ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் ஒளி மறைவதில்லை. ஆணையிட்டு யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை என்ற பாடலைப் போலவே கே. வி.மகாதேவன் அவர்களின் இசைப் புகழை யாரும் மறைக்க இயலாது. அரச கட்டளை படத்தின் இந்த பாடலே இதற்கு முன்னுதாரணம். இந்த பாடலுக்கு இசையமைத்தவரும் திரை இசைத் திலகம் அவர்களே.
பக்தி தமிழ் திரைப்படம் இசை வழங்க மாமா கே வி மகாதேவனை தவிர ஒருவரும் லாயக்கில்லை வேறு ஒருவராலும் முடியாது இதைத்தவிர நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடை அழகுக்கு என்றும் மாமா கே வி எம் தான்
KVM is an underrated music composer.He is comparable with MSV and has given as many popular songs as that of MSV.Still so called reviewers,always forget to mention the legacy of KVM.In my view,Ilayaraja is an exceptional music director.MSV and KVM are contemporaries(though KVM is senior ), and.not much difference in the number of popular songs they delivered.Still, KVM has not been given due recognition he deserves.it is unfortunate that ,we passive viewers,simply watch reviewers simply forgetting the legacy of KVM, and simply boasting of msv,ir and arr as the symbols of tamil cinema music.
இசை மேதை திரை இசை திலகம் திரு.கே.வி.மஹாதேவன், மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்; மெல்லிசை மாமணி திரு.வி.குமார் மற்றும் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ், திரு.விஜயபாஸ்கர் போன்ற இசை ஜாம்பவான்கள்; ஒரு சில இசை அமைப்பாளர்களை போல தற்பெருமை, அகங்காரம் , திமிர் கொள்ளாமல் தனக்கு அளித்த பணிகளை எந்த ஒரு ஆரவாரம் இல்லாமலும் மிகுந்த தன்னடக்கத்துடனும் மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன் ; தென்னக ஜேம்ஸ்பாண்ட் போன்ற அன்றைய திரை ஜாம்பவான்களின் விருப்பப்படியும் மற்றும் அன்றைய மனிதர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காலத்தால் அழியாத மிக மிக அருமையான பாடல்களை வழங்கி உள்ளார்கள். மேன் மக்கள் என்றென்றும் மேன் மக்களே.
இளையராஜா பற்றி பேசும் போது நொடிக்கு ஒரு முறை இசைஞானி என்று சொல்லும் நீங்கள் கே. வி. மகாதேவன் அவர்களை திரை இசைத் திலகம் என்று குறிப்பிட மறந்தது ஏனோ என்று தெரியவில்லை. தமிழ்த் திரையுலகில் அவரை செல்லமாக மாமா மகாதேவன் என்றும் அழைப்பதுண்டு.
மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் வெளிவந்த குலேபகாவலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல் 'மயக்கம் மாலை பொழுதே நீ வா வா" என்ற பாடலுக்கு இசை அமைத்தவர் திரையிசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள் என்பது பலரும் அறிந்திடாத செய்தி.

Yes and MSV himself has acknowledged this in many interviews. Further, he was all praise for KVM''s generosity and greatness in insisting that his (KVM's) name need not appear in the credits of the movie.
எவருடைய புகழையும் வேறொருவர் மறைப்பதில்லை. முக்கியமாக பழைய இசை ஜாம்பவான்கள் அவர்களுக்குரிய தனித் திறமையில் கோலோச்சியது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. நீங்கள் தேவையில்லாமல் இந்த மாதிரி தலைப்பை எழுதி குழப்பம் ஏற்படுத்தாமல் இருந்தால் நன்று.
அனைவருக்கும் வணக்கம் கே வி மகாதேவன் மட்டுமல்ல திரு வி குமார் திரு சங்கர் கணேஷ் திரு மாஸ்டர் தேவராஜன் திரு வேதா இவர்களையும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை மக்களும் கண்டு கொள்ள வில்லை நல்ல வேளை விஸ்வநாதன் ஓரளவு பெருமை படுத்த பட்டார் என்ன செய்வது எல்லாம் வித தரங்கெட்ட சிலரை சமுதாயம் போற்றி புகழும் கர்வம் கொண்ட கலைஞர்களையும் சமுதாயம் மதிக்கும் அமைதியாக அடக்கமாக இருக்கும் கே வி மகாதேவன் போன்றவர்களை சமுதாயம் மிதிக்கும் எல்லாம் விதி கர்மா போலும் பாடலாசிரியர்களில் பூவை செங்குட்டுவன் ஆலங்குடி சோமு புலவர் சிதம்பர நாதன் நெல்லை அருள் மணி அவிநாசி மணி எம் ஜி வல்லபன் உளுந்தூர்பேட்டை சண்முகம் இவர்களையும் யாருக்கும் தெரியாது இது தான் நம்ப சமுதாயம்
கே.வி.மகாதேவன் அவர்களுக்கு 'திரை இசைத்திலகம்' என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. அது குறித்து நீங்கள் குறிப்பிடவில்லை. அதுபோல் சங்கராபரணம் பட இசைக்கு அவருக்கு ஒரு விருது வழங்கியதாக எனக்கு ஒரு நினைவு வருகிறது. அது குறித்து தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.
இசை அமைப்பாளர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் முறை தொடங்கின முதல் வருடம் விருது பெற்றவர் மகாதேவன் அவர்கள் தான். இரண்டாவது தடவை அதே விருது பெற்றதும் அவர் தான்.
திரு மகாதேவன் காலம் கார்நாடக இசை காலம் பின் எம்.எஸ்.வி.காலம்மெல்லிசை. பின்னாளைய ராஜா காலம் கிராமிய இசை. பின் ரகுமான் காலம் வெஸ்டர்ன் அனிருத் காலம் ராப் இசை
கேவி மகாதேவன் சார் பாடல்களில் மிகதுள்ளியமான இசை மெட்டு இருக்கும். இவருக்கு பிறகு துள்ளியமான மெட்டு போட்டவர் இளையராஜா சார்தான். மோனோ ரெக்கார்டிங் நுட்பத்தில் DTS EFFECT கொடுத்தவர் கேவி மகாதேவன் ஐயா.
உண்மை .திரு.கேவி.மகாதேவன் ஒரு மாமேதை. அவரை பற்றி இப்போது யாரும் கண்டு கொள்ளாதது மிகப்பெரிய வருத்தம் .உண்மையில் உலகிகில் மிகச்சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக இருப்பார்
கே வி எம் காலம். மெல்லிசை மன்னர்கள் காலம். மெல்லிசை மன்னர் காலம் என்று தான் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடுவார்கள். மற்றவர்கள் காலங்கள் இருப்பதாக தெரியவில்லை. சரியான கருத்து கூறியதற்கு நன்றி நண்பரே.
Very misleading and mischievous title, not surprising given the anti-MSV stance of this channel. MSV had the greatest respect for KVM and it is simply not in his genes to trumpet his own genius or to undermine that of others. Apt video link: ruclips.net/user/shortsHZnDtWBhga8?si=vTgw4WYJOTcrjiAb
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் ஒளி மறைவதில்லை. ஆணையிட்டு யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை என்ற பாடலைப் போலவே கே. வி.மகாதேவன் அவர்களின் இசைப் புகழை யாரும் மறைக்க இயலாது. அரச கட்டளை படத்தின் இந்த பாடலே இதற்கு முன்னுதாரணம். இந்த பாடலுக்கு இசையமைத்தவரும் திரை இசைத் திலகம் அவர்களே.
சிறப்பு ஒரு சின்ன திருத்தம் உயர் திரு கே வி மகாதேவன் மறைந்தது 2001 ஜுன் மாதம்
He is definitely unique and great. Msv can not be compared to him. He is definitely on a different level.
MSV always respected KVM.
Absolutely correct.
Yes, true
பக்தி தமிழ் திரைப்படம் இசை வழங்க மாமா கே வி மகாதேவனை தவிர ஒருவரும் லாயக்கில்லை வேறு ஒருவராலும் முடியாது இதைத்தவிர நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடை அழகுக்கு என்றும் மாமா கே வி எம் தான்
Sankarabharanam alone is enough to prove that Shri K V Mahadevan was a genius in music 1:39
Very very greatest music director
KVM is an underrated music composer.He is comparable with MSV and has given as many popular songs as that of MSV.Still so called reviewers,always forget to mention the legacy of KVM.In my view,Ilayaraja is an exceptional music director.MSV and KVM are contemporaries(though KVM is senior ), and.not much difference in the number of popular songs they delivered.Still, KVM has not been given due recognition he deserves.it is unfortunate that ,we passive viewers,simply watch reviewers simply forgetting the legacy of KVM, and simply boasting of msv,ir and arr as the symbols of tamil cinema music.
M s v மாமா k v m சிவாஜி கணேசன் எம் ஜி ஆர் கண்ணதாசன் இவர்கள் காலம் பொற்காலம் இப்போது உள்ளவர்கள் பணத்துக்காக சினிமா கலைஞர்கள்
இசை மேதை திரை இசை திலகம் திரு.கே.வி.மஹாதேவன், மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்; மெல்லிசை மாமணி திரு.வி.குமார் மற்றும் இன்னிசை வேந்தர்கள் சங்கர் கணேஷ், திரு.விஜயபாஸ்கர் போன்ற இசை ஜாம்பவான்கள்; ஒரு சில இசை அமைப்பாளர்களை போல தற்பெருமை, அகங்காரம் , திமிர் கொள்ளாமல் தனக்கு அளித்த பணிகளை எந்த ஒரு ஆரவாரம் இல்லாமலும் மிகுந்த தன்னடக்கத்துடனும் மக்கள் திலகம், நடிகர் திலகம், காதல் மன்னன் ; தென்னக ஜேம்ஸ்பாண்ட் போன்ற அன்றைய திரை ஜாம்பவான்களின் விருப்பப்படியும் மற்றும் அன்றைய மனிதர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காலத்தால் அழியாத மிக மிக அருமையான பாடல்களை வழங்கி உள்ளார்கள். மேன் மக்கள் என்றென்றும் மேன் மக்களே.
சரியான கருத்து. நிறைகுடம் தழும்பாது. அது போலத்தான் நீங்கள் குறிப்பிட்ட இசை ஜாம்பவான்கள் தன்னடக்கம் உள்ளவர்கள். பழமை என்றும் பெருமையானவை.
ஐய்யா, மிக்க நன்றி @@periyasamy-lk8rx
Very nicely pointed out the truth. Thanks.
Mama mama mammamma another iconic song
மிகவும் அருமை sir
இளையராஜா பற்றி பேசும் போது நொடிக்கு ஒரு முறை இசைஞானி என்று சொல்லும் நீங்கள் கே. வி. மகாதேவன் அவர்களை திரை இசைத் திலகம் என்று குறிப்பிட மறந்தது ஏனோ என்று தெரியவில்லை. தமிழ்த் திரையுலகில் அவரை செல்லமாக மாமா மகாதேவன் என்றும் அழைப்பதுண்டு.
👌
மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் வெளிவந்த குலேபகாவலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல் 'மயக்கம் மாலை பொழுதே நீ வா வா" என்ற பாடலுக்கு இசை அமைத்தவர் திரையிசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள் என்பது பலரும் அறிந்திடாத செய்தி.
மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் வெளிவந்த குலேபகாவலி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இனிமையான பாடல் 'மயக்கம் மாலை பொழுதே நீ வா வா" என்ற பாடலுக்கு இசை அமைத்தவர் திரையிசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள் என்பது பலரும் அறிந்திடாத செய்தி.
N.i.naalai mgr mv nerangi nerangi songs music k.v.m🎉
Yes and MSV himself has acknowledged this in many interviews. Further, he was all praise for KVM''s generosity and greatness in insisting that his (KVM's) name need not appear in the credits of the movie.
எவருடைய புகழையும் வேறொருவர் மறைப்பதில்லை. முக்கியமாக பழைய இசை ஜாம்பவான்கள் அவர்களுக்குரிய தனித் திறமையில் கோலோச்சியது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. நீங்கள் தேவையில்லாமல் இந்த மாதிரி தலைப்பை எழுதி குழப்பம் ஏற்படுத்தாமல் இருந்தால் நன்று.
Well said!!
Very Great Music Director ❤❤❤
அனைவருக்கும் வணக்கம் கே வி மகாதேவன் மட்டுமல்ல திரு வி குமார் திரு சங்கர் கணேஷ் திரு மாஸ்டர் தேவராஜன் திரு வேதா இவர்களையும் ஊடகங்கள் கண்டு கொள்ளவில்லை மக்களும் கண்டு கொள்ள வில்லை நல்ல வேளை விஸ்வநாதன் ஓரளவு பெருமை படுத்த பட்டார் என்ன செய்வது எல்லாம் வித தரங்கெட்ட சிலரை சமுதாயம் போற்றி புகழும் கர்வம் கொண்ட கலைஞர்களையும் சமுதாயம் மதிக்கும் அமைதியாக அடக்கமாக இருக்கும் கே வி மகாதேவன் போன்றவர்களை சமுதாயம் மிதிக்கும் எல்லாம் விதி கர்மா போலும் பாடலாசிரியர்களில் பூவை செங்குட்டுவன் ஆலங்குடி சோமு புலவர் சிதம்பர நாதன் நெல்லை அருள் மணி அவிநாசி மணி எம் ஜி வல்லபன் உளுந்தூர்பேட்டை சண்முகம் இவர்களையும் யாருக்கும் தெரியாது இது தான் நம்ப சமுதாயம்
1942 TO 1999
TAMIL TELUGU KANAKA MALAYLAM 900 MVS TELUGU HIGHEST🎉
கே.வி.மகாதேவன் அவர்களுக்கு 'திரை இசைத்திலகம்' என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. அது குறித்து நீங்கள் குறிப்பிடவில்லை. அதுபோல் சங்கராபரணம் பட இசைக்கு அவருக்கு ஒரு விருது வழங்கியதாக எனக்கு ஒரு நினைவு வருகிறது. அது குறித்து தங்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.
இசை அமைப்பாளர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கும் முறை தொடங்கின முதல் வருடம் விருது பெற்றவர் மகாதேவன் அவர்கள் தான். இரண்டாவது தடவை அதே விருது பெற்றதும் அவர் தான்.
Ar rahman biggest influencer is kvm. Arr itself told many times
திரு மகாதேவன் காலம் கார்நாடக இசை காலம் பின் எம்.எஸ்.வி.காலம்மெல்லிசை. பின்னாளைய ராஜா காலம் கிராமிய இசை. பின் ரகுமான் காலம் வெஸ்டர்ன் அனிருத் காலம் ராப் இசை
Kvm 1918 to 2001🙏🙏🙏
கேவி மகாதேவன் சார் பாடல்களில் மிகதுள்ளியமான இசை மெட்டு இருக்கும். இவருக்கு பிறகு துள்ளியமான மெட்டு போட்டவர் இளையராஜா சார்தான். மோனோ ரெக்கார்டிங் நுட்பத்தில் DTS EFFECT கொடுத்தவர் கேவி மகாதேவன் ஐயா.
உண்மை .திரு.கேவி.மகாதேவன் ஒரு மாமேதை. அவரை பற்றி இப்போது யாரும் கண்டு கொள்ளாதது மிகப்பெரிய வருத்தம் .உண்மையில் உலகிகில் மிகச்சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக இருப்பார்
No KV Mahadevan died in 2001
செந்தமிழ்ச்சொல்லெடுத்துஇசைத்தொடுப்பேன்
Mathavanga sollraangallo illaiyo neengale solli viduveergal.G.Ramanathan,K.V
mahadevan,Viswanathan Ramamoorthi kaalam endrum ellorukkume theriyum Ayya.A.R.Rahman kaalam endrum yaarum solluvathillai
கே வி எம் காலம். மெல்லிசை மன்னர்கள் காலம். மெல்லிசை மன்னர் காலம் என்று தான் தமிழ்த் திரையுலகில் குறிப்பிடுவார்கள். மற்றவர்கள் காலங்கள் இருப்பதாக தெரியவில்லை. சரியான கருத்து கூறியதற்கு நன்றி நண்பரே.
Very misleading and mischievous title, not surprising given the anti-MSV stance of this channel. MSV had the greatest respect for KVM and it is simply not in his genes to trumpet his own genius or to undermine that of others. Apt video link:
ruclips.net/user/shortsHZnDtWBhga8?si=vTgw4WYJOTcrjiAb