முந்தினவைகளை நினைக்கவேண்டாம் புதிய காரியத்தை செய்வேன்🔥 BENZ PASTOR / Tamil christian message

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 143

  • @ramanit2644
    @ramanit2644 15 дней назад +2

    Yesappa yanakku nalla hospital la work ketachi erukku appa athukkaka umakku nantri appa

  • @AniththaKajan
    @AniththaKajan 9 дней назад

    Amen thank you jesusu

  • @Jasmine-uh8mm
    @Jasmine-uh8mm 12 дней назад

    En appa 2023 June 14 kristhuvukul nithrai adainthar intha nimidam varai ninaichu aluven intha message ennaku nalla use Full ah irruku

  • @annameswar
    @annameswar 18 дней назад +20

    என் கணவரை எப்படியாவது எனக்கு நல்ல படியாக திருப்பி தாருங்கள் அப்பா அவர்களுக்கு விரைவில் நினைவு வந்து எழுந்து நடக்க வேண்டும் நீங்கள் தான் அப்பா அவர்களை நன்றாக குணமாக்கி தர வேண்டும்

    • @terkinssundarsinghsingh34
      @terkinssundarsinghsingh34 18 дней назад +1

      Sister don't wry unga husband nalla badiya varuvaru Jesus irukaru avar unagala Kai vidamataru.

    • @annameswar
      @annameswar 18 дней назад

      @terkinssundarsinghsingh34 thank you brother

    • @francisxavier6253
      @francisxavier6253 18 дней назад

      Jebika vendum, avarum jebika vendum.

    • @allenvency3934
      @allenvency3934 17 дней назад

      Don't worry sister your sorrow will be turn into joy

    • @annameswar
      @annameswar 17 дней назад

      @@francisxavier6253 ok sir sure

  • @ThrishGaneshan
    @ThrishGaneshan 17 дней назад +2

    புதிதாக என்னை உருவாக்குனதுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤❤❤😊😊😊

  • @jevakumars2680
    @jevakumars2680 12 дней назад

    Amen amen amen God bless you 🙏🙏🙏

  • @maryaashwa4135
    @maryaashwa4135 18 дней назад +2

    கடன் சுமை மாறனும் அப்பா. நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா புதிய காரியத்தை செய்யுங்கப்பா❤❤❤❤❤❤❤❤

  • @maryaashwa4135
    @maryaashwa4135 18 дней назад +4

    ஆண்டவரே என் இழப்புகள் ஏமாற்றங்ள் கஷ்டங்கள் அனைத்தையும் மறக்ககிருபை தாரும் தகப்பனே.❤❤❤❤❤❤❤❤

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc 17 дней назад +8

    என் கணவர் நல்லபடியாக மனம் மாற வேண்டும் ஆண்டவரே தவறான தொடர்பில் இருந்து உன் கணவரை பிரித்து எடுங்க என்னையும் கணவரையும் யாரும் பிரிக்காத படிக்கு சமாதானத்தை உண்டு பண்ணுங்கப்பா கடன் தாரங்கள் மாறனும்

    • @allenvency3934
      @allenvency3934 17 дней назад

      Jesus change your life peace fully n happy life

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад +4

    ஆமா அப்பா மனசு ரொம்ப வலிக்கு அப்பா எனக்கு கிருபையா ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா 🙏🙏

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 16 дней назад

    Amen Jesappa

  • @AngamuthuPazhani
    @AngamuthuPazhani 4 дня назад

    எனது வீட்டை கட்ட வேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும்

  • @rishanirishani6923
    @rishanirishani6923 18 дней назад +2

    Appa munthinavaya ninaikama irukka uthavunga appa ✝️🙏

  • @laisabagyavathi.a4955
    @laisabagyavathi.a4955 17 дней назад +1

    Amen daddy 🙏help me HOLY SPIRIT 🙏Thank you brother 🙏

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад +3

    என் முன்தின நினைப்பு மறக்க உதவி செய்ங்க அப்பா 🙏🙏🫂🫂ஆமென்

  • @SaranNehru
    @SaranNehru 18 дней назад +1

    En kanavarudan serndhu vala kirubai thanga appa.

  • @vasanthipauline8763
    @vasanthipauline8763 17 дней назад

    Praise God .That message is for me.

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад +2

    ஆமென் எனக்கு கிருபை தாங்க அப்பா

  • @ConfusedHelmet-mn6hd
    @ConfusedHelmet-mn6hd 18 дней назад +1

    En maamiya mamanar nathanar kanavar seitha kodumaigalai enal marakamutila paster amen amen amen amen praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @Praiselin-r8f
    @Praiselin-r8f 18 дней назад +1

    இந்த வார்த்தை எனக்கு தாம்பா நன்றி அப்பா நன்றி இந்த வா இந்த வார்த்தை பேசினது காக நன்றி அப்பா ஒவ்வொரு வார்த்தை மூலமாக என்கிட்ட பேசுனது காக நன்றி நன்றி ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️

  • @priyalakshmi6497
    @priyalakshmi6497 18 дней назад +1

    Karthavey en kudumbathai alaikazhikindra chathruvai yesuvin namathinal neeki pottu en kudumbathai sachiyaga nirutha jebikindren amen

  • @senthilvani2297
    @senthilvani2297 18 дней назад +1

    Karthar enakaga pesina varthai.praise the lord.munthinavaigalai ninaika vendam.

  • @kalaiarasisn3904
    @kalaiarasisn3904 17 дней назад

    Plz pray for my friend her name is Manjula she have.wounds for both foot plz pray for her healling Thank you Jesus, Thank you Paster .Amen ,praise the lord.

  • @arthi3965
    @arthi3965 17 дней назад

    En kanavar manam thirumpi enkuda santhosama irukanam esapa

  • @PriyaPrabhash
    @PriyaPrabhash 17 дней назад

    My Jesus

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 18 дней назад +1

    என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 17 дней назад

    Yan viyathieila erunthu vituthalai thanga yasapa

  • @Holishan
    @Holishan 18 дней назад

    Praise the lord anna

  • @Kanchanam-pz6rc
    @Kanchanam-pz6rc 17 дней назад

    Amen amen hallyaellyuah visuvasikirome

  • @KARTHIYAYINIPANDIAN-xe2py
    @KARTHIYAYINIPANDIAN-xe2py 3 дня назад

    Yeseppa mundhinavaigalai ninaikamal irukka kirubai dharungalpa😢

  • @kalaiarasisn3904
    @kalaiarasisn3904 17 дней назад

    Praise the lord super msg Thank you Paster

  • @manimaran13151
    @manimaran13151 18 дней назад +1

    உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவு செய்தீர்.
    2 சாமுவேல் 7:21
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.....ஆமென் ❤️🙌💖✝️

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 17 дней назад

    Yanaku nanathai thanga yasapa kasapanathai yatuthu potunka yasapa unkalaithan nampi erukan seelarai yasapa

  • @UshaRani-ly5cn
    @UshaRani-ly5cn 18 дней назад +1

    Appa நான் சிறு வயதில் செய்த பாவங்களை மன்னித்து கிருபை செய்யும் ஆமின் ஆமின்

  • @anithaanita4847
    @anithaanita4847 18 дней назад

    என் கணவர் இழந்த வேலையை மறுபடியும் கிடைக்க உதவி செய்யுங்க அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @Bakiyavathi-hk7sr
    @Bakiyavathi-hk7sr 17 дней назад +1

    Appa please en kanavar kudi palakkathula erunthu veduthalai thangappa.......😢😢😢😢😢😢😢

  • @elakkiyaraj4657
    @elakkiyaraj4657 17 дней назад

    Including myself also

  • @roselinpremalatha3517
    @roselinpremalatha3517 18 дней назад +1

    இயேசப்பா கிருபையா மூன்று பிள்ளைகள் கொடுத்திருக்காங்க ஆமேன்

  • @svadivu5563
    @svadivu5563 17 дней назад

    AMEN AND AMEN 🙏
    PRAISE THE LORD 🙏
    JESUS APPA,
    THANK YOU SO MUCH FOR BLESSING MY SISTER'S FAMILY AMEN AND AMEN 🙏

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 17 дней назад

    அப்பா எனது காரியத்தை வாய்க்கப் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikumar5216
    @sasikumar5216 16 дней назад

    எனக்கு மரண பயத்தில் இருந்து விடுதலை தாங்க அப்பா

  • @ramanit2644
    @ramanit2644 15 дней назад

    Yesappa yanakku oru nalla vazhkka thunaiya thanga yesappa nalla family ya thanga appa

  • @JennyChristian-h4s
    @JennyChristian-h4s 17 дней назад

    Praise the Lord Pastor!
    Thank you for your message...

  • @subashini3933
    @subashini3933 18 дней назад

    Yessappa, கடன் problem clear aganum.... I want get govt job in 2025

  • @Padma-me3zg
    @Padma-me3zg 18 дней назад

    Praise the Lord padmavathi appa magn sudhrshan 21years amma malliga 70years plise pre panungappa🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SilviaSam1205
    @SilviaSam1205 18 дней назад

    Joe intha varudam course mudichtu velaku poga pray seigal bro

  • @akgroupsbeauticianfreeco-vj3jb
    @akgroupsbeauticianfreeco-vj3jb 17 дней назад

    Thankyou Jesus love you appa

  • @Sujatha-p5m
    @Sujatha-p5m 18 дней назад

    Pls pray pannunga pastor chsrtoper glory serndu valanum chsrtoper 1kal maru kal pola aganum nalla velai kidaikkanum Christopher ku varavandiya vidu nelam panaum yesappa vaangi taranum

  • @arthi3965
    @arthi3965 17 дней назад

    Esapa en kanavar enaku panuna throgatha marakka udhavi seinga en mamiyar nathanar pesna ivory varthaiyum nan marakanum appa

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад

    இயேசு அப்பா என் வாழ்கையா குறித்து எனக்கு என்ன பண்றது ன்னு தெரியல இயேசு அப்பா நீங்க எனக்கு 2024 ஆண்டிள் ஒரு நல்லா ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா ஆமென் ஆமென் 🥹🥹🥹🥹ஆமா அப்பா என்னால மறக்க முடிய்யால அப்பா

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 17 дней назад

    Appa vuthavi seitha yapinasara enimalum pathukathukolunga yasapa emmatum vuthavi seitha yapinasara enimalum pathukathukolunga yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa

  • @rathinamaslin9955
    @rathinamaslin9955 18 дней назад

    Praise the lord,appa en kanavar barle poi kuduchutu na sakaporenu dailyum sollitu yerukaru,manase kasta paduthuraru,na avar kitte pesune ninga kudikame ,oru jobku ponganu sonna,avar atha seiyya mataram,avarukku mara viruppam illayam,enaku payama yeruku,ningatha avar manasa mathanum,avara sakame ningathan kappathanum

  • @malinihema4850
    @malinihema4850 18 дней назад

    என் கணவர் தொழில் ஆசிர்வதிக்கப்படவும். உடல் நிலை சரியாகவும். கடன் கள் எல்லாம் அடைக்கப்படவும் கர்த்தாவே உதவி செய்யும்.

  • @umasangaria9484
    @umasangaria9484 18 дней назад

    Appa enmakkalku marriage NADAKA uthavi seium andavare Praise the Lord

  • @denisha7373
    @denisha7373 18 дней назад

    Please pray for j,m,j company for Joseph

  • @JennyChristian-h4s
    @JennyChristian-h4s 17 дней назад

    Amen
    Thank you Jesus 🙏👏🛐

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 17 дней назад

    Amen Amen Hallelujah praise the Lord

  • @SilviaSam1205
    @SilviaSam1205 18 дней назад

    Halliya

  • @antriacurie423
    @antriacurie423 17 дней назад

    Praise the lord 🙏 Jesus love you daddy 🙏

  • @seethaseetha412
    @seethaseetha412 18 дней назад

    Praise the lord Amen 🙌🙌🙌🙏😂😢😢

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад

    அப்பா புது வாழ்கை யா எனக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா பிறர் செய்த தியவை நான் மறக்க என்ன ஆசீர்வாதம் பண்ணுங்க அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @suhirthav8986
    @suhirthav8986 17 дней назад

    Intha varudam muzhuvathum enku vantha yematram, illapu, thurogam, ellavatrin mathiyelum pastor moolamaga enkuda neenga pesunathukaga nandri yesappa 🙏

  • @winnieraffa2646
    @winnieraffa2646 18 дней назад

    Please pray tat govt should take steps to regularize my job in next 2 months thank you

  • @Sujatha-p5m
    @Sujatha-p5m 18 дней назад

    Praises the lord pastor 🙏
    Pls pray pannunga Arun Kumar Ashwini sreenikanth Angel Steven rakkshikka padanum nyanastanum adukkaum tadaigal vilaganum

  • @jesusje746
    @jesusje746 18 дней назад

    இயசப்ப நன்றி நன்றி கோடி நன்றி இயசப்ப நன்றி
    இந்த வருடம் என்னை பாதுகாத்த தேவனுக்கு நன்றி..தாய் மறந்து போனாலும் என்நேசர்என்னைமறக்காவில்லை😭😭😭😭

  • @BanuPriya-g9w
    @BanuPriya-g9w 13 дней назад

    Na oru paiyana sincere ah 3 years love pandra yesuappa... Ipo andha paiyan vendam nu soldran... 💔 epadiyachum yenkuda sethiveiga yesuappa appa ( aleluya)... ✨marriage nadakanum yesuappa ... Enku help panuga 😕

  • @Paulina2012-zs3lu
    @Paulina2012-zs3lu 18 дней назад

    En kanavarku oru nalla work kidaikanum pls prayer you

  • @udisembroidery
    @udisembroidery 18 дней назад

    Amen thank you Jesus 🙏🙏🙏🙏🙏 praise the lord en kadan perchanai maravandum yesppa amen 🙏🙏🙏

  • @Sujatha-p5m
    @Sujatha-p5m 18 дней назад

    Pls pray pannunga pastor appa tangachi tambigal Deepika appa nelam vikkanum tadaigal vilaganum appa enaku taravendiya panaum yesappa vaangi taranum

  • @sujathakalidoss5578
    @sujathakalidoss5578 18 дней назад

    Amen yessappa nirandharama oru place la iruka mudiyala permanent place la utkara vainga pa

  • @NimishaKS-k9b
    @NimishaKS-k9b 18 дней назад

    Yesappa ennodu pesanathukkage nandri Appa 🙇🙇🙇🙇

  • @sivaregina9435
    @sivaregina9435 18 дней назад

    Praise the lord amen daddy 🙏

  • @RoseRose-tt5zc
    @RoseRose-tt5zc 18 дней назад

    Amen appa thankyou jesus praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @NarayananP-de3zm
    @NarayananP-de3zm 18 дней назад

    My daughter viji ennudan samathanam akavum manamthirumpi varanumpa arputham seingapa engaluku daddy

  • @AlameluSureshbabu
    @AlameluSureshbabu 18 дней назад

    Amen appa thank you daddy ❤❤❤❤❤❤❤

  • @Nirojessi
    @Nirojessi 13 дней назад

    Pastor enakku 23 years old... Naan foreign poradhukku try pannittu irukken.. Enakku visa innum varala... Wrk um illama irukken pls enakku epdiyaavadhu nalla seithi varanum visa seekkirama varanum.. 🥺adhukkaga pray pannanum pastor ❤... Frm srilanka 🇱🇰

    • @nehadas21
      @nehadas21  6 дней назад

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் உதவி செய்வார் 🛐✝️

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад

    ஆமா அப்பா நான் நீங்க பேசுற து எனக்கு தான் அப்பா

  • @kingsleyshan7146
    @kingsleyshan7146 17 дней назад

    Appa en magal vaalkai marnum

  • @maryaashwa4135
    @maryaashwa4135 18 дней назад

    Praise the Lord❤❤❤❤❤❤❤❤

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd 18 дней назад

    Praise the Lord pastor 🙏

  • @JaysDasan
    @JaysDasan 18 дней назад

    🙏amen 🙏karther nallavar 🙏🙏halleluya 🙏🙏amen 🙏🙏🙏🙏🙏

  • @Reeta-m9f
    @Reeta-m9f 18 дней назад

    Amen amen amen 🙏 appa

  • @Reeta-m9f
    @Reeta-m9f 18 дней назад

    Amen amen amen amen amen amen amen 🙏 appa

  • @NarayananP-de3zm
    @NarayananP-de3zm 18 дней назад

    Yesappa new year 2025 bless pannirunkapa

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🫂🫂

  • @Reeta-m9f
    @Reeta-m9f 18 дней назад

    Amen 🙏 appa

  • @DHANUSHDHANUSH-p7l
    @DHANUSHDHANUSH-p7l 18 дней назад

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @estermageswary8748
    @estermageswary8748 18 дней назад

    Amen 🙏🙌🙏 Amen 🙏🙌🙏

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb 18 дней назад

    Amen Appa hallelujah 🙏🙏

  • @LeemaJustin-i6z
    @LeemaJustin-i6z 18 дней назад

    Kadan prachanai maranum prayer pannunga

  • @JeganJegan-rg1vv
    @JeganJegan-rg1vv 18 дней назад

    என் கணவர் தொழிலுக்கு செல்ல நல்ல போட்டை காட்டுங்கப்பா. இப்ப கூட ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. நீங்கதான் ஒருவரை அனுப்பி நல்ல பதிலை சொல்ல வேண்டும். கடல் தொழில் செய்பவர் என் கணவருக்க ஜெபிங்க Brother.

  • @mithrajeeva664
    @mithrajeeva664 18 дней назад

    Praise the lord

  • @yabeshkkl531
    @yabeshkkl531 18 дней назад

    Amenappa praise the lord Amen God bless you 🙏🙏🙏🙏🙏🙏 àmen pastor enaku goverment jobs lntha month kedaigumpadi jebambanuga God bless you 🙏🙏🙏🙏🙏 àmen

  • @johnabraham1379
    @johnabraham1379 18 дней назад

    Brother prayer for me

  • @helanjudho1889
    @helanjudho1889 18 дней назад

    ஆமென்.. ஆமென் 🙏🙏

  • @bad_boy_dn_gana8073
    @bad_boy_dn_gana8073 18 дней назад

    Prise the lord. Yen two son dhiviyan. Nithiyan sariya padi matukuran. Nella padika prayer panugaEanaku kadan prachanai irruku

  • @SudhiKavitha-ij3qc
    @SudhiKavitha-ij3qc 18 дней назад +1

    My name Kavitha Nan oru Christan ponnu ana Nan love marage pannikettan my husband hidhu family ana Nan thapu pannittan ana yasapava maraka lla mudiyalla 8 years baby illa please prayer pannunga pls

  • @durairajsamuel
    @durairajsamuel 18 дней назад

    Advance happy new year pastor and thanks the messagr❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl 18 дней назад

    Amen

  • @psivabharathi259
    @psivabharathi259 18 дней назад

    இந்த தீர்க்க தரிசன வார்த்தை ஏனக்காகதான் அண்ணா, ஏன் குழந்தை 8 மாதம் வயிற்றில் இருக்கும் போது எனக்கு ஏற்பட்ட காய்ச்சல் பாதிப்பு ஏற்படு வயிற்றில் இறந்து விட்டது, என் குழந்தையும், என்ன விட்டு போற்றி, ஏன் கணவர் ஏன்ன விட்டு போயிட்டாங்க, விட்டுட்டு போய் ஒரு வருடம் முடிய போகுது, அந்த இழப்பில், இருந்து என்னால மீண்டு வர முடியல, நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் இழப்பினால் என்னால மீண்டு வர முடியல, நிந்தனை, அவமானம், என்னால தாங்க முடியல அண்ணா😂😂😂😂😂😂