Pandian Stores 2 | Sunday Special | 28th July 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - வரும் ஞாயிறு மாலை 4:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.co... to watch the show on Disney+ Hotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV

Комментарии • 279

  • @sanjayvignesh3127
    @sanjayvignesh3127 2 месяца назад +1525

    Thangamayil oda Amma va face panna paati than sariyana character.

  • @umarani8692
    @umarani8692 2 месяца назад +910

    கோமதி இப்படி பேசுவது சூப்பர் பாண்டியன் ஓவரதான் போரான் கோமதி கேரக்டரை பிடித்தவர்கள் பாட்டி இங்கு வந்தவுடன் மயில் ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது😂

  • @srimathi5033
    @srimathi5033 2 месяца назад +1635

    பாட்டி கோமதி வீட்டுக்கு வரணும் மயில் கு அப்றம் இருக்கு 😂😂😂😂😂😂😂
    ( 1st time 1k likes for my cmnt மயில் மேல அவ்ளோ காண்டு எல்லார்க்கும்)🤣🤣🤣🤣

  • @Sabaru83
    @Sabaru83 2 месяца назад +449

    சூப்பர்👌🏽 பாட்டி பாண்டியன் வீட்டுக்கு வந்துட்டாங்கனா போதும்😏 கோல்டன்மயிலு ஒரிஜினல் தங்கமா இல்ல தகரமானு உரசி பாத்து சீக்கிரம் அவ சாயத்த வெளுக்க வச்சிடுவாங்க!🧐👍🏽😆👏🏽

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад

      @@Sabaru83 பாண்டியன் கிட்ட அசிங்கப்படணுமா

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад

      @@Sabaru83 கடையில் அவர் சொல்றா வேலையெல்லாம் செய்ற பழனியே இவர் மதிக்கிறத்தில்லை. எப்போவும் அவர் ஏதோ சும்மா இருக்குற மாதிரியே திட்டிட்டு இருப்பாரு. பாட்டியை சும்மா விடுவாரா

    • @Sabaru83
      @Sabaru83 2 месяца назад

      @@Anithaanu3 பாண்டியனுக்கு கோமதியோட அண்ணனுங்க மட்டும் தான் எதிரி, அவங்க அம்மா கிடையாது, ஆரம்பத்திலருந்து அவங்க கோமதிக்கு ஆதரவா தான் இருக்காங்கனு அவருக்கு நல்லாவே தெரியும், அப்படியே பிடிக்கலனாலும் atleast வயசுக்காச்சு அவர் மரியாதையா நடத்துவாரு!

  • @vidhyan8632
    @vidhyan8632 2 месяца назад +229

    Would like to see paati in pandian house.. her combo with gomathi meena raji will be good

    • @monsterd1542
      @monsterd1542 2 месяца назад +10

      But, pandian inge ellavareyum romba kevalama thaa nadathirath especially pazhaniye, ithellam paatti paatha thaanga maattar

    • @ss.ambika6444
      @ss.ambika6444 2 месяца назад +2

      😮

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 месяца назад +3980

    பாட்டி கோமதி வீட்டிற்கு வந்து தங்கினால் தகரமயிலுக்கு இருக்கு ஆப்பு என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் ..😅😅😅😢

    • @Pravina-z1f
      @Pravina-z1f 2 месяца назад +31

      எனக்கும்😂

    • @theshowman875
      @theshowman875 2 месяца назад +22

      Athukuda ok tha bha nee Ella promo la yum vanthu ithaye sollatha pa

    • @NishaBala
      @NishaBala 2 месяца назад +3

      Pudikala but senthil meeena cute

    • @tamilpromovideos1313
      @tamilpromovideos1313 2 месяца назад +1

      எங்க இருந்துதான் இந்தப் பொம்பிளைகள் பிறந்து வாராளுகளுலோ? சமூகத்திற்கும் வீட்டிற்கும் கேடானவர்கள் இந்த பாக்கியமும், அவள் மகள் மயிலும். இவர்களுடன் இந்தக் கதாசிரியரும், டைரக்டரும் எங்காவது கையில் கிடைச்சால் கிழி கிழிச்சால் தான் உருப்படியாக சீரியல்கள் எடுக்கவேணும் எண்ணமாவது எழத்தோனணும்.

    • @robertgnanaapragasam7872
      @robertgnanaapragasam7872 2 месяца назад +2

      நான் கேவலமா பிச்சை எடுக்கிறது யாருக்கெல்லாம் பிடிக்காது

  • @aditikrishnan453
    @aditikrishnan453 2 месяца назад +135

    Let paati come to pandian house then only she will get more screen space..😅 She is a good actress❤

  • @yogisritimes6152
    @yogisritimes6152 2 месяца назад +99

    பாட்டி வர்றாங்க மயில் ரக்கைய புடுங்க போறாங்க ..ரெக்கைய உடைக்கணும்

  • @SaranyaSaranya-ul9vz
    @SaranyaSaranya-ul9vz 2 месяца назад +276

    Vasi anna fan pavam pa i miss you too vasanth vasi yaralam miss panrenga pa

    • @vaishuavv3481
      @vaishuavv3481 2 месяца назад +9

      I miss him 🥺 But enakku indha vaaram full ah paakave thonala. Ippo I will watch for paati ..

  • @sarassaras5398
    @sarassaras5398 2 месяца назад +56

    Thanthai soll mikka manthiram illai.....aanal Pandian oru thanthai nu soll thagutheye illai.

    • @paarufajro
      @paarufajro 2 месяца назад +2

      Factuuuh 😂😂😂

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 2 месяца назад +159

    பாட்டி பாவம் டா😢😡
    பெத்த அம்மா வ விரட்டி விட்ட இவங்க நாசமா தான் போவாங்க💯

    • @AyshaSidheeqa
      @AyshaSidheeqa 2 месяца назад +32

      Idhu serial, ean ivlo kovapadringa 😂😂

    • @ranjali008
      @ranjali008 2 месяца назад +12

      Ippadiye andha Annan thambi a thavara elarum pandian veetuke vandhruvanga. Subham. 😂

    • @thilagaparimalan7586
      @thilagaparimalan7586 2 месяца назад +6

      அச்சச்சோ இது நிஜம் இல்லை ஏன் இப்படி கோபம்

    • @ananthidurai2813
      @ananthidurai2813 2 месяца назад

      😂😂😂😂

    • @niravlogzz9622
      @niravlogzz9622 2 месяца назад

      😂😂😂😂

  • @dineshvanaraja4245
    @dineshvanaraja4245 2 месяца назад +23

    பாட்டி மட்டும் இல்லை குழலியும் வரனும் செம்ம சூப்பரா இருக்கும் அப்புறம் தான் தங்கமயில் பண்ற அட்றாசிட்டி அவ மறச்ச உண்மைனு எல்லாம் வெளில வந்தா நல்லா இருக்கும் 😂❤

  • @vishwathikasitaram4960
    @vishwathikasitaram4960 2 месяца назад +7

    Meena, Raji, and Appatha scenes paarka semmaiya irukkum. Munnadi vandha short scene ey super ah irundhuchu. Don't know if she'll actually come to Gomathi's house. Aana vandha, indha combo scenes kaaga dhan waiting. Also, Gomathiyum join panna, semma jolly dhan. Appatha Pandian and Mayil ah tease pandra madhiri scenes irundhaalum semma dhan.

  • @veronmary5896
    @veronmary5896 2 месяца назад +12

    Super Patty Mass Entry Thangamayil Finish

  • @rethnaactor
    @rethnaactor 2 месяца назад +15

    பாட்டி வராரே தங்கமயில் கிழிக்க போராரே

  • @Xyz-wm6rk
    @Xyz-wm6rk 2 месяца назад +84

    To show Pandiyan as god sent Angel , they will damage all the characters ,pandiyan is the worst of everyone in the serial ,

    • @mabelselvamani8526
      @mabelselvamani8526 2 месяца назад +10

      Agreed. The brothers have a right to be angry. Pandian is def not an angel. Selfish egoistical character.

    • @Neelu_Esakki
      @Neelu_Esakki 2 месяца назад +1

      For kind information, in serial every character is positive except pandian and mayil. They are showing them only in negative, and you are saying positive..

    • @Xyz-wm6rk
      @Xyz-wm6rk 2 месяца назад +2

      @@Neelu_Esakkifor your very very kind information , one side they show Pandiyan as arrogant and on other side , they show him as nice person like supporting Raji , getting snacks for Meena and they start thinking he is a nice person , give him dialogues like he has right to scold his daughter in laws , even now he will be kind to take his mother in law home.

  • @umarani8692
    @umarani8692 2 месяца назад +187

    இனிமேலாவது வாயை மூடிக்கொண்டு இல்லாமல் மற்ற பிள்ளைகளுக்காக கோமதி பேசனும் பாண்டியன் ஓவர் மயில் உண்மை முகம் தெரியும் போது இருக்கு

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 2 месяца назад +7

    பாட்டி வந்தாங்கன்னா அதுக்கு அப்புறம் கதை நல்லா சூடு பிடிக்கும் கவரிங்மயிலுக்கு இருக்குது ஆப்பு பாட்டியோட காரக்டர் யாருக்கு எல்லாம் பிடிக்கும் funny character😊❤🎉

  • @trichychannelno1
    @trichychannelno1 2 месяца назад +11

    தகரமயில் is emotion😂😂

  • @tamilpromovideos1313
    @tamilpromovideos1313 2 месяца назад +81

    முன்பு ரமணகிரி வாசன் கதாசிரியராக இருந்தபோது விஜய்ரீவி சீரியல் கதைகள் ஓரளவு சமூகத்திற்கு உகந்ததாக இருந்தது, இப்போதய கதாசிரியர்கள் ஒருவருமே சிறந்த கதாசிரியர்கள் அல்ல.
    ஒரு கூட்டுக் குடும்பம் கதை வைச்சுவிட்டு, அதை எப்படி சீரழிக்கிறது என்பதைத்தான் கதாசிரியரும், டைரக்டரும் செய்துவருகின்றார்கள்.

    • @tamilpromovideos1313
      @tamilpromovideos1313 2 месяца назад +2

      எங்க இருந்துதான் இந்தப் பொம்பிளைகள் பிறந்து வாராளுகளுலோ? சமூகத்திற்கும் வீட்டிற்கும் கேடானவர்கள் இந்த பாக்கியமும், அவள் மகள் மயிலும். இவர்களுடன் இந்தக் கதாசிரியரும், டைரக்டரும் எங்காவது கையில் கிடைச்சால் கிழி கிழிச்சால் தான் உருப்படியாக சீரியல்கள் எடுக்கவேணும் எண்ணமாவது எழத்தோனணும்.

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 месяца назад +17

      அதிலும் பிரியா தம்பி மாதிரி ஒரு முழு முட்டாளை நம்பி தான் விஜய் டிவி ஓடுது 😅😅😅

    • @tamilpromovideos1313
      @tamilpromovideos1313 2 месяца назад +3

      @@vallimoorthy7327 முன்பு ரமணகிரி வாசன் கதாசிரியராக இருந்தபோது விஜய்ரீவி சீரியல் கதைகள் ஓரளவு சமூகத்திற்கு உகந்ததாக இருந்தது, இப்போதய கதாசிரியர்கள் ஒருவருமே சிறந்த கதாசிரியர்கள் அல்ல.
      ஒரு கூட்டுக் குடும்பம் கதை வைச்சுவிட்டு, அதை எப்படி சீரழிக்கிறது என்பதைத்தான் கதாசிரியரும், டைரக்டரும் செய்துவருகின்றார்கள்.

    • @vaishuavv3481
      @vaishuavv3481 2 месяца назад +1

      Finally na yedir paatha comment. Vijay tv PT madhiri mocka writers ku chance kudukradha vida YT, Aha web series illena night listening FM idhula vara writers ellarkum chance kudukkalam.....

    • @Subha_R
      @Subha_R 2 месяца назад

      ​@@vallimoorthy7327super ah sonneenga, migavum unmai

  • @cricin2653
    @cricin2653 2 месяца назад +19

    Thangamayil soli mudinchu😂

  • @entertainmentmedia-k6r
    @entertainmentmedia-k6r 2 месяца назад +25

    Already andha veetla yegapatta kootam irku😂😂idhula inda paati veraya😂list perusaite podhu

    • @Radhiga
      @Radhiga 2 месяца назад +3

      Let paati come.. Then only covering mayil saayam velukum

    • @entertainmentmedia-k6r
      @entertainmentmedia-k6r 2 месяца назад

      @@Radhiga paati kudumbathula kuttaiya kozhapama irunda seri.. Mamiyar kodumai pana avanga ponnuk soli kudukama irkatym

    • @kathiravankathiravan6821
      @kathiravankathiravan6821 2 месяца назад

      ​@@entertainmentmedia-k6r patti nalla patti than.... neenga edhayum kuzhapama irunga

    • @entertainmentmedia-k6r
      @entertainmentmedia-k6r 2 месяца назад

      @@kathiravankathiravan6821 pombalaiku pombalai danga edhiri. Old paatis yelam kuttaya kuzapuravanhala dan mostly irupanga papom.. Na yen kuzapura ninga enda puralium kilapathinga🤣

  • @shilamac5496
    @shilamac5496 2 месяца назад +3

    Pandian stores drama much much better than baghyaletchumi drama😂

  • @umayalveerappan1982
    @umayalveerappan1982 2 месяца назад +7

    Super track 🔥🔥🔥🔥thagara mayil ini dappa dance aadum🤣🤣 also paati kr vishayam therunju avungala onnu serpaanga😀

    • @desithanaiyer
      @desithanaiyer 2 месяца назад +1

      Why apdi solderinga,,,paatti vandha Enna aagum,,,🫶🏻

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад +1

      Kumaravel engagement sequence la patti, avanga veetla dhan irukkanga. So idhu summa, 2 hrs episode kaga irukkalam.
      Or ipo pazhani rendu veetukkum poittu vara madhiri, ini Patti varuvangalo 🤔🤔

    • @desithanaiyer
      @desithanaiyer 2 месяца назад +1

      @@Anithaanu3 ohw..maybe apdi irukkalam..but interesting ah podhu 🇲🇾❤️🫶🏻

  • @சம்பூர்ணயோக்யன்
    @சம்பூர்ணயோக்யன் 2 месяца назад +20

    தங்க மயிலு: என்னயாடி ஓட விடுவ கிழவி, உன்னோட அரும பேத்தி க்கு கல்யாணம் எப்படி நடந்தது nu சொல்லட்டா 😂😂😂😂

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 2 месяца назад +13

    Making Gomathi's brothers out as villains is not right when pandian is the worst father and what he did will never be right

  • @SharanyaGS-vlogs
    @SharanyaGS-vlogs 2 месяца назад +71

    கோமதி இப்பயவது உண்மை சொல்லு எல்லாம் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வந்துரும் 😢😢😢 ,பாட்டி வராங்க மயில் ரெக்கைய பிடுங்கி போட வராங்க 🤭🤭🤭🤭

    • @mmms8887
      @mmms8887 2 месяца назад +1

      Endha prachanaium mudiyathu. Prachanai perusatha aagum. Pandian oda character appadi. Pandian komathiya thitrathu mattulla rajiya asinga paduthuvaru in front of everyone. Vel's family members kitta rajiya pathi solli sandatha poduvaru. Pandian is worst character person that's why kathir doesn't want to tell the truth to pandian.

    • @kathiravankathiravan6821
      @kathiravankathiravan6821 2 месяца назад +1

      Unnamaya sonna perachanai innum adhigamathan agume thavira sariagadhu....

  • @aworldwithoutwalls
    @aworldwithoutwalls 2 месяца назад +2

    YES! Intha maari neraya mega episodes podunga please!

  • @Ramarajan-e6e
    @Ramarajan-e6e 2 месяца назад +6

    Paati inga vantha supera irukum kathir ❤raji ku support irukum

  • @selvagangaivailayeenatesan641
    @selvagangaivailayeenatesan641 2 месяца назад +5

    This serial villian is pandian only gomathi brothers seems much better than pandian they atleast respect their wife and kids and their needs rarely they behave badly but pandian behaves badly every single day

  • @ezhilyselvaraj7253
    @ezhilyselvaraj7253 2 месяца назад +9

    Old senthil yele yele nu solamataru....endha venkat pandian store 1 nu nenachitu adhaemari edhula nadichitu iruka

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +8

    WELL DONE SISTER FINALLY U RAISE OUT YR VOICE HMMMM HAPPY MOVEMENT

  • @g3vibes418
    @g3vibes418 2 месяца назад +3

    Ulla iruka veetukum veliya iruka Outlook kum looks like tamil Padam 😂

  • @hnb4053
    @hnb4053 2 месяца назад +2

    Paatikku Rajee/kadhir kalyaanam eppadi nadandhadhu endra unmai theriya varum.

  • @nimalharikrishana2903
    @nimalharikrishana2903 2 месяца назад +2

    Vera level thalaiva vera level naan thaan I am waiting

  • @RevvyShanker
    @RevvyShanker 2 месяца назад +4

    Paatti eh koottitu Pandian veettukku vaangge le.. Tangamayil ke sambavam seivom😂😂😂

  • @IRSS90
    @IRSS90 2 месяца назад +3

    Paati vantha Pandiyanukum, Thangamayil kum Aappu ready

  • @DharshanD-dq8kz
    @DharshanD-dq8kz 2 месяца назад +11

    Kathir❤Raji

  • @senthilsandy2680
    @senthilsandy2680 2 месяца назад +2

    இந்த சீரியல் கூட ஒரு திருப்பம் இருக்கு ஆனால் சிறகடிக்க ஆசை சீரியல்ல எந்த திருப்பமும் இருக்க மாட்டேங்குது!

  • @u17983
    @u17983 2 месяца назад +5

    Coveringmayil vandadhula irundhu tha gomati ipudi pesa start pani irukanga

  • @சம்பூர்ணயோக்யன்

    After episode தங்க மயிலு: எவன்டா சொன்னது கிழவி இந்த வீட்டுக்கு வந்து என்ன விரட்டும் nu 😂😂😂

  • @PugazhvaniSuresh
    @PugazhvaniSuresh 2 месяца назад +4

    பாட்டி நடிப்பு சூப்பர்

  • @hnb4053
    @hnb4053 2 месяца назад +2

    Amma magan paasam/mariyadhaiyai samudhaayathle kedukra maadhiri oru eduththu kaatta irukku indha seriel. Vayadhaana Ammaavai veettai vittu veliye thalli vidra scene BAN pannanum illena youngsters manadhai corrupt panni avargaludaya thappana seyalgalai justify pandra maadhiri aakkividum.

  • @sumithraviswasam9921
    @sumithraviswasam9921 2 месяца назад +3

    All truth should be revealed and that wil be good to watch

  • @leenapriya9672
    @leenapriya9672 2 месяца назад +1

    Ena da pusuku nu patiye thorathitange😂😂😂

  • @jothikasri2936
    @jothikasri2936 2 месяца назад +2

    Favourite serial pa eppomae interestinga errukuuu ❤❤❤❤

  • @sathamhussain6306
    @sathamhussain6306 2 месяца назад +6

    Pillanga enna thapu pannalum appa va kelvi keka matanga amma than karanam valarpu sari illa solluvanga..
    Vayasagi ponalum oru pennuku nimmathi illai magan veetukum magal veetukum nadodi mathri thiriyanum... Oru
    Pennuku intha samuthayam enna than pannuchu ???????

  • @monsterd1542
    @monsterd1542 2 месяца назад +3

    Pandian swantha veettil irikkira ellavareyum romba kevalama thaa nadathirath
    Ippodh paatti koode inge vantha 🙏🙏😌
    Eppadi pathalum PS veettil irikirath vida Vel family veettil irikkirath thaa better

  • @MythilyMythily-x3r
    @MythilyMythily-x3r 2 месяца назад +2

    Raji chithi ya change pannuga old mari ya miss pannuram mari character ku vera heroine irutha better. Old mari ya வந்தாலும் சூப்பர் .❤ Miss you old mari

    • @vaishuavv3481
      @vaishuavv3481 2 месяца назад +2

      Adhu than "Ponni" serial la nadikrangale. Plus Sai Madhavi kooda nalla artist than. Matha vendiyathu Senthil than...

  • @chinnikrishnanm2218
    @chinnikrishnanm2218 2 месяца назад +1

    கோமதி ஸ்டைல் தனத்துக்கு இல்லை

  • @soundarambhuvana578
    @soundarambhuvana578 2 месяца назад +1

    Super twist I expected this

  • @thahasiddiqthahasiddiq
    @thahasiddiqthahasiddiq 2 месяца назад +4

    பாட்டி வந்தால் கதை இன்னும் சூப்பரா இருக்கும்

  • @kavidivi693
    @kavidivi693 2 месяца назад +1

    Street fight rmbha naaluku aprm vandhu iruku

  • @prasannabca2002
    @prasannabca2002 2 месяца назад

    பாட்டியும் குழலியும் மயிலுக்கு சங்கு ஊத வராங்க 😅😅😅

  • @siva.buel1638
    @siva.buel1638 2 месяца назад +2

    Amma appdingura mariyathai konjam kuda vevastha arivu illama nadanthukkuranga

  • @missgunrose0981
    @missgunrose0981 2 месяца назад +4

    Chasing a mom out is not a good scene😒😒😒😒😒😒😒

  • @pavisha.715
    @pavisha.715 2 месяца назад +5

    Athu ena pandiyaa...nee love mrge panni gomati v2lu opp liyea erupa ...senthil kathir love mrge panna ne athurpa....avanga pannathu thappu a ne pannathum thappu than....pandian ku fmly ilanu soluvanga... family illama ena Avan wait Pani gomati V2 permission kudu iranthal mattum mrge panirukanum....pandiya ne Yellam peasavea like illa

  • @MatramVarum
    @MatramVarum 2 месяца назад +36

    யாரெல்லாம் நம்ம தங்கமயில் க்கும் அவ அம்மா க்கும் ஆப்பு வைக்க பாட்டி தான் crt னு நினைக்குறீங்க 😂😂😂

  • @gopis3410
    @gopis3410 2 месяца назад

    🔥🔥🔥 வாங்க அப்பத்தா நீங்க வந்தா தான் இந்த பாண்டியன் ஸ்டோர் வீடு சரியாகும்😂😂 இந்த தங்கமயில் ஆட்டத்தை அடக்க உங்களால் தான் முடியும்🎉

  • @jasimabegam9087
    @jasimabegam9087 2 месяца назад +4

    Kathir Raji fans

  • @vishwathikasitaram4960
    @vishwathikasitaram4960 2 месяца назад +1

    Unexpected promo involving appatha.

  • @godbless2858
    @godbless2858 2 месяца назад +2

    எல்லா சீரியல்க்கும் பாட்டி கேரக்டர் தேவை னா ஊருல இருந்து வரும் இல்லனா
    புதுசா பிறந்து உருவாகி ஒரு பாட்டி வரும்
    இங்க பக்கத்து வீட்ல இருந்து வருது

  • @varun-kn5jc
    @varun-kn5jc 2 месяца назад +1

    சீக்கிரம் இந்த குடும்பம் ஒன்னு சேரனும்

  • @jeevijeevi2640
    @jeevijeevi2640 2 месяца назад +2

    Paatti❤️

  • @NaghajothiG
    @NaghajothiG 2 месяца назад +1

    Kathir grandma vum Gomati yum padian vettula iruntha nalla irukkum ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @Divishnacodia
    @Divishnacodia 2 месяца назад +29

    இந்த விக் மண்டையன ஏன் செந்திலாக போட்டீர்கள்

    • @sivapriyapriya6172
      @sivapriyapriya6172 2 месяца назад +4

      1st senthilthan super,

    • @entertainmentmedia-k6r
      @entertainmentmedia-k6r 2 месяца назад +2

      Yes

    • @Radhiga
      @Radhiga 2 месяца назад

      Apo 1st sendhil ah act pana, vasanth ku original hair nu nenaikiringala.. Avanuku dhan zee tamil la wig mandai nu peru..

    • @Divishnacodia
      @Divishnacodia 2 месяца назад +2

      @@Radhiga May be irukalaam...but vekra wig kooda it should be suitable..indha person ku appatama it shows

    • @aditikrishnan453
      @aditikrishnan453 2 месяца назад

      What?? Venkat hair original illaya??

  • @mmms8887
    @mmms8887 2 месяца назад +1

    Pazhani ammavidam pandian character patria unmaiya solvara?

  • @sabursaleem6770
    @sabursaleem6770 2 месяца назад

    பாட்டி. கோமதி வீட்டுக்கு வந்தால் தங்கமயில் அடங்கும்
    😅😂😅😅

  • @prabakaranprabakaran4492
    @prabakaranprabakaran4492 2 месяца назад +1

    Very good 👍💪👌

  • @priyaprabakaran381
    @priyaprabakaran381 2 месяца назад +1

    Pandian stores season2 serial super

  • @beawarehelp6029
    @beawarehelp6029 2 месяца назад +1

    Indha scene shooting thaana Saranya interview in star diaries la pathom

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад +1

      Mm. Akash interview layum irukkum.
      Saranya interview la, pandian family kattiruppanga.
      Akash interview la Vels family irukkum

    • @beawarehelp6029
      @beawarehelp6029 2 месяца назад +1

      ​@@Anithaanu3oh ok

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +2

    CANT WAIT FOR SUNDAY EPISODES

  • @ammmmm1981
    @ammmmm1981 2 месяца назад

    Uppu puli karam podunga

  • @siva.buel1638
    @siva.buel1638 2 месяца назад +2

    Sakthi vela yarruvadhu semmathiya kulupattuna nalla irrukkum

  • @kalavathyveerasamy9886
    @kalavathyveerasamy9886 2 месяца назад +2

    Pati vanthu mayile mattum ila inthe Pandianaiyum adaki vaikanum.. mudiyale

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад +2

      Pandian, idhu en veedu, na mattum dhan indha ulagathulaye uzhaippazhi apdinu solli, patti ya mariyadhai illama nadathuvan

  • @ars8072
    @ars8072 2 месяца назад +4

    Senthil doesn't look like a son to Pandian..as a brother he was looking ok..

  • @SubhaRagavi
    @SubhaRagavi 2 месяца назад +6

    Palanivel avanga ammava gomathi veetukku kootitu varanum......
    Baaakiyam matrum Thangamayilkku sariyana tough kuduppunga...........

  • @adhi6557
    @adhi6557 2 месяца назад +2

    Covering mayil ku inime aapu dhan

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 2 месяца назад +4

    பாட்டி வாங்க சூப்பர்

  • @ASHOKKUMAR-bu2qp
    @ASHOKKUMAR-bu2qp 2 месяца назад +11

    Pls change senthil

  • @divyadivi1175
    @divyadivi1175 2 месяца назад +3

    Ipovachu gomathi ku importance kuduthagale apada

  • @aarulk
    @aarulk 2 месяца назад +4

    பாட்டி மகன்களுடன் இருப்பது தான் கௌரவம்...பாட்டி பாண்டி வீட்டுக்கு வந்தால் -- பாட்டியை தண்டச் சோறு என்று திட்டி, பாட்டி தின்னும் சோத்துக்கு இந்தக் கூறு கெட்ட பாண்டி கணக்குப் பார்ப்பான்...

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад +1

      அப்பவும் அந்த பாண்டியன் நல்லவன் ன்னு தான் சொல்லுவாங்க. எனக்கு தெரிஞ்சு இந்த சீரியல்ல மோசமான கேரக்டர் ன்ன, முதலில் தங்கமயில் குடும்பம் அடுத்து இந்த பாண்டியன்

  • @hey346
    @hey346 2 месяца назад +3

    shobba thala valiku idhunga panradha paatha
    contnt ilana udaney vera veetla poi ukara vachranga
    yelathukm indha baagyalakshmi serial dirctr dhan kaaranam

  • @sathamhussain6306
    @sathamhussain6306 2 месяца назад +1

    Pennai pirapathea Pavam
    Oru pen kulanthai piranthal santhosapaduvathu illai
    Pen kulanthai irunthalea baramai parkum thanthai thai
    Age atten panna school college pogum pothu pasangalala prachanai..
    Marriage panna purushan, mamanar,mamiyar kodumai..

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +2

    VERA VERA MARII LEVEL

  • @Lojak_mojak1234
    @Lojak_mojak1234 2 месяца назад +2

    ஆத்தா வராலே கதறவிட போறாலே 😂😂😂😂😂

  • @sangeethasivakumar440
    @sangeethasivakumar440 2 месяца назад

    நா one week special பாண்டியன் ஸ்டோர்ஸ் தா வரும்னு நினைத்தேன் but 3 couples honeymoon எபிசோட் ah இருக்கும்னு expect பண்ணினேன்

  • @joeson2418
    @joeson2418 2 месяца назад

    இப்ப மயிலை நெனச்சு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஏன்னு தெரியல😂😂😂

  • @roshanraj1037
    @roshanraj1037 2 месяца назад +2

    POWER SEMMA SUPER SEMMA

  • @Priya25959
    @Priya25959 2 месяца назад +1

    Unexpected promo 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад

    Gomathi vantha sothanai 😂 Thangamayil overtaking Gomathi

  • @AnabiaFirnas
    @AnabiaFirnas 2 месяца назад

    Thank u....

  • @shoukath81
    @shoukath81 2 месяца назад

    Thanthai solmikka mandhramillai
    Athu mathriya irukku
    Katha appadi irukkanum
    Ithula enna meaning irukku

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 2 месяца назад

    0:18 RR season 2 Saravanan Meenakshi sarada

  • @jaymuruganagroagencies947
    @jaymuruganagroagencies947 2 месяца назад +3

    Appo Honeymoon cancel

  • @MohammadYasir-c1d
    @MohammadYasir-c1d 2 месяца назад +2

    🔥🔥🔥🔥

  • @GloryEstherShalini-dl4he
    @GloryEstherShalini-dl4he 2 месяца назад

    ❤😊

  • @RBK0708
    @RBK0708 2 месяца назад +3

    indha pendiyan 3 annan thambi ku ulal sandai vara veikama vida maatan

  • @English-s6d8f
    @English-s6d8f 2 месяца назад

    அப்பத்தாசக்திவேலுக்குவிளக்குமாற்றால்இரண்டுபோட்டால்தான்உருப்படும்.

  • @SJC212
    @SJC212 2 месяца назад +2

    Yaaru da kalyanam panna ,ena prachna

    • @darshan5853
      @darshan5853 2 месяца назад

      Therila

    • @Anithaanu3
      @Anithaanu3 2 месяца назад +1

      @@SJC212 senthil & Kathir pandian kitta sollama kalyanam pannittangalam, so ivaru avangalukku edhuvum seiya mattaram