Valai Pechu | Maharaja Movie Review | Vijay Sethupathi | Nithilan | Video 2519 | 13th June 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Valai Pechu | Maharaja Movie Review | Vijay Sethupathi | Nithilan Swaminathan | Anurag Kashyap | Video 2519 | 13th June 2024
    #maharaja #maharajareview #maharajamovie #maharajamoviereview #anuragkashyap #vijaysethupathi #nithilanswaminathan #moviereview #valaipechu #valaipechuvideo #valaipechuvideos
    ==============================================================
    * 🎉 வலைப்பேச்சு சக்திவேல் புதிய சேனலில் வீடியோக்களை பார்க்கவும், Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉 / @valaipechusakthivel
    * புதிய சேனல் Mugangal 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
    * வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
    👉🏻 / valaipechumix
    ====================================
    FOR ADVERTISEMENT PLEASE CONTACT
    Our WhatsApp No : +91 94455 26926
    Email : valaipechu@gmail.com
    ===================================
    Follow Us On Our Social Networks!
    / valaipechuch. .
    / valaipechu
    / valaipechu
    ==================================
    வலைப்பேச்சு சக்திவேல்
    CHANNEL LINK : / @valaipechusakthivel
    வலைப்பேச்சு அந்தணன்
    CHANNEL LINK : / valaipechuanthanan
    வலைப்பேச்சு வாய்ஸ்
    CHANNEL LINK : / valaipechuvoice
    ===========================================================

Комментарии • 159

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 3 месяца назад +20

    மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி ஒரு நல்ல கதை அம்சமுள்ள படத்தில் நடித்திருக்கிறார் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @Sree_muruga_astrologr22
    @Sree_muruga_astrologr22 3 месяца назад +21

    விஜய் சேதுபதி யார் என்று இந்த படத்தில் உண்மையாக நிரூபித்து விட்டார் அருமையான திரைப்படம்

  • @rammuralitharan863
    @rammuralitharan863 3 месяца назад +101

    7 வருடம் காத்திருந்து மீண்டும் தரமான படைப்பை கொடுத்த நித்திலனுக்கு பாராட்டுக்கள்.🙏🇨🇦

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 месяца назад +13

    ரொம்ப நாள் கழித்து தமிழில் ஒரு நல்ல தரமான படம் விஜய்சேதுபதிக்கும் இது பொருந்தும் நல்லப்படம் பார்த்து நாளாகிப்போணது வாழ்த்துக்கள் நல்ல படைப்பு வீண்போணதில்லை❤❤❤

  • @anburaj-i2o
    @anburaj-i2o 3 месяца назад +15

    சார் இந்தப் படத்தினுடைய டைரக்டர் எங்களுடைய பக்கத்து கிராமத்துக்காரன்

  • @selvarajm3565
    @selvarajm3565 3 месяца назад +16

    மகாராஜா தரமான சம்பவம்....

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 3 месяца назад +11

    Really good emotional movie unexpected

  • @vina6418
    @vina6418 3 месяца назад +28

    நீண்ட நாள் ஆகிவிட்டது விஜய் சேதுபதி படத்தை நல்லா இருக்கு என்று கேள்விப்பட்டு

    • @Antoguna
      @Antoguna 3 месяца назад +3

      Yen viduthalai movie nalla ilaya

  • @naveen_ini
    @naveen_ini 3 месяца назад +15

    Extraordinary screenplay, wonderful film 🔥💥🔥🔥

  • @itelcomputer
    @itelcomputer 3 месяца назад +10

    One of best movie in Tamil movie industry

  • @balum2248
    @balum2248 3 месяца назад +17

    VJS mega block buster movie
    VJS acting mass 🎉❤

  • @sprabhu6669
    @sprabhu6669 3 месяца назад +14

    இதே மாதிரி அஞ்சாமை படக்குழுவினருக்கு விமர்சனம் போட்டு இருக்கலாம்

  • @DavidBilla-m7t
    @DavidBilla-m7t 3 месяца назад +8

    Superb movie last 20min wow wow excellent screenplay plzz theater la poi parunga plz

  • @vimi70
    @vimi70 3 месяца назад +16

    நீங்கள் மூவரும் ஒரு படத்தை நல்லது என்றால் அது உண்மையிலேயே மிக நல்ல படமாகத் தான் இருக்க வேண்டும்.

  • @saravanmu
    @saravanmu 3 месяца назад +12

    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு தளபதி ரசிகன் நான் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @IyappanR-bc5gv
    @IyappanR-bc5gv 3 месяца назад +6

    25 மற்றும் 50 வந்து படம் வெற்றி. அஜித் குமார் அவர்களுக்கு 🎉

  • @KavithaArul-oy9ub
    @KavithaArul-oy9ub 3 месяца назад +7

    Finally vjs WON🔥🔥🔥🔥

  • @vijayakumarvenkatesan699
    @vijayakumarvenkatesan699 3 месяца назад +5

    Intha mathiri directors ha wait panna vaika kudathu...ithu ippo tamil cinema oda sabam
    Regular ha padam panna vidanum
    Appo thaan nalla padam varum

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 месяца назад +6

    MAHARAJA Moondru TEIVANGAN... review.. Nice...

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 3 месяца назад +10

    Yaeppa...Nalla tamizh padam...moolaiya use panna vecha padam...VJs...inimel villain vendaam...neenga unmaiyan hero..

  • @கவிஅமுதன்
    @கவிஅமுதன் 3 месяца назад +4

    Thanks valai pechu 🎉

  • @MsRajakannan
    @MsRajakannan 3 месяца назад +8

    Hello brother Watch Barber character done by Rajini in Johnny , Cheran in Maya Kannadi

  • @rajarams3311
    @rajarams3311 3 месяца назад +6

    எங்க தலைவர் பார்பர் நடிச்சிருக்கார்

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 3 месяца назад +5

    Gng to watch this movie 🍿🎥

  • @shabirahamed8344
    @shabirahamed8344 3 месяца назад +1

    Welcome valai pechu team congratulations

  • @GopiNathan-j5e
    @GopiNathan-j5e 3 месяца назад +7

    After long time watch best movie..but like this irratta

  • @chandramohanr6403
    @chandramohanr6403 3 месяца назад +6

    Superb movie ❤️

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 месяца назад +9

    Very positive review from valai pechchu

  • @rgopi5209
    @rgopi5209 3 месяца назад +16

    Super Star Rajnikanth has already acted as Barber in JOHNY

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 3 месяца назад +18

    வெற்றி பெற வாழ்த்துக்கள் இவண் தளபதி விஜய் அன் தலைவர் ரசிகன்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 3 месяца назад +5

    நல்ல படமா வாழ்த்துக்கள்

  • @covaigokul
    @covaigokul 3 месяца назад +5

    தமிழ் சினிமாவில் 100 வது நாள் ,ஊமை விழிகள் , ஓநாய்யும் ஆட்டுக் குட்டியும் போன்ற டார்க் மூவிஸ் இப்பொழுது வருவதுவில்லையே ஏன்??????

  • @udaykumark8190
    @udaykumark8190 3 месяца назад +5

    Vijay sethupathi 🔥🔥🔥🔥

  • @samynathanr12
    @samynathanr12 2 месяца назад +9

    Semma bro😎😎😎😎👍🏻

  • @VijayKarthik27
    @VijayKarthik27 3 месяца назад +3

    வாரந்தோறும் திரை விமர்சனம் போடுங்க 🎬

  • @Fragileglasss
    @Fragileglasss 3 месяца назад +6

    After a long time interval...Good tamil cinema

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 3 месяца назад +15

    ரஜினி கூட நூறாவது படத்தை ஸ்ரீராகவேந்திரா வித்தியாசமா கொடுத்தார்.

  • @90kidstamil56
    @90kidstamil56 3 месяца назад +2

    உச்சம் தொட்ட தமிழ் நடிகரின் 250வது படம் மாபெரும் வெற்று பெற்றது என்பதை மறக்க வேண்டாம்

  • @VishalBr-ne5ro
    @VishalBr-ne5ro 3 месяца назад +3

    These directors should win 👍

  • @balum2248
    @balum2248 3 месяца назад +2

    This year best movie 🎉

  • @ரசிகன்-ம6ட
    @ரசிகன்-ம6ட 3 месяца назад +3

    விமர்சனம் சூப்பர்

  • @கவிஅமுதன்
    @கவிஅமுதன் 3 месяца назад +1

    Thanks for valai pechu 🎉

  • @balamurugan2788
    @balamurugan2788 3 месяца назад +10

    நல்ல.விமர்சனம்

  • @Thaiuf-h1z
    @Thaiuf-h1z 3 месяца назад +2

    ஒரு படத்தின்375 ஆவதுஇந்த நடிகனின் படம் மாபெரும் வெற்றி பெற்றது

  • @thiruveltv9471
    @thiruveltv9471 3 месяца назад +5

    அருமை

  • @mohamedaliali5398
    @mohamedaliali5398 3 месяца назад +3

    ❤❤❤

  • @suprithsaru1283
    @suprithsaru1283 3 месяца назад +1

    sir's vanakam🙏

  • @starbrotamil-ashok
    @starbrotamil-ashok 3 месяца назад +5

    NITHILAN ❤️GOOD DIRECTOR ✅
    GOOD TEACHER ✅FOR SOCIETY

  • @arularasu1017
    @arularasu1017 3 месяца назад +22

    Ok vjs 50 jeichitta mara

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 месяца назад +3

    சிறப்பு மகிழ்ச்சி❤❤❤❤

  • @tamilmix7484
    @tamilmix7484 3 месяца назад +4

    படம் வேற லெவல்
    Must Watch In Theatre
    Best Movie in 2024🎉🎉🎉

  • @mohandasrms4905
    @mohandasrms4905 3 месяца назад +70

    ஒரு தமிழ் நடிகரின் 300 வது படம் வசூலில் சாதனை படைத்தது

  • @saravanmu
    @saravanmu 3 месяца назад +12

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் தளபதி ரசிகர்கள் சார்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @ArthiGowthamlove
    @ArthiGowthamlove 3 месяца назад +9

    Thala 25 ❤
    Thala 50 🎉

  • @pramilastephenraj4712
    @pramilastephenraj4712 3 месяца назад +4

    Thank u sir yennoda ponnu shynika 😊

  • @babudindigul1769
    @babudindigul1769 3 месяца назад +1

    Vanakam 🙏 Anna 🙏

  • @HelpfulInitiatives1
    @HelpfulInitiatives1 2 месяца назад +3

    Singam puli🔥

  • @gowthamjilla
    @gowthamjilla 3 месяца назад +4

    எல்லாரும் ஒன்னா தான் படம் பாத்து இருக்காங்க போல😅

  • @VeluSamy-eu7ey
    @VeluSamy-eu7ey 3 месяца назад +7

    கருடன் வசூல் போடுங்க ஐயா

  • @suriyan1640
    @suriyan1640 3 месяца назад +8

    விஷ் யு குட் லக் vp டீம்

  • @csrcsr7563
    @csrcsr7563 3 месяца назад +3

    Superhit 🎉🎉🎉

  • @65544365
    @65544365 3 месяца назад +4

    ABS❤❤❤

  • @duraiguru299
    @duraiguru299 3 месяца назад +3

    Sethu anna

  • @risingsun2611
    @risingsun2611 3 месяца назад +13

    Ajith 50th Mankatha Super Hit movie

  • @rajar7597
    @rajar7597 3 месяца назад +2

    VELPARI UPDATE SOLLUNGA

  • @ramarajank5280
    @ramarajank5280 3 месяца назад +1

    🎉

  • @shivakumarm1060
    @shivakumarm1060 3 месяца назад +3

    Amarkalm ajith 25th movie super hit

  • @shivapoongodis1756
    @shivapoongodis1756 3 месяца назад +2

    Enga oorula padame realse agala enna karanam sollunga

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 3 месяца назад +3

    Tamil movies should stop violence

  • @great9061
    @great9061 3 месяца назад +4

    Garudan ku review pannala

  • @SatheeshS-ms4my
    @SatheeshS-ms4my 3 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @saraba564
    @saraba564 3 месяца назад +6

    படம் ஓடுமா?

  • @sunmedia1466
    @sunmedia1466 3 месяца назад +1

    முதல் பார்வை 🎉🎉🎉🎉😂😂😂

  • @ajayjoseph8240
    @ajayjoseph8240 3 месяца назад +2

    Vjs comeback after years

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 3 месяца назад

    Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️

  • @raisah8439
    @raisah8439 3 месяца назад +1

    வணக்கம் சார்

  • @SUDHAKARN-g9m
    @SUDHAKARN-g9m 3 месяца назад +1

    Super

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 3 месяца назад +12

    மிக திறமையான கலைஞன் சரியான தீனி விஜய் சேதுபதிக்கு கிடைப்பதில்லை மஹாராஜா மிகபெரிய வெற்றிபெறவேண்டும்

  • @bikebikemodificationandwor8405
    @bikebikemodificationandwor8405 2 месяца назад +4

    Twiest O Twiest

  • @MathanNaga
    @MathanNaga 3 месяца назад +1

    Hi sir

  • @harish.p4746
    @harish.p4746 3 месяца назад +4

    Tvk ரசிகர் சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arunkirubhakar
    @arunkirubhakar 3 месяца назад +2

    1st comment ❤🎉

  • @arunjunairaja236
    @arunjunairaja236 3 месяца назад +2

    Hi

  • @jagannathan1481
    @jagannathan1481 3 месяца назад

    Nice

  • @shashk2418
    @shashk2418 3 месяца назад +1

    nithilan

  • @saravanmu
    @saravanmu 3 месяца назад +6

    தளபதி 69
    தளபதி கோட் அப்டேட் அடிக்கடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் வலை பேச்சு முன்னோர்களெ வணக்கம் ❤

  • @The-ShaSaN
    @The-ShaSaN 3 месяца назад +4

    Garudan?

  • @udayakarthik6974
    @udayakarthik6974 3 месяца назад +1

    Hit or flop???

  • @HasanBaari-nn4ub
    @HasanBaari-nn4ub 3 месяца назад +2

    உங்கள் மூவருக்கும் சபாஷ்

  • @KarthiKarthi-fq2np
    @KarthiKarthi-fq2np 3 месяца назад +3

    Thala 25, 50.Mass Hit......

  • @HarishKumar-kp8zj
    @HarishKumar-kp8zj 3 месяца назад +1

    1st

  • @cv7seven
    @cv7seven 3 месяца назад +4

    Vsp is back❤🎉

  • @KaliKavikali
    @KaliKavikali 3 месяца назад

    1💪

  • @vigneshwaran6234
    @vigneshwaran6234 3 месяца назад

    Nan today 1st

  • @akarulan
    @akarulan 3 месяца назад

    #1

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 3 месяца назад

    🎉❤

  • @citykingshiva4239
    @citykingshiva4239 3 месяца назад

    Ist like & comment

  • @SahayaSelvan-do3lm
    @SahayaSelvan-do3lm 3 месяца назад

    Hai 🎉

  • @pmoorthi7883
    @pmoorthi7883 3 месяца назад

    Hai sir

  • @harihari3574
    @harihari3574 3 месяца назад +1

    Por thozhil movie review