இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
ஆமேன் நன்றி இயேசப்பா இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.... இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் வண்டி டியூ கட்ட வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிரேன் ஆமேன்
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் சுகவாழ்விற்குள் நடத்தி செழிப்பான ஆசீர்வாதத்திற்குள் நடத்தி வருகிற அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும் நான் உம்மை நம்பியிருக்கிறேன்
இயேசப்பா இந்த வாக்குக்தத்தம் எங்களுக்கு உரியது ஸ்தோத்திரம் 🙏எங்க பிள்ளைகள் வாழ்க்கையை சீக்கிரம் துளிரச் செய்து ஆசீர்வதிக்க உம்மால்ல் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தை ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா பாவ சாபத்தை எடுத்துப் போடும் தகப்பனே பாவங்களை மன்னிக்கபா நீ சிந்திக்க நல்ல புத்தியை குடுங்கப்பா எந்த இடத்துல நான் வெக்கப்பட்டு போகாதபடி கிருப தாங்கட்டும் அப்பா கடன் பிரச்சினை இருந்து விடுதலை என் துக்கத்தை சந்தோஷமா மாத்துங்க பா பிரசன்னா உன் காலத்துல ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அப்பா இருமல் சளி ஜுரத்திலிருந்து ஒரு விடுதலை தாங்கப்பா 🙏🙏🙏🛐🛐🙏🙏🙏🙏
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் நீங்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிங்கப்பா என் சகோதரனுக்கு 35வயதாகிறதுஇன்னும்திருமணம்ஆகவில்லைஅவனுடையசுகவாழ்வுசீக்கிரமாகதுளிர்க்க உதவி செய்ங்கப்பா எங்களை ஆசீர்வதிங்கப்பா 🙏🙏🙏❤❤❤
ஆமென் ஏசப்பா உங்க வார்த்தையின்படி எங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்க பண்ணுவதற்காக நன்றி தகப்பனே அப்பா எங்கள் குடும்பங்களில் தேவ சமாதானம் பெற்றுக் கொள்ளவும் நாங்கள் மனைவி பிள்ளைகளுடன் இணைந்து பரிசுத்தமா வாழவும் நீ இரக்கம் செய்யுங்கள் பிரிவினை ஆவியை எங்களை விட்டு நீக்கிப் போட்டு எங்களுக்கு இறக்குகிற தேவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
என் பாவத்தை மன்னிங்கப்பா என் பாவத்தையும் என் மீறுதல்களை மன்னிங்க என் பிள்ளைகளை ஆசீர்வதிங்க என் பையனுக்கு வேலை தாங்க இயேசுவே என் சுகவாழ்வு குளிர்க்கும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்
இயேசப்பா என் அப்பா அந்தோனிசாமி அவரை ஒருவிசை கண்ணோக்கிப்பாருங்கப்பா சுகம்,அற்புதம்,விடுதலை தாங்க இயேசப்பா நீஙக மனதுருக்கம் உள்ள இயேசப்பா தானே உங்க பிள்ளைப்படுகிற வேதனையை அறிந்திருக்கிற தேவன் அல்லவா 3. 1/2 வருடமாக மரணப்படுக்கையில் இருக்கிறார் நான் ஒரு மகளாய் இருந்து ஒரு குழந்தையைப்போல அவரை கவனிக்கிறோம்.இயேசப்பா நீஙக உங்க மகனுக்கு சுகம் கொடுக்க எவ்வளவு நிமிடம் ஆகும் இயேசப்பா மனம் இரங்குக. உங்க மகனுக்கு எல்லா உறுப்புகளையும் புதிதாக மாற்றுங்க இயேசப்பா.
அன்பின் பரலோக தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா அப்பா சுகவாழ்வு சீக்கிரம் துளிக்கும் என்று சொன்னீரே உமக்கு கோடான கோடி நன்றிகளையும் துதிகளையும் ஏர் எடுக்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல தகப்பனே ஆமென் ஆமென்❤❤❤
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்க போவதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா
தகப்பனே இஸ்ரேல் சுகவாழ்வு துளிர் கட்டும் என் தேவனே என் கை பேசி என் தங்கை உபயோகிக்கிறாள் அவள் தேவனுடைய காரியங்களை பார்க்க உதவிச் செய்யுங்க ராஜா ஆமென் 🌹🙏
என் பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் உன் மகளாக மாறனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
Praise the lord jesus christ uncle God bless you helleluhaya amen helleluhaya Yesu Raja nandri Raja Yesu Raja nandri Raja Yesu Raja nandri Raja Yesu Raja amen
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா என் தம்பி ஆனந்த்தின் மரித்து போன வியாபாரம் சீக்கிரத்தில் துளிர்க்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
🙇♂️✝️📖 இயேசப்பா இந்த வாக்குக்தத்தம் எங்களுக்கு உரியது ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க வாழ்க்கையிலும் எங்க பிள்ளைகள் வாழ்க்கையிலும் அனைத்து காரியம் சீக்கிரமே துளிரச் செய்து ஆசீர்வதிக்க உம்மால் மட்டுமே கூடும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
அப்பா ஸ்தோத்திரம் எங்களுடைய சுக வாழ்வு துளிர்க்கும் என்ற உம்முடைய வார்த்தை எங்களை உயிற்பிக்கிறது அப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் ஆசீர்வதியும் அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் சாட்சியாக இருக்கனும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் பொல்லாத வல்லமையில் இருந்து பிரச்னைகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭
தகப்பனே இந்த நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா இந்த நாளிலும் கூட நாங்க செய்கிற ஒவ்வொரு காரியங்களும் என் தேவனை ஆசீர்வதிக்க தகப்பனை அப்பா சுக வாழ்வு எங்களுக்கு தாங்க இயேசப்பா சீக்கிரத்தில் பிரவீன் சுகம் அடைய என் தேவன் உதவி செய்தே இயேசப்பா இப்போதைக்கு அடிமை இருக்குற மகனே என் தேவன் என் தேவன் தொட்டு அந்தப் பாவத்திலிருந்து விடுதலை செய்ய தகப்பனே செய்யப்போற கிருமிகள் காக உமக்கு நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென்
அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள செய்வினை கட்டுகளை மாற்றும் அப்பா என் கணவருக்கு இருக்கிற பெலவீன கட்டுகளை மாற்றும் அப்பா 😭😭😭😭😭அனுதினமும் பயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அப்பா 😭😭😭
இயேசுராஜாவே தகப்பனே எனது மகனின் காரியத்தைப் பாருங்கப்பா. மகனுக்கு கூடிய சீக்கிரமாக ஒரு வீடுஎடுத்து கொடுத்து மனைவி பிள்ளைகளிருவரையும் கொண்டுவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா வையுங்க. உமது ஏழை கெஞ்சி கேட்கின்றேன். நிறைவேற்றி தாங்கப்பா தாங்க. நன்றி தகப்பனே நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
ஏசுவின் namathirukku kodana கொடி நன்றி 🙇♂️
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Amen.......
AMEN
ஆமேன் நன்றி இயேசப்பா
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்....
இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் வண்டி டியூ கட்ட வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் இயேசப்பா உம்மையே நம்பி இருக்கிரேன்
ஆமேன்
என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் சுகவாழ்விற்குள் நடத்தி செழிப்பான ஆசீர்வாதத்திற்குள் நடத்தி வருகிற அன்பிற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்🙏 💐
ஆமேன்🙏
Amen
Amen appa 😊
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும் நான் உம்மை நம்பியிருக்கிறேன்
❤
இந்த மாதத்தில் அற்புதம் நடக்கும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா ✝️🛐
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்
இயேசப்பா இந்த வாக்குக்தத்தம் எங்களுக்கு உரியது ஸ்தோத்திரம் 🙏எங்க பிள்ளைகள் வாழ்க்கையை சீக்கிரம் துளிரச் செய்து ஆசீர்வதிக்க உம்மால்ல் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தை ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே எங்கள் வீட்டில் சுகவாழ்வு துளிர்க்க கிருபை செய்யும் ஆமேன்
இயேசப்பா உங்க ஆசீர்வாதம் மட்டும் எனக்கும் என் குடும்பத்திற்கும் போதும் இயேசப்பா. எங்களை ஆசீர்வதித்து மகிழ பண்ணுங்க please
Amen 🙏
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா இரட்சிப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
பட்டுப் போன வாழ்க்கையை மீண்டும் துளிர்க்கச் செய்து செழிப்பை தந்து ஆசீர்வதிப்பவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
அப்பா பாவ சாபத்தை எடுத்துப் போடும் தகப்பனே பாவங்களை மன்னிக்கபா நீ சிந்திக்க நல்ல புத்தியை குடுங்கப்பா எந்த இடத்துல நான் வெக்கப்பட்டு போகாதபடி கிருப தாங்கட்டும் அப்பா கடன் பிரச்சினை இருந்து விடுதலை என் துக்கத்தை சந்தோஷமா மாத்துங்க பா பிரசன்னா உன் காலத்துல ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறோம் அப்பா இருமல் சளி ஜுரத்திலிருந்து ஒரு விடுதலை தாங்கப்பா 🙏🙏🙏🛐🛐🙏🙏🙏🙏
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
Amen
கர்த்தாவே என் சிந்தனைகளை பரிசுத்தப்படுத்தும்
💖✝️❤கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💖
இயேசுவே என் தலையின் பிரச்சனையை எனக்கு நீங்க வேண்டும் அதற்கு தயவு காட்டும்
என் பாவத்தை மண்ணிங்கப்பா என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு பெல வீணங்கள் மாரனும் இயேசப்பா உதவி செய்ங்கப்பா எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் நீங்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
God bless you
நிச்சயமாக இயேசு விடுதலை தருவார்.விசுவாசியுங்கள்.
ஆண்டவரே என்னோடு கூட பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா எனக்கான தேவைகள் சந்திக்கப்பட கிருபை செய்யுங்கள் அப்பா Amen Amen Amen 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
En mother ku irukum cancer maranum yesappa
என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன்
🙏🙏🙏🙏😭😭😭😭😭 என்னால முடியல இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க ஏசப்பா
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
அப்பா என் பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வு என்பன துளிர்க்கும் படியாக கிருபை செய்யுங்கள் ❤
எங்கள் குடும்பத்தில் எல்லா அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக் கிடைக்கனும் இயேசப்பா பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென்
God bless you
இயேசப்பா என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிங்கப்பா என் சகோதரனுக்கு 35வயதாகிறதுஇன்னும்திருமணம்ஆகவில்லைஅவனுடையசுகவாழ்வுசீக்கிரமாகதுளிர்க்க உதவி செய்ங்கப்பா எங்களை ஆசீர்வதிங்கப்பா 🙏🙏🙏❤❤❤
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்
ஆமென் ஏசப்பா உங்க வார்த்தையின்படி எங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்க பண்ணுவதற்காக நன்றி தகப்பனே அப்பா எங்கள் குடும்பங்களில் தேவ சமாதானம் பெற்றுக் கொள்ளவும் நாங்கள் மனைவி பிள்ளைகளுடன் இணைந்து பரிசுத்தமா வாழவும் நீ இரக்கம் செய்யுங்கள் பிரிவினை ஆவியை எங்களை விட்டு நீக்கிப் போட்டு எங்களுக்கு இறக்குகிற தேவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
என் மனைவிக்கு சுகவாழ்வு வேண்டும் எல்லாரும் சேர்ந்து ஜெபம் செய்யுங்கள்.praise the lord
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை கிடைக்கனும் நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே🙏
Amen visuvasikirom appa nabikaiyodu irukirom sulnilaiya parkala en appa va parkirom visuvasikirom appa amen amen ❤
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
என் பாவத்தை மன்னிங்கப்பா என் பாவத்தையும் என் மீறுதல்களை மன்னிங்க என் பிள்ளைகளை ஆசீர்வதிங்க என் பையனுக்கு வேலை தாங்க இயேசுவே என் சுகவாழ்வு குளிர்க்கும் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்
இயேசப்பா என் அப்பா அந்தோனிசாமி அவரை ஒருவிசை கண்ணோக்கிப்பாருங்கப்பா சுகம்,அற்புதம்,விடுதலை தாங்க இயேசப்பா நீஙக மனதுருக்கம் உள்ள இயேசப்பா தானே உங்க பிள்ளைப்படுகிற வேதனையை அறிந்திருக்கிற தேவன் அல்லவா 3. 1/2 வருடமாக மரணப்படுக்கையில் இருக்கிறார் நான் ஒரு மகளாய் இருந்து ஒரு குழந்தையைப்போல அவரை கவனிக்கிறோம்.இயேசப்பா நீஙக உங்க மகனுக்கு சுகம் கொடுக்க எவ்வளவு நிமிடம் ஆகும் இயேசப்பா மனம் இரங்குக. உங்க மகனுக்கு எல்லா உறுப்புகளையும் புதிதாக மாற்றுங்க இயேசப்பா.
அன்பின் பரலோக தகப்பனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா அப்பா சுகவாழ்வு சீக்கிரம் துளிக்கும் என்று சொன்னீரே உமக்கு கோடான கோடி நன்றிகளையும் துதிகளையும் ஏர் எடுக்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல தகப்பனே ஆமென் ஆமென்❤❤❤
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா 🙏🙏🙏
இதே சூழ்நிலையில் இருக்கிறேன். இயேசப்பா நீங்க கொடுத்த வாக்குத்தத்தத்திகாக நன்றி❤
Praise the Lord என்னுடைய ஆவிக்குரிய ஜீவியத்துகாகவும், businessகாகவும்,கடன் பிரச்சனைகாகவும் ஐெபித்துக்கொள்ளவும்
Amen hallaluya thankyou so so much Jesus appa peedava amen hallaluya🎉🎉🎉🎉🎉🎉i love you appa peedava
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🎉❤
இயேசப்பா எங்க மனசுக்கு ஆறுதல் தாங்களே இயேசப்பா ஆமென்
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
En kanavaruku kidaicha velai la niranthara ஆசீர்வாதம் thanga appa plz yesappa
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏 உம்முடைய கிருபை எப்போதும் எங்களுடன் கூட இருந்து வழிநடத்ததி வருகிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏
இயேசப்பா என் வீட்டை சுதந்திரமாக்கி தாங்க கடனை மாற்றி தாங்க
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
இயேசப்பா எங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்க செய்கிறதற்காக உமக்கு கோடானகோடி ஸ்தோத்ரம் அப்பா மகன் வேலைக்காக காத்திருக்கிறான் அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்
ஆம் ஆண்டவரே எங்கள் சுக வாழ்வு துளிர்க்க கிருபை தாரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ✝️✝️✝️
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்க போவதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா
தகப்பனே இஸ்ரேல் சுகவாழ்வு துளிர் கட்டும் என் தேவனே என் கை பேசி என் தங்கை உபயோகிக்கிறாள் அவள் தேவனுடைய காரியங்களை பார்க்க உதவிச் செய்யுங்க ராஜா ஆமென் 🌹🙏
இயேசப்பா நல்ல வேலைதாங்கப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைதாங்கப்பா.மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.
ஆண்டவரே இயேசப்பா என் பிள்ளைகளை ஆசீர்வதியும் தகப்பனே ❤❤ சிறு பிள்ளைகளை ஆசீர்வதிக்க இயேசப்பா❤❤ வியாதிகளை குணப்படுத்தும் தகப்பனே❤❤❤❤❤❤❤❤ நன்றி இயேசப்பா ❤❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤ ஸ்தோத்திரம் இயேசப்பா❤❤❤
Yeshu appa ummaku kodana Kodi naari yesu appa...enga kastam ellam matriyatharkaga... ummaku kodana Kodi naari yesu appa
இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏
இயேசப்பா ஸ்தோத்திரம். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சுகமாக வாழ உதவி செய்யுங்கள் அப்பா.சுகவாழ்வு துளிர்க்கும் படி செய்யும்.
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja
என் பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா சுகம் தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் உன் மகளாக மாறனும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀
இயேசப்பா என் பாவத்தை மன்னிக்க என்னுடைய மீறுதல்களை மன்னியுங்கள் பா
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் ஆண்டவரே இந்த நாளையும் ஆசிர்வதிங்க கஷ்டத்தில் இருந்து நல்ல ஆசிர்வாதம் தாங்க அற்புதம் அதிசயம் செய்ங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
இயேசப்பா எப்போதும் நீங்கள் என் கூடவே இருங்க அப்பா. இயேசப்பா நான் A/l pass பண்ணி university போக போறதிக்காக நன்றி அப்பா. 🙏
கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏
Enakum kadan prasanai maranum Jesus
Praise the lord jesus christ uncle God bless you helleluhaya amen helleluhaya Yesu Raja nandri Raja Yesu Raja nandri Raja Yesu Raja nandri Raja Yesu Raja amen
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா என் தம்பி ஆனந்த்தின் மரித்து போன வியாபாரம் சீக்கிரத்தில் துளிர்க்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
🙇♂️✝️📖 இயேசப்பா இந்த வாக்குக்தத்தம் எங்களுக்கு உரியது ஸ்தோத்திரம் இயேசப்பா எங்க வாழ்க்கையிலும் எங்க பிள்ளைகள் வாழ்க்கையிலும் அனைத்து காரியம் சீக்கிரமே துளிரச் செய்து ஆசீர்வதிக்க உம்மால் மட்டுமே கூடும் என்று இயேசுவின் நாமத்தில் விசுவாசத்தோடு ஜெபிக்கிறேன் ஆமென் 📖✝️🙇♂️
Yesappà amen en makaluku baby tharunka Jesus amen thank you Jesus amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
❤🎉Amen 🎉❤Jesus ❤christ Loves❤ you ❤Amen❤ Amma❤ Appa❤ Amen ❤I ❤love❤ you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa❤ Nandri ❤chellappa ❤Amen 🎉❤
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
அப்பா ஸ்தோத்திரம் எங்களுடைய சுக வாழ்வு துளிர்க்கும் என்ற உம்முடைய வார்த்தை எங்களை உயிற்பிக்கிறது அப்பா உம்மையே நம்பி இருக்கிறோம் ஆசீர்வதியும் அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏
என் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் சாட்சியாக இருக்கனும் வியாதிகள் இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் பொல்லாத வல்லமையில் இருந்து பிரச்னைகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா பாவத்தையில் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀🙇🏻♀😭😭😭😭😭😭😭😭😭😭
இயேசு கிறிஸ்துவே எங்கள் சுகவாழ்வைதுளிர்க்கச்செய்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக குடும்பத்திற்க்காக ஆசிர்வாதத்திற்க்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக 🌹🌹🌹 தேவனுக்கு மகிமை உண்டாகட்டும் ❤❤
♥️ Appa 🙏 Kodiyana ♥️ kodi 🙏 Nandri 🥹 Rajaa 🫂 I 🌏 love 💯 u 🫶 lott ♥️ Jesus 🙏 appa ♥️ Amen 🙏 Appa ♥️🙏♥️🙏🥹🫂🌏💯🫶
இயேசப்பா என் அண்ணண் ஜோயலை இரட்சித்துக்கொள்ளுங்கப்பா சர்ச்சிக்குவரவும் உம்முடையசித்தம் நிறைவேற்றுகப்பா
Amen 🙏
இயேசு ப்பாஎன்பிள்ளைஇரண்டுநன்றாகபடிக்காவேண்டும்அமென்
நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
Soththiram Yesaiya Nandri Raja
ஸ்தோத்திரம்.இயேசப்பா.
என்.வாழ்வு.திரும்ப.துளிர்விட்டு.எழும்ப.கிருபைசெய்யுங்கப்பா.இயேசுவின்.நாமத்தில்.ஆமென்
God.bless.you.bro
இயேசுவே எங்கள் தேசம் மக்கள் எல்லோரும் இரச்சிகபடனும் ஆண்டவரே அப்பதான் உம்முடைய வருகையை எதிர்பார்த்து இருக்குறோம் ஆமென் அல்லேலூயா
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Amen Jesus enakkum sukavaalvai sekkiram thulirkka pannunga Jesus. I believe only you Appa .Amen Amen
🙏🙏🙏🙏🙏🙏🙏Thank you appa Thank you pa praise the lord🙏🙏praise the lord🙏🙏praise the lord🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்தது ஆண்டவர் கிருபையால் இன்னைக்கு நான் சுகமாய் இருக்கிறேன்
தகப்பனே இந்த நாளை கொடுத்த கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா இந்த நாளிலும் கூட நாங்க செய்கிற ஒவ்வொரு காரியங்களும் என் தேவனை ஆசீர்வதிக்க தகப்பனை அப்பா சுக வாழ்வு எங்களுக்கு தாங்க இயேசப்பா சீக்கிரத்தில் பிரவீன் சுகம் அடைய என் தேவன் உதவி செய்தே இயேசப்பா இப்போதைக்கு அடிமை இருக்குற மகனே என் தேவன் என் தேவன் தொட்டு அந்தப் பாவத்திலிருந்து விடுதலை செய்ய தகப்பனே செய்யப்போற கிருமிகள் காக உமக்கு நன்றி இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென்
இசுவே பல நொய்யிலிந்து என்னை குணமாகும் இசுவே என்னை வாழவைங்கப்பா எனக்கு சுகம் தங்க இசுவே
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மழை காலத்தில் எல்லருக்கும் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
என் பாவத்தை மன்னிக்க வேண்டும் இயேசுவே
Amen 🙏
அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள செய்வினை கட்டுகளை மாற்றும் அப்பா என் கணவருக்கு இருக்கிற பெலவீன கட்டுகளை மாற்றும் அப்பா 😭😭😭😭😭அனுதினமும் பயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் அப்பா 😭😭😭
ஆண்டவரே நீரே துணை உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤❤❤❤❤❤ எங்களை வழிநடத்தும் ஆண்டவரே நீரே துணை ❤❤❤❤❤ ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊
TQ so much for everything yesappa Amen 🙏
என் தேசம் பாது காக்க வேண்டும் ஜெபம் பண்ணவும் நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி
ரொம்ப காய்ச்சல் இருமல் சளியில் இருந்து விடுதலை தந்ததற்கு கோடான கோடி நன்றி அப்பா நன்றி நன்றி ஆமென்
இயேசுராஜாவே தகப்பனே எனது மகனின் காரியத்தைப் பாருங்கப்பா. மகனுக்கு கூடிய சீக்கிரமாக ஒரு வீடுஎடுத்து கொடுத்து மனைவி பிள்ளைகளிருவரையும் கொண்டுவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா வையுங்க. உமது ஏழை கெஞ்சி கேட்கின்றேன். நிறைவேற்றி தாங்கப்பா தாங்க. நன்றி தகப்பனே நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
எம்மைத் துளிர்க்க வைக்கும் தேவனுக்கு, கோடா, கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
🙏🙏🙏நன்றி ராஜா ஸ்தோத்திரம் நன்றி ராஜா ஸ்தோத்திரம் ஆண்டவரே இரக்கமாயிரும் அண்ணனுக்கு சுகம் தாங்க ஆமென்🙏🙏🙏
இயேசப்பா என் மகன் எல்லா பாடத்திலும் பாஸ் பண்ண கிருபைசெய்தற்க்காய் ஸ்த்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
ஆமென் அப்பா அல்லேலூயா 🙏✝️🛐❤️
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா