உருவானது லிங்காயத் மதம் | அங்கீகரித்தது கர்நாடக அரசு | எடுபடுமா சித்தராமையாவின் ஆன்மிக அரசியல்?
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- காலத்தின்குரல்:
உருவானது லிங்காயத் மதம்...
அங்கீகரித்தது கர்நாடக அரசு...
எடுபடுமா சித்தராமையாவின் ஆன்மிக அரசியல்?
பங்கேற்பு:
----------------------------------
வானதி சீனிவாசன், பா.ஜ.க.
தமிழவன், எழுத்தாளர்
அருணன், மார்க்சிஸ்ட்
சத்தியவேல் முருகனார், ஆகம தமிழறிஞர்
-------------
மு.குணசேகரன், நெறியாளர்
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
வாழ்த்துக்கள்....!கர்நாடகா அரசுக்கு...!
லீங்காயாத் மத மக்களுக்கு...!
வீர சைவர்கள் நாங்கள்
வீர சைவம் சைவ சித்தாந்தம் லிங்காயதம் எல்லாம் சிவமதம்
இந்த காரணங்களினால், நான் எனது சான்றிதிழ்ல்லிருந்து “மதம் இந்து” எடுத்துவிட்டு “மதம்சாரா மனிதன்” என்று தெரிவித்துவிட்டேன்.
நான் மதம் மாற வில்லை. மதம் இல்லை என்று தெளிவாக தெரிவித்துவிட்டேன். நான் மதம் மாற்றத்தை ஆதரிக்கவில்லை.
நீ மத அரசியலில் ஒரு என்னாக இருக்க விருப்பமா…
என்று இந்து மதம் தன்னை தெளிவாக தன்னை விவரிக்கிறதோ,
என்று இந்து மதம் மற்றும் தமிழ் மதம் என்று தெளிவாக பிரிக்கப்படுகிறதோ,
அன்று நான் எனது மதத்தை தெரிவிக்கிறன்.
How do we do that?
பாண்டியன் தமிழ் 💪💪💪💪💪😍😍😍😍
Research "Aasheevagam".
But Still your stand is correct. Mathathaal Manitham aligirathu.
கெளரிசங்கர் , ஆசீவகம் பற்றி தகவல் தந்ததுக்கு நன்றி. அறியப்பட்வேண்டிய ஒன்று.
Nat's Sa'Pa,
நீங்கள் உங்கள் நகராட்சி அல்லது தாலுகாவில் கேட்டால் சொல்லுவார்கள்
நந்தனாரை தீ வைத்து எரித்துவிட்டு வானுலகம் சென்றார் என்ற புரளியை கிளப்பி விட்ட மகா போக்கிரிகளுக்கு சார்பாக நந்தனாரை பற்றி பேசுவது வேடிக்கை அல்ல கண்டிக்கத்தக்கது.
நான் தமிழன் !
லிங்காயத் எனக்கு பிடிக்கிறது...! மாறலாமா? ஆனால் எப்படி
தொடர்பு கொள்வது?
read 12 thirumurai all praised lord siva that why we srilankan tamils do
Kanthakumaran : வீர சைவர்கள் வேறு, லிங்காயத்துகள் வேறு... வீர சைவர்கள் வேதத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.. லிங்காயத்துகள் வேதத்தை எதிர்க்கின்றனர்...இது தான் வித்தியாசம்... லிங்காயத்துகளின் பசவய்யாவிற்கு முன்னாடியே தமிழகத்தின் ஒட்டக்கூத்தர் அந்த கொள்கைகளை பேசி உள்ளார்...
Subash Bose : அருமை... உங்கள் ஊர் தாலுகா அலுவலகத்தில் ஒரு application கொடுத்து மாறிக்கொள்ளலாம்... வாழ்த்துக்கள்...
இவன் அன்னான் அவன் தம்பி அவ்வளவு தான் வித்தியாசம்
@Ungal Nanban
Bro but lingayat kum veera saivarkum neraiya different irruku..lingayat ku urupa valipadu illai..lingam mattum kumpuduvanga.but veera saiverku urupa valipadu undu...murugan,perumal,sivan,amman,kula theiva valipadu undu
ஒரு மார்க்கத்தின் நீதிகளின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இணையுங்கள். உங்களது ஈடுபாட்டை பார்க்கும் பொழுது மற்றொரு மார்க்கத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக இணைவதை போல தெரிகிறது.
தமிழகத்திலும் ஆசீவம் தொடங்கப்பட வேண்டும்.
correct
இலங்கையில் 1980 களிலேயே இந்து சமயம் என்பதை பாடப்புத்தகங்களில் சைவம் , saivasm என்று மாற்றிவிடடார்கள்
தமிழ்நாட்டிலும் தமிழர் மதம் என்ற அங்கிகாரத்தை பெற தமிழர்கள் முன்வரவேண்டும்
Congrats sithramaya
சிவ....சிவா.....உன் பெயரை இந்தம்மா....என்னா பாடு படுத்துது.....
கைபர்கனவாய் வழியாக வந்த சமஸ்கிறதம் பிராமணியம் எங்களை ஆதிக்கம் செய்யக்கூடாது எங்களுடன் சேர்ந்து வாழலாம் இல்ல வந்த வழிதான்
Yuvaraj Raj 😍😍😍😍💪💪💪💪💪💪😎😎😎😎😎
ஒருவன் எந்த மதத்தில் இருக்க வேண்டும் என்பதை அவன்தான் முடிவு செய்ய வேண்டும் அதுதான் சனநாயகம்...
the money decide everything that is why the christianity came in
சீமான் முன்பே சொன்னது இது இவ்வாறு நடக்குமென!
நிச்சயமாக தமிழர்கள் இந்துக்களல்ல!
கேப் மாரி
Yes seemaan nai sonnathu sari
வானதி அம்மாவிடம் ஒரு கேள்வி? முதலியார் செட்டியார்கள் பூணுல் அணிகிறார்கள் என்றால் அவர்களை கருவறையில் பூசை செய்ய அனுமதிப்பீர்களா?
அவன் ஒரு திருட்டு கூதி வலைத்தளத்தில் வருவதை படித்து விட்டு இவன் என்னமோ யோசித்து சொன்னது போன்று எல்லா காணொளியில் வந்து சீமான் எச்ச துதி பாடுவதை நிறுத்து கருமம்.. இவனை ஏன்டா சம்பந்தமே இல்லாமல் திணிக்கிறீங்க ஈழ வியாபாரி பன்னிகளா... பொம்பள பொறுக்கிக்கு இந்த சீமான் இவனுக்கு எதற்கு இங்கு புகழாரம்.. த்து...
சாதிவெறி பிடித்த தே பய... தரம் இல்லாத தறுதலை..
Prabhakar Bala சரிங்கடா! யாரைத்தான்தாண்டா ரெகமண்ட் பண்றீங்க! இன்னிக்கு தேதிக்கு இந்த தலைவன் இன்ன காரணத்தால் சரியான ஆள்னு!
அவனையே எல்லாம் சேர்ந்து உருவுவோம்! ரைட்டா?
பேசாம நித்தியை தலைவனாக்குவோமா?
பாஜகவை ஒரு தர்க்க ரீதியான விவாதத்துக்கு அழைப்பது வீன்
சித்ரமையாயுக்கு வாழ்த்துக்கள்
me too
குணா அருமையான ஆளுமை
தமிழர்களும் இந்துக்கள் அல்ல
தெற்கு ஆசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். இந்த நாட்டை உரிமை கொண்டாடும் உரிமை தமிழர்களுக்கு மட்டும் உண்டு. - அம்பேத்கர்
இங்கே யே வைகுண்டர், வள்ளலார் தனி மதம்தான் நாம் தான் இந்து, சந்து , பொந்து னு இருக்கோம்
வள்ளலார் உடைய மார்க்கம் என்பது மதம் கிடையாது. சமரச சன்மார்க்கம் என்னும் வாழும் நெறி அது. தயவுசெய்து அதை மதமாக பார்க்க வேண்டாம்.. 🙏 🙏 🙏
பிஜேபி இன்னும் ஐந்து வருஷம் ஆட்சி நடந்தால் இன்னும் நிறைய அற்பும் நடக்கும் போல தெரியுது
அருமை யான டிபேட் ...எல்லோரும் கண்ணியமாக பேசுகின்றனர்
வானதி அக்கா...
அருணன் அய்யா
கேள்விக்கு பதில் சொல்ல வில்லை... பார்ப்ப ன ஆதிக்கம் ஒழிய வேண்டும்
வானதி வாயில ஏதாவது வெச்சு திணிங்கடா. அவ கீச்சு குரலை, கேட்க முடியல, பொய்யா சொல்றாளே.
இந்து மத பிண்ணணியில் இருக்கும் பிராமணர்கள் பெரும்தெய்வங்களுக்கு கொடுக்கும் அங்கிகாரத்தை இவர்கள் கூறும் சிறுதெய்வங்களுக்கு கொடுப்பதில்லை எனவே அனைத்து சமயத்துனரும் இந்து மத்த்தில் இருந்து தங்களது கடவுளை தனிஅந்தஸ்து பெறவேண்டும்.
Elango Elango செத்து போன ஜெயலலிதா பாப்பாத்தி கிராம தெய்வங்களுக்கு ஆடு கோழி பழியிட கூடாது என்று சட்டம் கொண்டு வந்தார்கள் நடந்ததா?இவர்கள் நுழைந்த பெருந்தன கோவில்களில் தேரோட்டம் நடக்கும் சமயம் தேரடியில் இரத்த பலி இட்டு ஆசாரிகள் பூஜை செய்த பின்னர் தான் பட்டர்கள் வந்து புரியாத மொழியில் பாவனை பூஜை செய்வார்கள்.வெள்ளைக்காரன் அடக்கி ஆளுமை செய்ய இந்து என்று பெயரிட்டான்
தென்னாடுடைய சிவனே போற்றி
கலி முத்தியாச்சு மதத்தின் பெயரால் அழிவு
அந்நிய நாட்டின் பணம் அருவியாக கொட்டுகிறது
நம் வாழ்க்கை சீரழிக்க
உஷார் சைவர்களே உஷார் அன்று முகமதியர்களால் இந்திய கலாசாரம் அழித்தது இன்று கிருத்துவ சபைகள் மூலம் தொண்டு என்ற பெயரில் நடந்து வருகிறது அதுவும் ஓட்டு பொருக்கிகளின் ஆதரவுடன்
நாம் வழிபடும் தெய்வங்கள் பெரும்பாலும் காட்டு தெய்வம், எல்லை தெய்வங்கள் என அழைக்கப்படுகிறது. இத்தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிடுதல் நெடுங்காலமாக பின்பற்றப்படுகிறது. இதை நாம் மரபாக பின்பற்றுகிறோம் அதை தடுப்பது சரியா நண்பாரா
முக்கியமா சைவம், வைணவம் இவங்கள ஹிந்து லிஸ்ட் ல இருந்து எடுக்கணும்... அப்போ தான் தமிழர்களின் உண்மையான சமயங்களும் கலாச்சாரம் காப்பாற்றப்படும்...தமிழர்கள் சுயமரியாதையோட தன கடவுளை கும்பிட முடியும்...
தலித்துக்கள் இந்துக்களல்ல என்கின்ற கோரிக்கையை எழுப்பவேண்டிய தேவை இருக்கின்றது.
@வானதி: அது ஷிவன் இல்லை சிவன். இரண்டு முறை கடினமாக முயன்று ஷிவன் என்று கூறினீர்கள் மூன்றாவது முறை உங்களையும் அறியாமல் இயல்பாக சிவன் என்றீர்கள் வாழ்த்துக்கள். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
எவ்வளவு கேடுகெட்ட ஜென்மம்.
@@shanmggammanickam4652 : யாரை சொல்கின்றீர்கள்?
Guna sekaran sir, i will watch in your every moment.
வேட்டை ஆடிய விலங்கைக் கொன்று புசித்த காலத்தில் வாழ்ந்து ஆட்சி செய்து மறைந்த மன்னன்....சிவன்
உடை.. சூலம்...பாம்பு...காளை...பார்..தமிழ்க் கடவுள் சிவன்...!
பிரம்மண் தான்
பார்ப்பான கடவுள்
அகத்தியரோட மறுஉறுவமே பிரம்மன்
வாழ்த்துக்கள்.
hats off to siddaramayya
வானதி மேடம் ரொம்ப காமடியா பேசுராங்க😄😄😄
Ama
பிஜேபி வந்த பின்னாலதான், இத்தனை பிரச்சினைகள் இந்து சமயத்திற்குள். பிஜேபி மதவாதத்தை விட்டு, முன்னேற்றத்தை கவனித்தால் நல்லது.
Athu nee sola vendam
+vinu kumar ..நீ copyrights வச்சு இருக்க பாரு
vinu kumar: unakku intha avamanam thevaya
Congress policy divide and rule
Zak Huss yow bhai muslime ramar kovil katti tharom sonna kooda bjp vidamatan appuram eppadi arasiyal seyurathu
Timely decision by CM Sidharamaiah to Linga followers. Revolutionary decision and recognition after 11 centuries. Let's celebrate Linga...
வானதி சீனிவாசன் மட்டும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதை நெறியாளர் அனுமதிப்பது தர்மம் அல்ல.
ஒரு மதம் ஒரு மொழி இந்தியநாடு இருக்காது
Vanathi srinivasan is true liar.... super guna sir!!!!!
Congress will win
Good Start More beyond
Congress played the correct cards during elections. BJP is stumped!!
திருத்தம் - இது ஆன்மிக அரசியல் அல்ல...காங்கிரஸின் மதவாத அரசியல்...அடுத்தது வேறென்ன...reservation தான்
சொன்னது 5 வருடம் கழித்து நடந்துவிட்டது.
ஷிவன் அல்ல சிவன்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிஜேபி யே போராடுதா என்ன கொடுமை த்து
யாரந்த புதுச்சாமி ஷ்ஷ்ஷிவ்வன்?
Good explained writer Tamizhavan.
gunasekharan is very good , the way he countered vanathi srinivasan blabbering
வானதி அக்கா அது ஷிவன் அல்ல சிவன் - நீங்க தமிழ் இல்லையா ?
Jean Paridimal
She is purposely pronounce "shi"!! She always do this! If you watch her videos, you will find out how hard she tries to pronounce such words.
first of all jean is not a tamil name hypocrisy
தம்பி aseevaham நான் பிரெஞ்சு நாட்டு தமிழன் - people born here will always have a french first name.
thamilian engu irupinum tamilane should have a tamil name and should not folllow french religion, must follow sivan and murugan.
பரிதிமால் என்பது தூய செந்தமிழ் சொல்லப்பா - I am vaishnavite by birth and Shaivite by practice. French are 99% atheists but not me dear.
தமிழனும் இந்து அல்ல.
வானதியின் வாய் அல்ல..
Romba Simple - Arjun Sampathukku Apple ah en thooki poteenga ??
Hindu mathathai pirathal kudathu,
Karnadakavum Tamillagamthan,from bangaluru
Great arunan
சபாஷ் மேடம்
வானதி செய்வது பொய்யான வாதம் .
கும்பாபிஷேகம் உங்கள் வாயில் சரளமா வருது... குடமுழுக்கு வரமாட்டேங்குது...
Well said, now only brotheren community pepoles realize their fundamental right n dare to declare themselves, keep your identity unique and stay together as human, stop communal hatred
Arunan super sir.
ஐயா நீங்கள் சொல்லும் இஷ்ட லிங்கம் என்பது சட்சை என்று கூறுவர் .
என்ன ஆச்சி வானதிக்கு ... வாய்ல வந்தது எல்லாம் பேசுராங்க
gowda chief minister helping lingayat community ....good
நாம் தமிழர்
One nice debate.. Vanathi and sathiyavel
பூணூலைக் களைதல் அல்லது பூணூலை அனைவருக்கும் அணிவித்து சமத்துவத்தை முன்மொழிய வானதியம்மா தயாரா?
அண்ணன் சீமான் சொல்வதை எல்லோரும் இப்போது பேசுகிறார்கள்...
இங்கு எதற்கு சம்பந்தமே இல்லாமல் போற இடத்திற்கு வந்து "நானும் ரவுடி".. "நானும் ரவுடி" ... தான் சொல்லுற.. சனியங்களா ...
அவன் ஒரு திருட்டு கூதி வலைத்தளத்தில் வருவதை படித்து விட்டு இவன் என்னமோ யோசித்து சொன்னது போன்று எல்லா காணொளியில் வந்து சீமான் எச்ச துதி பாடுவதை நிறுத்து கருமம்.. இவனை ஏன்டா சம்பந்தமே இல்லாமல் திணிக்கிறீங்க ஈழ வியாபாரி பன்னிகளா... பொம்பள பொறுக்கிக்கு இந்த சீமான் இவனுக்கு எதற்கு இங்கு புகழாரம்.. த்து...
வானதி அம்மாவிடம் ஒரு கேள்வி? பூனூல் அணிந்த முதலியார் செட்டிமார் கொவிலில் பூசை
கைவிரித்து வந்த கயவர் நம்மிடையே பொய் விரித்து ......
பரப்பியது பொய்யை மட்டும் தானா, இல்லை.
பீ ஜே பி ஆர் எஸ் எஸ் வாயில சொம்பா? சிறந்த சானக்கியன் சித்தராமைய்யா?
வானதிக்கு என்ன காது கேட்காதா.. ஆகமறிஞர் லிங்காயத் ஹிந்து மதத்தின் பகுதி இல்லை என்று தான் சொன்னார்... ஹிந்து மதம் இல்லை என்று சொல்லவில்லை...
அப்பிடியே வீரமணி யையும் கூட்டியாந்திருந்தா மதம் முக்கியம்னு ஆமீன் போட்டுருப்பாகளேய்யா..
great siddu sir
Bjp-rss is the only one who no need
Paapaathi Paapaathi
Vanathi avargale kalaichi bore adikkidhu. For once bring Tamilsai to this kind of debate & make her talk to troll in live relay.
அடுத்து பெரியாரை பின்பற்றும் தமிழர் தனி மதம் கேட்பரோ?
வணக்கம் நியூ ஸ் 18 அருமை திருமதி வானதி ஸ்ரீனிவாசன்.
intu va illa veera saivar
Bjp-creating problems between religions. Congress creating problems within religions. Both bad examples.
Michael Raj wow....😂😂😂😂😂😂
எதிர் காலத்தில் இந்தியா நாட்ட பிரிப்பானுங்க........
they want to have their own archagar and their own language prayer recitation
intha arasiyal kaaranga debate eh olunga nadatha vida matanga.. Point pesa vidamatanga..
BJP has to retreat from Karnataka that makes the fourth southern state where BJP is destroyed leaving Andhra Pradesh one has to wait for the next elections while Telangana and Punjab it has lost its ground similarly West Bengal.
மத விவாதில் அருனன்க்கு எண்ண பங்கு
Vaanathi is a bramina admeai
stalin is a communist name but now they are slaves to christianity.
Barking vanathi
if ayothya ...to be ramar temple based on history ...fine ...then tanjor palace to be given to tamils ...not to marathis
சில ஈனங்கள் அருணனை கொச்சைப் படுத்துகின்றன. காலக் கொடுமை.
It's a falsehood to quote that the people are aware of their actions.
Bjp-rss is a ulda pulda party
The Ancient Religions of South are Aasheevagam and Siddha Samanam
Van athi OK what you know about Hinduism
Religion and castes helping to politicians as vote bank and serves no other purposes to uplift the human races. Buddha, Mahaveer, Guru Nanak formed separate religions. The Almighty has not created any religion or goddess and god. Innocent peoples who have no self thinking and self confidence venerated blindly for some reasons or other. Religion or castes creates enmity among the peoples. Religion or castes are not essential commodities to live except getting some concessions from government. It is unfortunate to point out that we are scientifically advanced world. But you are adamantly sticks on religion or castes. Entomb your religious sentiment and live peacefully and happily without religious menace. The Almighty has not created any god or goddess to save the peoples from distress. Your father is god and your your mother is goddess.
Respect Females.
"Maha"lingams.
What is lingam ? How it’s been worshiped?
Please note that lingayat castes are dominant caste in karnataka having more than 30% voters especially in North karnataka. I disagree with Arunachalam regarding sacred thread worn by lingayat please note that lingayat also wears punals both men and women symbolic both men and women are equal.. infact they were having professional enimity with brahmins in conducting various rituals and they do not call brahmins for their rituals from birth to death. They have their own preist non vedic rituals.
Please answer Mr Arunan what is the stand of lingayat for dalits. You know they
Lingayat do not eat anything at dalits house even during present days at HUBLI areas. However recently yedurappa for getting votes started visited some dalit houses at Ranebennur. They lingayats are not against brahmins in fact they only voted to Mr Gundu RAO brahmin to power made him as Chief minister. Further kannadigas are totally against tamils and lingayat never accepted veerasaivar.
Tamils in their group. Theiy at karnataka people Hindu groups are united from brahmin to dalits all not like tamil nadu. They in karnataka in all temples still follow the rules of Hindu ways of worship at all govts temples like Andhra and telengana,kerala. In fact my co brother is a lingayat and all most all chief minister's of karnataka were from dominant castes like lingayat and vokkaligas who are the majorities in population there. For your kind information please. This move of Congress is only political arithmetic to prosper their vote bank and not for any social justice. They kannadigas only always elect a brahmin or vokkaligas or lingayat chief minister's that is their history.
Kala Narayan....Thanks for the detailed information about Lingayat, I have no knowledge of this sect until now, many thanks for your very informative post.
buddists and jains are not comes under hindu classification
Sakthivel murugan aar... என்ன பேசுரப்பா, இப்போ ஹிந்து முஸ்லீம் பிரிவினை போய், ஹிந்துக்குள் பல மதங்கள் உருவானால், சண்டை கலவரம் தான் பெருகும்..
Study golwalkar book
அருணன் எல்லாம் ஒரு ஆளுன்னு ஏண்டா கூப்பிடறீங்க ?
Senthamil Arasu வேற ஆளு கிடைக்கமாட்டீறாங்க.
The whole thing is a fraud
The entire fraudulent exercise is pivoted on the ‘minority’ status that the Lingayaths demand - a status that rains a ton of special privileges that the framers of Constitution provided generously for a population that at that time constituted a minute percentage of the population. It is grossly unfair to those who do not qualify and yet more bizarre to be extended as we see now for huge vote banks that could sway many elections. The only solution is to declare the entire country as a minority and abolish all privileges for the so called minorities. Honestly, are not the Brahmins a minority?
Ethu eppadiyo india muluvathum HINDU madham paravavendum.
Hindu madame illai