Saudi Neom Project: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 10/05/2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • நியோம் திட்டத்திற்கு கிராம மக்களை வெளியேற்ற ஆயுத சக்தியை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் - முன்னாள் சௌதி உளவுத்துறை அதிகாரி வெளிப்படுத்திய தகவல்: பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    #saudiarabia #neon #israel #russia #putin #ukraine #netanyahu #america #palestine
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 471

  • @jesurajrs4439
    @jesurajrs4439 4 месяца назад +75

    சவுதி சீக்கிரம் சகதிக்குள் செல்வது உறுதி

    • @godsson701
      @godsson701 4 месяца назад +4

      சவுதி - சகதி அருமை bro.

    • @Muktharahmedxw3ss
      @Muktharahmedxw3ss 4 месяца назад

      Soudi sagadi illai saakkadai aduuom munsipoliti kakkoosil veli varum pee and moottiram tinnum pannigal dubai and soudi

    • @shriramelectronics7706
      @shriramelectronics7706 4 месяца назад

      Will come India

    • @user-vv1mu2pp3o
      @user-vv1mu2pp3o 3 месяца назад

      😂😂😂

    • @user-vv1mu2pp3o
      @user-vv1mu2pp3o 3 месяца назад

      Poda 😅

  • @V21TechOfficial
    @V21TechOfficial 4 месяца назад +90

    முகமது பின் சல்மான் அவர்களே , கிராமத்தில் உள்ள மக்களை விரட்டி விட்டு இந்த திட்டத்தை நீங்கள் செயல்படுத்தினால் இறைவன் கூட உங்களை மன்னிக்கமாட்டார்

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 4 месяца назад +15

      அவன் நாட்டில் அவன் வேலைய அவன் செய்கிறான்,
      உனக்கு என்ன, நீ ஏன் கதருகிராய்,

    • @V21TechOfficial
      @V21TechOfficial 4 месяца назад +9

      @@VasanthVasanth-pt4fz இயற்கை எதிராக யார் குற்றங்கள் செய்ததாலும் அதை தடுத்து நிறுத்துவது மனிதனின் கடமை . இயற்கையை சுரண்டி கட்டடங்கள் கட்டினால் நாளைக்கு உணவில்லாமல் போனால் பரவாயில்லையா ?

    • @Shamila-mh9ge
      @Shamila-mh9ge 4 месяца назад +5

      மிகச்சரியான கருத்து

    • @Elites_R_us_Not_Them
      @Elites_R_us_Not_Them 4 месяца назад

      ​@@VasanthVasanth-pt4fz உன் வீட்டை பிடுங்கிக் கொண்டு உன்னை விரட்டினால் அப்போது தெரியும். யூத கைக்கூலி.

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 4 месяца назад +7

      @@V21TechOfficial பாலைவனத்தில் என்ன விவசாயம் பண்ண முடியும்,

  • @fareedabegum7500
    @fareedabegum7500 4 месяца назад +16

    மக்களை காப்பாற்ற எண்ணம் இல்லை என்றால் எதற்க்கு பதவிக்கு வர வேண்டும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டுமானால் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டு செய்யுங்கள் அதை விட்டு மக்களை கொன்று ஆட்சி நடத்த வேண்டும் என்றால் தலைமை எதற்க்கு நாட்டு மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வளர்ச்சிகளை மேற்கொள்பவன் தான் தலைமைக்கு தகுதியானவர்கள்.

  • @V21TechOfficial
    @V21TechOfficial 4 месяца назад +100

    மக்களுக்குகாக மட்டும் தான் அரசாங்கம், அரசாங்கத்திற்காக மக்கள் இல்லை .மக்களால் தான் அரசாங்கம். இப்படியே போனால் விரைவில் சவுதிக்கு சங்குதான்

    • @MohamedNisthar-rk6eh
      @MohamedNisthar-rk6eh 4 месяца назад +3

      2:01 2:04 2:04

    • @beauty-sweety
      @beauty-sweety 4 месяца назад +3

      Bro, mannar achiyil ippadithan nadakum. Viravil intha mathiri problem makkal achiku vidithum bro.

    • @kumarn7179
      @kumarn7179 4 месяца назад +2

      Thambi, Angalam arasatchi dha..makkal aatchiyae ilaa😂

    • @suriakalaramasamysuryaredd7194
      @suriakalaramasamysuryaredd7194 4 месяца назад

      நாசமாபோனசௌதிஅரேபியா.அரசனுக்கு.கூடியவிரைவில்சங்குதான்.

  • @eroderamesh6603
    @eroderamesh6603 4 месяца назад +28

    எங்க இங்க இருக்கற முஸ்லீம் சரி அங்க இருக்கற சரி முஸ்லீம் யாராவது வாயத்தொறந்து கேளுங்க பாக்கலாம் மன்னரை பார்த்து அவ்ளோ தான் மர்டர் தான்

    • @m.alijinnajinna6020
      @m.alijinnajinna6020 4 месяца назад +3

      Evana iruntha enna avanukku keduthan..

    • @nms36
      @nms36 4 месяца назад

      உண்மைதான் 1வாரத்தில் மரணம் எதித்தவர்.

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 2 месяца назад

      nee modiya paarththu keludaa kom....le

  • @Ul22s
    @Ul22s 4 месяца назад +53

    கொன்னுட்டு இவர் எத்தனை நூற்றாண்டுகள் இருக்க போறாராம்

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 4 месяца назад +51

    இரத்தம் உனக்கு ம் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உணக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் நன்றி சார்

  • @AARPIYEMS
    @AARPIYEMS 4 месяца назад +90

    யூத ஸியோனிஸ்ட்களுக்கும்
    இந்த பின் ஸல்மானுக்கும் எந்த
    விதமான வேறுபாடும் இல்லை

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 4 месяца назад +13

      Islamkku idhu onum pudusilla 😂.

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 4 месяца назад +1

      ​@@user-zq9ww2yw3ion amma thevadiya😂

    • @mohamedsalinaina445
      @mohamedsalinaina445 4 месяца назад

      Near EGYPT 🇪🇬 And Turkey 🇹🇷 YARDUGON usless fellows

    • @guruselvaguru4955
      @guruselvaguru4955 4 месяца назад

      யூத வேசி மகன்களின் சிநேகம். கடவுளின் கோபத்திற்க்கு ஆளாகும் சௌதி

  • @balaperumal8536
    @balaperumal8536 4 месяца назад +4

    சவுதி அரசின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தோம் ஆனால் அவர்களின் கொடூர முகம் தற்போது தெரிகிறது

  • @raajoonrilaan2007
    @raajoonrilaan2007 4 месяца назад +43

    இவனல்லாம் ஒரு நாட்டுக்கு தலைவர்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 месяца назад +5

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @PKSFF5
    @PKSFF5 4 месяца назад +10

    இஸ்ரேலுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பேச தொடங்கிவிட்டார்கள். இல்லை இப்பதான் இவர்களுக்கு புரிகிறதோ. ஆனால் ஒன்று இவர்கள் அவர்களுடைய பிரிட்டிஷ் அரசுக்கு இப்பதான் தங்கள் பத்திரிகை குரலை எழுப்புகிறார்கள்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 4 месяца назад +18

    மக்கள் ஆட்சி யே இதை செய்யும் போது மன்னராட்சியை என்ன செய்ய முடியும்??? இதுதான் நவீன வளர்ச்சி.

    • @moveitstime
      @moveitstime 4 месяца назад

      இந்தியாவில் துப்பாக்கி கலாச்சாரத்தை மக்கள் மீது பயன்படுத்தவில்லை
      தேசத்துரோகி போல பேச வேண்டாம்

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 4 месяца назад +3

    Saranya Nagarajan voice very nice God bless you sis

  • @raaja369
    @raaja369 4 месяца назад +100

    சல்மானுக்கு கொல்வது பிடிக்கும், கொல்வதுதான் பிடிக்கும்.

    • @anandraj3456
      @anandraj3456 4 месяца назад +7

      True

    • @ngifsalame4546
      @ngifsalame4546 4 месяца назад

      Jamal khashoggi has been killed by bin salaman in 2018

    • @alaleemabdulaleem413
      @alaleemabdulaleem413 4 месяца назад +2

      அவர் அமெரிக்காவில் வளர்ந்து படித்து பயிற்சி பெற்றவர் .
      இஸ்லாமிய கருத்துக்கள் இவருக்கு தெரியாது

    • @Borntowin894
      @Borntowin894 4 месяца назад

      ​@@alaleemabdulaleem413therinja ulagame vdedifhidume😂😂

    • @sakthimurugan29216
      @sakthimurugan29216 4 месяца назад

      Saudi Arabia is a desert country where there is no agriculture industry my friend

  • @umerlebbypeermohamed8126
    @umerlebbypeermohamed8126 4 месяца назад +6

    Sister sranya paper ரை கையிலே கொடுத்து வாசிக்க விட்டார்களே புதுப்பொழிவு Super

  • @user-hh8ji7yk4m
    @user-hh8ji7yk4m 4 месяца назад +41

    ஆமா,... ஆமா.. அந்த திட்டத்தை போட்டுகுடுத்ததே அமெரிக்கா இங்கிலாந்து சேர்ந்து நடத்தும் நிறுவனம் தான் 😂😂😂

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 месяца назад +9

      avan pottu kudutha ivangalukku Buthi illaya

    • @nkl-no2dl
      @nkl-no2dl 4 месяца назад +5

      Aven opma sonna ompvanuga

    • @MS-wj3se
      @MS-wj3se 4 месяца назад +5

      அவன் சொன்னால் எதுவும் செய்வானா😀😀ஜேம்ஸ்பாண்ட்

    • @FirdousFirdous-uz3ht
      @FirdousFirdous-uz3ht 4 месяца назад +6

      புத்தி இருந்தால் அவன் இன்று அமெரிக்காவிற்கு மேலே இருப்பான்..😂😂😂

    • @user-hh8ji7yk4m
      @user-hh8ji7yk4m 4 месяца назад

      @@benedictjoseph3832 யோவ்.... வளைகுடா நாடுகள் மேல் உள்ள காண்டுல BBC பொய் செய்தியை பறப்புறான்... அதாவது இந்த சேனல் காரன் அமேரிக்கா இங்கிலாந்து நாட்டின் சார்பாக மட்டும் செய்தியாக சொல்வான். இப்போது பாலஸ்தீன போரில் இஸ்ரேல் ராணுவம் படுதோல்வி அதை திசைதிருப்பவே அரேபியா அப்படி இப்படின்னு கதை கட்டுறான். இந்த மாதிரி செய்தி உலக ஊடகங்கள் எந்த சேனலிலும் வரவில்லை.
      அல்ஜசீரா, அல்மாயாதீன் இன்னும் பல ஊடகங்களில் தேடியாச்சி....ஏன் CNN, Times, walstreet போன்ற சேனலிலும் தேடியாச்சி இப்படி எந்த செய்தியும் இல்லை

  • @arifmohammed6736
    @arifmohammed6736 4 месяца назад +4

    அருமையான செய்திகள்

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 4 месяца назад +1

    முஸ்லிம் மக்களும் இந்து மக்களம் ஒற்றுமை குறைந்தவர்கள் அதனைல்தான் அணியாயமாக இறந்துபோகிராகல்🙏❤️

  • @TheBadsha321
    @TheBadsha321 4 месяца назад +5

    பின் லாடேன், ஈரான், தாலிபன், சதாம் ஹுசைன், ஹமாஸ், கடாபி, இப்போ சல்மான் மேலே குறிப்பிட்ட நபர்கள் இயக்கங்கள் எப்படி எதற்காக சித்தரிக்கப்பட்டதோ
    அதே பாணி மக்கள் உணர வேண்டும் முக்கியமாக மேற்குலக மக்கள்

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 4 месяца назад +21

    இந்த மன்னர் சல்மான் சவுதியின் பெருமையை அழித்து வருகிறார்.

    • @nkl-no2dl
      @nkl-no2dl 4 месяца назад +4

      Athuku than neega India la enaperukkam seyirenga currect

    • @TrendRocket175
      @TrendRocket175 4 месяца назад

      ஆமா இன்னொருத்தி தேவைப்படுகிறாள் அனுப்பிவைக்கிறியா​@@nkl-no2dl

    • @softcopiesonline9232
      @softcopiesonline9232 4 месяца назад

      @@nkl-no2dlok da sanggie pandaaram

    • @Arasiyalmedai-o5m
      @Arasiyalmedai-o5m 4 месяца назад

      ​@@softcopiesonline9232athu enna da indhu karuthu sonnal sangi ah pogada dai

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 4 месяца назад

      இந்தியாவுல இருக்கிற நீங்கலாம் கிளம்பிடுங்க அங்க.. எல்லாம் சரியாகிவிடும்

  • @Khalidiya1978
    @Khalidiya1978 4 месяца назад +3

    அரேபியர் உருவத்தில் இஸ்ரேல் ஆட்சி தான் சவுதியில் நடக்கிறது.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 4 месяца назад +5

    Muslims Brothers Muslims. Kurutu pracharam BBC. Saudi Arabia Mr MBS great brilliant politician Alhamthulillah. We Muslims proved of the message

  • @TwiinsTv
    @TwiinsTv 4 месяца назад +6

    முதுகெலும்பு வலுவான அதிபர் புடின்! அவரிடம் இருந்து அரேபிய காட்டு வாசிகள் பாடம் கட்க வேண்டும்

  • @paramram-nb8gy
    @paramram-nb8gy 4 месяца назад +8

    சர்வதிகாரம்,மன்னராச்சியின் கொடுரமுகம்

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 4 месяца назад +8

    நாடு கடத்தப்பட்டதாக ஒரு விசயத்தை சொல்கிறார், அதுவும் காசு வாங்கிக்கொண்டு சொந்த நாட்டையே குறைக்கூறுகிறார் அப்போ அவர் கூறுவதில் உண்மை நிலைப்பாட்டை எப்படி உறுதி செய்ய முடியும், நாட்டின் நலனுக்காக பல திட்டங்களுக்காக மக்களும் ஒத்துழைக்க வேண்டும், அதற்கான முழு பயனையும் மக்கள் பெற வேண்டும்

    • @allaboutnothing99
      @allaboutnothing99 4 месяца назад

      சொந்த நாட்ல இருந்தாதான் போட்டு தள்ளிடுவானே அந்த ராஜா. பின்ன எப்படி அங்க இருந்து அங்க நடக்குற அநியாயங்களை சொல்றது?

  • @mohamedrafeek902
    @mohamedrafeek902 4 месяца назад +18

    இஸ்ரேலிய தீவிவாதி ரானுவம் என சொல்லுங்க

    • @cyn7253
      @cyn7253 4 месяца назад

      முஸ்லிம் மட்டுமே திவிரவாதிகள்

  • @தனியொருவன்-தமிழ்

    எல்லா நாடும் இந்தியா போல வருமா

  • @lmahsan6852
    @lmahsan6852 4 месяца назад +3

    ஹிt leரின் மொழியை தவிர வேறு எந்த மொழியும் யூதர்களுக்கு புரியாது

  • @abdulsamedmusthafa8824
    @abdulsamedmusthafa8824 4 месяца назад +5

    பாலஸ்தீனத்தில் எத்தனையோ அடுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக செய்திகளை பரப்புகின்ற நீங்கள் வெறும் மூன்று கிராமத்தில் வேறு இடத்திற்கு மாற்றுகின்ற சவுதி நீங்கள் விமர்சனம் செய்கிறீர்கள் பாலஸ்தீனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் கட்டிடங்களை பற்றி இஸ்ரேல் செய்கின்ற அநியாயத்தை பற்றி ஏன் நீங்கள் சொல்ல மறுக்கிறீர்கள் இந்தச் செய்தி மூலம் அமெரிக்காவிற்கு என்ன ஆகாயத்தை தேடுகிறீர்கள்

    • @VerselinTelasMary
      @VerselinTelasMary 4 месяца назад

      Adhavadhu unga madhathavare ungalukku Appu vaipadhu yen endru ketkirarhal....

  • @limra7016
    @limra7016 4 месяца назад +16

    இறைவன் உன்னை விரட்ட நீண்ட நேரம் பிடிக்காது....

  • @jegatheeswaraniyathurai2672
    @jegatheeswaraniyathurai2672 4 месяца назад +3

    Vanakkam sarani 💛🙏🖤

  • @jalalmariyam627
    @jalalmariyam627 4 месяца назад +11

    I ❤❤ PALESTINE

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 4 месяца назад +4

    நன்றி பிபிசி தமிழ்.... தொடர்ந்து செய்க.

  • @siddiksiddik8311
    @siddiksiddik8311 4 месяца назад +4

    இப்போது இருக்கும் சவூதி அரேபியா அரசு குடும்பம் பக்ரைன் ஓமான் குவைத் ஜோர்டன் அரசு குடும்பம் இவர்கள் அனைவரும் யூதர்கள் கைகூளி சவக்குழி பயணம் நியோம் சிட்டி யில் சல்மான் சவக்குழி பயணம் உள்ளது

  • @nnthininnthini737
    @nnthininnthini737 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Reallifetvusa
    @Reallifetvusa 4 месяца назад +4

    அப்பாவி பாலஸ்தீன் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிபிசி சப்போர்ட் 😄😄😄😄😄😄😄😄

  • @rameshmeiyar4166
    @rameshmeiyar4166 4 месяца назад +5

    No one follows their own religion......

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 4 месяца назад +1

    ஒருகாலத்தில் சோவியத் யூனியனில் உக்ரைன் இருந்தது அமெரிக்க சூழ்ச்சிவலை சோவியத்யூனியனை உடைத்தது

    • @rajadurai8067
      @rajadurai8067 4 месяца назад

      உக்ரைன் மட்டுமே பிரியவில்லை.சோவியத் உடைந்த போது பல நாடுகள் சுதந்திர நாடாக பிரிந்து சென்றது.உலக வரலாறு தெரியாமல் உளரக்கூடாது

  • @MohamedZearo
    @MohamedZearo 4 месяца назад

    BBC தொலைகாட்சி இஸ்ரவேல் நெதன்யாகுவின் ஆசனவாய் ஆகும்

  • @NithiNithi-p1w
    @NithiNithi-p1w 4 месяца назад +1

    Super

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 4 месяца назад +1

    துபாய் போல சௌதியின் அழிவு மிக அருகில்தான்...

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 4 месяца назад

      துபாய் அழிவா? நான் கடந்த வாரம் போயிருந்தேனே.. அப்படி ஒன்றும் இல்லையே.

  • @dosstpd355rani3
    @dosstpd355rani3 4 месяца назад +1

    good. Subtitles in tamil a good idea and I request to continue.

  • @Tanviya123
    @Tanviya123 4 месяца назад +7

    சரண்யா நாகராஜன் அக்காவிற்கு இரவு வணக்கம் 🙏

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 4 месяца назад +7

      செய்திய பார்க்க வந்தியா,
      வணக்கம் சொல்ல வந்தியா..... 😮

    • @honywell4046
      @honywell4046 4 месяца назад

      ​@@VasanthVasanth-pt4fz😅😅😅😅

    • @SithiRifayaameer
      @SithiRifayaameer 4 месяца назад

      😃😃😃

    • @Tanviya123
      @Tanviya123 4 месяца назад +1

      @@VasanthVasanth-pt4fz உங்கள் வேலையை பாருங்க சாரே 👍. நான் எதுக்காக வந்தேன் ன்னு உங்களுக்கு சொல்லனும் ன்னு அவசியம் இல்லை

    • @ultimateline4237
      @ultimateline4237 4 месяца назад

      ​@@VasanthVasanth-pt4fz😂😂

  • @subamoha7074
    @subamoha7074 4 месяца назад

    Both are good actors and the world knows their way and plan

  • @Swaminath12345
    @Swaminath12345 4 месяца назад

    சரண்யா நாகராஜன் செய்தி வாசிப்பு அருமை.

  • @arunkumarpharma
    @arunkumarpharma 4 дня назад

    இதேதான் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நடக்கிறது முதல்ல அதை பற்றி பேசுங்கடா

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 4 месяца назад

    Good night BBC team🎉🎉🎉

  • @shamseethbegum509
    @shamseethbegum509 4 месяца назад +1

    சவுதிக்கு அலிவுகாலம் தொடங்கி விட்டது

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 4 месяца назад +9

    Iorn man Israel🔥🔥🔥❤️

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 месяца назад +10

    கருணை உடன் எப்படி ஒரு ஆட்சியை நடத்த வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் சவுதி அரேபிய அரசர் கற்று கொள்ள வேண்டும்

    • @anandraj3456
      @anandraj3456 4 месяца назад +1

      Idiot family u

    • @godsson701
      @godsson701 4 месяца назад

      Super pro.🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏

    • @godsson701
      @godsson701 4 месяца назад

      Super bro.

    • @topbgm422
      @topbgm422 4 месяца назад +2

      எது??? 😂😂😂

    • @selvasatha8687
      @selvasatha8687 4 месяца назад +1

      நீ 200 உபி தானே… டோப்பா மண்டையன் ஆட்சியா நடத்துறான்? 🤦‍♂️

  • @francisfrancis3076
    @francisfrancis3076 4 месяца назад +2

    Israel good confident

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 4 месяца назад

      இஸ்ரேலிய 50 ஆயிரம் பொது மக்களை ஹமாஸ் கொன்றிருந்தால் இப்படி கூறுவியா? இதுதான் சங்கிகளின் நிலைப்பாடு.இதனால்தான் மனித குலமே உங்களை வெறுக்கின்றது

  • @sabarismanikandane-cz7mx
    @sabarismanikandane-cz7mx 4 месяца назад +1

    Makkalai kollum ennan, inthal ku alivu kalam, adigara thuvam😢😢😢😢😢😢😢😢

  • @karthigaiyan1
    @karthigaiyan1 4 месяца назад

    What happened to the spineless human rights commission..HAVE THEY NO CONTROL OVER THE SAUDHIS.???????????????

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 4 месяца назад

    புதிய வாசிப்பு முறை நல்லா இருக்கு👍

  • @jdawood6240
    @jdawood6240 4 месяца назад

    Supet

  • @babababa2566
    @babababa2566 4 месяца назад +7

    தங்கள் நாட்டை பாதுகாக்க இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கையை பாராட்டி தான் ஆக வேண்டும்..

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 4 месяца назад +1

      இஸ்ரேலுக்கு என்றொரு நாடு இருக்கா be for 1947 முன் உலக வரைபத்திலேயே இல்லாத ஒரு நாட்டுக்கு எங்கிருந்து டா நாடு வந்தது?

    • @nasvanoushad4288
      @nasvanoushad4288 4 месяца назад

      ஹமாஸ் எதற்கு போராடுகிறார்கள்.? அப்போ இலங்கை இராணுவம் தங்கள் நாட்டை பாதுகாக்கத் தான் ஒரு இலட்சம் தமிழர்களை கொன்றது உன் கருத்து படி இலங்கை இராணுவம் செய்தது 💯 சரியே.ஆனால் இஸ்ரேல் செய்வது ஆக்கிரமிப்பு அது பாலஸ்தீரன்ர்களின் நாடு.இஸ்ரேலுக்கு நாடு என்பதே கிடையாது.ஹிட்லர் அடித்து விரட்டிய போது பாலஸ்தீன மக்கள் இந்த யூத நாய்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.வரலாற்றை நீ படித்தாலும் உன்னை போன்றோர்களுக்கு ஏராது.மாட்டு மூத்திரம் ஏற விடாது

    • @sirajunnisa7280
      @sirajunnisa7280 4 месяца назад +4

      உன் வீட்டை அடுத்தவன் பிடிச்சி அவன் வீடு என்று சொன்னால் நீ விரும்புவாயா

    • @babababa2566
      @babababa2566 4 месяца назад +1

      அது பாலஸ்தின நாடு என்று நிங்க தான் செல்லிக்கொள்கிறீர்கள்...

  • @roshinim4063
    @roshinim4063 4 месяца назад

    இதே தொலை காட்சி இந்தியாவை பற்றியும் பிரதமரை பற்றியும் விமர்சிக்கும் போது தெரியவில்லை இந்த இந்திய வாழ் அரேபியர்களுக்கு இது இஸ்ரேலின் தொலைகாட்சி என்று அவர்கள் மன்னரை பற்றி பேசியதும் புரிந்து விட்டது போல😂

  • @thananithanani9479
    @thananithanani9479 4 месяца назад

    சவுதி தமிழ் நியுஸ் சை ஏற்றுகொள்ளாது

  • @Mr-or7tu
    @Mr-or7tu 4 месяца назад

    11:16 pm
    சவுதி மூன்று பேரை கொன்றால்
    அது மஹா கொடூரம்.
    ஆனால் பிரிட்டன் உருவாக்கிய இஸ்ரேல் 30 ஆயிரத்துக்கும் மேல் மனித உயிர்களை கொன்றாலும் அது நியாயமானது
    போன்ற கருத்துக்களையே பிபிசி தொடர்ந்து
    முன்வைத்து வருகின்றது

  • @arivazhagannice8086
    @arivazhagannice8086 4 месяца назад +2

    Congratulations RUSSIAN Soldierssss

  • @MuthusamyMuthusamy-nz5ml
    @MuthusamyMuthusamy-nz5ml 4 месяца назад

    மிக மோசமான மனிதன் சல்மான். சரித்திரம் அவனை மன்னிக்காது .

  • @sekartlm5714
    @sekartlm5714 4 месяца назад

    மக்களுக்கு தீங்கு வராதவர்கள் KSA & UAE

  • @abueesaa202
    @abueesaa202 3 месяца назад

    @Bbc Tamil nigaa பலஸ்தீனில் நிறைய முஸ்லிம்களை அணியாயமாக இஸ்ரேல் கொல்கிறது இது சம்பந்தமாக இஸ்ரேலுக்கு எதிராக நீங்கள் பேசாதது ஏன்?

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 4 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @puwaneswary4861
    @puwaneswary4861 4 месяца назад +1

    Oh god

  • @bozzboy1164
    @bozzboy1164 4 месяца назад

    BBC 🎉🎉🎉🎉

  • @vijayabalan1188
    @vijayabalan1188 4 месяца назад +1

    பின் சல்மான் , நீங்க Fashion show நடத்துவதிலும் சாராயம் கடை திறப்பதிலும் வெற்றி நடை போட்டு இருக்கும் வேளையில்......இப்போ அப்பாவி மக்களை அ‌ந்த பாலைவனத்தில் இருந்தும் விரட்டி அடிக்கிர்கள் .......உங்களுக்கு (UNCLE TOM )எ‌ன்ற பெயர் இன்றிலிருந்து மிகவு‌ம் பொருந்தும்😂😂😂😂😂

  • @iqubalakram1102
    @iqubalakram1102 4 месяца назад +2

    India evalo tevala...... Saudi and arab countries laum democracy varanum....

  • @sekars3220
    @sekars3220 4 месяца назад

    Good news

  • @silentkiller4722
    @silentkiller4722 7 дней назад

    இந்தியால கொலை கொள்ளை கற்பழிப்புனு தினமும் ஒண்ணு நடந்துட்டு இருக்கு. இவனுங்க அதைலாம் விட்டுட்டு ஏன் கமெண்ட்ல சவுதி அரசர் ஆண்குறிய வாய்ல வாங்கிட்டு இருக்கானுங்க 😂😂😂

  • @Vijay_tvk_official-d3r
    @Vijay_tvk_official-d3r 4 месяца назад +1

    Saudi avanga makkal ku enna enna pannuthu nu india la iruthu house driver house cleaning work ku pora nampa indians therium..avanga nattu makkal ah kastamana work kuda anupa mattangaa

  • @appavi3959
    @appavi3959 4 месяца назад +1

    நேபாள கரன்சி நோட்டுக்களில் புதிய மாற்றம்; இந்தியா அதிருப்தி

  • @sulthansalahudeen.4526
    @sulthansalahudeen.4526 4 месяца назад +24

    ஸவுதி ஆட்சியாளர்களின் பூர்வீகம் நஜ்த். அவர்களின் இனம் யூதம்.

    • @Muktharahmedxw3ss
      @Muktharahmedxw3ss 4 месяца назад +3

      Unmai yai urakka sonnigal aale soud original yahudargal Muslim aur Islam ku bin salmaan ku sambandam illai

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 4 месяца назад

      இதுதற்போதையஅரசானால்.முன்புகிடையாது
      நம்ஆள்செய்கிறவேலை

    • @nkl-no2dl
      @nkl-no2dl 4 месяца назад +4

      Neega than original Muslim kasuku marunavan original currect

    • @MS-wj3se
      @MS-wj3se 4 месяца назад +14

      உங்க பரம்பரை என்ன மெக்காவிலிருந்து வந்தவர்களா பஞ்சத்திற்கு மாறிட்டு பெரும்பேச்சு வேற😀😀😀

    • @FirdousFirdous-uz3ht
      @FirdousFirdous-uz3ht 4 месяца назад +6

      நஜ்த் இல் இருந்து சாத்தானின் இரு கொம்புகள் வெளியாகும்....
      நபி ஸல் அவர்கள் முன்னரிவிப்பு ..

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 4 месяца назад +1

    கம்மா நினைத்துப் பார்க்க முடியாது. 2030. நான் செத்துப் போய் விடுவேன்
    வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுக்கப்படும்

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 4 месяца назад

    ஒருநாள் வரும்..... பணம் மதிப்பிழந்து போகும்.... அதிகாரத்தின் தலையை மிதித்து மக்கள் நடந்து செல்வர்......

  • @Reallifetvusa
    @Reallifetvusa 4 месяца назад +1

    சவூதி மன்னர் சல்மான் சல்மான் ரூஸ்ட்டி இரண்டு பேரும் ஒன்றுதான் 😄😄

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 4 месяца назад

    வணக்கம் ❤❤❤

  • @lovepeace7890
    @lovepeace7890 4 месяца назад

    This reminds me of Kudankulam Nuclear Power Station !!

  • @ShowmeTheepan
    @ShowmeTheepan 3 месяца назад

    Hi

  • @muraligopal7492
    @muraligopal7492 4 месяца назад

    இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம் .

  • @user-wl8yy6nb9g
    @user-wl8yy6nb9g 4 месяца назад

    இஸ்லாம் இவர் போக்கை ஏற்க்காதுகாலப்போக்கில் இத்தகையநாடுகள் வீழ்ச்சி அடைவது திண்ணம் அதற்கு சாட்சி ஈராக்

  • @kirohiro7333
    @kirohiro7333 4 месяца назад +1

    Saudiyil katu mirandi kootam innum iruku,olikanum

  • @nkkingsword2812
    @nkkingsword2812 4 месяца назад

    Democracy good

  • @nawasudeenMohamed
    @nawasudeenMohamed 4 месяца назад +1

    ஆங்கிலேயர்களே இந்த உலகத்தில் வாழ்கின்றார்கள் மற்ற மோழிஇனத்தவர் இங்கே அடித்துக் கொண்டு சாவு கின்றார்கள் இதற்கெல்லாம் யார் காரணம் ஆம் ஆங்கிலேயர்களே😅

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 4 месяца назад +3

      Muttal ah irundhittu aduthavana kurai solladhu vera 😂

    • @sivaraj6767
      @sivaraj6767 4 месяца назад

      அது யூதர்கள். உண்மை

  • @fortinr4559
    @fortinr4559 4 месяца назад

    சல்மான் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்

  • @paramaru941
    @paramaru941 4 месяца назад

    No to citizen. !!!!!!?????

  • @AbdulRazzak-tm3bk
    @AbdulRazzak-tm3bk 4 месяца назад +1

    BBC thiramayana nadippu

  • @G.KARTHIKEYAN-5673
    @G.KARTHIKEYAN-5673 4 месяца назад

    BBC-BROADCAST IS PRESENTS GOYABALS NEWSES

  • @aroundtheworld-bp6or
    @aroundtheworld-bp6or 4 месяца назад +5

    Salman oru saithan

    • @user-zk7dg9zi3s
      @user-zk7dg9zi3s 4 месяца назад +1

      😂😂😂

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 4 месяца назад

      ❤❤❤

    • @JoyfulForestTrees-vy6yd
      @JoyfulForestTrees-vy6yd 4 месяца назад

      சவூதி காரன் பச்சை பேயன் கள் இவ்வாறு தான் பலஸ்தீன மக்கள் ஐ பேக்காட்ட நினைச்ச இஷ்ரேலை இல்லாமல் ஆக்கும் பாடத்தை காஸா மக்கள் படித்து விட்டார்கள் ஆனால் மொக்கு மன்னர்கள் இன்னும் படம் பார்த்து வருகிறார் கள்.

    • @user-zq9ww2yw3i
      @user-zq9ww2yw3i 4 месяца назад +2

      Ippotha avan oru unmaiyana muslim ah maari irukkan 😂

    • @பினோ
      @பினோ 4 месяца назад +2

      முஹமதும் சைத்தான் தான்

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 4 месяца назад

    சவுதி ✨✨✨

  • @royalturbo2860
    @royalturbo2860 4 месяца назад

    ஹமாஸை எதிர்ந்நு இஸ்ரேலால் ஒரு மயிரும் புடுங்க முடியாது

  • @d.f.mohamed6807
    @d.f.mohamed6807 4 месяца назад

    சத்தாது மன்னன் சுவர்க்கம் கட்டிய. கதையாகத்தான் முடியப்போகிறது....

  • @rahmanakbar1375
    @rahmanakbar1375 3 месяца назад

    Its not a hamaz say #palestine

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 4 месяца назад +4

    பிவிசி ஒரு மொள்ளமாரி சவுதி ஒரு மொள்ளமாரி இஸ்ரேல் ஒரு மொள்ளமாரி அமெரிக்கா ஒருமுள்ள மாறி🤣🤣🤣🇱🇰👍

    • @godsson701
      @godsson701 4 месяца назад +1

      நீங்க எல்லாருக்கும் தலைமை மொள்ளமாரியா .😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @karuppusamyr4437
      @karuppusamyr4437 4 месяца назад

      Nee தலைமை மொள்ளமாரி 😂😂😅😅

  • @amras3386
    @amras3386 4 месяца назад +1

    நிலநடுக்கத்தில் இது அழிந்து போகும்.

  • @selvarajd793
    @selvarajd793 4 месяца назад

    Mr.president of us what thik you in sri lankan tamil people ishu???????

  • @happysad4828
    @happysad4828 4 месяца назад

    Superb 😂😂😂😂

  • @sunisuni4653
    @sunisuni4653 4 месяца назад

    பொய் சொல்லியே பிழைப்பு நடத்தும் இந்த செய்தி நிறுவனத்தை எல்லாம் என்ன பண்ணலாம்😂😂😂😂😂😂

  • @kapsshashi
    @kapsshashi 4 месяца назад

    Without lies, Islam dies.