#tamil_factory நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
வணக்கம் அண்ணா. நீங்கள் சொன்னது உண்மை. நான் 9-ஆவது படிக்கும் ஒரு மாணவி எங்களுடய புத்தகத்தில் நீங்கள் சொன்ன புலவர் குழந்தை-யின் இராவண காவியம் பாடல்கள் இருக்கிறது. எனக்கு தமிழ் கதைகள் மிகவும் பிடிக்கும் நீங்கள் பதிவேற்றம் செய்கிற ஒவ்வொரு பதிவையும் நான் பார்ப்பேன். எனக்கு என்னுடய படிப்பில் ஒரு உற்சாகத்தை கொடுத்தது முக்கியமாக இந்த பதிவு என்னை ஊக்கப்படுத்தியது. இந்த பதிவை பதிவேற்றதியதர்கு மிக்க நன்றி அண்ணா.
Anna unga videos paakurathula naan romba addict aagitan, solla pona en mind free panna first laam games velladuvan, but ippo unga videos thaan pakuran. So innum athigamaana mysterious videos varumnu eager wait pannran anna, I always support u ❤❤❤
@@memechannel3345first you go and research there is no proof for where he was born ,the place you are referring to is also a belief of people of that area not real , according to original ramayana written by valmiki he was born in lanka that's it. Other than that all others are beliefs ,so there's nothing wrong with us to have belief too. Don't tell others to research before you do your research rightly ,don't tell others by learning things from WhatsApp University
யாருங்க உங்களுக்கு சொன்னது இராவணனுக்கு எந்த கோவிலிலும் சிலை இல்லை என்று. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் இராவணனுக்கு பிரம்மாண்டமான சிலை இருக்கிறது. ஒரு இன மக்களின் ஒரு பிரிவு மக்களுக்கு இவர் குல தெய்வம் கூட.
அண்ணா நீங்கள் ராவனண் பத்தி விடியோ கள் போடுங்க உங்கள் விடியோவை பார்த்தில் ராவணன் மன்னை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரல் என்னை மிகவும் மை சிலிர்க வைகிறது
Bro nailed it, full video goosebumps tha, I agree with all your points, ravanan oru tamilan tha, god bless you bro, I want you to make more videos on ravanan 👍🏼
தமிழ் பேக்டரி குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.பழங்காலத்தில் கர்நாடகமும் தமிழ்நாட்டிற்கு உட்பட்டதே. தமிழ் நாடு தான் கர்நாடகத்தை தாரை வார்த்து விட்டது.அந்த நாளான நவம்பர் முதல் தேதியன்று அவர்கள் கன்னடராஜ்ய உற்சவா என்று இன்றும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
Anna I am the fan of ur voice... Addicted towards ur voice naa.. soooo much power in ur voice to make all the vedios sooooo powerful.. mainly I come here to listen to ur voice 🤩
Bro Unga Voice la idha kekka innum romba interst ah iruku bro Enaku Oru Req Bro Raavanan pathi full ah therinjanum nu romba aasa bro so adha konjam post panna mudiyuma bro pls your subscriber req🙏🙏🙏🥺🥺

Bro can you answer me,Manidhanukku sindhikkum theran irupadhu VARAMA SAABAMA
Bro can you put ponniyan selvan part please bro
BRO EGYPT PYRAMID pathi vedio potunga bro 😁😁😁😁😁😁😁
Bro please put the video for aravan
Hi
தென்னாடுடைய சிவனே போற்றி........🙏
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஒம் நமசிவாய 🙏
இது மாதிரி தமிழர் வரலாறு பற்றி போடுங்க அண்ணா
சரி 😂❤
எந்த எந்த ஜென்மத்திலும் நான் ஒரு
தமிழனா மட்டும் தான் இருக்கனும்....
Hi
Adu matum uma friend
யா அப்படி சொல்லுரிங்க
"Kadavulaye ethirthu nindra tamilan ah irrukalam" goosebumps moment
வணக்கம் அண்ணா. நீங்கள் சொன்னது உண்மை. நான் 9-ஆவது படிக்கும் ஒரு மாணவி எங்களுடய புத்தகத்தில் நீங்கள் சொன்ன புலவர் குழந்தை-யின் இராவண காவியம் பாடல்கள் இருக்கிறது. எனக்கு தமிழ் கதைகள் மிகவும் பிடிக்கும் நீங்கள் பதிவேற்றம் செய்கிற ஒவ்வொரு பதிவையும் நான் பார்ப்பேன். எனக்கு என்னுடய படிப்பில் ஒரு உற்சாகத்தை கொடுத்தது முக்கியமாக இந்த பதிவு என்னை ஊக்கப்படுத்தியது. இந்த பதிவை பதிவேற்றதியதர்கு மிக்க நன்றி அண்ணா.
😍
தமிழன் டா💥💥
Ravanan the best true tamilan real tamil warrior
Ravanan ku idha vida intro yarume kuduthadhu illa bro 🔥🔥🙄
Best Hero Ravanan❤
உங்கள் குரல் வழியே இக்கதையை செவிமடுக்க என்னை அக்கால கட்டத்திற்கே அழைத்துச் செல்கிறது.அண்ணா.
Ennoda god is Ravana ennum tamilan
@@aathilansari9273 dei noob
@@aathilansari9273 ethuvume theriyaama enna vena pesuvaan
Nice 😊👍
Ravanan tanilan
1:45 Idhu Dha Real goosebumps 💥
Love from sri lanka🇱🇰🇱🇰
சோழர்களும் ..... இராவணனும்....... 😍........ 🔥
உங்கள் குரல் அருமை அண்ணா 👍
Anna unga videos paakurathula naan romba addict aagitan, solla pona en mind free panna first laam games velladuvan, but ippo unga videos thaan pakuran. So innum athigamaana mysterious videos varumnu eager wait pannran anna, I always support u ❤❤❤
Once a king always a king🔥
Ravanan Is Really King Of Tamizhan ❤🔥
Real Hero ❤
He was born near Delhi.
Go atleast do some research before commenting.
@@memechannel3345first you go and research there is no proof for where he was born ,the place you are referring to is also a belief of people of that area not real , according to original ramayana written by valmiki he was born in lanka that's it. Other than that all others are beliefs ,so there's nothing wrong with us to have belief too. Don't tell others to research before you do your research rightly ,don't tell others by learning things from WhatsApp University
He was great sanskrit scolar
@@unknown.phoenixbut he was bhramin
யாருங்க உங்களுக்கு சொன்னது இராவணனுக்கு எந்த கோவிலிலும் சிலை இல்லை என்று. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவிலில் இராவணனுக்கு பிரம்மாண்டமான சிலை இருக்கிறது. ஒரு இன மக்களின் ஒரு பிரிவு மக்களுக்கு இவர் குல தெய்வம் கூட.
கேக்க கேக்க திகட்டவில்லை, தமிழில் பெருமையோ குறையியவில்லை, ராவணன் பெருமையோ மறையியவில்லை.. உங்கள் பேச்சு திறனோ திகட்டவில்லை.... நன்றி அண்ணா...
Kumari kandam pathi solunga bro
Full explanation 😕
அண்ணா 56 தேசங்களை ஆண்ட மாமன்னர் சாலிவாகனன் வரலாறு பற்றி ஒரு வீடியோஅண்ணா😶i அம் வெயிட்டிங் ஃபார் த வீடியோஅண்ணா✨
வாழ்க தமிழ், வளரட்டும் ராவணன் புகழ்..❤️
Dei he was born near Delhi. Kirukka
Yeapadi@@memechannel3345
நீங்கள் பேசும் தமிழ் அருமை😊😊😊
I'am from srilanka
Ravanan enkaloda perumai 💕
Enka muppaaddan 💕
Super video
Addicted to ur voice anna.. its getting goosebumps I'm big fan of u anna
Evalo vatii unga videos ketalum salikathuu
Listening to you I feel jealous that not being tamilian.. it's such a depth language with sooo much of history...
Bro enakku raavanan naa romba pudikkum actually naa oru raavana rasigan intha video maathiri raavanana patthi innum information kedacha innoru videovaa podunga...
🔥.. RAVANAN..🔥 GOD OF TAMILAN
Mentalu. He was born in Delhi.
I want more History ❤️❤️❤️
இந்த குரலுக்கு ஏற்ற இரு வீரர்கள் ரவணன் & பிரபாகரன் 🔥😈🙏🏾
Super
Wow
...ungaloda Ravanan portrait super...way of speaking its really admirable.
Anna ur background bgm and ur voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 making goosebumps anna ✨✨
உங்களுடைய வீடியோவை தான் தற்போது Whattsapp status la வைத்துக்கொண்டுள்ளேன் ஒவ்வொரு வீடியோவாக.. அற்புதம்
Intro la gap modama oru dialogue sonninga paruu hats off to you 😘😘😘
Indha bgm oda unga voice la Raavanan paththi kekumbodhu pullarikkudhu nanba... 🙏🏼🙏🏼
Veera Pandiya kattabomman history podunga bro 🔥 plz 🙌
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ appidina nae seri nae seri nae 😆
அண்ணா நீங்கள் ராவனண் பத்தி விடியோ கள் போடுங்க உங்கள் விடியோவை பார்த்தில் ராவணன் மன்னை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது உங்கள் குரல் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் குரல் என்னை மிகவும் மை சிலிர்க வைகிறது
Bro nailed it, full video goosebumps tha, I agree with all your points, ravanan oru tamilan tha, god bless you bro, I want you to make more videos on ravanan 👍🏼
இது நிறைய பேர் தெரியாத விஷயங்கள் சூப்பர் அதுவும் உங்க குறள் லா புதுச நிறைய விடியோ போடுங்கள்
I am so proud to be a tamilan when I hearing the story of my tamil hero ravanan
@@theunknown14years43 what ?
ராவணன் என் பாட்டர் என்ற சொல்லுவதர்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் 👌👌👌
TAMIL FACTORY forever....
நண்பரே... குமரிக்கண்டம்... பற்றி ஒரு தெளிவான காணொளிப் பதிவு போடுங்க நண்பரே!😁
Great video. Try making more videos. I know it involves lot of time but as one of your subscriber like to watch many.
Its awsome when you say that our ancestors also made temples for the soldiers who dedicated their hearts for the sake of tamil people.
Bro unga voice ku nan adimay 😍😍
Happy Diwali Anna 💣💥💥💞💞.. and video super sema Anna Love you Anna
Anna vunga voice super ✨neenga alla vishyathium romba azhaga explain pandringa💐 innum neenga neriya videos panunga all the best Anna👍💐✨
உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மெய் சிலிர்க்க செய்கிறது.. தமிழுக்கு அடிமை,🙏
BGM ku Azhagu kodukuradhe onga voice modulation and flow thaan Sago 😌😀😀😘😘
Belated Happy Diwali bro
Your voice literally give me goosebumps brother. And I'm in love with your videos. Thanks for your videos.
Unga voice romba nallarukku Anna..
Dialogue pronunciation super...👏
anna from ravana kaviyam in 9th std in one lesson is there but no info about him only about 5 lands
அண்ணா உங்க குரல் செம்ம
I'm a Sri Lankan so துட்டகை முனு பற்றி செல்லுங்க please
அண்ணா நீங்க இராவணன ரொம்ப நல்லா வர்ணிச்சிருக்கீங்க
உண்மையில் அற்புதம் , மிக்க நன்றி நன்றிகள் பல தோழா
Anna unga voice sema.. Happy diwali anna❤
சகோ உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோ 🔥😊😍
சிவதாசன் 🔥🔥🔥🔥
ராவணன் ஒரு வீரத் தமிழன்....❤❤❤❤
Goosebumps la kulika vechutinga bro awesome 😳✨
அண்ணா உங்களுடைய குரல் அருமை🔥🔥.....
Voice super 👌😍❤
Crt bro
அண்ணா உங்கட குரல் உண்மையிலயே suppar
Anaa ravanan is real hero iLove shivan
அருமையான பதிவு உண்மை தான் சிங்களவர்கள் இராவணனை சிங்களம் தான் சொல்லுராங்க இராவணன் பகுதி 3 போடுங்கள் 👌👌👌👌👌
தமிழினம் அவரால் செய்யப்பட்டது . தமிழ்ப்புகழ் அவரால் போற்றப்பட்டது. 🙏🙏🙏🙏🙏💓
Introduction bayangaram brother....... goosebumps paaaaaaa.......
Deepavali special oru sema video Pannirukinga anna 😘😘😘😘😘😘
Bro ennaku orey goosebumps bro antha paatu neenga padum pothu ennaku en kanula kanneer vanthuruchu bro avlo effective ah irruku basic ah na Tamil patru udaiyavan intha visyatha ennaku theriya paduthuna ungaluku ennoda nadrikal
Anna ekalaivana pathi sollunga plz🤗🤗
தமிழ் பேக்டரி குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.பழங்காலத்தில் கர்நாடகமும் தமிழ்நாட்டிற்கு உட்பட்டதே. தமிழ் நாடு தான் கர்நாடகத்தை தாரை வார்த்து விட்டது.அந்த நாளான நவம்பர் முதல் தேதியன்று அவர்கள் கன்னடராஜ்ய உற்சவா என்று இன்றும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
Agastya was a grand father of Ravana (who invented Tamil script). Which means Ravana truely a tamil king♥️
இந்த வீடியோவ பாக்கும் போது மெய்சிலிர்க்குது
நண்பரே உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!🎆🧨💥
இலங்கேஷ்வரர் போற்றி போற்றி. ........ஓம் நமசிவாய. ....
Vera level intro bro❤️
Iam from Karnataka i like the way of ur explaination
Pls make a review ABT thiruchendhur MURUGAN temple bro
Enrendrum immannil pirapedukum varam thaarungal iraiva🙏🙏🙏🙏
Bro upload videos frequently twice a week or once a week 🤗
Thank you or this video bro , neegha oruthar tha tamil oda periya permiya establish panuriga.....prode of u bro...👏👏👏👏👏👏
Semma Bro 🔥 🔥 🔥
Bro jain Ramayana pathi podunga bro.....
Anna I am the fan of ur voice... Addicted towards ur voice naa.. soooo much power in ur voice to make all the vedios sooooo powerful.. mainly I come here to listen to ur voice 🤩
Hello bro super bro..... Enga kulla daivam ravaleshwaran ( ravanan)
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் குரல் உண்மையில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தம் போன்றது ❤️❤️❤️
தமிழ் நடிகர் எல்லாம் உங்கள் காளுக்கு சமாம் என்ன ஒரு வோஸ் woooow 😭😭😭😭😭😭❤❤❤❤❤
respectful tamilan❤️
சிவனுடைய மொழி தமிழ்.சிவனேதமிழன்தான்.🔱🔱🔱🕉️❤️என் உயிர் தமிழ்.❤️
Goosebumps hearing the introduction
இராவணன் மகன் இந்திரஜீத் பற்றி வீடியோ போடுங்க
En enga makkalukku unga natla mariythaye illa en ellam Tamilrkal dhane😔😔😔😔😔😔
நீங்க பேசுறத கேட்டா அந்த காலத்துக்குபோய் பாக்கனுபோல் இருக்கு அண்ணா..
Anna can you do a video for bagavatgita 10 lesson.pls anna.❤️❤️
Your all videos create goosebumbs.
Neeyum illai Tamilrkalin urimayum illai 😔😔😔😔😔😔😔😔
💔
Bro Unga Voice la idha kekka innum romba interst ah iruku bro Enaku Oru Req Bro Raavanan pathi full ah therinjanum nu romba aasa bro so adha konjam post panna mudiyuma bro pls your subscriber req🙏🙏🙏🥺🥺
Watch here : ruclips.net/p/PLeJ63JA7tykGl26gjQNXT7Eo8zC3giWw1
முடிந்த அளவுக்கு தமிழில் க௫த்துக்களை பதிவிடுங்கள் நண்பர்களே..... நம் மொழியை நாம்தான் வளர்க்க வேண்டும்🙏🙏🙏
100% சரி. தமிழ் தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஆங்கில கலப்பு தமிழ் எதற்கு???
@@kasihsayang8497 😊😊
இராவணன் அறிமுகம் சூப்பரா பண்ணீங்க