to 11:25 valid point

  • @jiyavudednjiyavudedn9760
    @jiyavudednjiyavudedn9760 4 года назад +1

    Kayam patta manasukku maruthu potte mathiri irukirathu thankyou so much brother

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 2 года назад

    நம் வாழ்வியலை உணர வைக்கும் அழுத்தமான உரை வீச்சு.. நன்றி சகோதரரே. நன்றி

  • @balasubramanianr3080
    @balasubramanianr3080 2 года назад

    Arumai sir miga arumai nanri

  • @stcars_chennai11
    @stcars_chennai11 4 года назад +9

    Great speech sir .. thank you

  • @palduraidurai8837
    @palduraidurai8837 3 года назад +3

    Super ana 💕

  • @vanithathepo9484
    @vanithathepo9484 3 года назад +1

    anna much weda mas pesarenga water kudengana ewalavu kootam kadawul ungalugu theramai god s gift super gope anna

  • @Jhanvi-sr3pz
    @Jhanvi-sr3pz 2 года назад +1

    Huge respect for you gopinath sir🙏🤗

  • @saranyamurugesan6700
    @saranyamurugesan6700 4 года назад +1

    அருமையான தகவல்... தன்னம்பிக்கை💪💪

  • @sakthitharan4906
    @sakthitharan4906 3 года назад +7

    Great speech bro

  • @dharanigovindasamy2093
    @dharanigovindasamy2093 4 года назад +9

    Semma inspirational speech sir👌👌

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer1255 4 года назад +5

    நமது பிள்ளைகள் இன்று நமது நடுத்தர உறவினர்களையே மதிப்பதில்லை. உறவுமுறை சொல்லி அழைப்பதில்லை. உறவுகள் விலக்கிச்செல்கின்றன.

  • @thavasiappan8888
    @thavasiappan8888 3 года назад

    உன்மை என்பதை இவ்வஐயகம் சொல்லும் உனது சொல்லும் அற்புதம் சிவாற்பனம் வழ்கநீ

  • @dhashbenanasrinm4118
    @dhashbenanasrinm4118 4 года назад +5

    Very inspirational speech.......superb sir👍👍👍👍

  • @sparawgamer8581
    @sparawgamer8581 3 года назад

    அருமையான பதிவு .....நன்றி

  • @mohideenzakir748
    @mohideenzakir748 3 года назад +2

    Im so proud and admire on your speech

  • @devak6774
    @devak6774 3 года назад +2

    Thank u my heart so much

  • @mumtajsania930
    @mumtajsania930 2 года назад

    Sabaash sariyana pechu👍

  • @sagalagalasagothargal6849
    @sagalagalasagothargal6849 3 года назад +1

    அருமையான பதிவு

  • @shankar138
    @shankar138 4 года назад

    Where are you sir .... great motivation Gopinath sir.... Yes one among Inspiration person in you to return back to this society...My goals Will come true reality soon possible...

  • @pavikutty8059
    @pavikutty8059 4 года назад +2

    Thankyou sir in your great speech

  • @poovarasupoovarasu1624
    @poovarasupoovarasu1624 4 года назад +11

    Sariyana nerathil sariyana thagaval..🌹🌷

  • @s.subbulakshmi7836
    @s.subbulakshmi7836 3 года назад +7

    Excellent speech, keep on going its very useful to me and others🙏👌

  • @arulexport2701
    @arulexport2701 3 года назад +2

    what a great true involvement speech

  • @gdraaaj5793
    @gdraaaj5793 4 года назад +2

    Fantastic speech......

  • @palanisamysakthivel574
    @palanisamysakthivel574 3 года назад +1

    lot of thanks

  • @hari476
    @hari476 3 года назад

    அருமையான பதிவு..

  • @venkadesanvenkadesan6670
    @venkadesanvenkadesan6670 4 года назад

    உங்கள் பேச்சு அருமை.நல்ல உற்ச்சாகத்தை தருகின்றது.

  • @r.thangarasur.thangarasu417
    @r.thangarasur.thangarasu417 4 года назад +1

    Super ஸ்பீச் sir

  • @mullaivadivel6887
    @mullaivadivel6887 3 года назад

    அற்புதமான வார்த்தை கள் கோபி சார் தொடரட்டும் உங்கள் பணி

  • @francisa5911
    @francisa5911 4 года назад +1

    அற்புதமானக் கூற்று

  • @thankaswamy1262
    @thankaswamy1262 4 года назад +4

    Great. I Love it

  • @nanthagopal1096
    @nanthagopal1096 4 года назад +1

    அருமை

  • @pandiyarajanj2664
    @pandiyarajanj2664 4 года назад +6

    Sir appreciate your speech..

  • @arungokhul2670
    @arungokhul2670 4 года назад

    Kingly speech.. bravo

  • @thirehasulex6405
    @thirehasulex6405 Год назад

    மிகச் சிறப்பான சிந்தனை 👍👍👍👍👍

  • @ddhina9914
    @ddhina9914 4 года назад

    அருமையான பதிவு.

  • @giridharanpanchatcharam9955
    @giridharanpanchatcharam9955 4 года назад +6

    Super speech sir....

  • @brendajude6173
    @brendajude6173 4 года назад

    Super sir thank you...

  • @muralimanikam1210
    @muralimanikam1210 3 года назад

    VANAKKAM NANBA EXCELLENT SPEECH THANKS

  • @suryamoorthy364
    @suryamoorthy364 4 года назад +2

    Very good very great thank you sir

  • @user-gq5hi4cw8m
    @user-gq5hi4cw8m 8 месяцев назад

    பேராசை பணத்தைத் தராது! பெருந்தன்மைதான் பணத்தைத்"தரும்!🎉

  • @moothivijay11
    @moothivijay11 4 года назад +3

    Sema it's very Nice motivation

  • @k.gurusamyk.gurusamy1223
    @k.gurusamyk.gurusamy1223 4 года назад +1

    Arumai

  • @ramakrishnanramakrishnan5632
    @ramakrishnanramakrishnan5632 4 года назад +1

    Thanks sir

  • @velavanarcot9853
    @velavanarcot9853 4 года назад

    மணம் நிறைவான பேச்சு நன்றி ஐயா

  • @sakthivel_03Official
    @sakthivel_03Official 3 года назад +1

    Your my inspiring in my life my bro your great hatts of you bro👌👍💪

  • @n.girijananjarajuv.nanjara7832
    @n.girijananjarajuv.nanjara7832 4 года назад +1

    Mr Gopinath can bring our Deams come true
    He is a good spokesman, ascholar par excellence.

  • @goldberry6766
    @goldberry6766 2 года назад

    மிக உண்மை

  • @sekarmarc8680
    @sekarmarc8680 4 года назад

    மிக்கநன்றி

  • @MrJosethoma
    @MrJosethoma 4 года назад +4

    Sir அப்படியே IIT Toppers எல்லாரும் இந்தியாவில எங்க sir இருக்காங்க.. நம்ம tax money ல படித்தவன்...

  • @Madhra2k24
    @Madhra2k24 4 года назад +4

    Yesssssssssss...don't take life...just make life

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 4 года назад +4

    WONDERFUL SPEECH

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 года назад +1

    Excellent Gopi Sir

  • @sanjufitness775
    @sanjufitness775 4 года назад

    Speech less Anna.. Correct'aa Pesringa... 👏👏👏

  • @veeravijayapravinpravin5805
    @veeravijayapravinpravin5805 4 года назад

    செம்மை ஐயா

  • @sangeethaj8563
    @sangeethaj8563 4 года назад

    I'm a big fan u gopinath sir and ur inspiration of me

  • @palanithangam
    @palanithangam 3 года назад

    அருமை.

  • @mohamedhussain1336
    @mohamedhussain1336 3 года назад

    தன்னம்பிக்கையான பேச்சுக்கு வாழ்த்துகள் சார்

  • @ahamedanfal1645
    @ahamedanfal1645 4 года назад

    Thanks

  • @sangaranarayanan8278
    @sangaranarayanan8278 4 года назад +2

    Super speech sir........

  • @madhanmadhan9496
    @madhanmadhan9496 3 года назад

    Sema super motive speech..sir

  • @kalaiBoutique0932
    @kalaiBoutique0932 3 года назад

    Super anna 👌