நாளைய மாற்றம் மக்கள் பார்வையில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • நாளைய மாற்றம் மக்கள் பார்வையில்
    உலகின் பல பாகங்களில் நாளைய மாற்றம் திரைப்படமானது திரையிடப்பட உள்ளது . நேற்றையதினம் (01-09-2024) Germany Bochum நகரில் முதல் காட்சி இடம்பெற்றது அதனின் பெறுபேறுகள் மக்களின் பார்வையில்.

Комментарии • 3

  • @sibosivakumaran8623
    @sibosivakumaran8623 Месяц назад +1

    நன்றி 🙏

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Месяц назад +1

    படக்குழுவினருக்கு வாழ்த்துகள், இந்தப் படத்தின் வெளியீட்டைக் காட்டியதற்கு நன்றி அண்ணா🙏🙏

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t Месяц назад +1

    2:29 எங்கள் மக்களினால் உருவாக்கப்பட்ட தமிழ்திரைப்படம் . இது ஒரு ஆவணப்படமாக சித்தரிக்கபட்ட விதம் நன்றாக இருக்றது. நடிகர்கள் எல்லோரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்கு மேலும் மெருகூட்டி இருக்றார்கள். குற்றம் குறை பிடிப்பது பல பேர், குறை பிடிப்பது என்றால் எல்லோரும் தேடிப்பிடிப்பார்கள், இந்திய திரைப்படத்தின் பிரதிபலிப்பு பாடல், சண்டைக்காட்சிகள், இருந்தாலும் அது இல்லாமல் தமிழ் திரைப்படங்கள் தமிழ் மக்களை திருப்திப்படுத்த முடியாது, மேலும் வித்யாசமான கதைகள் உள்ளடக்கிய திரைப்படங்கள் இன்னும் வர வேண்டும்.