Swamiyeh Saranam Ayyapa! I watch this video some time back and i prayed to ayyapan i want a gurusamy like Aravind samy mentioned in the video, What a miracle, I just back from my friend's house, ayyapan poojai exactly like what samy mentioned in video, There are 3 samy, Patha poojai, Ayyapan poojai, a small bhajanai, Ayyapan prasadam, Guruswamy took a small thatchanai which my frd could afford. Everything was well arranged by Ayyapan. Eliyavarukum Eliyavan, Sathyamayeh ponnu pathinettam padimel vaalum, Ayyan ayyapa swamiyeh!!!! SARANAM AYYAPA!!!!
ஐயா யுவராஜ் ஈரோடு. எங்கள் வீட்டில் பைரவர் ( என் மகன்) வளர்கிறேன் அவருக்கு முட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நான் ஐயப்பன் மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் தங்கள் பதில் சொல்ல வேண்டும்
நீண்டநாள் இருந்த சந்தேகத்திற்க்கு விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா
சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
ௐ சுவாமியே சரணம் ஐயப்பா!
அவர் சாஸ்தா குருசாமி இல்லை
சாட்சாட் அந்த ஐயப்பன் பெருமானே குருசாமியாக வந்துருக்கிறார்❤❤❤😢😢😢😢
நீங்க நிறைய ராமநாராயணன் படம் பாப்பீங்களா. சாமி சரணம்...
ஓம் சாமியே சரணம் ஐயப்பா மிக மிக அருமையான பதிவு குரு சாமி
குருவே சரனம் சாமி நான் மாலைபோட்டு விரதம் இருக்கேன் எங்கள்குருசாமி பம்பை இருத்து சபரிமலை போகாலம் என்றார் தனியாக பெரியவழி பாதையில் போகலாமா சாமி
ஹரி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.....
Swamiyeh Saranam Ayyapa! I watch this video some time back and i prayed to ayyapan i want a gurusamy like Aravind samy mentioned in the video, What a miracle, I just back from my friend's house, ayyapan poojai exactly like what samy mentioned in video, There are 3 samy, Patha poojai, Ayyapan poojai, a small bhajanai, Ayyapan prasadam, Guruswamy took a small thatchanai which my frd could afford. Everything was well arranged by Ayyapan. Eliyavarukum Eliyavan, Sathyamayeh ponnu pathinettam padimel vaalum, Ayyan ayyapa swamiyeh!!!! SARANAM AYYAPA!!!!
ஓம் சாமியே சரணம் ஐமப்பா
ஆதரவற்ற வழிபோக்கர்களுக்கு அன்னதானம் வழங்கலாமா?
குருவே
அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்த நெய் என்ன என்ன பண்ணலாம் என்ன என்ன பணக்கூடாது கூறுங்கள் பகவானே
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவ 🙏🙏🙏
சரணம் ஐயப்பா
S👏👏👍👍
Great explanation
Pregnant ladyes kanni poojaiku pogalama sir replay panuga
True words
18 guru pooja details sollunka
Swamy unga புத்தகம் வெனும்
67 vayasula i am longing to do Sabarimala Yatra.. first time.. what should I follow? Nobody lives with me as of now.. living alone.
Kanni Pooja Sunday pannalama
ஞாயிறு கிழமை கன்னி பூஜை செய்யலாமா
Om samyie saranm ayappa
🙏🙏🙏
Kanni Sami malai pottu kanni Pooja ku 1 guru Samy, 1 iyappan Sami pothuma samy
❤❤❤
ஓம் சாமியே சரணம் ஐயப்பா
கன்னி பூஜையின் போது மஞ்சமாதா துணி சிறிய குழந்தைக்கு எடுத்து தரனுமா சாமி
ஐயா யுவராஜ் ஈரோடு. எங்கள் வீட்டில் பைரவர் ( என் மகன்) வளர்கிறேன் அவருக்கு முட்டை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் நான் ஐயப்பன் மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும் தங்கள் பதில் சொல்ல வேண்டும்
சுவாமியிடம் உத்தரவு கேளுங்க
கன்னி சாமி கண்டிப்பா 3 வருடம் மலை அணிய வேண்டுமா
18 ஆண்டு கண்டிப்பாக செல்ல வேண்டும்.
8 month
Vasati illai Apne Apne Maharana Pratap
வழவழ கொழ கொழ.