2Lakhs Budget House | 1BHK | Jack Arch Roof House Construction🔥| Low Budget House ideas

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025
  • НаукаНаука

Комментарии • 830

  • @CivilXpress
    @CivilXpress  3 года назад +181

    For Business Enquiries & Consultation :
    Er. Kishore M.E.,Structure
    Civil Engineer / Chennai
    WhatsApp : 72 00 77 44 03
    For Any Job Vacancies Updates -
    Follow us on: ❤Instagram : instagram.com/civilxpress/

    • @ranjithkumar6262
      @ranjithkumar6262 3 года назад +4

      Interlocking bricks full details please bro

    • @thirunaikar7206
      @thirunaikar7206 3 года назад

      Sir yanaku vidu kattanum

    • @vishnujayapal2034
      @vishnujayapal2034 3 года назад +12

      சின்ன வீடு 30அடி நிலம் 20 அடி அகலம் இந்த வீட்டிர்க்கு கல் சிமெண்ட் மணல் இதற்க்கு 2 லட்சம் மேல ஆகும்

    • @njayagopal
      @njayagopal 3 года назад +2

      Can you please share contact number of Green bricks construction and engineers?

    • @sivakumarorusolvasan6310
      @sivakumarorusolvasan6310 3 года назад

      Super

  • @monsieurmohamedums9995
    @monsieurmohamedums9995 3 года назад +83

    ஏழைகளும் வாழ்வதற்கு ஏற்பக் குறைந்த விலையில் வீடுக் கட்டுவதற்கு வழிவகுத்தால் வரவேற்போம்!
    வாழ்க வையகம்!
    அனைவருக்கும் சொந்த இருப்பிடம் உருவாகட்டும்!

  • @mohanasundaramn5310
    @mohanasundaramn5310 3 года назад +34

    மிகத் தெளிவான விவரிப்பு நண்பரே... மிகவும் பயனுள்ள காணொளி...

  • @wantinfo6562
    @wantinfo6562 3 года назад +28

    Miga theliva engineering theriyadhavangalukukooda ellidhil puriyura madhiri miga theliva sonninga boss keep moving ...keep rocking ...

  • @ismailneelu5388
    @ismailneelu5388 3 года назад +300

    சூப்பர் சூப்பர் இறைவன் அருளால நானும் வீடு
    கட்டுவேன்
    அது உங்கள் மூலமாக

  • @vetrilakshmanan1791
    @vetrilakshmanan1791 3 года назад +2

    மிகவும் தெழிவாக விரிவாக்கம் கொடுத்ததற்கு நன்றி

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 Год назад +2

    மிக தெளிவாக விளக்கங்கள் கொடுத்தீர்கள் 🙏அடியேனுக்குநாகர்கோயிலில் பக்கம் 10to15 கிமீமேற்கு சைடு இடத்துடன் வீடு எவளவு சார் ஆகும் கூறுங்கள்

  • @charlesd3848
    @charlesd3848 2 года назад

    சொல்வதெல்லாம்.உன்மை.உன்மை.தவிர.👌👌👌

  • @mahalakshmimaha9234
    @mahalakshmimaha9234 3 года назад

    Super Thalaiva arumai easya purira mathri sonnega

  • @vengadesh2574
    @vengadesh2574 3 года назад +3

    Very fantastic மிக மிக மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் சார் இந்த சேவை தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நாங்கள் கூடிய விரைவில் உங்களை அழைக்கிறோம்

  • @bobhifam
    @bobhifam 3 года назад

    வணக்கம் அண்ணா. நாம் உங்கள் தமிழ் உறவுகள். உங்கள் காணொளிகள் அருமையாக இருக்கிறது. நாம் இலங்கையில் இருந்து. எமது சேனலுக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் . நன்றி.

  • @SRIVISHNUKPASTROLOGY
    @SRIVISHNUKPASTROLOGY 3 года назад +1

    மிகவும் நன்றாக உள்ளது உஙளை விரைவில் தொடர்பு கொள்கிறேன்

    • @petchipnm1266
      @petchipnm1266 3 года назад

      Sir eppadi condatat pandrathu mobile number irutha than ga sir

  • @deepikachammu3903
    @deepikachammu3903 3 года назад +30

    Endha title vekave oru boldness venum.... Super

  • @RajaReals
    @RajaReals 3 года назад +2

    சார் 2 லட்சத்தில் வீடு கட்ட முடியுமா சார், ஒரு செல்போன் கையில இருந்தா என்ன வேணாலும் சொல்லலாமா, புரிஞ்சவங்க புரியாத மக்களுக்கு புரிஞ்சத மட்டும் புரிய வைக்க வேண்டும், வாழ்த்துக்கள் நண்பா

  • @mr_bullet2967
    @mr_bullet2967 3 года назад +1

    அருமையான பதிவு சகோதரா நன்றி 💯❤

  • @kishorefazzer
    @kishorefazzer 3 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல் சகோ. நன்றி

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад

    Thagavalukku nandri bro, God bless you.

  • @arulmani7778
    @arulmani7778 3 года назад +332

    திருவண்ணாமலை மாவட்டத்திலும் இதுபேல வீடூகட்ட முடியுமா எங்களபோண்ற ஏழைக்கு இதுபயன்யுள்ளதாக இருக்கும்

  • @meenakshiveludurai6468
    @meenakshiveludurai6468 3 года назад +1

    சூப்பர் bro கடலூரில் கட்டி தர வேண்டும் முடியுமா ப

  • @manickavallikannan6850
    @manickavallikannan6850 3 года назад +2

    Very good thoughts for low budget home tq sir

  • @gunasaranmedia4880
    @gunasaranmedia4880 3 года назад

    வாழ்த்துக்கள் சகோ இப்பதான் உங்க வீடியோ பார்த்த

  • @Sangeethav77
    @Sangeethav77 3 года назад

    Arumai 👌👏👏👏👏👏👌👏👍 loan kidaicha easy adaichrla

  • @rpalanirpalani7912
    @rpalanirpalani7912 3 года назад

    பயனுள்ள. தகவல்

  • @jayalakshmi2538
    @jayalakshmi2538 4 месяца назад

    சூப்பர் சார் எங்களுக்கும் இந்த பட்ஜெட் விடு வேண்டும்.
    வாடகையே பல லட்சங்கள் குடுத்துவிட்டோம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ளோம். எங்களுக்கும் வீடு வேண்டும் கட்டதரவேண்டுகிறோம்

  • @sreeramuluj5626
    @sreeramuluj5626 3 года назад +4

    Nice video. Very useful

  • @krishnansathanoorsivaraman2341
    @krishnansathanoorsivaraman2341 3 года назад

    இது மாதிரியான சிலிங் திருச்சி மலை கோட்டை சுற்றி இப்போது உள்ள விடுகள் (அந்த கால குதிரை லாயமாக இருந்ததாக) என நினைக்கிறேன்.

  • @jenipriyajenipriya8572
    @jenipriyajenipriya8572 Год назад +1

    Very nice house 🏠

  • @padmaperumal5710
    @padmaperumal5710 3 года назад

    Very nice sir house alteration 1 lakh
    But ur ideas very intersting and superb calculations

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 года назад

    அருமை அருமை எங்களை போன்றோர்க்கு தகுந்த பதிவு நன்றி சார்.எங்கள்நிலத்தில் கட்ட ஆலோசிக்கிறேன்.1500சதுரடிக்கு பட்ஜட் எவ்வளவு ஆகும் சார் பதில் தரவும்.

  • @vincents3724
    @vincents3724 3 года назад

    மிக அருமையானவிளக்கம்

  • @AalaMani
    @AalaMani 10 месяцев назад

    Kuraintha selavil arumaiyana veedu supper..theni mavattathil ethu ponra veedu katta mudiuma konjam thagaval jodungal brother

  • @anandshan14
    @anandshan14 3 года назад

    நன்றி நண்பா அருமையான பதிவு

  • @azeezrahman6476
    @azeezrahman6476 2 года назад

    படு சூப்பர் புரோ

  • @nasufathima3161
    @nasufathima3161 3 года назад +1

    Anna idhe budget la veedu kati taruvingala

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Год назад +1

    முதல் மாடியில் மிஷன்/பவர் லூப்/வார்மிங்/நேப்பியர்+டாமி மிஷன் 2-3-5-டன் எடை தாங்கும் திறன் கிடைக்குமா?மேலும் மேல்மாடியில் குடியிருப்பு செய்யமுடியுமா

  • @ganezhsrinivasan7268
    @ganezhsrinivasan7268 3 года назад

    Superb...very very nice....

  • @pravinkumarravindran6835
    @pravinkumarravindran6835 3 года назад

    Ur idea was really good Bro

  • @buvanabuvana4356
    @buvanabuvana4356 3 года назад

    Super thanks for the video

  • @azarn6597
    @azarn6597 Год назад

    வாழ்த்துக்கள்

  • @sindhusiju1947
    @sindhusiju1947 3 года назад +1

    Practical ah ithu mudiuma

  • @sakilakamala8389
    @sakilakamala8389 3 года назад +1

    So informative

  • @தமிழன்வரலாறு-ட1ன

    Can their make 2bhk house in Dindigul district village .எங்களை போன்ற வசதியற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.2லட்ச வீடு லட்சியமாக முடியுமா அண்ணா.

  • @bigbazzar1736
    @bigbazzar1736 3 года назад +2

    Very good sir super

  • @durgakg2878
    @durgakg2878 3 года назад

    இது உன்மையான

  • @umauma6981
    @umauma6981 3 года назад +1

    Super .... Bro one day nanum V2 Katova appo Unga help Veanum

  • @rajeswarisv147
    @rajeswarisv147 9 месяцев назад

    Super Kishore

  • @kalamennumnan3631
    @kalamennumnan3631 3 года назад +4

    சூப்பர் யோசனை வாழ்த்துக்கள் ஐயா

  • @vanisreenareshkumar4433
    @vanisreenareshkumar4433 3 года назад +2

    mala floor elupa mudiyuma

  • @SaranyaSaranya-do3ro
    @SaranyaSaranya-do3ro 3 года назад

    Tqs bro useful video 👍

  • @vimalaprasad1654
    @vimalaprasad1654 2 года назад

    Super exlant i like

  • @replicator6512
    @replicator6512 2 года назад +1

    அண்னா மொட்டை மாடி ,1 floor மட்டும் கட்டிட்டு மொட்டை மாடி வைக்கலாமா சொல்லுங்க please

  • @arun07cbe
    @arun07cbe 3 года назад +24

    Yov yov.. 2 lacks la lease ku kooda Veedu kedaikka mattengudhu...

  • @jsindhu9701
    @jsindhu9701 3 года назад +2

    2 shop 4bhk house with car parking ... Oru review panuga... Middle class people oru earing + house romba thevaaa ne build panirutha atha share panuga or review low budget approximate soluga

  • @rdxcreation662
    @rdxcreation662 3 года назад +1

    I like this house 🏡 plan 👍

  • @ambiambika2470
    @ambiambika2470 3 года назад +4

    Anna unga Explanation super ah irukkunga. Easy ah Understand pana mudiuthunga thank you so much nga anna🙏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад

    Best wishes

  • @jamunavinoth3422
    @jamunavinoth3422 3 года назад +1

    Anna eangaluku veedu katti tharuvingaala one bedroom hall ...Kitchen evalo aagum anna

  • @subhadharmaraj2171
    @subhadharmaraj2171 3 года назад +1

    Thambi ennakku 2 senttu irrukku kaasu seathuttu varen neengathan veeddu kattitharanum

  • @dhivyabharathi3106
    @dhivyabharathi3106 3 года назад +41

    Indha veedu evlo years thangum

  • @aadham73
    @aadham73 3 года назад +4

    Assalamu Alaikum
    Thank You So Much ❤️💕

  • @arjunmallik5555
    @arjunmallik5555 3 года назад

    super explanation congrats

  • @venkadeshpavithra8331
    @venkadeshpavithra8331 3 года назад

    Vedu kattuvingla illa katna vetta thirumba aldresan panuvangala

  • @anuanu-ge9ob
    @anuanu-ge9ob 3 года назад +1

    2 lack vitu katti tharuvingala bro

  • @psk-santhosh
    @psk-santhosh 3 года назад +6

    This kind of seeling is used in our house, our house is 150 years old building British construction.

  • @basirjf1593
    @basirjf1593 3 года назад +13

    Dome house pathi sollunga , life timeum sollunga

  • @krishnamoorthy-mr4nb
    @krishnamoorthy-mr4nb 3 года назад +95

    ஐயா உங்களுக்கு 2 லட்சம் கொடுத்தா நீங்க கட்டி முடித்து விடுவீர்கள் மேற்கொண்டு எக்ஸ்ட்ரா அமவுண்ட் ஏதாவது கேட்க்க மாட்டிங்களா

    • @maduraibestbuilder
      @maduraibestbuilder 3 года назад +5

      😃😃😃🤝

    • @vishis4135
      @vishis4135 8 месяцев назад

      Already kitchen 1 bedroom potachi munnadi desiena compount oda alaga panamudiuma apdi pana evlo selavu agum

    • @vishis4135
      @vishis4135 8 месяцев назад

      Num solringla

    • @ashokeee7894
      @ashokeee7894 Месяц назад

      ​@@vishis4135 nalla urutunga

  • @devikumarandevi328
    @devikumarandevi328 3 года назад

    யாரை தொடர்பு கொள்வது? தொடர்பு எண் வேண்டும் அண்ணா 🙏🙏🙏

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +14

    நீங்க கட்டி கொடுப்பீர்களா இந்த பட்ஜெட்டில்

    • @Muruganrenganathan323
      @Muruganrenganathan323 6 месяцев назад +5

      summa evanga epadi tha video podunva bro.. but kata sonna 6 lak aagumnnu sovanga somma video la parthu emanthu poidathinga bro

  • @dmohamedrajadmohamedraja7355
    @dmohamedrajadmohamedraja7355 3 года назад

    Really good super pro

  • @sudharaja8523
    @sudharaja8523 Год назад

    Bro ippo ஒட்டு Veedu irukunu vachicnga atha ஒட்ட complete ta remove pannitu athu mela concrete potu antha remove pana house oda joint pananum eppadi joint pananum please vidio i will request you see my command

  • @viralvideos9988
    @viralvideos9988 3 года назад +8

    I saw this kind of work near my house in chennai bro.. very fast construction

    • @balaganesh1986
      @balaganesh1986 3 года назад +3

      Engineer Details vaangi kodunga ji ...

  • @ninjacouples8451
    @ninjacouples8451 3 года назад

    Super brother

  • @panneerselvam7994
    @panneerselvam7994 3 года назад +2

    Super sir continue your service

  • @Saralboutique
    @Saralboutique 3 года назад +1

    Thanjvut dt pakkam ...intha budget la veetu katta mudiuma.. Plsss... Sollunga...

  • @bujhasl8675
    @bujhasl8675 3 года назад

    Anna innum EAnga ayya kalathula irunthu innum nanga vadaka vi2la than irukom ana ippa konjam nampika iruku ungala pakum pothu namikai iruku nanum sontha vi2 vankuvanu Antha kaduvul than vazhi kattanum🙏🙏

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 года назад

    2 லச்சம் போதாது.
    தூத்துக்குடியில், கனிமொழி
    ஒரு, தகர, கம்பி பஸ் ஸ்டாப்
    கட்டவே,1.54 கோடி ரூபாய்
    ஆகியிருக்கு.
    நமக்கெல்லாம் இந்த வீடு
    கட்டணும்னா குறைந்தது
    10 கோடி வேண்டும்.

  • @SekarPalaniyammal
    @SekarPalaniyammal 8 месяцев назад

    Maddie place kattai thra mutuma sir

  • @kambilanvenukambil5864
    @kambilanvenukambil5864 Год назад

    Engaluku plan pottu kodupingala bro 2 lakhsku idhay pola illana thevai padum material eduthu koduthu and plan mattum pottu kodupingala bro

  • @dhakshinamoorthydhakshinam7909
    @dhakshinamoorthydhakshinam7909 3 года назад

    அருமை சார்

  • @eramit2124
    @eramit2124 3 года назад +16

    Nice idea for a budget friendly or temporary structure.... ✌✌...
    If possible can you say the maximum load carrying capacity of a single panel......
    I saw in video, that it has 40% strength of a normal RCC slab...
    It would be great if I come to know about the value in kN..🙂🙂✌

  • @SureshVS-qm6bx
    @SureshVS-qm6bx 2 месяца назад

    Hi, I am looking to build this house in Hosur, will you complete it?

  • @gopibatista876
    @gopibatista876 3 года назад

    Erode mavattathula ithu mathri vidu kattalamaa bro

  • @kannanbavi1434
    @kannanbavi1434 3 года назад +8

    கிராமங்களில் இது போன்ற ஒரு வீடு கட்ட முடியுமா? உங்கள் உதவி தேவை
    .

    • @ayshasi3739
      @ayshasi3739 3 года назад +1

      கிராமங்களில் இது போன்ற வீடு கட்ட முடியுமா

  • @anserbasha690
    @anserbasha690 3 года назад +1

    Where?

  • @Rajeswari_Moorthy
    @Rajeswari_Moorthy 3 года назад +13

    கோவை மாவட்டத்தில் இந்த கட்டிடம் கட்டி தர engineer irrukaangala

    • @funmixentertainment8053
      @funmixentertainment8053 3 года назад +1

      எனக்கும் இந்த மாதிரி வீடு கட்ட தர முடியுமா....உங்க நம்பர் குடுங்க

    • @themanindian
      @themanindian 3 года назад

      @@arunvigneshkumar kundunga Sir

    • @ranjithr
      @ranjithr 3 года назад

      arun vignesh pls share your number..

    • @ranjithr
      @ranjithr 3 года назад

      @@arunvigneshkumar pls share your number..

    • @tsaravanan8
      @tsaravanan8 3 года назад

      @@arunvigneshkumar share your contact number sir

  • @Rajakumar-tk4iw
    @Rajakumar-tk4iw 2 года назад

    Bro. Nan rani pet mavattam mettiriyal engu kidaikkum.bro.

  • @dhikshi2352
    @dhikshi2352 3 года назад

    K sir nice my native place sirkali poombukar vathu kattanuna evalavu akum

  • @AbinashLA
    @AbinashLA 3 года назад

    Puyal vandha enna panradha ??

  • @athanoorgopi4562
    @athanoorgopi4562 2 года назад

    My place Salem pakkathula village la erukom intha mathiri house kattikuduka mudiuma tell me please

  • @goldaglory5657
    @goldaglory5657 2 года назад

    Trichy la katti kudupeengala sir

  • @kowsalya_420
    @kowsalya_420 Год назад

    1send la vedu Kati taruvigala anna

  • @anandraj4220
    @anandraj4220 3 года назад +12

    Climatic conditions lam epdi irukum bro both in summer and winter..

  • @m.mariappan8663
    @m.mariappan8663 3 года назад +17

    What is validity period of jack arch proof house Vs conventional concrete building ?

  • @santhiyamohan976
    @santhiyamohan976 Год назад

    Erode la v2 katta mudiuma anna plsss solluga

  • @medonaalfred6444
    @medonaalfred6444 2 года назад +2

    Is it possible to do this in the first floor? I mean... Ground floor is a house already.... Can we raise this above the first floor

  • @tiruppurengineeringenglish3643
    @tiruppurengineeringenglish3643 3 года назад +1

    Super na

  • @mohdsadiq5432
    @mohdsadiq5432 3 года назад

    Very good jop

  • @sanjayrajsanjay0067
    @sanjayrajsanjay0067 3 года назад +1

    Ungala eppadi cantat pannurathu kathu aticha

  • @செல்வா_விவசாயி

    Brother,
    Ippavum panni kudukreenkala,
    Thoothukudi district ettaiyapuram

  • @maaransarakkonraiyaar8059
    @maaransarakkonraiyaar8059 3 года назад +27

    ஐயா தென்காசி அருகிலிருக்கும் பாவூர்சத்திரம் கீழப்பாவூர் பகுதிகளில் இப்படிக் குறைந்த செலவில் வீடு கட்ட உதவ முடியுமா?

    • @pitchumanikannupandi1408
      @pitchumanikannupandi1408 3 года назад

      தென்காசி மாவட்டம் சிவசைலம்
      பகுதியில் இப்படி குறைந்த விலையில் வீடு கட்டி தர
      முடியுமா சார?

    • @massboy2935
      @massboy2935 2 года назад

      Phone number please